சார் வணக்கம் போன வருடமும் யிந்த மாதிரியே தான் சொன்னாங்க ஆனால் குண்டுமணி தங்கமே யில்லாம பிச்சை யெடுக்குற நிலையை அடைந்தாச்சு சொல்லி சொல்லியே வெறுப்பு யிருக்கு போங்க சார்
Nan puradam,thanusu.valkai poradam thaan anal thannampikai,kadavul nampikai,thekiriyam,unmai thaan en munneddrathukku,magalcikkku karanam.😂😂😂kadavule en uyir😂😂😂❤❤❤❤❤
PRAY ONLY ONE FAVARATE GODS NAMASMARANAI EX. OM NAMASIVAYA OR OM SARAVANA BHVA OR OM JAI SRI RAM OR OM SAI RAM. OM DURGHAYAI NAMAHA. NAL MULUTHUM EPO MUDIYUMO APO ELLAM SOLI VARUNGAL VALKAIYIL VASANDA KALAM YAR MULAMAVATHU THEERUM JAI SAIRAM
சரிங்க ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நான் தெரியாம தான் கேட்கிறேன். இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும் தானா ஜாதகம் பாக்குறது ராசிபலன் சுக்கிரன் சந்திர சனீஸ்வரன் எல்லாம் இருக்கா ஐயா .....?வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு ஜாதகம் பார்க்கிறார்களா? அவங்க நல்லா தானே இருக்காங்க
வெளி நாடுகளில் உள்ளவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர் (many people)இந்தியாவிலும் மக்கள் (many) மிகவும் நல்ல வாழ்க்கையை நடத்துகிறார்கள். இது அனைத்தும் நமது கர்மவினை சார்ந்தது. அவர்கள் ஜாதகத்தை பார்க்காமல் இருக்கலாம் ஆனால் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற social media காரணமாக வெளிநாடுகளிலும் ஜாதகம் சரிபார்ப்பு பிரபலமாகி வருகிறது.
போராட்டம் நிறைந்த பூராடம் நட்சத்திரம். மற்றவர்கள் முன்பு வாழ்ந்து காட்டினால் போதும் சாமி.
Kadavul irukaaru
I'm also 😢
வழ்ந்தால்ப்போதும் சார்
Really same feel
I am also..
போராட்டம் நிறைந்த பூராடம் அய்யா, அசிங்கம் அவமானம் உயிர் போக கூடிய அசிங்கம், சூழ்ச்சி முடியல அய்யா.
you will be alright soon , You will get life what you desired god bless you
நியாயமாக வாழ ஆசைப்பட்டு, பிறர் சூழ்ச்சியால் துரோகம் இழைக்கப்பட்டு மிகுந்த மன அழுத்தத்தை தாங்கி வாழ்கிறேன்- பூராடம்🙏
True 😢😢😢
நானும் தான்,இதே எண்ணம் தான்
சரியாக சொன்னீர்கள்......தேவையில்லாத தொந்தரவு அவப்பெயர்...........
நல் வழி பிறந்தால் நல்லது தானே அய்யா..இறைவனிடம் தனுசு ராசி அன்பர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தியுங்கள் அய்யா..
நன்றி ஐயா தங்கள் சொல் போல் நல்லது நடக்க வேண்டும் ஐயா
கடந்த எட்டு வருடமாக வாழ்க்கை நாசமா போச்சு 😂😂😂
Ennakum isku isku nu tha kekkuthu saami
Me too same
ஒவ்வொரு ஜோசியரும் ஒவ்வொரு தேதியை சொல்கிறார்கள்
Me... Too... Pooradam... But... Still... Pooraditte... Iruken... Sir...!!! 😢
🙏 100 % correct walththukkal
Crt sir Nalla dress irundhum en job situation palaya dress mattumdhan use pandren
எங்கும் வேலை கவனம் செலுத்தமல் அவமானம் அசிங்கம் எல்லாமே
தனுசு ராசிக்கு அப்படி தான் என்ன செய்வது..
Nandri Namasharam
நன்றி அய்யா🙏
நன்றி ஐயா
Excellent Sir Thank You
நன்றி
சார் வணக்கம் போன வருடமும் யிந்த மாதிரியே தான் சொன்னாங்க ஆனால் குண்டுமணி தங்கமே யில்லாம பிச்சை யெடுக்குற நிலையை அடைந்தாச்சு சொல்லி சொல்லியே வெறுப்பு யிருக்கு போங்க சார்
Hahaha
Pooradam rasi ellroom nalla irukanum samy
Actual video aftr 6:00.
Namo gurujii
Thankyou sir
ஐயா தயவுசெய்து ராசி பலன்கள் சொல்லாதிங்க எனக்கு அவமானம் கஷ்டம் நிம்மதி இல்லாமையோட வாழ பழகிக் கொண்டேன் இதுதான் என் வாழ்க்கை னு சந்தோஷமாக வாழ பழகிக் டன்
1 year ah orey veetla pirinchu irukkom naraga vedhani ayya 😢😢
UA-cam open pannaley thanusu raasi palan tha ana ethuvaraikum entha matramum illa, oru nalla life Amaikkarathykulla nakku Thalluthu😢
கடன் எப்பொழுது அடையும்
Nan puradam,thanusu.valkai poradam thaan anal thannampikai,kadavul nampikai,thekiriyam,unmai thaan en munneddrathukku,magalcikkku karanam.😂😂😂kadavule en uyir😂😂😂❤❤❤❤❤
போராட்டம் வாழ்க்கை உடல் நிலை சரியில்லை எப்போது குணமாகும் எனக்கு எப்போது பணவரவு உண்டு
PRAY ONLY ONE FAVARATE GODS
NAMASMARANAI EX. OM NAMASIVAYA OR OM SARAVANA BHVA OR OM JAI SRI RAM OR
OM SAI RAM. OM DURGHAYAI NAMAHA. NAL MULUTHUM EPO MUDIYUMO APO ELLAM SOLI VARUNGAL VALKAIYIL VASANDA KALAM YAR MULAMAVATHU THEERUM JAI SAIRAM
🙏🙏🙏🙏🙏
Dhanushu rasi starts from 5.45.
En bayanuku varisu kidaikum nu Ivar sonna andha month avanuku varisu kidathathu romba santhosam thank u sir
Is your speech is really done? Many astrologers telling different sizes
Don't worry bad comments some always give negative energy
Upto 5minitus 30 sec waste
சரிங்க ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நான் தெரியாம தான் கேட்கிறேன். இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும் தானா ஜாதகம் பாக்குறது ராசிபலன் சுக்கிரன் சந்திர சனீஸ்வரன் எல்லாம் இருக்கா ஐயா .....?வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு ஜாதகம் பார்க்கிறார்களா?
அவங்க நல்லா தானே இருக்காங்க
வெளி நாடுகளில் உள்ளவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர் (many people)இந்தியாவிலும் மக்கள் (many) மிகவும் நல்ல வாழ்க்கையை நடத்துகிறார்கள். இது அனைத்தும் நமது கர்மவினை சார்ந்தது. அவர்கள் ஜாதகத்தை பார்க்காமல் இருக்கலாம் ஆனால் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற social media காரணமாக வெளிநாடுகளிலும் ஜாதகம் சரிபார்ப்பு பிரபலமாகி வருகிறது.
Your. Brod..pledy. Pool
2024 very much bad sir
20 year this all lose
நீர்.சொல்லிஒரூ.பழனும்இல்லேன்னா
போட வேண்டாவாய😮😮😮😮😅
நன்றி ஐயா 🙏
நன்றி
🙏🙏🙏🙏🙏
நன்றி சார்