தெருக்கூத்து கலைஞர் இயக்குநர் அரியலூர் மணி | தெருக்கூத்து நாடகம் பற்றி பேசுகிறார் |

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #theruKooththunadagam #ariyalurmani
    தனது 47 ஆண்டுகால தெருக்கூத்து கலை பயணத்தை பற்றி விவரிக்கிறார். தன்னுடன் பணியாற்றியவர்கள் தனது குழுவினர் பற்றி பெருமிதத்துடன் பேசுகிறார். கள்ளக்குறிச்சி, அரியலூர் பகுதியை சேர்ந்த தெருக்கூத்து இயக்குநர் மணி அவர்கள் தனது அனுபவத்தை இந்த காணொலியில் விளக்கி பேசுகிறார்.
    --------------------------------------------------------------------------
    Contact us : tamilthadam2020@gmail.com
    ---------------------------------------------------------------------------
    follow us on
    facebook
    / tamil.thadam.7
    twitter
    / tamilthadam
    instagram
    / tamil_thadam
    Telegram Group (Join with us)
    t.me/joinchat/...
    ----------------------------------------------------------------------------
    ----------------------------------------------------------------------------
    DISCLAIMER
    ----------------------------------------------------------------------------
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 59

  • @vijayakumarvijay1972
    @vijayakumarvijay1972 3 роки тому +4

    மணி ஐயா வின் பாட்டு தெளிவாக கேட்கும்.🙏 மணி ஐயா வாழ்க வளமுடன்

  • @saravanabharathi8996
    @saravanabharathi8996 2 роки тому +2

    மணி ஆசிரியர் நோயற்ற வாழ்வு பெற்று அவருடைய கலை பயணம் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

    • @TamilThadam
      @TamilThadam  2 роки тому +1

      நன்றி

    • @MuruganTherukoothuVideos
      @MuruganTherukoothuVideos 2 роки тому +1

      நன்றி

    • @IndiragithD
      @IndiragithD 11 місяців тому

      தமிழ் தடம் வலைக்காட்சி மூலம் பதிவு மிக அருமை அருமை....

  • @mari.s4684
    @mari.s4684 Місяць тому

    வாழ்த்துக்கள் ஐயா இந்த வயதில் பாடுனா மிகப்பெரிய விஷயம் தான் ஐயா இந்த நாடகம் ரொம்ப எனக்கு பிடிக்கும்

  • @tamilchozhantamilchozhan1982
    @tamilchozhantamilchozhan1982 Рік тому +1

    வாழ்த்துகள் அய்யா.
    சிறந்த ஆவணம்.
    பணி மேன்மேலும் தொடர
    வாழ்த்துகள்.
    பகுத்தறிவு ஆசிரியர் அணி.
    பெரம்பலூர் மாவட்டம்.

  • @KarthiKeyan-bx8hc
    @KarthiKeyan-bx8hc 3 роки тому +3

    மணி ௮ப்பா கலைப் பயனம் 100ஆண்டுகள்தொடர ௭ல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், கல்பட்டு ஆ.கார்த்திகேயன்
    கார்த்திகேயன்.

  • @IndiragithD
    @IndiragithD 11 місяців тому +1

    தமிழ் தடம் வலைக்காட்சி மூலம் பதிவு மிக அருமை அருமை

  • @veluj5545
    @veluj5545 3 місяці тому

    மணி அண்ணா நாடகம் என்றால் ஒரு குறையும் சொல்லமுடியாது அந்தளவுக்கு அற்புதமான நாடக ஆசிரியர்

  • @ulundurpettaiganadeva_offi193
    @ulundurpettaiganadeva_offi193 4 місяці тому

    நானும் இதுவரை இவரை தலக்கணம் பிடித்தவர் என்று இருந்தேன் இப்போது புரிகிறது இந்த சிறுவனை மன்னித்து விடுங்கள் மணி அப்பா நீங்கள் 💯 வருசம் நல்லா இருக்கனும் அப்பா

  • @bhuvana7314
    @bhuvana7314 3 роки тому +3

    Mani appa always best hero😍😇😇😇😇.

  • @r.lingesanlingesan417
    @r.lingesanlingesan417 3 роки тому +1

    சிறப்பான பேட்டி! நாடக கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் உள்ளனர்.

  • @MrMASS-vm2yt
    @MrMASS-vm2yt 2 роки тому +2

    மணி ஐயா உங்கள் நாடகம் மேலும் மேலும் வளர வேண்டும் ஐயா.

  • @vengatesane4566
    @vengatesane4566 Рік тому +1

    சூப்பர் ஐயா 🙏👌👌

  • @rameshe3878
    @rameshe3878 Рік тому +1

    🙏🙏🙏👏👏vaythkul ayya koyambedu ERamesh Kollar village Tindivanam Talkka

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 20 днів тому

    அன்பு அண்ணா சூப்பர் ♥️♥️♥️

    • @TamilThadam
      @TamilThadam  9 днів тому

      மிக்க நன்றி

  • @7pkutty
    @7pkutty 2 роки тому +1

    Vathukkal iya...,🙏🙏🙏

    • @TamilThadam
      @TamilThadam  2 роки тому +1

      மிக்க நன்றி

  • @rajpandim
    @rajpandim 3 роки тому +1

    Excellent Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @editingking8249
    @editingking8249 3 роки тому +1

    the best hero mani appa
    ❤️❤️❤️❤️😎🙏🏻🙏🏻

  • @ManiMani-hl1mc
    @ManiMani-hl1mc 2 роки тому +1

    Super Mani Anna

  • @stalindurai3664
    @stalindurai3664 Рік тому +1

    ஐயா வணக்கம்.....

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 20 днів тому

    🙏🙏🙏😭😭😭

  • @pechiamman3059
    @pechiamman3059 2 роки тому

    Super ayya

  • @user-xy5td8uu1l
    @user-xy5td8uu1l 3 роки тому

    அருமை

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Рік тому

    அ.ராஜாராம்.சின்னகிளியூர்🙏

  • @user-po8vy6jm9t
    @user-po8vy6jm9t 3 місяці тому

    👌👌👌👌👌👌👌💐💐💐💐👌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @palanie788
    @palanie788 2 роки тому

    மணி அய்யா பேட்டி அருமை

  • @editingking8249
    @editingking8249 Рік тому +1

    Ayya ippo mani appa va nerla pathu interview etunga

    • @TamilThadam
      @TamilThadam  Рік тому

      நன்றி ,அய்யா அவர்களின் தற்போதைய அலைபேசி எண் தருக

    • @editingking8249
      @editingking8249 Рік тому

      Ayya number vanthucha aaa

  • @selvakumark3154
    @selvakumark3154 2 місяці тому

    தமிழ் மகனே தலை மகனே சேதி கேளடா.....