VK Pandian IAS | ஒடிஷா அரசியலில் தமிழ் புயல் - யார் இந்த கார்த்திகேய பாண்டியன்? | Odisha Politics

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2023
  • VK Pandian IAS | ஒடிஷா அரசியலில் தமிழ் புயல் - யார் இந்த கார்த்திகேய பாண்டியன்? | Odisha Politics | Naveen Patnaik | Karthikeya Pandian IAS
    #VKPandian #Odisha #KarthikeyanPandianIAS
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 177

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 7 місяців тому +78

    இந்தியாவிலேயே ஒரு சப்தமுமின்றி தன் மக்களுக்காக ஆட்சி நடத்தும் ஒரே முதலமைச்சர் இவர்தான். ❤

    • @murugan.mmurugan.m7178
      @murugan.mmurugan.m7178 7 місяців тому

      😂😂😂

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 7 місяців тому

      உண்மை.

    • @greenfocus7552
      @greenfocus7552 27 днів тому +1

      சிறந்த முதலமைச்சர் என்று கேள்விப்பட்டுள்ளோம். படித்தவர், எளிமையானவர்,

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 7 місяців тому +22

    திரு பாண்டியன் அவர்கள் ஒடிசாவில் பல வருடங்களாக பல துறைகளில் சாதித்து வருவது பாராட்டத்தக்கது.ஜெய்ஹிந்த்.

    • @letstalktosarita2248
      @letstalktosarita2248 6 місяців тому

      Way better and takented leaders are there

    • @arockiadass668
      @arockiadass668 20 днів тому

      ஒரிசாவைத் தமிழர் ஆண்டால் அந்த மாநில மக்களுக்கும் மொழிக்கும் பல நன்மைகளைக் தான் செய்வார்கள்.அதற்கு உதாரணம் பாண்டியன் என்ற தமிழர் முதல்வர்பதவிக்கு வருவதற்கு முன்னரே அவர் ஒரிசா மக்களுக்கும்
      விவசாயிகளுக்கு
      செய்து வரும் பல மக்கள் நலத் திட்டங்களே சான்று!
      ஆனால் தமிழ் நாட்டில் 57 வருடங்களாக அன்னிய மொழியினர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் ஆட்சி செய்து வருகிறார்கள்.
      தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் துரோகத்தைத் தான் செய்து வருகின்றனர்.
      சொந்த மாநில மக்களுக்கே தமிழ் நாடு அரசு வேலைகள் கொடுக்கப் படவில்லை.
      அரசு அதிகாரங்களும் தமிழர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
      மத்திய அரசு வேலைகளும் தமிழர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
      இலவசத்திற்கும் வாக்குக்குப் பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தானே தமிழர்களை வைத்துள்ளார்கள் திராவிட ஆட்சியாளர்கள்.
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை.
      ஆனால் ஒரிசாவில் உள்ள அனைத்து மக்களுக்குமான ஒரு தூய அரசியலை நேர்மையான அரசியலை செய்து வரும் பாண்டியன் என்ற தமிழர் எங்கே!!
      எங்கும் ஊழல் எதிலும் லஞ்சம் தமிழ் நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளைப் போவதைப் பற்றிக் கவலைப்படாத திராவிட ஆட்சியாளர்கள் அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் கர்நாடகாவை ஆந்திராவை கேரளாவை கண்டிக்காத
      தெலுங்கு ஆட்சியாளர்கள் எங்கே!

  • @MohanRaj-yr5gi
    @MohanRaj-yr5gi 28 днів тому +18

    வாழ்க தமிழன்.உலகத்தையும்
    ஆழுவான் தமிழன்.ரிஷி சுகன்
    இங்கிலாந்தை ஆழுகிறார்.
    கார்த்திகேயபாண்டியன்
    ஒடிசாவை ஆழட்டுமே.வாழ்க.
    வளர்க.

    • @Tastytreatssubham
      @Tastytreatssubham 15 днів тому

      Tamils cannot rule odisha jai odisha jai jagannath

  • @balajip7240
    @balajip7240 7 місяців тому +36

    வாழ்க தமிழா, வளர்க ஒரிசா மற்றும் இந்தியா.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 27 днів тому +5

    ஒரு ஊடகம் கூட V.K. பாண்டியனின் பெற்றோர் பெயர்களைக் கூறவில்லை. அவ்வளவு சிறப்பாக செய்திகளைப் புடுங்குகிறார்கள்.

  • @selvaraja6592
    @selvaraja6592 28 днів тому +11

    வாழ்த்துக்கள் சார்.ஒரு தமிழன் தன் அறிவாற்றலால் வேறொரு மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு ,மக்கள் மேம்பாட்டிற்கு அவரது அறிவு பயன்பட்டு அந்த மக்களால் பாராட்டும் கிடைத்தால் பெருமைதானே.கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது தமிழ் நூலின் அறம்.

  • @karthickumar959
    @karthickumar959 7 місяців тому +18

    NEWS 18 கார்த்திகேயன் பாண்டியன் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கூத்தப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 27 днів тому +3

      பெற்றவர்களின் பெயரை எந்த ஊடகமாவது சொன்னதா ?

  • @chanravoz7933
    @chanravoz7933 7 місяців тому +32

    தமிழ்நாட்டுக்கு வந்தால் இதே ஊடகங்கள் எதிராக செய்தி பரப்பும் ...?

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 27 днів тому +3

    தமிழக அரசு பள்ளிகள் இப்போது ஒரு நல்ல விசயத்தை செய்து கொண்டு உள்ளன.அது ஆசிரியப் பெருமக்களை கோடீஸ்வரர் கள் ஆக்குவது தான்.

  • @karlmarxs1687
    @karlmarxs1687 28 днів тому +4

    V.K பாண்டியன் சிறந்த மனிதன் என்று பெருமை கொள்வோம்.

  • @kasimayan824
    @kasimayan824 7 місяців тому +25

    அரசியல் என்பது சேவை சரியாக செய்தால் அனைவரும் அரசியல் செய்யலாம் 🎉🎉🎉🎉🎉 வாழ்க தமிழ் வளர்க தமிழன் ❤❤❤❤❤

  • @ananthraj8254
    @ananthraj8254 7 місяців тому +27

    தமிழன் வழிகாட்டி வாழ்த்துக்கள்

  • @sivalingam2176
    @sivalingam2176 7 місяців тому +11

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉
    👌 சூப்பர் அருமையான பதிவு👍
    திரு. கார்த்திகேயன் பாண்டியன் அவர்களுக்கு
    வணக்கத்துடன், வாழ்த்துக்கள்?! 🙏🎉🎉🎉
    "நன்றி! 🎉🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 28 днів тому +4

    நல்லது நினைக்கவும் நல்ல திசையை கூறிய ஒரே இனம் தமிழ் இனம் தமிழர்களே தமிழ்நாட்டின் மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தங்கத் தமிழ் மகன் தங்கத் தமிழச்சியே தமிழர் நாட்டு மக்களால் மற்றவர்கள் வாக்கத்தான் தெரியும் தவிர மற்றொரு வளர்ச்சி புடுங்க தெரியாது அதான் தமிழ்நாட்டு மக்களின் குணம் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு

  • @tharmalingam17
    @tharmalingam17 7 місяців тому +33

    படித்தவர்கள்தான்
    இனிநாட்டைஆள
    வேண்டும்

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 7 місяців тому +1

      I too like your idea. But is it possible?

    • @Checkdur
      @Checkdur 7 місяців тому

      நீங்க இருபது வருடங்கள் முன்பு சொன்ன வசனத்தை இப்போ மறுபடியும் சொல்லிகிட்டு இருக்கேங்க

  • @ravirajans825
    @ravirajans825 7 місяців тому +8

    🙏👍🙌அறிவாட்சிதரமே முத்திரை பதிக்கும்., வாழ்க வளமுடன் 🙌👍🙏

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 28 днів тому +3

    Congratulations VK Pandiyan..

  • @goldraja345
    @goldraja345 25 днів тому +2

    இந்நேரம் இவர் என்ன ஜாதி தேடி ஒரு குரூப் அலையுமே😅

  • @aravindravi1720
    @aravindravi1720 Місяць тому +3

    He's from madurai (District),melur(taluk) in koothappan patti village. He's success from rural village in tamilnadu. His family background pure former so media kindly inform true news.

  • @tharmalingam17
    @tharmalingam17 7 місяців тому +10

    நட்டைகாக்கும்
    பொறுப்பு
    நல்ல அவர்களிடம்
    செல்ல
    வாாக்களிப்போம்

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 7 місяців тому +5

    எப்போதும் DMK Vs AIADMK, DMK Vs BJP, OPS Vs EPS என்று விவாதம் நடத்துவதற்கு மாறாக இவர்கள் பற்றிய செய்திகளை விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும்.

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO 7 місяців тому +6

    Dear pandiyan your Services are commendable congrats

  • @manasjessel5241
    @manasjessel5241 6 місяців тому +3

    He is the best person what we have in Odisha today ❤

  • @theanonymoushands1183
    @theanonymoushands1183 7 місяців тому +7

    I'm Very proud to be your family friend sir,, karthikeyq pandian sir hat's off

    • @kshyamanidhinayak3095
      @kshyamanidhinayak3095 6 місяців тому

      Corrupted pandian

    • @theanonymoushands1183
      @theanonymoushands1183 6 місяців тому

      @@kshyamanidhinayak3095
      Oh I see

    • @sukantsahoo6351
      @sukantsahoo6351 4 місяці тому

      He is a very curruption IAS

    • @theanonymoushands1183
      @theanonymoushands1183 4 місяці тому

      @@sukantsahoo6351 ok sir kindly appear upsc and crack exam, and sukant sir IAS is very straight forward to serve people

    • @binodkarofficial2723
      @binodkarofficial2723 25 днів тому +1

      He is very honest officer. Bjp Claim him corrupted But as I know him he is a great Man also.

  • @sunilshahu2693
    @sunilshahu2693 5 місяців тому +2

    Very nice good

  • @ramachandraswain1659
    @ramachandraswain1659 6 місяців тому +2

    I am from odisha😊.

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 27 днів тому +1

    வாழ்க VK பாண்டியன் வாழ்க

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 7 місяців тому +3

    வாழ்த்துக்கள்👋👋👋வாழ்க நோய்,பிணி இல்லாமல்👍

  • @dmurugesan6328
    @dmurugesan6328 7 місяців тому +3

    வாழ்க வளமுடன்.🌷

  • @karthikesanv9340
    @karthikesanv9340 28 днів тому +1

    வாழ்த்துக்கள்

  • @pkumaran5362
    @pkumaran5362 7 місяців тому +5

    Odisha la tamilar 🙏 Tamil nattil Prasanth kishor 🙏

  • @anantharamann2646
    @anantharamann2646 7 місяців тому +5

    பிரகலாதன் பக்தி உலகம் அறியவி ஹிரண்யன் தேவை. சனாதனம் வாழ உதவாத நிதி வேண்டும்.😂

  • @rej888
    @rej888 7 місяців тому +3

    இது மாதிரி தமிழகத்துல dmk admk ல யாராவது ஒருவர் வெளியிலிருந்து அரசியலுக்கு வர முடியுமா 😂😂😂

  • @arulraja3998
    @arulraja3998 28 днів тому +2

    ஒடிசாவின் மருமகன் 🎉

  • @ramesht4896
    @ramesht4896 27 днів тому +1

    Great sir👍👍👍🙏🙏🙏

  • @sashidaran.g6605
    @sashidaran.g6605 7 місяців тому +2

    Roll model for youngsters.

  • @SympathkumarSa-fe1pw
    @SympathkumarSa-fe1pw 3 дні тому

    Good evening sir

  • @durairajchockalingam5244
    @durairajchockalingam5244 7 місяців тому +1

    Yes true

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 7 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்க தமிழ் வெல்க தமிழர் தமிழர் அறிவும் மாண்பும் ஓங்குக

  • @Venkybharat5637
    @Venkybharat5637 7 місяців тому +5

    தீய சக்திகளுக்கு இதெல்லாம் புரியாது....... தீய மாடல்....... படு கேவலமா இருக்கியே......

  • @srinivasans8820
    @srinivasans8820 7 місяців тому +2

    திருமா bjp யில் கூட்டணி வைத்தால் bjp யின் vote bank குறைந்து விடும்.

  • @johnveslin8011
    @johnveslin8011 27 днів тому +1

    தமிழன் டா

  • @rathnaveln5172
    @rathnaveln5172 7 місяців тому

    Welcome sir

  • @user-ki3km9my7b
    @user-ki3km9my7b 27 днів тому +1

    Minerals are plenty in Orissa.. Mr.District mate Pandian...Jajpur to Keinjour madaiJoda.. . Barbil...kalinga nagar... Modi & co eying on it

  • @sivalingamvadivel3911
    @sivalingamvadivel3911 7 місяців тому

    Congratulations

  • @ponkaruppu3423
    @ponkaruppu3423 27 днів тому +1

    வேலூர் மாவட்டம் இல்லை மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கூத்தப்பன்பட்டி ஊரு

  • @naturelife7352
    @naturelife7352 7 місяців тому

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO 7 місяців тому +1

    I too love odisha and the Beloved chief minister d Velanganni social worker

  • @SkS1823
    @SkS1823 7 місяців тому +19

    திரு அண்ணாமலை யும் இது போன்ற மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்குவார்
    அண்ணாமலை முதல்வர் ஆகணும்

  • @hajaazad3559
    @hajaazad3559 26 днів тому

    Congratulations 🎊 👏 💐

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 7 місяців тому +1

    V Karthikeya pandiyan Sir ikku Vazhthukkal Vazhthukkal Vazhthukkal

  • @user-uj5lm3sv7i
    @user-uj5lm3sv7i 7 місяців тому

    ❤❤❤❤😊😊

  • @muralig4568
    @muralig4568 7 місяців тому

    Sowcarpet la 5g jio sema speed bro
    1.5 gb 30 to 40 sec la download aguthu

  • @vigneshwaranc6636
    @vigneshwaranc6636 18 днів тому

    2km from my native village

  • @ksmaran7104
    @ksmaran7104 24 дні тому

    வேலுர் இல்ல மேலூர்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 7 місяців тому +1

    Ivar parka yevlo decentaa nalla vara irukraar ....paarthaalae mariyadhaya iruku ❤❤❤❤❤

  • @Tmsview
    @Tmsview 25 днів тому

    தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் அமைச்சர் ஆட்சி எப்படி என்று தெரிஞ்சவங்க சொல்லுங்க

  • @selvysarma9093
    @selvysarma9093 7 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍

  • @kingofooty1330
    @kingofooty1330 7 місяців тому +2

    எங்களுக்கு தெரியவேண்டியது அவரா? அவாளா?

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 7 місяців тому +2

      பேர பாத்தா தெரியலயா..
      அவரேதான்...
      அவாளா இருந்தா என்ன..?
      தமிழனா இருந்தா போதும்.
      தமிழ் மாத்தாக்கீ ஜே..

    • @kingofooty1330
      @kingofooty1330 7 місяців тому

      @@jesurajanjesu8195 பெயரை பார்த்து உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? சரி இருக்கட்டும்? அவாள் எப்படி தமிழராக இருக்க முடியும்? அவாக்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற வரலாறாவது தெரியுமா?

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 7 місяців тому

      அவாள்ளாம் பாண்டியன் என்றெல்லாம் பெயர் வைக்க மாட்டார்கள்.அவாளா இருக்க கூடாது என்று ஆசை படுகிறேன்

    • @kingofooty1330
      @kingofooty1330 7 місяців тому

      @@kalavathikarthik9258 முழுப்பெயர் கார்த்திகேய பாண்டியன்? அதனால் தான் இந்த சந்தேகம்?

  • @moovendranservai4419
    @moovendranservai4419 7 місяців тому +1

    தமிழ் நாட்டில் மட்டும் முட்டாள்தனமான அரசியல் வாதிகள் குடும்பம் அரசியல் நடக்கிறது

  • @vigneshwaranc6636
    @vigneshwaranc6636 18 днів тому

    He is not from vellore , his native is Madurai district Melur taluk ,kuthapanpatti village

  • @RSXXX229
    @RSXXX229 22 дні тому

    GUJARATI RULES INDIA & TAMILIAN RULE ODISHA WAY2GO INDIA'S UNITY

  • @manielamparithi1002
    @manielamparithi1002 7 місяців тому +2

    வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பாண்டியன் ஆக இருக்கலாம்

  • @chandraprakash8986
    @chandraprakash8986 7 місяців тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @rej888
    @rej888 7 місяців тому +2

    சீமான் எங்கிருந்தாலும் வரவும்😂😂😂

  • @sathishm4142
    @sathishm4142 7 місяців тому +1

    He is from madurai melur

  • @jkarthikeyannpt
    @jkarthikeyannpt 27 днів тому

    he is from madurai

  • @jayanthanramamoorthi3163
    @jayanthanramamoorthi3163 7 місяців тому +1

    Sir pandian IAS madurai district melur

  • @asokkumar4976
    @asokkumar4976 7 місяців тому

    Super madurai

  • @anusuyakarthikeyan8886
    @anusuyakarthikeyan8886 7 місяців тому

    Madurai district

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 26 днів тому

    தமிழன் பாண்டியன் வாழ்க❤❤❤❤❤❤❤❤

  • @letstalktosarita2248
    @letstalktosarita2248 6 місяців тому +3

    *Britishers came to India to do business but finally ruled India by cheating and by the help of few Indian people , History is going to repeat, shame for odisha leader . And soon bjd degradation will start

  • @kshyamanidhinayak3095
    @kshyamanidhinayak3095 6 місяців тому +2

    Corrupted pandian

  • @SureshKumar-rt2mv
    @SureshKumar-rt2mv 7 місяців тому +1

    மதுரை மேலூர் இல்ல தம்பி வேலூர்

  • @natoo2000
    @natoo2000 7 місяців тому +3

    Unfortunate that we could not use the services of Irai anbu IAS like this. He is also equally efficient and a committed bureaucrat.. he and his elder brother Thirupugazh are a formidable combination.

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 7 місяців тому

      After retirement one year cooling period is required. After one year they will be called for responsible posts.

    • @balu64785
      @balu64785 7 місяців тому +1

      He is fit for literary works only. Not a shrewd administrator. Even karunanithi did not give any plum posts during his tenure as IAS officer. Through seniority he achieved his post as chief secretary.

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 7 місяців тому

      இறை தகுதியற்றவர்

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 7 місяців тому

    Jai Hind Jai sri Ram ❤

  • @fashionandmodels
    @fashionandmodels 26 днів тому

    Congrats to a Tamilan.

  • @Bloodysweet1818
    @Bloodysweet1818 7 місяців тому +1

    Patniak is clean leader not like looter stalin and family

  • @k.manojithu.k.manojithu.7584
    @k.manojithu.k.manojithu.7584 27 днів тому

    Avar madurai district Melur koothappan patty

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 7 місяців тому +3

    தமிழ்நாட்டுக்கு டாஸ்மாக் ஒன்றுபோதுமே

  • @ANBUASR-cl8ri
    @ANBUASR-cl8ri 7 місяців тому

    ஆண்டு எனக் கூறுங்கள்

  • @v.jcharlesinformationiswea3135
    @v.jcharlesinformationiswea3135 27 днів тому

    Velur mavattam alla, athu madurai Mellur mavattam

  • @iamlord7840
    @iamlord7840 7 місяців тому +1

    He is already in radar of congress mafia...some bjp & own bjd party members not supporting him...
    Lets see what he can achieve...
    Chances are very low for him
    ..by looking current tamil politics i dont think he can make big...i think he will take his wife support for his political ambition after cm naveen pattanaik.

  • @BiswajitNathNath-di5ep
    @BiswajitNathNath-di5ep 7 місяців тому +1

    He is a mgh

  • @jagabandhupattanayak5782
    @jagabandhupattanayak5782 Місяць тому

    In odisha now cm is not nabeen pattanayak the cm is realy vk pandian

  • @girijarajagopal128
    @girijarajagopal128 7 місяців тому +9

    தமிழர் சரி - அவர் என்ன ஜாதி என்று திராவிட பெரியார் மண்ணில் ஆராய்ச்சி செய்துவிடீர்களா.

    • @rajajinatesan4054
      @rajajinatesan4054 7 місяців тому +1

      Andha mari veliya sangi devidiya magenkal than seyvankal

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 7 місяців тому

      ஜாதி தெரிந்து கொள்வதே எங்களுக்கு மட்டும்தான் அறிவு என்று ஓலமிடும் கூட்டமா என்ற எரிச்சல்தான்.இவர் பூணூலா.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 26 днів тому

    Ragulai oda oda virarti adikum vkpandiyan ?

  • @chezhi12
    @chezhi12 26 днів тому

    ஜெய்ஹிந்த்

  • @Darshansaha
    @Darshansaha 7 місяців тому +1

    Stalin should learn from Naveen Pattnaik; how he appointed gems , see Stalin photographer Sathish , Vijay fan Amutha Ias , Runner Syladerababu , Writer iraianbu IAS ,
    Only 2 ias officer are good Radhakrishnan and Gaganjib Singh Bedi that too admk has found them dmk IS good for nothing

  • @gugangugan8098
    @gugangugan8098 7 місяців тому

    Tamiyana orisha aadharikum orishala erunthu inka velaiku varavankala tamiyan mathikarthu illa

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 7 місяців тому +3

    திருமா இன்னும் இந்த தமிழ்ருக்கு வாழ்த்துரை படிக்கவில்லையா😂😅

  • @sidhantsahu5799
    @sidhantsahu5799 14 днів тому

    Entire BJD team was collapsed because of pandiyan 😂😂😂😂😂 Habibi come to odisha 😂😂😂😂😂

  • @TAMILDASAN-mf6cr
    @TAMILDASAN-mf6cr 26 днів тому

    Any left wing people don’t believe him even though he is a Tamilian.

  • @prnathan633
    @prnathan633 7 місяців тому +1

    Odissa is least developed state. All schemes a chore telling is central govt scheme. Summa adichu vidu

  • @rej888
    @rej888 7 місяців тому +8

    சீமான் யை காணவில்லை😂😂😂

    • @venkatpothiraj3670
      @venkatpothiraj3670 7 місяців тому

      ஒரு தமிழன் வேற மாநிலத்தில் அரசியல் பலம் பெற்று விட்டால் அது பெருமை.ஆனால் சீமானுக்கு இது பிடிக்காது.ஒடிசா மாநிலத்தில் ஒடிசாக்காரன் தான் ஆலனும் என்று ரீல் விடுவான்.

    • @tuleswar_nayak.
      @tuleswar_nayak. Місяць тому

      Hello

  • @sankadines
    @sankadines 7 місяців тому

    Saiman sethurra

  • @maniansivamani1810
    @maniansivamani1810 7 місяців тому

    இந்தி பார்சி மொழிதெரிந்ததால்படித்ததால்இன்றுபெரியதலைவர்பதவி வரவேற்குது .தமிழகத்தில்எங்கேஇந்தபயிற்சிஇந்திபடித்தால்?

  • @baskargovindan3155
    @baskargovindan3155 7 місяців тому

    Great Tamilan.

  • @rraja238
    @rraja238 7 місяців тому

    தமிழ் நாட்டில் அமைச்சர் ஆகனும்னா ஒரு குடும்பத்தோட .,குடிச்சா ஆகிடலாம்

    • @arunb8841
      @arunb8841 7 місяців тому

      😀😃I know that 'blank' word...

  • @lakshminarayanans7999
    @lakshminarayanans7999 7 місяців тому

    ஹிந்தி, ஒடியலாம் நடித்திருப்பார் போலும்.