ஓட்டு கேட்ட ஸ்டாலினை அதே இடத்தில் ஓடவிட்ட சீமானின் கலக்கல் பேச்சு!| Seeman Comedy Speech | Mk Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 513

  • @commonman5157
    @commonman5157 Рік тому +958

    நான் ஒரு முஸ்லிம் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற நான் என் இறைவன் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கிறேன் 💓

    • @rameshramesh-rb4wm
      @rameshramesh-rb4wm Рік тому +49

      நாம் தமிழர் என்று ஒன்றுபடுவோம்.
      நாம் தமிழர் 💪💪💪

    • @killerameen1369
      @killerameen1369 Рік тому +22

      Aameen

    • @jayapriyapriya1386
      @jayapriyapriya1386 Рік тому +41

      நான் சைவ மதம் யென் அப்பன் முருகப் பெருமானை வேண்டுகிறேன்

    • @syedmusthafa7928
      @syedmusthafa7928 Рік тому +19

      Ameen

    • @mohamedalijinnah1863
      @mohamedalijinnah1863 Рік тому +28

      இன்னா இன்ஷா அல்லாஹு லமுஃப்லிஹுன்

  • @muruganmani6023
    @muruganmani6023 Рік тому +302

    அண்ணா உங்களின் பேச்சின் வலியை உணரமுடிகிறது....விலை தலையே ஆனாலும் வென்றே தீருவோம்......புதிய தொரு தேசம் செய்வோம் அதை புரட்சியால் உறுதி செய்வோம் நாம் தமிழர் கட்சியின் தலைமையில்

  • @Thamilar_Vazhviyal
    @Thamilar_Vazhviyal Рік тому +107

    ஈரோடு கிழக்கு நாம் தமிழருக்கு ஒரு நல் விடியலை கொடுக்கும்.🔥🔥🔥

  • @loveistreasure6854
    @loveistreasure6854 Рік тому +184

    ஒரு சிறிய பெண் குழந்தையின் கைத்தட்டலிலிருந்து கணித்துக்கொள்ளமுடியும் விவசாய சின்னத்தின் நமது வெற்றியை.....👏👏👏👏👏👏👍👍👍👍👍.....

  • @nandhakumardon8592
    @nandhakumardon8592 Рік тому +128

    கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் நாம் தமிழர் மட்டுமே வாக்களித்து இருக்கின்றோம்

    • @Tami_ln
      @Tami_ln Рік тому +6

      நல்லது... 👏👏👏👏👏தொடரட்டும்... வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏

  • @murugesans5123
    @murugesans5123 Рік тому +166

    ஒவ்வொரு தொகுதி மக்களும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் தங்கள் தொகுதிக்கும் இடை தேர்தல் வரவேண்டும் என்று

  • @tn72.10
    @tn72.10 Рік тому +63

    நான் உன் மேல் அளவுகடந்த காதல் வைத்திருக்கிறேன் தலைவா ❤❤❤உன்னை தினமும் அந்த கடவுள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.....💪💪💪💪🙏🙏🙏🙏🙏

    • @SHADOW21KILLER
      @SHADOW21KILLER Рік тому +1

      ​@@MRTHEE2023Tappa purinjikaatinge!!
      Nadigan veruu, Talaivan Veeru!!
      Talaivan endru sonnal atu seeman taan

    • @mithrakumarmookiah2225
      @mithrakumarmookiah2225 Рік тому +1

      @@MRTHEE2023 yar anda Vijay ?
      Avar katchi peyar enna ?
      Srilankan tamil

    • @MRTHEE2023
      @MRTHEE2023 Рік тому

      @@SHADOW21KILLER seeman thalavan nu
      Naalu podi pasanga thaan solranga
      Oru thoguthi aavathu jeychitu solanum paa
      Erodum jeyika vaipella
      Oru MLA seat vangitu apporm thalaivan sollu
      I am not against seeman ok
      Try to understand
      I am not against seeman
      I have seen how this election work
      And mgr thalaivan ellanu engaiyum meda potu peciradha

    • @MRTHEE2023
      @MRTHEE2023 Рік тому

      @@mithrakumarmookiah2225 srilanka erunthu eduthuku
      Entha kelvi

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Рік тому +59

    நமது சின்னம் விவசாயி. 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
    நமது வேட்பாளர் திருமதி மேனகா நவநீதன். 💫
    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 💪💪💪
    வாக்கை நாம் தமிழர்க்கு போடுங்கள் . . 👋👋👋🙏🙏🙏💯💯💯💪💪💪 🌾🌾🌾

  • @udhayabanu6814
    @udhayabanu6814 Рік тому +31

    அருமை அருமை. கேட்கும் போதே வீரம் பொங்குது பொங்குது. ஈரோடு மக்கள் நல்ல தீர்ப்பை தருவார் என நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன்

  • @DavidDavid-sm9nv
    @DavidDavid-sm9nv Рік тому +41

    நான் ஒரு கிறிஸ்துவன் என் தமிழினம் வெல்ல பிராத்தனை செய்கிறேன்

  • @jayapriyapriya1386
    @jayapriyapriya1386 Рік тому +28

    யென் அப்பனே முருகா இவர் ஜெயிக்க வேண்டுகிறேன்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Рік тому +23

    உமது உழைப்பு வீண்போகாது. நீ வெற்றி பெறுவாய்.

  • @rkbala2189
    @rkbala2189 Рік тому +59

    மூவேந்தர்களின் ஆசி நமக்கு எப்போதும் உண்டு அண்ணா..அதனாலேயே நாம் விரைவில் வெற்றி பெறுவோம்💪நாம் தமிழர்,,💪💪💪

  • @sikkasikka1436
    @sikkasikka1436 Рік тому +40

    ஆகச்சிறந்த தலைவனை கொண்டமைக்கு உளமார மகிழ்ச்சியடைகிறேன்..

  • @Tami_ln
    @Tami_ln Рік тому +145

    ஈரோடு மக்களே....!!!! தயவு கூர்ந்து தயவுசெய்து நாம் தமிழர்க்கு வாக்களியுங்கள்.... இல்லை எனில் அந்த கடவுளே வந்தாலும் நம்மை காப்பாற்ற முடியாது.... தமிழர்களின் கதை இத்தோடு முடிந்து போகும்....இது வெறும் பயமுறுத்தல் இல்லை....எச்சரிக்கை....எச்சரிக்கை கவனமாக சிந்தித்து செயல்படுங்கள்.... 👍👍👍👍👍👍

    • @malarvizhinagarajan865
      @malarvizhinagarajan865 Рік тому

      கில்லாடி எதிர்‌கட்சி ஒன்று‌voting machine‌‌ ஐ திருட்டுதனமாக மாற்றி வைத்துவிடுவார்கள்.‌

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      Erode makkal Thamilarkal illai, avarkalnnaatham puditha vulgar Kerala thamilanukku yeppadi vote poda mudiyum?

    • @Tami_ln
      @Tami_ln Рік тому

      @@sudhakaran8281 அட விடுப்பா ... போடுறவங்க போடட்டும்... அங்கே தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர்..

  • @karthikeyankarthi7182
    @karthikeyankarthi7182 Рік тому +85

    நீங்கள் அவசர ஊர்தி வண்டிக்கு வழி விடும் போது நானும் அங்கு தான் இருந்தேன் அண்ணா சிறப்பு உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🥰🥰🥰எனது கைபேசியில் வைத்திருக்கிறேன் 💯💯😎😎😎

    • @urangapulli
      @urangapulli Рік тому +1

      ITHU ELLA KATCHIYUM SEYUM DRAMA

    • @Dhoniji-u5d
      @Dhoniji-u5d Рік тому

      நாம் தமிழர் 💪 💪💪

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +47

    I was in this meeting today really if I think of SEEMAN I feel very proud of SEEMAN and when he speak for the sake of Tamil people he is really a kind-hearted leader he doesn't like to giveaway Tamil people since they are guiltless. Today when he was delivering speech some of the points made me to feel the pain such a way his talks were very impressive atleast for the sake of SEEMAN Dear Erode people vote for NAAM TAMILAR KATCHI vivasai , today the evil doing DMK government not given permission in main place but given permission in a street where much people were not seen but gradually it was heavily growded the honest people have attended the honest NAAM TAMILAR KATCHI meeting that is the greatness of God , NAAM TAMILAR.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Рік тому +122

    ஆகையிலே அந்த வகையிலே RIP to திமுக...😌😌😌

  • @asaranifa
    @asaranifa Рік тому +73

    நாம் தமிழர் கட்சி 💪💪💪💪💪💪

  • @sanjayms0019
    @sanjayms0019 Рік тому +16

    ஒரு தலைவன் இப்படி தான் இருக்க வேண்டும்....💯💪💯💪❤️
    நாம் தமிழர் ஒருநாள் உறுதியாக வெல்லும் 💯💪💯💪❤️

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT Рік тому +6

    I Love you brother இறைவனிடம் யாசிக்கிறேன் அண்ணா நீங்கள் வெற்றி பெறுவதற்கு இறைவன் ஆசீர்வாதம் செய்வார்

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Рік тому +12

    எம் தமிழ் உறவுகளே...! இன்னும் ஒரு இரவு தான் இருக்கிறது. ஈரோட்டின் தலை எழுத்து மாற.... ! நாம் தமிழராக விவசாயி சின்னத்தில் வாக்களித்து . எமது உரிமையை வென்றெடுப்போம் .💪💪💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾

    • @MRTHEE2023
      @MRTHEE2023 Рік тому

      Vijay risigar mandra katchi mattum thaan tamilnattai kaapatra mudiyum
      Vijay next cm
      You are lucky
      Vijay risigar mandra katchi did not participate

  • @Palani_Murugan_2
    @Palani_Murugan_2 Рік тому +89

    ஸ்டாலின்🤣 ஆக அந்த வகையிலே நீட் தேர்வை ரத்து செய்வோம் குடும்ப தலைவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் ஆக அந்த வகையிலே 🤣🤣

    • @Anas_team
      @Anas_team Рік тому

      நண்பா என்ன நண்பா நீங்களே ஸ்டாலின் அவர கலாய்க்ரீங்க

  • @melvinmelvin425
    @melvinmelvin425 Рік тому +16

    அண்ணா நீ வேற மாதிரி அண்ணா 👌👌👌👌👌👌👌

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Рік тому +19

    இப்படி ஒரு தலைவர் பேசமுடியுமா கன்னியாகுமரியிருந்து கி பன்னீர்செல்வம்

  • @Jasike757
    @Jasike757 Рік тому +37

    நாம் தமிழர் கட்சி வாழ்க 💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @abdulraies5994
    @abdulraies5994 Рік тому +40

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰நான் இலங்கையைச்சர்ந்தவன் நாம் தமிழர்
    வாழ்க வளமுடன் நலமுடன் 🤲🤲🤲🤲⚘☝️

  • @hidayaththullah521
    @hidayaththullah521 Рік тому +22

    நாம் தமிழர் வெற்றி நமதே

  • @சதீஸ்குமார்.S

    மக்கள் விழித்துக் கொண்டது....... நன்றி தமிழ் சொந்தங்கள்.........

  • @rgopinath04
    @rgopinath04 Рік тому +16

    வந்துவிட்டது விடிவு, நாம் தமிழர், இனி என் உயிர் உள்ளவரை நான் அண்ணனுடன்

  • @endrumungalnanban7206
    @endrumungalnanban7206 Рік тому +13

    வெற லெவல் பேச்சு அண்ணா

  • @jeyarani5471
    @jeyarani5471 Рік тому +41

    மானத் தமிழனை திராவிட கட்சிகள் குடிமகன்களாக மாற்றிவிட்டானே சகோதரர உங்க உறுதிதான் மறுபடி மானத் தமிழனாக மாற்றிகொண்டு இருக்கிறது

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 Рік тому +1

    அண்ணா உங்களின் பேச்சின் வலியை உணரமுடிகிறது....விலை தலையே ஆனாலும் வென்றே தீருவோம்..

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 Рік тому +16

    😀😀😀😀🔥🔥🔥✌✌✌🇬🇧🇬🇧🇬🇧SUPERB....ANNAN's speach👏👏👏👏

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Рік тому +16

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்

    • @MRTHEE2023
      @MRTHEE2023 Рік тому +1

      Vijay risigar mandra katchi mattum thaan tamilnattai kaapatra mudiyum
      Vijay next cm

  • @BalaMurugan-tf6vp
    @BalaMurugan-tf6vp Рік тому +31

    திமுக, அதிமுக அரசியல்வாதிகள் யாரும் விவசாயத்தை பற்றி பேசவே இல்லை விவசாயின் நிலமையை பற்றி பேச உங்களை தவிர வேறு யாரும் இல்லை அண்ணா..

    • @Srinivasan-pu1bc
      @Srinivasan-pu1bc Рік тому +1

      Unmyi nam tamillar vettryi uruthi

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 Рік тому

      VIVASAYATHUKKU ENA THANI BUDGET VPOTTATHE DMK THAN DON'T FORGET PLEASE SPEAK THE TRUTH

  • @மருது-ண2ர
    @மருது-ண2ர Рік тому +28

    🔥🔥🔥🔥🔥🔥💯💯💯👍நாம் தமிழர்

  • @ஜேம்ஸ்குக்-ர9ர

    ஈரோடு பத்திகிட்டு எரியனும் நாளைக்கு போடுற ஓட்டு நாம் தமிழர் இருக்கனும்🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vasantharaj4836
    @vasantharaj4836 Рік тому +23

    நாம் வெல்வது உறுதி அண்ணா நாம் தமிழர்... ✊🏿💯💪✨

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm Рік тому +2

    தமிழகத்தின்பிரபாகரன்,அண்ணன்சீமான்

  • @sudhakaralapilla3932
    @sudhakaralapilla3932 Рік тому +6

    இடை தேர்தல் அடிக்கடி வரணும்
    மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள்

  • @selvamrselvamr4322
    @selvamrselvamr4322 Рік тому +2

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் வரவேண்டும் மதுரையிலும் நாம் தமிழர் கட்சி

  • @saransaravanan2617
    @saransaravanan2617 Рік тому +44

    ஈரோடு உறவுகளே அனைவரும் மறவாமல் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள். திருப்பத்தூர் மாவட்டம் நாம் தமிழர்.

  • @jini8825
    @jini8825 Рік тому +15

    Best wishes for NTK for winning people's hearts not only in Erode, TN, but all over the world...Advance congratulations..

  • @vinofervinofer8930
    @vinofervinofer8930 Рік тому +16

    நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @jayajothi5732
    @jayajothi5732 Рік тому +16

    Seeman speech alternative level..........

  • @Tami_ln
    @Tami_ln Рік тому +26

    உண்மையை எவராலும் மறைக்க முடியாது அண்ணா....!!!! வாய்மையே வெல்லும் அண்ணா....!!!! நாம் தமிழரை யாராலும் அசைக்க முடியாது.... ஏனெனில் நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கின்றோம் அண்ணா....!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥☝☝☝☝☝☝☝☝☝

  • @411karthikeyan.i5
    @411karthikeyan.i5 Рік тому +19

    Enaku ivara mathiry thannambikai irukanum en life la💯😍

  • @jaffersadiq4798
    @jaffersadiq4798 Рік тому +11

    First time am going to vote for naam tamizhar katchii .. Seeman Sir Unga Pechu ennaiyee maathiruchu vaazhga ungal Aram 🖐️

  • @1999Nishanth
    @1999Nishanth Рік тому +15

    மதம் வேறுபாடு சாதி வேறுபாடு இன்றி தமிழனாய் ஒன்றிணைந்து அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் களத்தில் நிற்கும் கட்சி நாம் தமிழர் மட்டுமே

  • @dkavitha2907
    @dkavitha2907 Рік тому +62

    நாம் தமிழர் வெல்லும்

  • @raviraja593
    @raviraja593 4 місяці тому +2

    Super காமெடி பீஸ்

  • @gurumoorthi6799
    @gurumoorthi6799 Рік тому +5

    நாம் தமிழர் நமது உரிமை நமது வாக்கு நாம்தமிழருக்கே 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @deenatgroup532
    @deenatgroup532 Рік тому +7

    We Support NTK politics for ours green healthy future generations ..Organic food +Work out = healthy life style

  • @nandhakumardon8592
    @nandhakumardon8592 Рік тому +7

    இந்தத் தேர்தல் அனைவருக்கும் ஒரு பாடமாய் அமையும்

  • @santhakumar1663
    @santhakumar1663 Рік тому +6

    கமெண்ட் படிக்கும் போது என் கண்ணே கலங்கிவிட்டது.நம் வெற்றி வெகு தொலைவில் இல்லை என்று .அணைவனைவருக்கும் நன்றி மாணத்தமிழனாய் வாழ்வோம்.நாம் தமிழர்.💪💪💪🔥🔥

  • @AnishKumar-ti9dz
    @AnishKumar-ti9dz Рік тому +14

    Naam thamilar urithiyaaga vellum 💪🔥🔥💪💪🔥🔥💪💪💪🔥💪 NTK💪🔥💪💪🔥

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    சாகும் வரை 💪 அண்ணனுக்கு 💯 வாக்கு செலுத்துவேன்

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Рік тому +19

    நாம் தமிழர் 👍 👍

  • @அ.கா.முத்துஅறந்தை

    வாழ்த்துக்கள்
    புரட்சி யாளன்

  • @rakeshsrividhya1822
    @rakeshsrividhya1822 Рік тому +3

    ஈழ கிழக்கின் விடியல் ஈரோடு கிழக்கின் வெற்றியில் எழுச்சி பெறட்டும்.. வாழ்த்துகள் நாம் தமிழர் 💥🔥🎇

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Рік тому +21

    நாம் தமிழர் வெல்லும் உறுதியாக நிற்கிறோம்

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT Рік тому +4

    அண்ணா சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு தான் ஓட்டு போட்டேன் இனியும் உங்களுக்குதான் போடுவேன்

  • @justicewins5982
    @justicewins5982 Рік тому +14

    Anna 💥💥💥💥

  • @jeyarani5471
    @jeyarani5471 Рік тому +8

    சிறப்பு

  • @govindhasamykgovi3035
    @govindhasamykgovi3035 Рік тому +3

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿நாம்தமிழர் 💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿👌🏿👌🏿👌🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @srisaiibags
    @srisaiibags Рік тому +6

    உறுதியாக வெற்றி பெறும்

  • @musicchanneltamil1818
    @musicchanneltamil1818 Рік тому +3

    வரும் தலைமுறையை வாழ வைக்க தமிழ்நாட்டை இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்றிக்காட்டிட தயவு செய்து முதல் வெற்றியை பெற்றிட ஈரோடு மக்கள் வாக்களியுங்கள் சிறந்த சிந்தனையுடன் அனைத்து உயிருக்குமான அரசியலை செய்ய காத்திருக்கிறோம் வாய்ப்பு அளியுங்கள் நன்றி...நாம் தமிழர்...

    • @MRTHEE2023
      @MRTHEE2023 Рік тому

      Vijay risigar mandra katchi mattum thaan tamilnattai kaapatra mudiyum
      Vijay next cm

  • @Tami_ln
    @Tami_ln Рік тому +21

    நாம் தமிழர் கட்சியின் சின்னம் கரும்பு விவசாயி... வரிசை எண் 22 ... ஈரோடு மக்களே தயவுசெய்து மறந்து விடாதீர்கள்.... இது அனைவருக்குமான வாய்ப்பாக பாருங்கள்.... 🔥🔥🔥🔥👏👏👏👏👏🐅🐅🐅🐅🐅💯💯💯💯💯💯💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏☝☝☝☝☝

  • @kkumar6931
    @kkumar6931 Рік тому +13

    I love you Anna🙏 💪👍

  • @sandhyak.s1399
    @sandhyak.s1399 Рік тому +2

    Very well sed dear seman 👏🏻👏🏻👍🏽👌🏽😍🥰
    We love you Naam Tamizhar Party 😍🥰❤️❤️❤️❤️
    Best wishes for Naam Tamizhar Party 🌹❤️
    From Kerala Thamizhan.

  • @rajasudarr8952
    @rajasudarr8952 Рік тому +12

    Ntk 🔥🐯🔥🐯

  • @mselciya3022
    @mselciya3022 Рік тому +3

    நாம் தமிழர் வெல்லும் 🔥🔥🔥👍👍👍💪💪💪💪

  • @maya-87
    @maya-87 Рік тому +3

    வாக்கு உங்களுக்கு 💥❤

  • @nraymond67
    @nraymond67 Рік тому +4

    Seeman is Tamil Nadu's blessing. Tamil Nadu will be known to the world. God bless his him and his soul and protect him always.

  • @Rx_jackson_56
    @Rx_jackson_56 Рік тому +12

    First like

  • @tamilsiva9090
    @tamilsiva9090 Рік тому

    நான் முருகன் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் வேண்டுவது ஒன்று தான் தமிழ் இனம் விடுதலை பெற வேண்டும் தமிழ் மண்ணை தமிழர் ஆள வேண்டும் என்பதே என் முதல் வேண்டுதல்......

  • @malarrajaraja6621
    @malarrajaraja6621 Рік тому +16

    வெற்றி👍🙏

  • @ayyanraja6062
    @ayyanraja6062 Рік тому +1

    தமிழ் மக்கள் யோசிக்க வேண்டிய பிரச்சாரம் நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் அதற்கு நாங்கள் வாக்களிப்போம்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 місяців тому +1

    God bless you all 👍🏿

  • @sathishbalaraman7526
    @sathishbalaraman7526 Рік тому +4

    நாம் தமிழர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரம் ஜீவானந்தம் நாம தான் ஜெயிக்க போறோம் இங்க என்ன பாலாறும் தேனாறும் ஓடவிட்டு இருக்காங்க எல்லாவற்றிலும் ரசாயனம் தான் ஓடுது காற்று லாரி வருது மண் முளைக்கவே தன்மை இல்லாமல் போய்விட்டது குடிக்கும் நீர் விலை ஆகிவிட்டது கேனில் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது மருத்துவம் பணம் இருப்போருக்கு ஆகிவிட்டது வேலைவாய்ப்பு வட இந்தியனுக்கு ஆகிவிட்டது அன்றைக்கு வெள்ளைக்காரன் இன்றைக்கு இந்திக்காரன் நடுநிலையான ஊடகங்கள் செய்தியாளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவு ஆகிவிட்டார்கள் நீதித்துறையும் நாட்டை ஆள்பவர்கள் எவரோ அவர் கையில் போய்விட்டது காவல்துறையும் நாட்டை ஆள்பவர் கையில் போய்விட்டது விலை நிலங்கள் எல்லாம் கூறுபோட்டு விற்கப்படுகிறது எங்கள் ஊரின் வழியாக செல்லும் பாலாற்றில் தோல் தொழிற்சாலையின் ரசாயன கழிவுகளும் சிப்காட் கம்பெனியின் ரசாயன கழிவுகளும் இவைதான் ஆற்றில் ஓடுகிறது எந்த ஒரு ஆற்றை இந்த திராவிட மாடல்கள் விட்டு வைத்துள்ளார்களா அனந்தலை மலை வாலாஜா அருகே உள்ள மலையை கூறு போட்டு விட்டார்கள் சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக எந்த ஊர் யாது இவர்கள் விட்டு வைத்திருக்கிறார்களா கனிம வளங்கள் கொள்ளை போனது கடவுளும் சிலை கொள்ளை போனது பறவைகள் எல்லாம் காணாமல் போனது பழ மரங்கள் எல்லாம் பணத்திற்கு அழிந்து போனது இடுகாடுகள் எல்லாம் சிறியதாக போனது தனியார் மருத்துவமனைகள் அதிகமானது தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமானது சொத்தின் மீது கடன் தரும் தனியார் வங்கிகள் அதிகமானது மோட்டார் வாகனங்கள் அதிகமானது சுவாசிக்கும் காற்று கெட்டுப்போனது பல தொழிற்சாலைகள் கரு வண்ண பூக்கள் அதிகமாக போனது சுவாசிக்கும் காற்று கெட்டுப்போனது பெண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகமானது ஆண்களுக்காக டாஸ்மார்க் கடைகள் அதிகமானது உணவகங்களில் ஆட்டு இறைச்சிக்கு மாற்றாக காக்கா இறைச்சியும் பூனை இறைச்சியும் நாய் இறைச்சியும் அதிகமானது ஊருக்கு ஊர் அலைபேசியின் டவர் கம்பங்கள் அதிகமானது காக்காவை காணவில்லை குயிலை காணவில்லை குருவியை காணவில்லை பச்சைக் கிளி எங்கே என்றே தெரியவில்லை புறாக்கள் கூட்டமா அனைத்து பறவை ஜீவராசிகளும் எங்கு என்று தெரியவில்லை பூமியில் மண்புழு காணவில்லை தேனீக்கள் எங்கு என்றே தெரியவில்லை பூக்களைக் காணும் விவசாயமே காணோம் வீதியில் தெருக்களில் ரோடு இல்லை தெரு விளக்கு இல்லை கால்வாய்கள் இல்லை சுத்தமான குடிநீர் இல்லை குப்பைத்தொட்டிகள் காணும் இன்னும் என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் இங்கு என்ன உள்ளது ஜாதிக்கு ஒரு கட்சி உள்ளது ஏழ்மை மிகவும் மோசமாக உள்ளது ஏழை பணக்காரன் என்று உள்ளது பதவி பண பலம் என்று உள்ளது ஆனால் இங்கு சுதந்திரம் உள்ளது டாஸ்மாக்கில் குடித்து விட்டு கஞ்சாவை குடித்துவிட்டு பெண்களிடம் செயின் அறுப்பது வீடுகளில் புகுந்து கொள்ளை அடிப்பது பெண்களை வன்புணர்வு செய்வது வயதானவர்களை கொலை செய்வது இதை செய்கின்ற திருடர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு தருவது நீதிமன்றங்கள் வாய்தா தருவது இது போன்ற எண்ணற்ற சுதந்திரங்கள் இந்த நாட்டில் அதிகமாக உள்ளது இதுதான் திராவிடம் மாடலின் சாதனை சுதந்திரக் காற்றில் மிதக்க புண்ணிய நதிகளை மீட்க அண்ணிரை பருக நஞ்சில்லா உணவை உண்ண குடிமக்கள் உடன் ஒன்றாகவும் அனைத்து ஜீவராசிகளும் நம்மை போற்றும் போற்றும் போற்றும் அவைகளும் அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ விரலை வைத்து அழித்திடுவோம் நாம் தமிழர் விவசாய சின்னம் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

    • @prem91
      @prem91 Рік тому

      எவ்ளோ தான் copy பேஸ்ட் பண்ணி முட்டு கொடுத்தாலும் தேர்தல் முடிவில் மக்கள் கொடுக்கும் முடிவில் தெரியும்

    • @ஜேம்ஸ்குக்-ர9ர
      @ஜேம்ஸ்குக்-ர9ர Рік тому

      @@prem91 தம்பி 2 தேதி பாருபா

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Рік тому +3

    அவனுக்கே அவனை நம்ப முடியவில்லை.. ஆளும் கட்சி எது ...? எதிர்க்கட்சி எதுவென்று ..

  • @ranirani-dw2hn
    @ranirani-dw2hn Рік тому +2

    Vayaaaa vayaaaa unakuthan waiting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому

    நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்

  • @ganeshrisk27
    @ganeshrisk27 Рік тому +6

    Ntk 🔥🔥🔥🔥🔥

  • @ravisi4382
    @ravisi4382 Рік тому

    மானத் தமிழா வெற்றி நிச்சயம் கலங்காதே ...உன் போராட்டத்தை தொடர்ச்சியாக தொடர். தம்பிகள் நாங்கள் உன் வழியில் பயணிக்கிறோம்.

  • @samsungnote897
    @samsungnote897 Рік тому +2

    Anna najam anna. Cilaparukidi panam illai eiillavidal nam kalamai niriinthuerukuim nam tamiler💪💪💪💪

  • @rajrajesh3216
    @rajrajesh3216 Рік тому

    நாம் தமிழர் கட்சி 🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈 ஈரோடு மாவட்டம் வெற்றி உண்டு

  • @perumalsethu8200
    @perumalsethu8200 Рік тому +2

    Super speech brother and sir also

  • @sureshsuper4451
    @sureshsuper4451 Рік тому

    நாம் தமிழர்,வீரப்பூர் கிராமம்,மணப்பாறை வட்டம்,திருச்சி மாவட்டம், 💪🏼💪🏼💪🏼

  • @Tami_ln
    @Tami_ln Рік тому +3

    இது ஈரோடு மக்களுக்கு மட்டும் அல்ல... நம் அனைவருக்கும் இது ஒரு எச்சரிக்கை....!!!! வாய்ப்பினை நழுவ விடாதீர்கள் ஈரோடு மக்களே... நம் அருமைச் சகோதரி திரு.மேனகா நவநீதன் அவர்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள்... எதிர்காலம் நம்முடையது.... அண்ணனின் அரவணைப்பில் சுகமாக இருக்கலாம்.... 👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🤗🤗🤗🤗🤗🤗

  • @vinothkumar3946
    @vinothkumar3946 Рік тому +8

    Ayooo... yenakku erode il vaakku illaye... vivasayi kku vaakalikka manam thudikirathu..

  • @rajanrajan3649
    @rajanrajan3649 Рік тому +2

    மிக மிக சிறப்பு

  • @muraliyml2589
    @muraliyml2589 Рік тому

    Jai Seeman .
    Jaikkum nalaiya seeman
    Varalaru unnai pesum anna

  • @gopis4653
    @gopis4653 Рік тому

    எந்த ஒரு சமயம் சாதி என்று வேற்று வழியில் போகாமல் நாம் தமிழர் என்று உணர்ச்சி பொங்க ஒன்றை நிர்ப்போம் . நாம் தமிழர் 💪

  • @vaname-ellai
    @vaname-ellai Рік тому +21

    சாதாரண வித்யாசம் இல்லாமல்
    ஓட்டு வேற லெவல் ல இருக்கட்டும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍👍👍

  • @thiagarajahtharmalingam3040
    @thiagarajahtharmalingam3040 Рік тому +6

    நான் ஒரு இஸ்லாமிய தமிழர் என்று பழனி பாபா போல் கூறுங்கள்.

  • @krishmoorthi
    @krishmoorthi Рік тому +3

    Paasathal vantha kootam, pannathaal alla, Seeman Anna meethu 👍

  • @chithuranjan6454
    @chithuranjan6454 Рік тому +3

    Arivu Eyal 🔥uyir Eyal 🔥💯

  • @murugesanramesh992
    @murugesanramesh992 Рік тому +5

    Super.