பேசக் கூடாததை பேசிய அமித்ஷா! சுக்கு நூறான பாஜக! Journalist Koteeswaran | Rahul Gandhi | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 353

  • @devadeva3422
    @devadeva3422 3 місяці тому +163

    இவ்வளவு குறுகிய மனப்பான்மை கொண்ட நபர்கள் இவ்வளவு வளம்மிக்க இந்தியாவை ஆளுவது தகுதியற்றது.. அவமானத்திற்கு உரியது

  • @nsknsk8994
    @nsknsk8994 3 місяці тому +96

    கோடீஸ்வரன் சார் நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் ஒன்றிய அரசுல உள்ளவனுக்கு சிந்திக்கும் அறிவு கிடையாது

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 місяці тому

      கள்ளச் சாராயச் சாவுக்கு 10 லட்சம் கொடுக்கும் துண்டு பேப்பர் பெரிய தத்தி அதாம்பா ஜில்பா டோப்பா அறிவுக்கு ஈடாகாது

  • @grandpa8619
    @grandpa8619 3 місяці тому +38

    வயநாடு மக்களின் துயரம் நீங்க வேண்டுகிறேன்.

  • @Chiragiribalan
    @Chiragiribalan 3 місяці тому +34

    புரிதல் இல்லையென்று சொல்வதைவிட திமிர் என்று சொல்வதே பொருத்தம்

  • @rajendranrajendran4040
    @rajendranrajendran4040 3 місяці тому +100

    வயநாடு தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது இன்று மத்திய அரசு கூறும் போது ஏன் மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை வரியை குடுத்துட்டு நிதியை கேட்டா தர மறுக்கும் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரிப்பணத்தை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை நரேந்திர மோடி அரசு டவுன் டவுன்

    • @palanisamyr5272
      @palanisamyr5272 3 місяці тому

      ஜிஎஸ்டி கு முன்பு இருந்த நிலைக்கு திரும்ப மாநில அரசுகள் முயல வேண்டும்

    • @dhanalakshmi6082
      @dhanalakshmi6082 3 місяці тому +5

      நம்மால் புலம்ப மட்டுமே முடியும்...

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 3 місяці тому

      ​@@dhanalakshmi6082நம்மால் இவனுங்களே அப்புறப்படுத்தவும் முடியும்

    • @ashokpl2518
      @ashokpl2518 3 місяці тому +2

      Stop sending GST collection to GOI! States to administer the funds themselves! Self-help is the Best help!

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 3 місяці тому +2

      அப்பத்தான் வெளிநாட்டு காளான் சாப்பிட முடியும்...தமிழ்நாட்டு வரி இல்லையெனில் ரேஷன் அரிசிதான்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +72

    **🌴🎄🌵🌴இத்தனை உதவிகளை அண்டை மாநிலங்களே செய்யும் போது ஒன்றிய அரசிற்கு வெட்கமாக இருக்காதா மாற்றான் தாய் மனப்பான்மையில் ஒன்றிய அரசு 🌴🎄🌵🌴**

    • @habibullahu7460
      @habibullahu7460 3 місяці тому +5

      GST vasool mattume kurikkol. Janmangal.

    • @santhiyaguyagu
      @santhiyaguyagu 3 місяці тому +8

      ஒன்றிய பாஜக வுக்கு வெட்கம் சூடு சொறனை இல்லை.அதனால் பாஜக அண்ணாமாலை லன்டனுக்கு படிக்க போகிறார்.ஆனால் 20000 புக் என்ன படித்தார் பாலியல் கேல்வி குறி சார்

    • @Amuthubays
      @Amuthubays 3 місяці тому

      ​@@santhiyaguyaguஃ

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 3 місяці тому

      Vetkam illadha jenmangal dhan indiavai aatchi seigiradhu

    • @lgmsdoctorm.josepht5018
      @lgmsdoctorm.josepht5018 3 місяці тому

      நிச்சயமாக பேரிடராக அறிவிக்க வேண்டும் இது கேரளா ஸ்டேட் உன்னுடைய எம் பி எல் என்னுடைய கோரிக்கை கூட மத்திய கவர்மெண்ட் வந்து ஜிஎஸ்டி எல்லாம் வாங்குது வாங்கும்போது உரிமையோடு வாங்குறாங்க நாங்கள் பாதிப்பு ஏற்படும் போது ஏன் இந்த அரக்கப் புத்தியை காண்கிறார்கள்

  • @vipergaming7672
    @vipergaming7672 3 місяці тому +43

    ஓட்டு மொத்த இந்திய மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் இதே நிலைமை நீங்கள் ஆளும் மாநிலங்களில் இயற்கை நிகழ்வுகள நடைபெறும் மக்களளை மனிதர்களாக பார்ப்பது ஆளும் மத்திய அரசு கடமை ஓட்டு போடவில்லை என்றால் வேடிக்கை பார்ப்பது தான் ஆளும் அரசா விரைவில் காலம் பதில் சொல்லும்

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 3 місяці тому +32

    அற்பனுக்குவாழ்வுவந்தால் அர்த்தராத்ரியில்குடைபிடிப்பான்எனபதுபழமொழி மத்திய அரசும்அப்படித்தான்

    • @ChinnachamyvSamy
      @ChinnachamyvSamy 3 місяці тому +5

      அற்பன் மோடியா.

    • @8887u
      @8887u 3 місяці тому +1

      ​@@ChinnachamyvSamy
      💯

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +89

    **⚡✨⚡கேரளா சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் கேரளா MP க்கள் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் ⛈️⛈️⛈️**

    • @santhiyaguyagu
      @santhiyaguyagu 3 місяці тому +3

      அது இரன்டு காலுல நிற்கிற மோடி மோடி அறிவிக்க வுனும் சார்

    • @abdurrahmanR-ey9yu
      @abdurrahmanR-ey9yu 3 місяці тому

      இந்த பாசிச பா ஐ கவிற்க புரிதல் இல்லை என்று சொல்ல முடியாது பொறறாமை பொச்சரிப்பின் உச்சம் அதுமட்டுமல்ல மனிதாபிமான செயல் என்றால் என்ன என்றே தெரியாது புரியாதது மட்டுமல்ல‌ பெரியண்ணன் மனப்பான்மை கொண்ட பாசிசவாதிகளிடம் மனித தன்மையோ மனதாமானத்தையோ பார்க்க முடியாது.இவர்கள் நாடால வந்துள்ள நயவஞ்சக பேய்கள்.ஓன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த பாசிச சக்திகள் "அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும்"இறைவன் தன் மறையலிலேயே சொல்லி உள்ளான் "நான் சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிகாரன்"என அதே சீக்கிரத்தில் நடக்கும்

    • @christanandanc241
      @christanandanc241 3 місяці тому +3

      பாஜக மேல் இடத்தில் அவர்கள் ஆட்சியில் எத்தனை ஆயிரம் மக்கள் கோடி மக்கள் இறந்தால் இயற்கை பேரிடர் என்று அறிவிப்பார்கள். இயற்கை பேரிடருக்காக சட்ட ஒழுங்கு முறைகள் ஒன்றுமே இல்லையா இந்திய அரசாங்கத்திடம்? அல்லது பாஜக கட்சிக்கு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும்தான் நாங்கள் நிதி உதவி செய்தவோம் என்று அறிவித்து விட வேண்டும் இதைத்தான் மக்களாகிய நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 3 місяці тому

      ​@@christanandanc241yes

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 місяці тому

      40 குண்டி கூட்டணி பார்லிமெண்ட் கேன்டீனில் ஓசி போண்டா பஜ்ஜி பக்கோடா சுண்டல் துன்னு அடுக்கடுக்காக பாம் போட்டு நாறடிப்பது போலவா

  • @chandrachristumony7624
    @chandrachristumony7624 3 місяці тому +29

    ஐயா மத்திய அரசின் மர மண்டைகளுக்கு என்ன தான் சொன்னாலும் புரியயாது.

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 3 місяці тому +125

    இந்த ரெண்டு பேரும் செத்தா தேசிய பேரிடா இருக்குமோ? ஷாவும் மோத்தியும்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +46

    **⛈️⛈️⛈️⛈️பேசக்கூடாததை பேசி சிக்கிக் கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா வயநாட்டையே புரட்டிப் போட்ட நிலச்சரிவு 350 பேர் மரணம் 🌪🌪🌪🌪**

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 3 місяці тому

      ராகுலுக்கு காங்கிரஸிற்கு வரவேண்டிய ஓட்டுகள் குறைந்து போய்விட்டதே என்கிற கவலை. துலுக்கன்களுக்கு கிறிஸ்தவன்கள் எண்ணிக்கை குறைந்ததே என்கிற மகிழ்ச்சி. கம்யூனிஸ்டுகளுக்கும், பா.ஜ.க வுக்கும் எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் இரண்டு பேருக்கும் அங்கு ஒரு ஓட்டுகூட கிடைக்காது.

  • @sudaroli4542
    @sudaroli4542 3 місяці тому +41

    உங்க ஆதங்கம் புரியுது ஆனால் காங்கிரஸ் எல்லா வங்கி கணக்குகளும் முடக்கப்பட்ட நிலையில் 100 வீடு கட்டித் தருகிறோம் என்பதே அவர்கள் விரலை விட பெரிய வீக்கம் அதில் எப்படி நீங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள்?

  • @PaulSivakumar-nh5sm
    @PaulSivakumar-nh5sm 3 місяці тому +28

    அந்த ஆளபத்தி பேசி நேரம் வேஸ்ட்டக்க வேணாம் சார் இவங்க இப்படிதான் தெரிஞ்சிபோச்சி ராகுல் சாருக்கு பாராட்டுங்க சார்

  • @sivmav
    @sivmav 3 місяці тому +19

    Suresh Gopi should resign from MP post

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 3 місяці тому +8

    இது கடவுளின் ஆட்சி
    கடவுள் உண்டியலில் பணம் மட்டுமே வாங்குவார் திருப்பி தரமாட்டார்

  • @jaysingm1384
    @jaysingm1384 3 місяці тому +6

    மாட்டுச்சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் தின்றவனுக்கு, குடிக்கிறவன் எப்படி சார் அறிவோடு பேசுவான்

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 3 місяці тому +7

    அருமை...!!

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 3 місяці тому +7

    ஏன்ய்யா வரி கட்டுறீங்க. கட்டீட்டு கத்துறீங்க ! வரியே கட்டாதீங்க ... இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலம் வரி கட்டுறது நிப்பாட்டினா கதறிட்டு வருவாங்க

  • @osbornedevaasir
    @osbornedevaasir 3 місяці тому

    அருமையான பதிவு போட்டீங்க தம்பி

  • @paulprinceyb
    @paulprinceyb 3 місяці тому +4

    Prayer for Wayanadv-Kerala
    We stand with people of Waynadu
    May God comfort and restore the lives of all who are suffering at wayanadu because of natural disasters.

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 3 місяці тому +7

    மோடியரச ின் பாகுபாடு
    கேரளா தமிழ்நாடு தனி நாடாகி விடும்

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 3 місяці тому

      இதேநிலைதான் வங்கதேச பிரிவினையின் போது நிலைமை இருந்தது...இந்திரா மாதிரி நமக்கு ஒரு ஆள் கிடைக்கவில்லை.சீக்கிரமே ஒரு ஆள் கிடைப்பார்.அமர்த்தியாசென் சொன்னதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்...

  • @Rengaraju-xb1fm
    @Rengaraju-xb1fm 3 місяці тому +26

    Raghulgandhi...next...primeminister...of...lndia

  • @svijayalatchoumysouguna2207
    @svijayalatchoumysouguna2207 3 місяці тому +45

    அமித்ஷா பொய்யான தகவலை தருவது சரியா?

  • @SwaminathanNathan-jt7we
    @SwaminathanNathan-jt7we 3 місяці тому +4

    Sir ungal urai tharasumunai pol ullathu thankyou

  • @kumarp6565
    @kumarp6565 3 місяці тому +7

    Super explation sir

  • @ebenezerisrael8231
    @ebenezerisrael8231 3 місяці тому +7

    Very nice idea Govt should consider without delay.

  • @gowthamk2119
    @gowthamk2119 3 місяці тому +14

    தமிழ் நாட்டுல ஒருத்தன் சொன்னான் நீங்கள் 25 mp யை மோடிக்கு குசா தூக்க அனுப்புப்ல என்று வன்னியர் சொத்தை தின்னு கொண்டோ இருக்கும் கயவர்கள் கூட்டம் வன்னியணை புதைத்து விட்டார்கள் பல கோடி கணக்கு பணம் அபகரிப்பு வன்னியான குழிதோண்டி புதைத்து விட்டார்கள் காடு வெட்டடி குருவை சாக அடித்து விட்டார்கள் வன்னியர்கள் சொத்து அபகரிப்பு நாசமா போவ

  • @bharathid444
    @bharathid444 3 місяці тому +10

    காயப்பட்ட சொந்தத்துக்குக்
    கண்ணீர் விட்டா..
    சாயம்போன வாழ்க்கையிலும்..
    சாரம் இருக்கு..

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 3 місяці тому +8

    Koteeswarn. Sir. Super. Speech. S. P. R. Salem.

  • @mselvaraj8727
    @mselvaraj8727 3 місяці тому +5

    மக்களை பற்றி சிந்திக்க நேரம் இல்லை.பாவம் அதிக வேலை பலு.

  • @prabapabakaran8593
    @prabapabakaran8593 3 місяці тому +10

    மத்திய அரசு மாணில அரசிடம் வாங்குவது வரி இல்லை பிச்சை

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 3 місяці тому +16

    சுரேஷ்கோமியம் எங்கப்பா

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 3 місяці тому +6

      பொம்மை துப்பாக்கி தூக்கி சண்டை போட போயிருப்பார்

    • @ThirukonesanMuthiah
      @ThirukonesanMuthiah 3 місяці тому

      அவர் இப்போ 56 இஞ்ச் அவதாரத்தின் நக்கி அவதாரம் எவ்வழியோ நக்கியும் அவ்வழியே

  • @eswaranas9154
    @eswaranas9154 3 місяці тому +3

    தெளிவில்லாமூடர்களிடம் நாடு உள்ளது.இதுவரை இம்மாதிரி இடர்களுக்கு பிரதமர் நேரில் செல்லவில்லை.ஏன் கேரளா வயநாடு செல்லவில்லை.

  • @SubraManiyan-kd2do
    @SubraManiyan-kd2do 3 місяці тому +1

    ஈவு இரக்கம் இல்லாத மத்திய அரசு வயநாடு சம்பவத்தில் உதவிக்கரம் நீண்ட வேண்டும் அனைவரும் நம் இந்தியர்கள் தான் அமித்ஷா மோடி இதை புரிந்துக் கொல்ல வேண்டும்

  • @thulasithillai9135
    @thulasithillai9135 3 місяці тому +27

    இரண்டு அரக்கர்கள் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டு உள்ளனர்

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 3 місяці тому +17

    நீ என்ன பேசி என்ன ஆகபோது கோட்டி .... இந்த அநியாய அகிரம பிஜேபி 3.0 வ எவ்ளோ நாளைக்கு அனுபவிக்க போரமோ

    • @ashokpl2518
      @ashokpl2518 3 місяці тому

      Naidu , Nitish rendu thooku thookigalai udaikanum ! Appo than Modi in kottam adangum !

  • @kaleelkibran
    @kaleelkibran 3 місяці тому +15

    கடவுள் இருக்கிறார் sir

    • @ashokpl2518
      @ashokpl2518 3 місяці тому

      Paramatma thane ? Deivakulandai !!😂

  • @zioncottage9806
    @zioncottage9806 3 місяці тому +5

    Super message thambi ❤

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD 3 місяці тому +10

    குஜராத் மாநிலத்தில் வந்தால் மட்டும்தான் சொல்லுவோம்

    • @kandaswamyd2632
      @kandaswamyd2632 3 місяці тому

      Thousand crores released immediately without any report

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 3 місяці тому

    Thank you sir 😊

  • @AkbarB-j5p
    @AkbarB-j5p 3 місяці тому +18

    வயநாடு மக்கள் நம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கேட்பவன் மடையன் தராதவன் அறிவாளி இது தான் பிராமணர் ஜாதி புத்தி இதை பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 👿👿😈🤠😭🤣🤣🤣🤪

  • @ramalingams3968
    @ramalingams3968 3 місяці тому +3

    ஒரு சிரிய ஊரில் ஏற்பட்ட இயற்கையான பேரிடருக்கு உதவுவதற்கு பலவிதமான யோசனை செய்து கணக்கு பார்த்துக்கொண்டிருப்பது என்பது இவர்கள் என்ன மனித இனத்தை சேர்ந்தவர்களாக அல்லது வேறு இனத்தை சேர்ந்தவர்களா.வயநாட்டில் மூன்று காட்டு யானைகள் கூட பேரிடரை உணர்ந்து இரண்டு பெண்களை பாதுகாத்து அனுப்பி உள்ளது.

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 3 місяці тому +7

    We,the people have to be blamed for electing 240 MPs of BJP party. We had seen the worst government during the past 10 years,(2014-2024). Still we elected them.

    • @ashokpl2518
      @ashokpl2518 3 місяці тому

      We did not elect 240! We elected only 160! Modi & ECI stole another 80 ! This is an illegal government !

    • @rajakrishnan5008
      @rajakrishnan5008 3 місяці тому

      True, no lesson learnt

  • @balasubramaniansubbaraman9160
    @balasubramaniansubbaraman9160 3 місяці тому

    Wonderful post

  • @Karuppia-i9e
    @Karuppia-i9e 3 місяці тому

    Arumai

  • @bismimaryam6170
    @bismimaryam6170 3 місяці тому

    Really super explanation sir
    Union government should have responsibilities.
    They must understand.

  • @prabhushariff4485
    @prabhushariff4485 3 місяці тому +6

    Super sir nega sonnathu mathiyaarasu manachachi eilla pavam avaga evalo padatha padupadurago low 😢😢😢😢😢😢kadavul kapathanum😢😢😢😢

  • @subbiana3611
    @subbiana3611 3 місяці тому

    Sir do agree with you on the ideas proposed.Really it's a great humiliation for the citizens.After 75 years of Republic we have no sense of proportion.Thank you for your discussion.Prof.A.Subbian Formerly Emeritus Professor Annamalai University From Thanjavur

  • @kandaswamyd2632
    @kandaswamyd2632 3 місяці тому

    Very good suggestion

  • @vivekanandan-dc6qh
    @vivekanandan-dc6qh 3 місяці тому +2

    God is Looking

  • @tamilselvansubramaniyan7069
    @tamilselvansubramaniyan7069 3 місяці тому

    Super

  • @selvamc9679
    @selvamc9679 3 місяці тому

    Super 🎉🎉🎉🎉🎉

  • @kjr0911
    @kjr0911 3 місяці тому

    எதிர் அணி முதல்வர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @bjeyakumar9401
    @bjeyakumar9401 3 місяці тому +2

    Super sir

  • @marunachalam3422
    @marunachalam3422 3 місяці тому +2

    தோழர்களேநாம்அனைவரும்கேரளமக்களைபற்றிகவலைபடுகிறோம்ஆனால்இந்தசெத்தபிணம்நரேந்திரன்கோக்காரன்இதைபோல்அமித்ஷாஎன்றகொடுரகொக்காரன்கொல்லக்காரன்இவர்கள்ஒன்றுசெர்ந்பல ஆயிரம்மக்களைகொன்றவன்கள்இவன்களுக்குமணிதாவிமானம்இருக்குமாஇதைபோல்குரங்குமுகம்கொண்டவேசிதாசிமுண்டம்இவள்வந்தெரிஆகையால்இவர்களைபற்றிபேசிநேரத்தைவீன்செலவுசெய்யவேண்டாம்இவர்களுக்குஅதரவாகபேசுகிறார்கள்அல்லவாஅவர்களைநாம்எல்லோரும்ஒன்றுசெர்ந்துஅடித்துகொல்லவேண்டும்இதுதான்தர்மம்இதைஇதைஇந்தியநாட்டுமக்கள்செய்யோம்இதற்க்குஇதுதான்சரியானபதில்

  • @sankarkr3628
    @sankarkr3628 3 місяці тому +1

    Third minority government should be declared as national disaster is apt thing.

  • @vinodhjayakumar799
    @vinodhjayakumar799 3 місяці тому

    well said

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 3 місяці тому

    Koteeswaran bro.rules and norms of national disaster should be made known to ruling govt opposition parties and public. Pl detail about this topic I hindi also

  • @LakshmiMasthyGowder
    @LakshmiMasthyGowder 3 місяці тому +1

    Your explanation is truly EXCELLENT Sir!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krnair3582
    @krnair3582 3 місяці тому +2

    ❤ SUPER details sir
    Thank you 🙏
    BJP GOVERNMENT will not do.........😂

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 3 місяці тому +1

    State govt. Should take action !
    Poor people ! God help them !

  • @kjr0911
    @kjr0911 3 місяці тому

    வரி கொடா இயக்கத்தை தொடங்க வேண்டும்

  • @sathickmd2514
    @sathickmd2514 3 місяці тому

    God is great

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 3 місяці тому +1

    ❤ 👍

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y 3 місяці тому

    Good interview Liberty thanks and excellent speech kodisvaran sir thanks

  • @daisyrani4615
    @daisyrani4615 3 місяці тому +1

    மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அரசு அல்ல ஒன்றிய அரசு மக்களிடம் உள்ளது எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்ள நினைக்கின்ற அரசு தான் இந்த ஒன்றிய அரசு வரி வரி வரி வரி வரி வரி வரி எதை எடுத்தாலும் வரி இந்தியர்களால் ஆளப்படுகிறோமோ அல்லது வெளிநாட்டு கொடூரத்தனம் உள்ளவனால் ஆளப்படுகிறோம் என்று எண்ணம் வருகிறது

  • @MuthuAnguswamy
    @MuthuAnguswamy 3 місяці тому

    நாம் நமது அரசை தகுதி மற்றும் மனிதாபம் அற்ற நபர்களின் கைகளில் ஒப்படைத்து உள்ளோம் அதன் பலனை அனுபவிக்கிறோம் ' உதாரணம் வயநாடு.

  • @madhanagopaldakshinamoorth6903
    @madhanagopaldakshinamoorth6903 3 місяці тому +1

    ❤🎉

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 3 місяці тому

    Excellent speech by Mr.Kodeeswaran.

  • @Ashwinmena705
    @Ashwinmena705 3 місяці тому +2

    So sad 😭😭😭😭

  • @azger3467
    @azger3467 3 місяці тому +1

    WHY SUCH POOR SYSTEM. IN Parliament SHAME. TO ALL IAS IN INDIA

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 2 місяці тому

    Well /most experienced govt will enact all promptly!

  • @perumalmani9547
    @perumalmani9547 3 місяці тому

    Supersar

  • @mamodeven3732
    @mamodeven3732 3 місяці тому +1

    வெறி குட்

  • @ramasubramanian4824
    @ramasubramanian4824 3 місяці тому

    Excellent suggestion.Central govt,should think over and initiate such schemes atleast by now.

  • @ravindranravindran2654
    @ravindranravindran2654 3 місяці тому

    இதெல்லாம் சரிவராது அடிஉதவுறமாதிரிஅண்ணன் தம்பிஉதவமாட்டான் பிரச்சனைநடந்தவுடன்வந்தால் தானேதெரியும் 15நாள் கழித்து வந்தால் என்னஇருக்கும்

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 3 місяці тому +5

    கேரள முதல்வர், அமைச்சர்கள், அரசு நிர்வாகம் தொடர்ந்து மிகச் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். மோடி, அமித்சா தொடர் பொய் அம்பலமாகி வருகிறது.

  • @navasmi6029
    @navasmi6029 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @MohamedAli-yv4td
    @MohamedAli-yv4td 3 місяці тому +1

    வயநாட்டு பாறையே கரையுது,இவனுங்க இதயம் பாரையாகுது.

  • @shaunbird8051
    @shaunbird8051 3 місяці тому

    Thanks so much to Koteeswaran for the good analysis. When the centre wants to collect any cash from states, there are so many procedures & systems etc But when the Centre has to deliver any funds, they have very different set of rules. Why ? There should be some uniformity. There is great prejudice & bias in distribution of funds to all states. Where there is BJP rule, there is one rule, & for non BJP ruled states, it is different. Why this step motherly treatment ? Why not approach the supreme court for justice ? Jai Hind !

  • @selvidandiya5720
    @selvidandiya5720 3 місяці тому +4

    We respect to Ragulji and priyangaji

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob 3 місяці тому +2

    கோடீஸ்வரன் ❤🎉

  • @antonyamalmathew8958
    @antonyamalmathew8958 3 місяці тому +3

    Where Sureshgopi M P

  • @umasakthia8457
    @umasakthia8457 3 місяці тому

    ஈவு இரக்கம் இல்லாத ஒரு அரக்க கூட்டத்தின் கைகளில் மக்கள் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறார்கள்.நாம் தான் ஒருவகொருவர் கை கொடுத்து உதவிகளை புரிய வேண்டும்.

  • @mohanm0993
    @mohanm0993 3 місяці тому

    எல்லாம் சரி தான் அருமை... ஆனால் தமிழ்நாடு இதே மாதிரி அனா அப்போ கேரளாவில் இருந்து வந்தது என்னது..

  • @sudalaimania653
    @sudalaimania653 3 місяці тому

    நம்ம கிட்ட வரி வாங்கிட்டு நாம பேரிடரால கஷ்ட படும்போது நிவாரணம் தரலன்னா என்ன கூந்தலுக்கு அவனுக்கு நாம வரி கட்டணும்..

  • @sathickmd2514
    @sathickmd2514 3 місяці тому

    Don’t worry 😊

  • @issac4939
    @issac4939 3 місяці тому +1

    😊

  • @governarm1925
    @governarm1925 3 місяці тому

    ஐயா தேசிய பேரிடக்ககான guide lines ஐடியா good.

  • @guhane3695
    @guhane3695 3 місяці тому

    இந்த 3ம் ஐந்தாண்டை இந்த பாரபட்சமான கூட்டணி அரசாங்கம் நிறைவு செய்தால் அது இந்திய மக்களின் குறிப்பாக இளைஞர்களின் பெரும் துரதிருஷ்டம் & பேரிடர்.

  • @kumaraguruvembu
    @kumaraguruvembu 3 місяці тому

    Rahul sir good

  • @ReplyTheTruth-xu3zr
    @ReplyTheTruth-xu3zr 3 місяці тому +1

    Nimmi Maami finance Minister-a irukiravarikum, people will suffer

  • @selvamss764
    @selvamss764 3 місяці тому

    ஜிஎஸ்டி வரியை மாநிலங்கள் கொடுக்க கூடாது

  • @Duraisaamy-p4e
    @Duraisaamy-p4e 3 місяці тому +2

    மோடிஜி அமித்ஷாஜி நிர்மலா மாமி இவர் மூவரும் தான் ஒன்றிய அரசு மூவர் மட்டுமே உள்ள அரசில் நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது இந்த மூவருக்கும் ஆந்திரா பீகார் மற்றும் குஜராத் இந்த மூன்று மாநிலங்கள் மட்டும் தான் இந்தியா மாமிக்கு ஒரு ஊறுகாய் கம்பெனியாவது மதுரையில் இருந்தால் நல்லது

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 3 місяці тому

      Indha jenmangalummu ji pottu pesuvadhu adhigam bro

  • @kknaksh3896
    @kknaksh3896 3 місяці тому

    Rahul❤

  • @franklinriji6657
    @franklinriji6657 3 місяці тому

    சுரேஷ் கோபி எங்கே போனார் பாஜக MP தானே பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க வேண்டும் தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் அறிவுறுத்த வேண்டும்

  • @antonysusaimanickam6611
    @antonysusaimanickam6611 3 місяці тому

    What happened to the prime minister relief fund.

  • @TamilselvanT-x1k
    @TamilselvanT-x1k 3 місяці тому +1

    மனச்சாட்சியை கேட்டு பாருங்கள்

  • @sevenhillsandaman375
    @sevenhillsandaman375 3 місяці тому +4

    இவ்வளவு குறுகிய மனப்பான்மை கொண்ட நபர்கள் இவ்வளவு வளம்மிக்க இந்தியாவை ஆளுவது ????????