வண்டியை பார்த்து பார்த்து ரசித்து ஓட்டிறிங்க உங்க கூட பயணம் செய்தால் நன்றாக தூங்கி கொண்டே வரலாம் போல அருமை அண்ணா நீங்கள் சொல்றது ஒன்னும் பயப்படாமல் ஓட்டலாம் சொல்வதை கேட்கும் போது பயம் போய் தைரியமாக இப்போது கார் ஓட்டி பழகி வருகிறேன்
அண்ணா சூப்பர் வீடியோ எல்லாம் புரியிற மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கீங்க ஆனா இந்த கீர்ல வந்து மாடல் வண்டிக்கு இந்த வண்டிக்கு மட்டும் ஆரோக்கியங்கள எல்லா வண்டிக்கு தான் சின்ன டவுட் அண்ணா
இப்படியே அனைத்து ஓட்டுநர்களும் பொறுப்புடன் ஓட்டினால் விபத்துகளே நடக்காது வாழ்த்துக்கள்
நீங்கள் சொள்ளிகுடுக்கும் முறை அருமை அண்ணா,அனைத்து ஓட்டுநர் க்கும் இந்த விடியோவை பார்த்து பயன்பெறுவீர் ❤❤❤
வண்டியை பார்த்து பார்த்து ரசித்து ஓட்டிறிங்க உங்க கூட பயணம் செய்தால் நன்றாக தூங்கி கொண்டே வரலாம் போல அருமை அண்ணா நீங்கள் சொல்றது ஒன்னும் பயப்படாமல் ஓட்டலாம் சொல்வதை கேட்கும் போது பயம் போய் தைரியமாக இப்போது கார் ஓட்டி பழகி வருகிறேன்
🎉❤
அனுபவமே அருமையான ஆசான் 💯🙏🏻 அந்த அனுபவத்தையும் அழகாக பொறுமையாக தெளிவாக எடுத்து சொல்வது சிறப்பு சார் ❤
அண்ணா உங்கள் கருத்து எல்லாம் அருமையா உள்ளது சூப்பர் நல்ல கத்து கொடுக்கும் உங்களிடம் தான் வண்டி ஓட்டி கத்துக்கணும் வாழ்த்துக்கள் அண்ணா
This driver is very good persion pa
Enna manusan 💯♥️♥️
நீங்க ஓரு நல்ல ஆசிரியர் ஐயா பஸ் உள்ளே உட்கார்ந்து பார்த்தது போல் உள்ளது ❤
Driver na ungala mathiry than irukanum correct ta soldering super 👍
அருமை அண்ணா. இரவில் பேருந்தை ஓட்டுவது எப்படி என்று தெளிவாக கூறினீர்கள். நன்றாக இருக்கிறது. நன்றி அண்ணா. 🙏🙏🙏🙏
நடத்துநராக இருந்து பதவி உயர்வாக போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவன்
உங்களுடைய சர்வீஸ் மிக அருமை
வாழ்த்துக்கள்.
ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி ஐயா
மிக மிக அருமை....அண்ணே.....மேலும் பஸ் Bannet கியர் And பிளாட் கியர் ஓட்டுவது வீடியோ முடிந்தால் பகிரவும் அண்ணே
......
Interesting interpretation 👍
semma talented driver skills top notch!
Ada... Namma ooru Bus uh! ✨
Palani - Ayakkudi - Amarapoondi - Porulur
Aama bro🤩🤩 atha paathu tha vanthen manusan porumaiya cool ah solli kudukarar
Excellent driver 🖒🖒
Super safety awareness speech
அருமை யான பதிவு bro ❤️
Valthukkal brother good advice
All videos super appa❤😊
Video arumai sir.
Chinna Advice.
Driversku health checkup romba avasyam. Sameepathla Delhi bus accident elarum parthom. Bus ottumbothey driverku heart attack 😢 vanthuduthchu. Munnaadi pona ellam vandi melayum mothi periya accident. Government driverku health checkup kandippa pannanum.
Pondicherry la 7 minutes than gap time follow pannanum intha concept set aagathu speed poi than aaganum
Bus jurgement ரைட் left எப்படி பார்ப்பது please
Will update you in upcoming videos
Ama na sekerm poduga plzz
Thanks அண்ணா
ada namma 16 uh , yow enna ya youtube la varinga 🤩,namma porulur la video eduthurikinga pola kalkunga❤
Anna left side judgement sollunga
Arumaiyana Speach Anna
Love from Bangalore❤
சிறப்பான பதிவு அண்ணா 👌👌👌
நன்றி"அண்ணா
அண்ணா சூப்பர் வீடியோ எல்லாம் புரியிற மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கீங்க ஆனா இந்த கீர்ல வந்து மாடல் வண்டிக்கு இந்த வண்டிக்கு மட்டும் ஆரோக்கியங்கள எல்லா வண்டிக்கு தான் சின்ன டவுட் அண்ணா
மிக அருமையாக சொன்னீர்கள் அண்ணா
நன்றி அண்ணா
Romba nandri anna
Super anna. Neenga super driver
Arumaiyana pathivu vazthukkal
Bus video part 2
❤❤ super appa 🎉🎉🎉🎉❤❤❤
Hai Anna Bs6 bus driving video podunga Anna..
Gear shift pathi solllunga Anna
அருமை அண்ணா... 🙏🙏🙏
Super bro good driver🤩🤩
Sir heavy license PSV bus drive panna . LMV 1year experience sollranga.
Sir LMV non transport & LMV transport etha edukanum sir sollunga.
Bus Left judgement pandrathu pathi video make pannunga
ஐயா அருமை
Nice Presentation
Enga annan enakku ipidiyelam sollitaramataan maasss na ningha🔥🔥🔥
Hill's Bus driving poduga Anna ❤️
செம அண்ணா
Super❤❤❤❤❤
Anna Nan heavy licence eduthu vitten anal bus drive panna vaippu kidaikka villai enakku night timela drive panna vaippu kidaikkuma?
Super video 🎉❤
Ungal trainup miga arumai nandri
Anna cornering eapdi pannradhunu sollikuduga
❤❤❤❤super
Super... 🎉🎉❤❤
Sir very useful
super anne......unga bus video,s Super
அண்ணா பேசஞ்சர் உட்கார வெச்சு பஸ் ஓட்டி காட்டுங்க
அண்ணா ஹேச்வய் டிராபிக் ல டிரைவ் பண்றது வீடியோ போடுங்க
Namma porulur ❤
அண்ணா ஒரு வண்டிய ஓவர்டேக் எடுக்க எவளவு தூரம் போய் கட் பண்ணனும்னு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்
super anna ...🙏
arumai aiya ❤❤❤
Bro heavy vehicle ku licence yepdi yedukuradhunu oru video podunga bro please
Good.drive.
Anna coachven driving solli kudunga na❤😊
எனக்கு ஒரு வீடியோ இந்த மாதிரி போட்டு விடுங்க
Tractor driving video podunga Anna pls
இரவு நேரத்தில் தெருவுல பஸ் ஓட்டுவது போடுங்க அண்ணா
Very nice 👌👍 anna
ஐயா வணக்கம் எனக்கு பர்சனலா டிரைவிங் சொல்லி தருவீங்களா லைட் போட்டு இருக்கேன் ஹெவி அதாவது பேட்ஜ் போடணும் பேட்ஜ் ஹெவி போடணும்
சூப்பர்
Super brother
My dream is bus super driver 😘😘
My dream also
My dream also
Super anna
Suppar broo
Part 2 please
Ada namma ooru VPS bus 🚌
JCB pathi review poduga anna
Arumai..
Mama super video Unga number miss panita na
ஆர்பி மீட்டர் எந்த இடத்தில் இருக்குது
Nanum ipd kathukanum sir nenga kathu kudupengala
அண்ணே சூப்பரா சொல்ட்ரியன்ன்
அண்ணே நன் ஆந்திர நன் ஆந்திராவில் APSRTC ஒருமாதம் டிரைவிங் ஸ்கூல் டைனிங் எடுத்தேது RTA OFFICE TRAIL PASS அண்ணா ஹெவி லிசென் குடா ஏற்றுக்கு பஸ் ஒடமுடியமா
அண்ணா எனக்கு பஸ் ஒட்ட சொல்லு தா அண்ணா nega etha ooru அண்ணா நா வர அண்ணா பிளீஸ் அண்ணா ❤❤❤
Driver vacancy iruntha sollunga Anna
Kandipa solren
@@rathinamkaruppusamy நன்றி... நன்றி
ஐயா உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா
Anna supair 👍
Sir bus centre பண்ணி எப்படி ஓட்டுவது
Will update you in upcoming videos
அண்ணா எல்லா வண்டிக்கு இதே மாதிரி கீறுங்களா எல்லா வண்டிக்கு கீர் மாறுவாங்களா
அண்ணா 5 கியர் ல போகும் போது டவுன் பன்னும் போது 4 ல டவுன் பன்னனும்மா இல்ல 3கியர்ல யா
Vandi slow agaratha poruthu nama gear down panikalam
Anna ithu entha ooru vandi nan tkn puthur
Super
வாகனத்தின் அளவை எப்படி கணித்து ஓட்டுவது ஐயா
Vandiyin centre point . adhan alavu
Anna 2nd gear la bus ah move panna kudatha 1st gear la dha move pannanuma....???
பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கையில் மற்றும் வண்டி மேட்டு பகுதிகளில் நிற்கும் பொழுது எக்ஸ்ட்ரா கியர் போட்டு வண்டி எடுப்பது நல்லது.
Sir brake control pathi sollunga sir
anna spr
Hills la yapadi bus ottamun?????
அண்ணா எனக்கு பஸ் டிரைவிங் விடோ முள்ளியமா சொள்ளிகுடுங். வி அண்ணா நண்ட்றி
அருமையான விளக்கம்
Na eapadi irukiga ? Udumalaipet vantha Eanaku solu ga na
Kandipa ❣️❣️
@@rathinamkaruppusamy Anna unga number kedaikuma
@@mrfailuresliker8227 yaru number ga ea number ah Ila rathina Anna number-ah ? Ga