தனுசு ராசி - உன் கண்கள் கலங்கினாலும் இது கடவுள் கொடுத்த வாய்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 132

  • @karikalacholan20639
    @karikalacholan20639 7 днів тому +45

    💯 உண்மை பிடித்தருடன் சேர்ந்து வாழ காத்துக் கொண்டு இருக்கிறேன்

  • @kannakit1382
    @kannakit1382 4 дні тому +12

    நீங்கள் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்து விட்டேன் என் மகனுக்கு தனுசு மூலம் நட்சத்திரம் என் மகனுக்கு நீங்கள் கூறியது அனைத்து இதுவரை என் மகனுக்கு நடந்து இருக்கிறது இனியாவது என் மகனுக்கு நல்லது நடக்கும் என்று நீங்கள் கூறுவது மிகவும் சந்தேகமாக இருக்கிறது என் மகனுக்கு இனியாவது நல்லது நடக்கட்டும் தடைகள் எல்லாம் விலக வேண்டும் நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏❤

  • @anuharidoss5856
    @anuharidoss5856 6 днів тому +11

    💯 உண்மை ரொம்ப நன்றி அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏🦚

  • @chithrasargurunathans8488
    @chithrasargurunathans8488 2 дні тому +3

    நீங்கள் சொல்வது 💯 உண்மை.வாழ்க்கையில் எல்லாம் இழந்து விட்டேன்😢

  • @DhanujadhanuDhanujadhanu-s9m
    @DhanujadhanuDhanujadhanu-s9m 6 днів тому +7

    நீங்க சொல்றது எல்லாமே உண்மை ஐய்யா

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs 5 днів тому +4

    Neenga solradhu 💯presrntage cirrect ah apdiea xerox copy mari solrienga super❤

  • @MasilamaniMasilamani-w6e
    @MasilamaniMasilamani-w6e 6 днів тому +10

    10000 times true line sir❤❤🎉

  • @senthilkumar-rq4pl
    @senthilkumar-rq4pl День тому

    முற்றிலும் உண்மை ஐயா ,நீங்கள் சொன்னது நடந்தால் உங்களுக்கு கோடான கொடி நன்றி...

  • @boovalingamvasavalingam1014
    @boovalingamvasavalingam1014 6 днів тому +6

    What you are saying is 💯% correct, but as per future prediction, nothing is happening.. still struggling for everything.. no happiness..

  • @MuppliKumar
    @MuppliKumar 7 днів тому +6

    Super sir solluvathu full unmai sir

  • @premkumarrx5734
    @premkumarrx5734 4 дні тому +10

    10000000 percentage fact 💯💯💯💯 ....neenga sonathu ennaku ellam appadiye nadanthu irruku

  • @adavan4378
    @adavan4378 День тому +4

    நான் அழுவதற்கு கண்களில் நீர் இல்லை எல்லாம் தீர்ந்து போய் விட்டது 😢😢😢😢😢😢

  • @EnTechAquaCare
    @EnTechAquaCare 6 днів тому +5

    Nan dhanusu en husband magaram, love marriage ❤❤❤ neenga solvathuu unmai ❤

  • @mycinema6263
    @mycinema6263 2 години тому

    Nandri sir.....

  • @JayanthankeethankeepKeethan
    @JayanthankeethankeepKeethan 7 днів тому +1

    உண்மையான பதில் ஐயா100வீதம்உண்மை

  • @kalaiampi8463
    @kalaiampi8463 2 дні тому

    மிக்க நன்றி எல்லாம் சிவமயம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mailsathish8
    @mailsathish8 6 днів тому +4

    🌺முருகா முருகா முருகா 🙏

  • @duraisiva63
    @duraisiva63 6 днів тому +13

    இந்த வருடம்மாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா ஐயா

  • @adavan4378
    @adavan4378 День тому +1

    உண்மை உண்மை உண்மை என் 5 வருட காதலை என் குடும்பத்திற்காக விட்டு கொடுத்து என் பெற்றோருக்காக கல்யாணம் செய்தேன் எந்த குடும்பத்திற்காக என் காதலை விட்டு கொடுத்தெனோ இப்ப அவர்கள் நான்கு பேரும் இறந்து விட்டார்கள் என் காதலும் கை விட்டு போய் குடும்பமும் கை விட்டு போய் கிடைத்த கணவரும் சரி இல்லை பிள்ளைகளும் சரி இல்லை எனக்கு என்று இந்த உலகில் யாரும் இல்லாமல் பல என்னிடம் உள்ளதை எல்லாம் பிடிங்கி கொண்டு என்னை நிர்க்கதியாக நிறுத்தி விட்டார்கள் நான் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தும் என்னை சாக விடாமல் கொஞ்ச கொஞ்சமாக கொள்கிறார்கள் நீங்க சொன்ன அனைத்தும் என் வாழ்க்கை ஆயிரம் பர்சண்டு உண்மை என் வாழ்கையில் இப்ப வரைக்கும் நடந்ததை கூட இருந்து பார்த்த மாதிரி அப்படியே சொன்னீர்கள் இனியாவது நான் எனக்காக வாழ எனக்கு கடவுள் வழி விட வேண்டும் இனி நீங்க சொன்ன மாதிரி நடந்தால் உங்களுக்கு என் கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @thaneswarikiruba1294
    @thaneswarikiruba1294 День тому

    வெற்றி வேல் முருகன்கு அரோகரா 🙏🙏🙏

  • @bakyabakya7550
    @bakyabakya7550 7 днів тому +5

    Nengal sonna anaithum appadiye yen valvil nadathu kodiruku mudrilum unmai,😭🙏

  • @SubhaSubha-t6m
    @SubhaSubha-t6m 22 години тому

    நீங்க சொல்லுறது 💯💯💯உண்மை 😢

  • @ganeshkarthis7809
    @ganeshkarthis7809 16 годин тому

    Yes true sir what you said ,own sister brother doing bad for me

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 7 днів тому +9

    Kashtam , vedhanai, ezhappu, parthu parthu pazhakeyduchu... Eni kalam maruna enna... Maarati enna.. yen vazkhai yeppavumay zero thaan ... I have got used to it.

  • @ganesanganesan-rk5nh
    @ganesanganesan-rk5nh 5 днів тому +13

    தனுசு ராசியும் துலாம் ராசியும் இணைந்தால் என்ன நடக்கும் அய்யா

    • @a.e.mirthihasiniyaakul3758
      @a.e.mirthihasiniyaakul3758 19 годин тому +1

      Nalla irukum..nan danush en husband thulam ...ipo nanga happy ya irukom... after July 25

  • @esakkiraja7135
    @esakkiraja7135 День тому +1

    Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-uk3ts
    @JayaLakshmi-uk3ts 2 дні тому

    It's true ayya daily I'm crying in night even now also

  • @BhuvanaS-d1b
    @BhuvanaS-d1b 5 днів тому +2

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ஐயா, நீங்க சொல்றது நடக்குதோ இல்லையோ மனசுக்கு ஆறுதலா இருக்கு ஐயா

  • @FascinoAnu
    @FascinoAnu 3 дні тому

    All details it's very very very very True Sir me life run movement sir

  • @kalanderhajamohaideen135
    @kalanderhajamohaideen135 6 днів тому +3

    100/= ‌‌உன்மைய சொல்றீங்க

  • @amalakrish6890
    @amalakrish6890 6 днів тому +2

    உன்னம தான்

  • @VGThevar
    @VGThevar 7 днів тому +1

    Thank You So Much 🙏🙏🙏

  • @VGThevar
    @VGThevar 7 днів тому +2

    100% True 👍👍👍

  • @Anavaras1705
    @Anavaras1705 6 днів тому +2

    💯 Crct

  • @premnath-bv5sd
    @premnath-bv5sd 7 днів тому +5

    💯 correct

  • @Sarath-dn8ed
    @Sarath-dn8ed 6 днів тому +1

    Super super ❤❤❤❤❤❤❤❤❤❤anna

  • @PrakashChellam-vf7bi
    @PrakashChellam-vf7bi 4 дні тому

    Nanri ayya

  • @PrabavathiSubburam
    @PrabavathiSubburam 5 днів тому +5

    Dhanush -Dhanush marrige panalama sir ????

  • @rsangeetha3201
    @rsangeetha3201 6 днів тому +2

    😢true sir neenga sollurathu unma sir 😢

  • @kalpanakannan3044
    @kalpanakannan3044 6 днів тому +2

    💯 👍 right

  • @SangeethaSekar-d1r
    @SangeethaSekar-d1r 3 дні тому +1

    💯💯 mudiyala pa Samy

  • @nandhinikarnika7801
    @nandhinikarnika7801 День тому

    ஆமா சாமி

  • @preethi9748
    @preethi9748 6 днів тому +3

    Neenga solrathu unmai tha😢😢😢😢

  • @VGThevar
    @VGThevar 7 днів тому +1

    G Vinayagam
    11/04/1985
    Dhanush
    Moolum 3 Nakshatirum

  • @ArunArun-y2r
    @ArunArun-y2r 7 днів тому +1

    இவ்வாறு கரெக்ட் திருமணம் நடக்கணும் 👍

  • @yogeshspark4829
    @yogeshspark4829 2 дні тому +1

    Nanum dhanush rasi mula natchathiram than adutha masam 15 athuku adutham masam 17 aduthamasam 9 nu masam masam oru oru date nambi nambi emathu tha poran

  • @sathyaVinothkumar-u9y
    @sathyaVinothkumar-u9y 2 дні тому

    En husband ku dhanush moolam star, nit thoongama ethachum think pannitu dhan irupanga....na ethachum kettalum sollamattanga...pathukalam vidu ma aptinu dhan solluvanga...nee sandhosama iruntha podhum na unna kasda padutha matten nu dhan solluvanga...intha yr romba mosama situation lam vandhuchu...enaku athallem theriyadhu nu nenachutu irukanga...enaku therium...na avangalta kettu na atha nenachu kasda padurenu therunja avanga innum kasda paduvanga...avangalta ethachum prachanaiya nu daily keppen...ella ma apti nu dhan solluvanga...avangalukaka ippo daily pray pandren en appan murugan ta ..en husy eppoum hpy aah irukanum nu ...avanga kasda padama nalla iruntha...nimmathiya irunthaley podhum...kadavul ta vera ethuvum vendam ..

  • @Kuttypriyanka1234
    @Kuttypriyanka1234 7 днів тому +1

    True sir🎉

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 6 днів тому +1

    திருப்பூர்

  • @vijiramesh7741
    @vijiramesh7741 День тому

    it's correct..

  • @kavitha1952
    @kavitha1952 18 годин тому

    💯❤❤❤

  • @bhuvanar6952
    @bhuvanar6952 6 днів тому +1

    💯 true 😢😢

  • @Supertamil347
    @Supertamil347 7 днів тому

    Ama anaaa❤❤❤❤ true true

  • @visavenkat-ng1fz
    @visavenkat-ng1fz День тому +1

    கல்யாணம் ஆகி 12 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை ரொம்ப மன வேதனையாக உள்ளது என்ன செய்வது என்றே தெரியவில்லை

  • @ValcanoVikey
    @ValcanoVikey 5 днів тому +3

    Nadakalana ungala enna panalam?

  • @premamanoharan113
    @premamanoharan113 7 днів тому +3

    அப்படியே எனக்கு நீங்க சொன்ன மாதிரி இருக்குதுங்க சார் இதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் சார்

  • @koothadi978
    @koothadi978 6 днів тому +4

    100/100

  • @revathydiya8979
    @revathydiya8979 4 дні тому

    En kanavarai ilanthu vitan,ini Nala irunthu ena palan

  • @vasanthiravi8488
    @vasanthiravi8488 7 днів тому +2

    🙏🙏🙏

  • @Archuma2929
    @Archuma2929 2 дні тому

    True sir 😔

  • @Revathia-t4w
    @Revathia-t4w 6 днів тому

    dhansu pooradam natchathiram 4 patham solluga pl

  • @priyaamudaliar1401
    @priyaamudaliar1401 4 дні тому

    This webinar know.Is there any remedy.

  • @premalathaulaganathan8583
    @premalathaulaganathan8583 6 днів тому +1

    Ennai en Amma koota pirathavargal husband veetu aaluga ellam serthu panathukkaga ena asigapatuthittanga eppatiyum manithargala nu thoonuthu😢😢

  • @geethasfashion3477
    @geethasfashion3477 7 днів тому +4

    அப்படியே சொல்லிட்டீங்க 😢

  • @AllieKassiAK
    @AllieKassiAK 7 днів тому +10

    Very true but we have been made fools. If we need to prove our true genuinity we need to succed in our life.

    • @bendare777
      @bendare777 7 днів тому +3

      True i always think the same... Silence them with the success

  • @Kams-di9ee
    @Kams-di9ee День тому

    Nan dhanusu en husband risabam enna pandradhune therila

  • @balushanmugham6889
    @balushanmugham6889 5 днів тому +1

    சொல்றதெல்லாம் சரியாதான் இருக்கு ஆனா எதுவும் தான் நடக்க மாட்டேங்குது

  • @sivi0707asdfg
    @sivi0707asdfg 5 днів тому +2

    Anna CRT....naa two years govt job try panren....idhukkaaka naa ennudaiya marriage thalli pottu poren....oru job la exam la select aagi physical la vittuten anna ....innu adhula irundhu veliya varamudiyalai ennaala😢😢...age 27 aagiduchu anna😢😢

  • @babubuvana8154
    @babubuvana8154 6 днів тому

    Om. Saravanabava

  • @priyaram9003
    @priyaram9003 5 днів тому +2

    😢😢😢😢💯💯

  • @Suchi_joe_143
    @Suchi_joe_143 6 днів тому +4

    Sir தனுஷ் ராசியும் ரிஷபம் ரசியும் சேர கூடாதா sir?

  • @Poojapooja-y9m
    @Poojapooja-y9m 7 днів тому

    💯. True

  • @karikalacholan20639
    @karikalacholan20639 7 днів тому +7

    எனக்கு பிடித்தவருடன் சேர என்ன செய்ய வேண்டும்

  • @yogidhanuyogi952
    @yogidhanuyogi952 5 днів тому

    💯

  • @sudhapalani6519
    @sudhapalani6519 6 днів тому

    🫡 100% true

  • @mathishindi1951
    @mathishindi1951 5 днів тому

    Nan eppova sethuten un luck Nan

  • @yougesvariyougesvari3444
    @yougesvariyougesvari3444 7 днів тому

    💯 true

  • @SelbamPatchiappan
    @SelbamPatchiappan 7 днів тому +1

    Aye nanban nambi enn panam ellanthu
    nadu therru irrukindren

  • @ravikumarpriyadharshini8387
    @ravikumarpriyadharshini8387 6 днів тому +1

    Not TRUE sir fully.... i am dhanush rasi mulla nachatiram.... I am always grateful about my life.... I am always happy before and after marriage....

  • @locallolakkuboys-1234
    @locallolakkuboys-1234 5 днів тому

    100 truth 😢😢😢

  • @malathipanjacharam1727
    @malathipanjacharam1727 5 днів тому

    Unmaitaan. Yenaku oru kelvi. Appadi orj nabar pala varusham munne palakkam, ippo konjam pesa aarambitirukiren. Aana 2 vaarattil 3 vishayattil snadai nadanturuci. Oru friend nale naanum poruttu pooi peesuren aana miindum2x yetavatu oru miss understanding. Appadi na yenna artham. Kadavul yetho unarte varugiraar nu ninaikiren. Inte frindship veendam nu yenaku unarturaara? Plz sollunge. Ithunaal naa rombe mana ulaicaluku aalagiren. Rombe kevala padutti peesi sirikirange. Yenaku koovam varutu. Sorry solrange. Avungale onnu solli pinbu na ketu batil solre matiri cheap pa pesure alavuku pesurange. Na othungi pooiten. Self respect important.. Yenaku kadavul yennavo kamikiraar nu na ninaikiren. Illati perusa prb varum nu toonutu.

  • @lakshmipm898
    @lakshmipm898 6 днів тому

    True

  • @narmathasenthilkumar4147
    @narmathasenthilkumar4147 6 днів тому

    Yes

  • @Rhinos_rider
    @Rhinos_rider 4 дні тому +1

    Ennaya kudayae irunthu patha maari soldrigale 😢

  • @sunukuttykitchenvlogsg7477
    @sunukuttykitchenvlogsg7477 20 годин тому

    Kastam yeppa therum nu yethir pakuren

  • @gokul.v-r7t
    @gokul.v-r7t 5 днів тому

    Aiya yaru aiyanega nega sonnathu yallamea nadanthuchi ennaku 😮enna pa yathuna magic panrigala

  • @vinothk.b2839
    @vinothk.b2839 6 днів тому

    Dhanusu rasi kadagam rasi mrge panalama

  • @indtamil
    @indtamil 6 днів тому

    December 5 endanugal

  • @prempremkumar7596
    @prempremkumar7596 День тому

    100000

  • @pradeepragavi571
    @pradeepragavi571 7 днів тому +1

    Ture

  • @yogeswarisekar9019
    @yogeswarisekar9019 6 днів тому

    😮😮😮💯💯💯💯

  • @kameshbk1273
    @kameshbk1273 6 днів тому

    💯💯💯💯😢

  • @SabariSabariraj-mm8wl
    @SabariSabariraj-mm8wl 6 днів тому

    100

  • @MossesRamiah
    @MossesRamiah 7 днів тому +1

    100% true sir

  • @RameshRamesh-bi1ut
    @RameshRamesh-bi1ut День тому

    Annum.mamakkuta.vala.katthutu.erukken

  • @e-n-g-l-i-s-h5258
    @e-n-g-l-i-s-h5258 3 дні тому +2

    Ada poopa endha nalladhum nadakaadhu. Govt job kedaikaadhu .. financial konjam kooda improvement aaguradhu illa.

  • @pradeepkumar-dc3ks
    @pradeepkumar-dc3ks 4 дні тому

    Unga number jathagam paganum sir

  • @karikalacholan20639
    @karikalacholan20639 7 днів тому +3

    ஐயா சாமி முடியல

  • @RithanyaSri-2
    @RithanyaSri-2 7 днів тому

    💯😥😥😥

  • @rockykarthi1689
    @rockykarthi1689 7 днів тому

    💯😏