raayan . வசமாகச் சிக்கிய தனுஷ். தைரியம் இருந்தால் இதைத் தன் குழந்தைகளோடு செய்வாரா?

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ராயனும் தனுஷின் தோல்வியும்
    #raayan_issue
    #alangudyvellaichamy #vilari

КОМЕНТАРІ • 92

  • @gobidigital9056
    @gobidigital9056 Місяць тому +5

    உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன் . வன்முறையைஊக்குவிக்க கூடாது . நடுநிலையான விமர்சனம். பாராட்டுக்கள்

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z Місяць тому +12

    நீங்கள் சொல்வது சரிதான், முன்னெல்லாம் படம் கடைசியில் குடும்பம் ஒன்று சேரும் இன்று அண்ணன் தம்பியை கொன்று குடும்பம் சிதறுகிறது. என்ன மனநிலையோ

    • @user-wi4vy3it3p
      @user-wi4vy3it3p Місяць тому +1

      அண்ணன் காட்டிய வழியில் divorce பணீட்டு அந்த மனநிலையில்
      அவன் ஊட்டி வரை உறவு போலவா படம் எடுப்பான்!? யாரயார முதலில் போட்டுத்தல்லாம் மாமனார்?.மாமியார்!? கட்டிகிட்டவ!? உல்ட்டாவா எடுத்துட்டான்😊

  • @rameshbabum.4935
    @rameshbabum.4935 Місяць тому +4

    படம் பார்த்த உடன் என் மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே கூறி உள்ளீர்..... இனியாவது திருந்தட்டும்

  • @chellapandianappanoor3454
    @chellapandianappanoor3454 Місяць тому +2

    மிக அருமையான கருத்து.
    பணம் சாம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள் இப்படி நிறையப்பேர் இருக்கிறார்கள்.
    சமூக முதிர்ச்சியில்லா மனிதர் என்பது தெளிவாக தெரிகிறது. 🙏

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 Місяць тому +3

    மிக சரியான கருத்து அய்யா

  • @balakrishnankrishnan9136
    @balakrishnankrishnan9136 Місяць тому +37

    லோகேஷ் வந்த பின்பு தான் தமிழ் சினிமா நாசமாக போய் விட்டது.

    • @jesusjesus9148
      @jesusjesus9148 Місяць тому

      Manasaatchiye illama pazhi podra.chai

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Місяць тому

      Kgf impact

    • @jesusjesus9148
      @jesusjesus9148 Місяць тому

      @@gopinathbalakrishnan7390 yaar ah apdi sonna ?

    • @Naveen-kp3cl
      @Naveen-kp3cl Місяць тому

      Exactly crt kgf the start panni vituchi

    • @ARIMA2419
      @ARIMA2419 Місяць тому

      Sir..... சரியாக சொன்னீர்கள்....

  • @krishnagovindarajan9377
    @krishnagovindarajan9377 Місяць тому

    Yes I agree.
    Should have a message as an upcoming director

  • @parthitamizh7238
    @parthitamizh7238 Місяць тому +2

    என்னுடைய கருத்தும் இது தான்

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e Місяць тому +5

    You are right

  • @rajachakravarthyg4639
    @rajachakravarthyg4639 Місяць тому +1

    உங்கள் விமர்சனம் உண்மை அண்ணா

  • @jesusjesus9148
    @jesusjesus9148 Місяць тому +4

    Director vetrimaran kitta avar wife pillaingaloda vadachennai,visaranai,viduthalai,asuran paaka solluviya?

  • @AshokKumar-kp3no
    @AshokKumar-kp3no Місяць тому +2

    Good review sir

  • @sivaperumal533
    @sivaperumal533 Місяць тому +2

    அருமை அருமை அருமை ❤

  • @manimalardeivanayagam5605
    @manimalardeivanayagam5605 Місяць тому +2

    Good review sir, thanks

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Місяць тому +1

    yes good R THANKyou so much sir

  • @sekarvbb
    @sekarvbb Місяць тому +1

    You are correct mr.balakridhna

  • @archanan6478
    @archanan6478 Місяць тому +1

    🎉sariyana karuthu

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 Місяць тому

    🙏

  • @alufermohamedmakeen6786
    @alufermohamedmakeen6786 Місяць тому

    Yes I agreed ❤

  • @user-zr1vh4xi6f
    @user-zr1vh4xi6f Місяць тому

    How many Tamil movies are produced by Tamil producers from 1950's to till now?
    How many movie studios in tamilnady owned by Tamil people?
    Who set the trend in Tamil movies like love subject, feminist, sex, thriller, horror type, violent movies etc??
    Can any one producer or director or actor dare to encourage this level of violence in their own life ??
    Making money by spoiling society is equivalent to making money out of anti social activities.
    As usual movie makers with their irresponsiblity trying a lot to spoil this society. Not sure from where or by whom it is getting funded.
    When censor board is allowing these types of movies clearly shows how responsibly it behaves.
    From the beginning ,very less number of movies created with social responsibility. 90% of movies are taken with bad intention of mind manipulation, misguiding and to cultivate negative thoughts.
    Not sure when these people are going to wake up and won't search for heroes to lead them in their life?

  • @vinoth1890
    @vinoth1890 Місяць тому +2

    ?Koothsi govindan😊

  • @elancheran7447
    @elancheran7447 Місяць тому +1

    தேனான்டாள் பிலிம்ஸ் முரளி , கடன் பிரச்சினையின் காரணமாக தனுஷின் கால்ஷிட்டை வீணடித்து விட்டார்.💥 அவர் அப்போது 2 வருடமாக படம் எடுக்க முடியவில்லை

  • @SankaranS1971
    @SankaranS1971 Місяць тому +2

    இதெல்லாம் விடுங்கண்ணா....அஞ்சாமை திரைபடம் பற்றி சொல்லுங்கள்

  • @frankling8224
    @frankling8224 Місяць тому

    Parents illati ,life ipdi thaan romba mosama irukkum .. May be that's the life tag.. Also police doing dumb role and executing their criminal plans among gangsters.

  • @ganesansp4938
    @ganesansp4938 Місяць тому

    👏👏👏

  • @kk57792
    @kk57792 Місяць тому +7

    தனுஷ் அறிமுகம் ஆனதிலிருந்து இன்றுவரை சமூக கருத்து பேசி நடித்தவன் அல்ல, சமூகத்தை கெடுத்தே நடித்து கொண்டிருப்பவன்.

  • @venKATESANDESANDESAN
    @venKATESANDESANDESAN Місяць тому

    உண்மையை சொன்னீர்கள்

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 Місяць тому

    Censor board allowed. And given A cert. Than what is the issue.

  • @sukumarssk9646
    @sukumarssk9646 Місяць тому +1

    How censor board allowed this kind of violence??

    • @sylvestersg8010
      @sylvestersg8010 Місяць тому

      Ya. Just money!

    • @jesusjesus9148
      @jesusjesus9148 Місяць тому

      Adeii.yaara neengalaam.movie ku A rating kuduthirukaanga, epdi allow panraanga nu kekura

    • @sylvestersg8010
      @sylvestersg8010 Місяць тому

      What a reply that too with name Jesus🤣 A rating ennavalano Padam edukulama...

    • @jesusjesus9148
      @jesusjesus9148 Місяць тому

      @@sylvestersg8010 edukalaam.its action not violence atha purinjukonga

    • @sylvestersg8010
      @sylvestersg8010 Місяць тому

      @@jesusjesus9148 ohh! Really! So blood bath, killing, weapons action ah? And u having name of Jesusvas user id saying this? Ippa vara ellam padamum eppadi than irukku... what society we are living in? Movies like animal, Leo, Jailer are autrocious! But they r hits...Lokesh, Nelson madri yana mental phsychos are call themselves as directors! Anyways I have not seen these movies... just the trailer itself is so much violence & terror. Better to stop ✋️ watching movies!

  • @peterchandrasekaran1419
    @peterchandrasekaran1419 Місяць тому +2

    சினிமாவைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு சினிமா ஞானம் சற்று கூடுதலாகவே இருக்க வேண்டும் அதுவும் ஊடகம் சார்ந்த நண்பர்களுக்கு சற்றே அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் கவனிக்கத்தக்கது இதில் நண்பருக்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் ராயன் திரைப்படம் நான் பார்க்கவில்லை அதனால் அதைப் பற்றி நான் பேசவில்லை அது பற்றிய விமர்சனம் பொதுவாக இருப்பின் அது எல்லோருக்கும் ஆனது இது நான் சொல்ல வருவது என்னவென்றால் தங்களுடைய விமர்சனத்தில் குறைந்தபட்சம் ஏன் அப்படின்னா என்கிற வார்த்தை ஐந்து முறையும் அப்படின்னா என்கிற வார்த்தை நான்கு முறையும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் மேலும் இதுபோன்று ஒரே வார்த்தை தொடர்ச்சியாக வருவதில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். நன்றி. PR

    • @tamilselvan9207
      @tamilselvan9207 Місяць тому

      பெரிய
      யோக்கியர்
      சொல்லிட்டார்.
      ஆராய்ச்சி
      மேதை.

  • @BalaChennai
    @BalaChennai Місяць тому +1

    சென்சார் என்ன தான் வேலை பாக்குராணுங்க என்று தெரியில். தனுஷ் போன்றவர்கள் வன்முறை முன்னிலை படுத்தும் கதைகளை தவிர்க்க வேண்டும். சுய அறிவு வேண்டும் அல்லது சொல் புத்தியாவது வேண்டும். தனுஷ் இதை படிப்பார் என்று நினைக்கிறேன். திருந்தியா.

  • @elumalayanfunctioncontract6870
    @elumalayanfunctioncontract6870 Місяць тому

    தனுஷ் மாதிரி ஆளுக்கு சினிமாவுல கதை கிடைக்கவில்லை என்றால் அவரின் போக்கு இப்படிதான் குத்தூசி போல இருக்கு மாட்ட இருக்கு

  • @jayakumardj5345
    @jayakumardj5345 Місяць тому

    Rummy circle எனக்கு 10000 lose 😢😢😢😢😢

  • @jagenjagen5856
    @jagenjagen5856 Місяць тому +1

    Oru kumbal .. jathi ..matham nu vanbathe paada edukkuringge ...
    Oru kumbal .... vetdu ..kuthu ..kole ..ganja .. nu edukkurangge ...
    Mothathu le ..tamil cinima nasama pochu....

  • @sylvestersg8010
    @sylvestersg8010 Місяць тому +1

    Romba correct.. these creatures will just make cinema just for money... even AR is done music for such movies... shame... they want only 💰 that's all.

  • @SENA-t4k
    @SENA-t4k Місяць тому

    I If you make a film like this, you have to bear the burden of sin 😮

  • @angelgrab7027
    @angelgrab7027 Місяць тому

    Everything is money...money.. money.. UA-camrs also want money.. money's

  • @JanwarJasrin
    @JanwarJasrin Місяць тому

    Kgf movie cinema nasam

  • @user-yl2wo3yn7d
    @user-yl2wo3yn7d Місяць тому

    அடிதடி அடிக்கடி அடிதடி என்னபா படம் 😂

  • @jayakumardj5345
    @jayakumardj5345 Місяць тому +1

    😢😢😢லோகேஷ் director ரொம்ப மோசம்😢😢 drugs பற்றி பேசி வன்முறை துண்டும் விதத்தில் படம் எடுக்க வழி வகுத்தவர்😢😢😢😢😢😢

  • @govindasamyr7484
    @govindasamyr7484 Місяць тому

    Jenma saabam

  • @gokul7053
    @gokul7053 Місяць тому

    Padathe padama paruda kamparakattu thatha

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du Місяць тому

    கேப்டன் விஜயகாந்துடன் தமிழ் சினிமா போய்விட்டது

  • @mabasheer7869
    @mabasheer7869 Місяць тому

    no gud yu

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Місяць тому +3

    சார்... நீங்க நினைக்கிற மாதிரி சினிமாவை தனுஷ் பார்வையில் இல்லை... Just.... ஒரு வியாபாரம் அவ்வளவு தான்.... But.. ராயன் 100 கோடியை தாண்டி வசூல் போயிட்டு இருக்காமே..... ?

    • @PabloTN72
      @PabloTN72 Місяць тому

      5:44 முழு வீடியோ பாத்தியா இல்லயா

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Місяць тому +1

      அதை தாங்க முடியாமத்தான் கதறுகிறார்கள்

    • @Rrjk79
      @Rrjk79 Місяць тому

      ​@@balakumarparajasingham5971100 கோடியில், ஒரு 10 ரூபாய் கூட உனக்கு தரமாட்டான், தனுஷ்.
      உங்கள் மாதிரி ஆளுங்களால தான்டா தமிழ் சினிமாவே சீரழிஞ்சு போச்சு.

  • @agm.12345
    @agm.12345 Місяць тому +5

    அதான் படத்துக்கு A சான்று கொடுத்து இருக்காங்க ல?
    வன்முறை இருந்தா என்ன?
    எதுக்கு குழந்தைகள் படம் பாக்க போனாங்க?

    • @velayudhanpirabhakaran1865
      @velayudhanpirabhakaran1865 Місяць тому +1

      நம்ம தமிழ் பயலுகளுக்கு A சர்டிஃபிகேட்னா என்னானு தெரியவில்லை சகோ. என்னப் படம் என்ன சர்டிஃபிக்கேட்னு தெரிஞ்சுட்டு பார்க்கிறதில்ல.

    • @jesusjesus9148
      @jesusjesus9148 Місяць тому

      ​@@lawrencemathieson5422ipdi muttaal ah irukeenga

    • @jesusjesus9148
      @jesusjesus9148 Місяць тому

      ​@@velayudhanpirabhakaran1865trailer paakuraangaley athulaye therinjirumey?

    • @muralikrishnan4104
      @muralikrishnan4104 Місяць тому

      Well said . Censor board allowed .

    • @jesusjesus9148
      @jesusjesus9148 Місяць тому

      @@lawrencemathieson5422
      If you r true christian then you won't support cinema
      what's wrong in jailer leo?

  • @Rose-pu8me
    @Rose-pu8me Місяць тому

    கொலை வெறி 😅😅

  • @selvakumarankumar4587
    @selvakumarankumar4587 Місяць тому

    வளர்ந்துவரும் குழந்தைகளுக்கும் இளைங்கர்களுக்கும் நானும் ஒரு ஹீரோவாக ஆகவேண்டும் என்பது இயல்பான மனம் உடையவர்கள், இது போன்ற படங்கள் இவர்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடும். அதிலும் கல்வி வசதி இல்லாத சமூக உணர்வும் இல்லமல் சீரழிந்து கொண்டிருக்கும் சில பகுதிகளில் சொல்லவே தேவையில்லை

  • @namachivayamgnanaguru7630
    @namachivayamgnanaguru7630 Місяць тому

    ஐயா நீங்கள் ஒருவர் தான் எந்த விதமான விமர்சனங்கள் வந்தாலும் மிக சரியாக நியாயமாகவும் சொல்லுகிறீர்கள். தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் கொடூரமான வன்முறை காட்சிகள் இடம் பெறுகிறது. ஆன்மீகம் பேசும் ரஜினின் படங்களே அதீத வனமுறை காட்சிகளுடன் வருகிறது .எப்போது இது மாறும் ⁉️

  • @user-qp1vc1qc5z
    @user-qp1vc1qc5z Місяць тому

    இவன் படத்தை பார்ப்பது இல்லை.

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Місяць тому

    தேவடியாப்பயல்களின் தொழில்...சினிமா.அப்போ அதைப் பேசுறவனுங்க?😂😂😂😂

  • @gstalin1972
    @gstalin1972 Місяць тому +12

    உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன் . வன்முறையைஊக்குவிக்க கூடாது . நடுநிலையான விமர்சனம். பாராட்டுக்கள்💐