Water Packet மூஞ்சி Aparna-க்கு Suit ஆகிடுச்சு..! Gana Kadhar Interview | Dhanush, Raayan, AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 272

  • @sobhathekkeadiyat
    @sobhathekkeadiyat 4 місяці тому +129

    Im Aparnas mom...so nice to see you...May God bless you to make more n more hits dear❤

    • @vijayakumarramesh3576
      @vijayakumarramesh3576 4 місяці тому +14

      நன்றி அம்மா. நான் அவர் நண்பர்🎉😊

    • @ganakadharofficial786
      @ganakadharofficial786 4 місяці тому +3

      🙏🙏🙏

    • @DharmaD-k7d
      @DharmaD-k7d 4 місяці тому +2

      I'm aparnas sister

    • @ferozeviews
      @ferozeviews 4 місяці тому

      Semma bro​@@ganakadharofficial786

    • @ravishekar9232
      @ravishekar9232 4 місяці тому

      As a melody singer I enjoyed everything இன் ur warer பாக்கெட் song டா kadhar சினிமா ஒரு மாயை தோழில விட்ரத ஓகே keep ur ஸ்டெப்ஸ் போல்ட் where are u like 2மீட்

  • @ayishamagan
    @ayishamagan 4 місяці тому +155

    குடிசைக்குள் ஒளிந்து இருக்கும் திறமைகளை எல்லாம் வெளில கொண்டுவரவும் ஒரு நல்ல மனசு வேண்டும். அந்த வகையில்❤️ தனுஷ் ❤ ஒரு lovable person தான்.❤
    AR ரஹ்மான் தனுஷ் ரெண்டு பேருமே பாராட்டுக்கு உரியவர்கள். கானா பாட்டு தனுஷே பாடுவார். AR க்கு தெரியாத கானா WRITER இல்ல. ஆனாலும் வட சென்னை குடிசையை கோபுரம் ஆக்க ஒரு மனசு வேணும்.
    ஆயிரம் விஷயம் தனுஷ் பற்றி தவறாக பேச பட்டாலும். ஒரு ஏழைக்கு தான் ஏழையின் வலி கேட்கும்.
    கஷ்டப்பட்ட தனுஷ்க்கு கஷ்ட படுறாவனை கை தூக்கும் மனசு இருக்கு ❤️வெல்டன்

    • @araa65.
      @araa65. 4 місяці тому +1

      AR❤❤❤
      Dhanush❤❤❤

  • @musthaffasheriff
    @musthaffasheriff 4 місяці тому +95

    ❤பளபளன்னு இருக்கிறியே வார்னிஷ் போல... தன்னுடைய தொழிலை பாடலில் அழுத்தமாகவும் அழகாகவும் பதிவு செய்துள்ளார் இந்த கானா பாடகர் வாழ்த்துக்கள்❤

  • @salimbacha3597
    @salimbacha3597 4 місяці тому +57

    காதர் பாய் இன்ஷாஅல்லாஹ் வளர்ச்சி அடையவேண்டும்.

  • @IbrahimIbrahim-lk8up
    @IbrahimIbrahim-lk8up 4 місяці тому +117

    ரஹ்மான் பாய் வாழ்த்துக்கள்

    • @mohamedsyed3893
      @mohamedsyed3893 4 місяці тому +4

      மாஷா அல்லாஹ் ❤

  • @sdpiviluppuramnorthdistric9549
    @sdpiviluppuramnorthdistric9549 4 місяці тому +12

    ஒரு சாமானிய மனிதனை பெயிண்ட் அடிக்கும் கூலித் தொழிலாளியின் திறமையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்திய நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் , இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
    அருமை வாழ்த்துக்கள்

  • @RajaSekar-fg4mv
    @RajaSekar-fg4mv 4 місяці тому +170

    அண்ணன் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஒரு உண்மையான தமிழர் தமிழ் பற்று நேசம் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் அவரை தயவுசெய்து மதத்தினால் பிரிக்க வேண்டாம்

    • @bassmass2000
      @bassmass2000 4 місяці тому +10

      Rehman boy nalla manusan..vaalga boy rehman sir

    • @luckyluck-s5k
      @luckyluck-s5k 4 місяці тому +7

      Bro naane en Muslim friends ah Bhai nu thaan solluven😂 that doesn't mean they are not tamils or something else

    • @Snake_77087
      @Snake_77087 4 місяці тому +4

      Calling bhaii for urdu meaning tamil brother Anna or thambi that's all

    • @araa65.
      @araa65. 4 місяці тому +1

      True❤

    • @araa65.
      @araa65. 4 місяці тому

      இன்னும் மூனு படமா சூப்பர் சூப்பர் நண்பா இன்னும் வளர வாழ்த்துக்கள்❤❤❤

  • @manjuanand6660
    @manjuanand6660 4 місяці тому +24

    A r. Rahman sir is god's gift child .we loved them .

  • @noormohamed9118
    @noormohamed9118 4 місяці тому +40

    Excellent lyrics. Super Khader Bhai. All the very best. This song is treanding all over the world.

  • @samyrao2776
    @samyrao2776 4 місяці тому +20

    இவர் தமிழரின் சொத்து . இந்தியாவின் அடையாளம் . மதச்சாலும் இனத்தாலும் அடையாளம் காண முடியாது . தமிழால் மட்டுமே அடையாளம் காண இயலும் . உயிரோட்டமுள்ள தமிழ் எங்கள் இசைப்புயல்

    • @kingdom4493
      @kingdom4493 4 місяці тому

      tamil mel patru thaan....apuram aen tamil la peru vaikkala??

  • @thedesigner21
    @thedesigner21 4 місяці тому +18

    Real talents will never be unnoticed....❤

  • @cbzshafik1312
    @cbzshafik1312 4 місяці тому +101

    வளர்ந்து வாய்யா❤

  • @ganesanvellaikannu5105
    @ganesanvellaikannu5105 4 місяці тому +38

    Bai என்றால் சகோதர என்று அர்த்தம் வேறு ஒன்றும் இல்லை

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 4 місяці тому +2

      அதுக்கு தமிழில் அண்ணா என்று சொல்லிட்டு போகலாமே

    • @ganesanvellaikannu5105
      @ganesanvellaikannu5105 4 місяці тому +5

      @@krishnamoorthy8556 இது சமத்துவ இந்திய தானே அவர் அவர்கட்கு என்று சில நடைமுறை மொழி உள்ளது அதை அவர்கள் உபயோக படுத்தி விட்டு போகட்டுமே சுதந்திர இந்தியாவில்

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 4 місяці тому +2

      @@ganesanvellaikannu5105 அவர் ரஹ்மானை பார்த்து பாய்னு சொன்ன மாதிரி தனுஷ் பார்த்தும் சொல்லலாமே.சரி ரஹ்மான் எங்கேயாவது யாரையாவது பாய்னு சொல்லிருக்காரா.அந்தந்த மத நம்பிக்கையை தனிபட்ட சந்திப்பில் வச்சுக்கோங்க இது இஸ்லாம் மட்டும் இல்ல எல்ல மதமும் சேர்த்து தான்.
      இந்த விஷயத்தில் தனுஷ் கிட்டயே எனக்கு நிறைய முரண்பாடு உண்டு.

    • @AnzifAnzif
      @AnzifAnzif 4 місяці тому

      ​@@krishnamoorthy8556 athathanda mayru bai enru valamaiyana pechu muraila sonnaru sangi

    • @araa65.
      @araa65. 4 місяці тому

      வந்துட்டான்டா புடுங்கி​@@krishnamoorthy8556

  • @royantony9944
    @royantony9944 4 місяці тому +62

    பாய் என்று கூறியது தவறாக இருந்தால் அவர்கள் அதை பதிவிட மாட்டார்கள். நீங்கள் அதை ரசித்து விட்டு செல்ல வேண்டும் அதுதான் அழகு.

    • @sheikmaas9637
      @sheikmaas9637 4 місяці тому +3

      எதார்த்தம்...!

    • @kcuviyamtrust8068
      @kcuviyamtrust8068 4 місяці тому

      பாய் என்பது ஹிந்தி மற்றும் உருது மொழியில் சகோதரன் என்று அர்த்தம், தமிழகத்தில் குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களை நாம் பாய் (சகோதரா) என்று அழைக்கிறோம்,

  • @musthafakasiyar3482
    @musthafakasiyar3482 3 місяці тому +1

    Mr Ar & mr Danush is great person. Thanks yours support.

  • @kavitharosebaby2411
    @kavitharosebaby2411 4 місяці тому +26

    திரு.ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மிகவும் மரியாதைக்குரிய மனிதர்..அவரை மதத்தின் பெயரில் பிரிக்க வேண்டாம்.நாம் அனைவருமே ஒரு தாய் மக்கள் தான் தம்பி.

    • @areapasanga5836
      @areapasanga5836 4 місяці тому

      அவர் என்ன சொல்லுறாரு.. எல்லாம் புகழும் இறைவனுக்கே தானே சொல்லுறாரு அப்புறம் என்ன bro....

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 місяці тому

      Yellaa pugazhum iraivanuku than...Aaanaa kasu ,.. copyright ..royalty agreement mattum avarukku...

  • @shahulhameed5277
    @shahulhameed5277 4 місяці тому +106

    Baai எண்பது மிக மரியாதை மிகுந்த வார்த்தையில் அண்ணன் என்று அழைப்பது...

    • @premiumplotschennai
      @premiumplotschennai 4 місяці тому +1

      அனைவரும் சமம் அதற்கு பெயர் தான் பாய்

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 4 місяці тому

      அவர் பாய்னு கூப்பிட்ட போது நீங்க எங்க ஆளு என்ற ஒரு அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ வருது அதுக்கு தான் அந்த விமர்சனம்.

  • @micgiri
    @micgiri 4 місяці тому +10

    செம்ம வாழ்த்துக்கள் பிரதர் 🥰👍🏽🎙️💐

  • @prasannasampath7089
    @prasannasampath7089 4 місяці тому +32

    நீ எல்லா நல்லா இருப்பட போடா ❤❤❤❤...

  • @yasararafathyasararafath1325
    @yasararafathyasararafath1325 4 місяці тому +19

    வாழ்த்துக்கள் சகோதரரே ஏ ஆர் ரகுமான் அவர்களை பாய் என்று அழைத்தது மிகவும் சரியானது அதுவே மிகவும் மரியாதையான வார்த்தையாகும்

  • @JosephPeter-uw2ob
    @JosephPeter-uw2ob 4 місяці тому +14

    This young maan gonna become a great artist for sure 🥰❤️🫰

  • @katharmeeran8104
    @katharmeeran8104 4 місяці тому +19

    பாய் என்பது மரியாதைக்குரிய ஒரு வார்த்தை, நாடார் சமூகத்தை அன்னாச்சி என்று அழைப்பது மரபு. ஆசாரி சமூகத்தை அப்பு என்று அழைப்பது மரபு, நாயுடு சமூகத்தை மாமா என்று அழைப்பது மரபு அதேபோலத்தான் இஸ்லாமிய சமூகத்தில் பாய் என்று அழைப்பது மரபு

  • @nafizqatar2782
    @nafizqatar2782 4 місяці тому +12

    khader bhai congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hakkimkamaldeen9919
    @hakkimkamaldeen9919 4 місяці тому +20

    திறமை திறமை தான்

  • @palanikd85
    @palanikd85 4 місяці тому +4

    Vazhthukal sema songg❤

  • @shireenfathima-pk9sg
    @shireenfathima-pk9sg 4 місяці тому +5

    பாய் என்றால் அண்ணன் என்று அர்த்தம். இது உருது மொழி

  • @ungamedia4664
    @ungamedia4664 4 місяці тому +5

    Super kadar ❤vera level ❤

  • @ssssankars
    @ssssankars 4 місяці тому +17

    பாய் எங்க பாய் எல்லாருக்கும் பாய் தான்

  • @yuvabala3302
    @yuvabala3302 4 місяці тому +13

    Ar.Rahman❤❤❤👏👌

  • @AsifAli_06
    @AsifAli_06 4 місяці тому +27

    Periya Bhai ARR ❤

  • @MohamadAli-d9g
    @MohamadAli-d9g 4 місяці тому +9

    Well done bhaiiii❤❤❤❤

  • @muneerahamed5048
    @muneerahamed5048 4 місяці тому +8

    Vare Great Bai Vara Laval Super Super Super

  • @DharaniCheslor
    @DharaniCheslor 4 місяці тому +30

    Dhanush in Raayan 🔥

  • @ezikelraja3601
    @ezikelraja3601 4 місяці тому +4

    No worries padam yapdi erunthalum papom.because of Dhanush & AR❤

  • @Crazy_arun_3
    @Crazy_arun_3 4 місяці тому +16

    Nice song ❤️‍🔥♥️

  • @Shameed222
    @Shameed222 4 місяці тому +23

    பாய் என்றால உருதில் அண்ணன் என்று பொருள் அந்த கானா பாடகர் ஒரு உருது தமிழன் அதான் அப்படி பேசுகிறார் ..இதில் என்ன தவறு ...நாம் தமிழர்கள் அண்ணன் தம்பி என்று அழைப்பது இல்லை அதை போல தான்
    குறிப்பாக முஸ்லீம்கள் பாய் என்று மரியாதை‌அழைப்பது இந்திய மக்களின் செயல் இது இன்று பாஜக அரசு வந்த பிறகு தவறாக பார்க்க படுகிறது ஒற்றுமையே நமது இந்திய .. வாழ்க வளமுடன்

  • @lovelymounesh2240
    @lovelymounesh2240 4 місяці тому +2

    lyrics and song Vera Mari bro ❤❤❤

  • @SanthoshRelax
    @SanthoshRelax 4 місяці тому +3

    Congaratulation ❤️ bro hardwork never failure

  • @munabs
    @munabs 4 місяці тому +15

    Bhai is a respectful word, nee kooptathula entha thappum kedayathu thambi

  • @HABIBULLA-du6qd
    @HABIBULLA-du6qd 4 місяці тому +10

    வேரலெவல் பாடல் சூப்பர்
    ❤❤❤

  • @raajabommi5750
    @raajabommi5750 4 місяці тому +15

    Water packet ❤️💛💚

  • @mohamedzaid7573
    @mohamedzaid7573 4 місяці тому +22

    Nice lyrics brother congrats 🤍🤝

  • @chandrukalaimedia108
    @chandrukalaimedia108 4 місяці тому +6

    Vaalthukal nanba keep it up

  • @10ColckStorys
    @10ColckStorys 4 місяці тому +8

    Keep hardwork bai❤

  • @thajtest706
    @thajtest706 4 місяці тому +14

    Rahman Bhai - no issue kadhar. U can call forever 🎉😊

  • @aav2798
    @aav2798 4 місяці тому +14

    Super bro all the best in future projects. ..

  • @sabeerbasha7229
    @sabeerbasha7229 4 місяці тому +6

    Mashallah 🤲🎉

  • @subathmmilan2710
    @subathmmilan2710 4 місяці тому +2

    Thambi all the best keep it up,god bless you

  • @niyasshahabudeen6966
    @niyasshahabudeen6966 4 місяці тому +9

    Valthukal bro

  • @bombPakkiri73
    @bombPakkiri73 4 місяці тому +9

    வாழ்த்துகள்டா தம்பி

  • @R8-2B
    @R8-2B 4 місяці тому +21

    ARR Bhai

  • @johnmukesh4482
    @johnmukesh4482 4 місяці тому +17

    Dhanush anna ❤

  • @mr.sabareesh1678
    @mr.sabareesh1678 4 місяці тому +6

    Super bhai ... All the best

  • @ssmusicbreeze544
    @ssmusicbreeze544 4 місяці тому +2

    Arrahman always Bhai to every tamil young boys

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 4 місяці тому +5

    Brilliant song !!

  • @elecarumugam6665
    @elecarumugam6665 4 місяці тому +1

    👍👍👍👍👍👍 super vazthukkal

  • @DKS-Hub
    @DKS-Hub 4 місяці тому +4

    The talent ❤

  • @RahmanSheriff-b3b
    @RahmanSheriff-b3b 4 місяці тому +11

    Congratulations Mr khadhar

  • @saravanaramanujam6801
    @saravanaramanujam6801 4 місяці тому +5

    God is great ❤

  • @mayiljalaludeen4700
    @mayiljalaludeen4700 4 місяці тому +4

    U r super news reporter❤❤❤

  • @sivakumar2826
    @sivakumar2826 3 місяці тому

    அற்புதமான பாடல் வரிகள்

  • @karthikyabeshkarthik6858
    @karthikyabeshkarthik6858 2 місяці тому

    Excellent brother God bless u

  • @arokiadass7457
    @arokiadass7457 3 місяці тому

    Vazgavalamudan100years
    Brother

  • @lovelymounesh2240
    @lovelymounesh2240 4 місяці тому +1

    Gana king kadhar bro mass ❤❤❤

  • @GovintharajRaj-pz4oq
    @GovintharajRaj-pz4oq 4 місяці тому +5

    Congratulation🎉

  • @SyedAmerali-vd8wo
    @SyedAmerali-vd8wo 4 місяці тому +3

    பாய்யின்னுசொன்னா இந்தியில் அண்ணன்

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn 4 місяці тому +3

    All the best brother❤

  • @shuaibahmed636
    @shuaibahmed636 4 місяці тому +6

    Congratulations

  • @SleepyBirthdayCake-gg6zl
    @SleepyBirthdayCake-gg6zl 4 місяці тому +1

    Ungalamathiry kashtapadura manushan melavaranum🎉❤

  • @BalaDhoni007
    @BalaDhoni007 4 місяці тому +3

    🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏

  • @RaniAariWorks4365
    @RaniAariWorks4365 4 місяці тому +3

    Very innocent ah erukaru entha ghana bro...

  • @manjunathkuttys5602
    @manjunathkuttys5602 4 місяці тому

    Best of luck brother Cary on 🎉🎉🎉🎉

  • @hakkimbanu950
    @hakkimbanu950 4 місяці тому +1

    Dhanush anna kandipa ivaraku help pannunga

  • @chandiranmani1109
    @chandiranmani1109 4 місяці тому

    வாழ்க! வளர்க!👍

  • @CRT26
    @CRT26 4 місяці тому +1

    Nice songs ❤

  • @sarifsabi8800
    @sarifsabi8800 4 місяці тому

    ரெகமான் பாய்...❤❤❤

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 4 місяці тому +1

    கானா கவிஞர் 🎉🎉🎉

  • @A5fr8hxuiivyklhkovt8vb
    @A5fr8hxuiivyklhkovt8vb 4 місяці тому +2

    God bless you...grow up

  • @abdullathif9582
    @abdullathif9582 4 місяці тому +2

    Super 👌

  • @rathehamahadevapillai2362
    @rathehamahadevapillai2362 3 місяці тому

    ❤❤❤🎉

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 4 місяці тому

    Unga song super O super ❤❤❤❤

  • @pugazhenthipugazh3522
    @pugazhenthipugazh3522 4 місяці тому

    Super 👌 👍 😍 ❤❤❤❤❤

  • @selvakumarpeter3046
    @selvakumarpeter3046 4 місяці тому +1

    👏👏👏

  • @SaranyaAmmu-pt4pv
    @SaranyaAmmu-pt4pv 4 місяці тому

    Nice anna feel panathinga ethaum ninachu keep it up all the best

  • @Veeramani-lp6nn
    @Veeramani-lp6nn 3 місяці тому

    Vazhttukkal

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 4 місяці тому +1

    💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝

  • @Saranya-rn1jf
    @Saranya-rn1jf 4 місяці тому +1

    Song super super song lovely to

  • @generaltopic8312
    @generaltopic8312 4 місяці тому +1

    Yes bro neenga bhai nu kooptadhu thappu thaan Anna nu kooptu irukalam bhai nu koopta neenga particular oru cast ah kurikura Mari artam Anna nu koopta athu pothuva irukum

  • @JoshWorld-no8bi
    @JoshWorld-no8bi 4 місяці тому

    Respect words sir

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov 4 місяці тому +1

    Very good 👍 you called bhai

  • @thiyagarajanroresenglewi9195
    @thiyagarajanroresenglewi9195 4 місяці тому +5

    Unakkage nee vazhu, adutavanukkage vazlathey, UN appa Amma Unna petthu pottathu nee unakkage vazhale taan.😊

  • @BalaDhoni007
    @BalaDhoni007 4 місяці тому +1

    ❤❤🎉🎉❤❤

  • @praburajakumar5543
    @praburajakumar5543 3 місяці тому

    Peria bhai❤

  • @sirajuddinali5560
    @sirajuddinali5560 4 місяці тому +1

    Super brother

  • @VijiVijidinesh-o9x
    @VijiVijidinesh-o9x 4 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 4 місяці тому

    வாழ்த்துக்கள் பாய்

  • @Kaharbasha007Katharbasha00
    @Kaharbasha007Katharbasha00 4 місяці тому +1

    super Vro 😍

  • @abdulshafic2073
    @abdulshafic2073 4 місяці тому +3

    படைத்த இறைவன் ஒருவனே
    அவனையே வணங்கு
    படைப்புகளை வணங்காதே

  • @mackamaldeen3624
    @mackamaldeen3624 3 місяці тому

    தம்பி காதர் இனம் இனத்திற்காகதான் இணையும் வாழ்த்துக்கள்

  • @kathiravankathir8317
    @kathiravankathir8317 4 місяці тому +1

    Va machi va machi super ❤❤