எனது மகளின் பெயர் 2008 ல் இலக்கியா என்று வைத்தேன் ,அந்த நேரம் எனது வயது 25 பல உறவினர்கள் பெயரை வட மொழியில் எடுத்து தந்தனர் ஆனால் எனது இஸ்டத்துக்கு தான் பெயர் வைத்தேன் , எனது மகள் கிழவியானாலும் இலக்கியா இளமையாக இருக்கும்
நம் சாட்டையார் வேற வேற லெவல் "பண்பாட்டு புரட்சி இல்லாமல் அரசியல் புரட்சி இருக்காது"அத்துணை வாதங்களும் அருமையான கருத்துக்களை உட்கொண்டுள்ளது.... மக்கள் சிந்திக்க வேண்டும் ஆதரிப்பீர் நாம் தமிழர் கட்சியை
என்ன பேச்சு இது. வெளிப்படும் ஒவ்வொரு வார்தையிலும் கண்குட தெரிகின்றது எவ்வளவு வலியும் வேதனையும் கோவம் இருக்கிறது என்று. நீண்ட நாளைக்கு பின் ஒரு தரமான பேச்சு. மாற்றத்தை நோக்கி மேலும் ஒரு படி.ௐ👌👌👌
முருகனை பாராட்டுவதற்க்கு நன்றி. முப்பாட்டன் என்ற சொல் தேவை இல்லை. இனிமேல் நாம் தமிழர் யாரும் முருகனை முப்பாட்டன் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். உறவுமுறை தவிர்க்கவும் .முருகன்அரசியல்வாதி அல்ல அவ்ரை கடவுலாகமதிக்கிறோம். மாமன் மச்சான் தாத்தா பாட்டி முப்பாட்டான் தேவைஅற்றது.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
மான தமிழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரேயொரு கட்சி நாம் தமிழர் கட்சி
🔥🔥🔥🔥👍👍
There You are. Thambi.
நிச்சயம்.
@@Indian-js4nh hey pae
என்ன அருமையான பேச்சு அனைத்து மதமக்களும் ஒற்றுமையாக தமிழர்களாக இணைந்து வாழ கடைசி வாய்ப்பு இருக பற்றுங்கள் நாம் தமிழர் கட்சியை.
சபாஷ் அவர்கள் இடத்திலேயே புலிகள் தன் வேட்டயை ஆரம்பித்துள்ளது வாழ்த்துக்கள்
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்💪🏻🔥🐅🌾
அட்டகாசம் அண்னா 👍நாம் தமிழர் 💪💪💪
முருகனிடம் சாதாரணமாக பேசலாம்
உண்மையான தமிழ் பக்தியோடு தமிழில் பேசி கேட்டால் எல்லா நலமும் வளமும் கிட்டும்
ஓம் முருகா தமிழரே துணை வெல்க நாம் தமிழர் கட்சி. விழித்தெழு இளைஞர்களே வெல்க தமிழ் வாழ்க மக்கள்.புரட்சி வாழ்த்துக்கள்
பேசமாட்டேன் பேசமாட்டேன் என்று சொல்லியே எல்லாத்தையும் பேசிட்டியே தம்பி சிறப்பு 👍👍👍👍
தாய்த்தமிழ் வலையொலிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல
நாம் தமிழர் சவுதி அரேபியா..🇸🇦🇸🇦🇸🇦🇸🇦
அனல் பறக்கும் பேச்சு வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன் நண்பரே நாம் தமிழர் ✊✊✊🌾✊🌾
அய்யா திமுகப் பேச்செல்லாம் கேட்டு இருக்கிறீர்களா இல்லை நீங்கள் கோமாவில் இருந்தீர்களா 🤬🤬🤬
நாம் தமிழர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்களம் ஒன்றியம்
சாட்டை செம்ம சேட்ட 🔥18min மேல tha தெரிச்சிட்ட Vara lvl Anna 🥵🥵
அருமையான புரட்சி பேச்சி தம்பி முருகன்.
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்
Paaaa enna peachu!! யோவ் நா சொல்லல நா சொல்லலனு !! Ellathayum solliteye... excellent speech.அனல்பறக்குது
வாழ்த்துக்கள் நாம் தமிழர்💪💪💪
முருகா...🙏🙏🙏🙏 எங்கள் துரைமுருகா. 🙏🙏🙏🙏
வாழ்க தமிழினம்....வளர்க தமிழினம்....வெற்றிவேல் வீரவேல்
தரமான பதிவு🙏
எதே.. சந்து பொந்து ல இருக்கும் உபிக்கு வணக்கமா ,🤣🤣😂🤣🤣 மாஸ் னே நீங்க
எங்கள் முப்பாட்டன் முருகனின் தைப்பூசம்💥 💥🔥 💥💥 💯🔥; 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏
வெல்வோம் நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
எனது மகளின் பெயர் 2008 ல் இலக்கியா என்று வைத்தேன் ,அந்த நேரம் எனது வயது 25 பல உறவினர்கள் பெயரை வட மொழியில் எடுத்து தந்தனர் ஆனால் எனது இஸ்டத்துக்கு தான் பெயர் வைத்தேன் , எனது மகள் கிழவியானாலும் இலக்கியா இளமையாக இருக்கும்
பேச மாட்டேன் பேச மாட்டேன் என்று எல்லாத்தையும் பேசிவிட்டியே அண்ணே. 👍😂😂😂
அண்ணா எப்படி அண்ணா ..உங்க பேச்சு இப்போது த முதல் தடவ கேக்குற .. அண்ணா மரண மாஸ்
மாசா ௮ல்லா ௮௫மையான பதிவு
அருமை அருமை
கலங்கரை விளக்கு தெரிந்து விட்டது.நாம் தமிழர்
சாட்டை என்றால் நினைவுக்கு வருவது துரைமுருகன் தான் என்பதற்கு சரியான தமிழன் நீங்கள் தான்....வாழ்க...வளர்க....
வரல வரல கேட்கல கேட்கலனு எல்லாத்தையும். கேட்டுபுட்டியே. அண்ணே...
முதல் அமைச்சர் தான் சரியில்ல மைக்கும் சரியா இல்ல. கெடந்து இந்த நேரத்தில சிரிச்சிட்டன் தம்பி..
எங்க அண்ணன் ஹீரோ அண்ணா
வெற்றி உறுதி👍👍👍
Super Sir.I liked very much Retd INSPR of Police,R.SankaraMahadev
மிக மிக சிறப்பான முறையில் பேச்சாற்றல் வாழ்த்துக்கள்
அற்புதம் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் ௮ண்ணா நாம் தமிழர்🙌👏✌👌✋👐💪
வரல வரல வரலன்ட்டு வந்திட்டியே அண்ணா🔥🔥🔥🔥உன் சாட்டை சுழலட்டும்🔥🔥💐💐
NTK👌👍👏💪🔥
தம்பி துரை முருகன் வாழ்க
நாம்தமிழர் தமிழர் கட்சி சிறப்பு 🐯🐯🐯🐯🌾🌾🌾🌾
அண்ணே 💥💥💥💥அனல் பேச்சு 👑😘நீயே... ❤️🔥👑
நாம்தமிழர்
SAATTAI, Very Very good Speech
Best wishes Duraimurugan
NAAM TAMILAR
அருமை சாட்டை 🔥🔥🔥🔥
மாடல் -க்கு தந்த செருப்படியான பேச்சு
சொல்வது உண்மை...
தம்பி சாட்டைக்கு வணக்கம்!
இதுக்கு பேரு வச்சு செய்யுறது இல்ல.வச்சு, வச்சு,வச்சு செய்யுறது.வாழ்த்துகள்!
வாழ்கதமிழ்!வாழ்க தமிழ்நாடு!
வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
மகிழ்ச்சி சிறப்பான உரை மலேசியா நாம் தமிழர் நாமே தமிழர்
நாம் தமிழர் கட்சி வெல்வது நிச்சயம் ⚔️🤝🤝💪⚔️
Pesamaden pesamaden endu ellam pesiyache Well done brother
Sabesan Canada 🇨🇦
ஆகச் சிறந்த உரை.
நன்றி தம்பி
💋💋💋💋✊️✊️✊️✊️🙏🙏🙏🙏🙏super tampy Super Canada 🇨🇦 Kumar valka naam tamilar 🇨🇦
நம் சாட்டையார் வேற வேற லெவல்
"பண்பாட்டு புரட்சி இல்லாமல் அரசியல் புரட்சி இருக்காது"அத்துணை வாதங்களும் அருமையான கருத்துக்களை உட்கொண்டுள்ளது.... மக்கள் சிந்திக்க வேண்டும் ஆதரிப்பீர் நாம் தமிழர் கட்சியை
உடல் நலத்தை பார்த்து கொள்ளூங்கள் துறைமமுருகா, திருச்சி சிங்கம் டா நீ நாம் தமிழர்,
Super
அருமை துரை அண்ணா 👍👍👍👍💪💪💪💪
Arumai Arumai super 👌 👍
Sema speech Anna 💪❤️
பாபா ஸ்டைல்
நாம் தமிழர் உரோமை
Good speech....
சிறப்பு மிக சிறப்பு மகளிர் பாசறை ஒட்டன்சத்திரம்
அருமை வாழ்த்துக்கள் நன்றி உண்மை வெல்க
நம் சாட்டை துரை பேசிய பேச்சில் இதுவே வீச்சு கொண்ட பேச்சு ...
சிறப்பான உரை
மிரண்டுவிட்டேன்
வாழ்த்துக்கள்
என்ன பேச்சு இது. வெளிப்படும் ஒவ்வொரு வார்தையிலும் கண்குட தெரிகின்றது எவ்வளவு வலியும் வேதனையும் கோவம் இருக்கிறது என்று. நீண்ட நாளைக்கு பின் ஒரு தரமான பேச்சு. மாற்றத்தை நோக்கி மேலும் ஒரு படி.ௐ👌👌👌
அய்யா உங்களுக்கும், சகோ துரைமுருகனுக்கும் வாழ்த்துக்கள்
தமிழரனுடைய பேச்சுக்கு தலை வணங்குகிறேன் 💯💯👏👏🙌
நாம் தமிழர் ❤️❤️❤️
தம்பி அருமை அருமை நாம் தமிழர்
Super 💐👍
Aarumy tampi soilla madan soillamadan entru eillavatiuam _super ra soillividaei tampi arumyyana varithay 😊
தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
முருகனை பாராட்டுவதற்க்கு நன்றி. முப்பாட்டன் என்ற சொல் தேவை இல்லை. இனிமேல் நாம் தமிழர் யாரும் முருகனை முப்பாட்டன் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். உறவுமுறை தவிர்க்கவும் .முருகன்அரசியல்வாதி அல்ல அவ்ரை கடவுலாகமதிக்கிறோம். மாமன் மச்சான் தாத்தா பாட்டி முப்பாட்டான் தேவைஅற்றது.
விவசாய சின்னம் வெல்லும்.
விவசாயிகள் வாழ்க.
நாம்தமிழர் 2026❤
Ntk from London 🇬🇧
ERODE AKKA MENAKA CONFIRM WINNER 🙏INSHA ALLAH NEXT ANNAN SEEMAAN.2026 CM 💪CONFIRM NTK ANNAN DHURAI VERA LEVAL SAGO❣💯💪
Seeman❣️
Saatai what a speech. This is really need in tamilnadu. Well donr
வீரத்தமிழன் சொற்போர் சிற்பி சாட்டை துரைமுருகன் பேச்சு அருமை அருமை நன்றி.
தமிழா ப்பா என்ன ஒரு அருமையான பேச்சு வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
நீங்கள் கூறுகின்ற மானமுள்ள நபர்களில் நானும் ஒருவன்...அதுமட்டுமல்ல..அங்கிருந்து விலகி நாம் தமிழரின் இயக்கத்தில் இனைந்து விட்டேன்.
Nantri
நாம்தமிழ்ர்கொளத்தூர் 99💪💪💪✊✊✊✊✊✊✊✊✊
அருமை அண்ணா
39:45
துரை :: திராவிட சதியாடா😂😂😂😂😂👌👌👌👌👌🙏🙏🙏.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
நாம் தமிழர் வரவேண்டும் விரைவில்
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
Ntk
தம்பி துரை முருகன் நாம் என் அப்பன் முருகன் என்றும் என் அப்பன் ஈஸ்வரன் என்று உரவு வைத்து தான் வணங்குவது வழக்கம்
Yaamirukka Vetri is correct slogan. Thanks
துறைமுருகா கேட்கமாட்டேன் கேட்கமாட்டேன் என்று சொல்லி விட்டு நார் நாராக கிழிச்சிட்டியேடா. சபாஷ்டா மாப்ள,
சிறையில் அடைத்த ஸ்டாலின் தொகுதிலேயே "சிறைக்கொடுமை " 👍புத்தக வெளியீடு 👌👌👌👍👍..
பேச மாட்டேன் .பேச மாட்டேன் . சொல்லிட்டு எல்லாத்தையும் பேசிடியே. சாட்டை.உனக்கு குசும்பு தான் யா 🤣🤣🤣👏🔥
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
அழகான மற்றும் உண்மையான துணிச்சலான என் சகோதர சகோதரிகள் மற்றும் தேசத்தின் துணிச்சலான மற்றும் தேசபக்தர்களான NiCE2 இருவரும்
Super speech Nov mss na nee 😲💯
Sattai rock me shock 😲,🐯🔥
நாம் தமிழர் கண்டிப்பாக வென்றே தீரும் ...🔥🔥❤️✨
Semma Anna 😂
Naam tamilar
❤ thozharay vaazhga valarga 😊thamizhudan.. Nandri
மிக அருமையான பேச்சு,🔥