Kallakurichi Incident: 36 மணிநேரத்தில் பறிபோன 38 உயிர்கள்; ஊரில் மரணஓலம் - நடந்தது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக நேற்று காலை தமிழக ஊடகங்களில் செய்தி வெளியானது, பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படிப்பாக உயர்ந்தது. தற்போது குறைந்தது 38 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தமிழ்நாட்டை கள்ளக்குறிச்சி சம்பவம் உலுக்கியுள்ளது.
    இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Kallakurichi #Hooch #TamilNadu
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 723

  • @RaviKumar-oe1kr
    @RaviKumar-oe1kr 3 місяці тому +108

    இந்த சாவு மென்மேலும் உயர என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்நாடு மட்டும் இல்ல இந்தியால ஒரு குடிகாரனும் இருக்கக்கூடாது இது தான் என்னோட நீண்டநாள் கனவு...

    • @rojagunaseelan-dp2ru
      @rojagunaseelan-dp2ru 3 місяці тому +17

      ஏன் குடிக்க வேண்டும் சாவட்டும்

    • @deval9177
      @deval9177 3 місяці тому +14

      ஆமா bro இவனுங்க குடிப்பானுங்க govt குறை சொல்லுவானுங்க சாவட்டும், உடம்பு வலிக்கு குடிச்ச நாட்டில் அனைவரும் குடிக்கணும்.

    • @artshaji
      @artshaji 3 місяці тому +2

      10 லட்சம் வேற

    • @SangiBahi786
      @SangiBahi786 3 місяці тому

      Sari pa unga government இந்த கள்ளச்சாராயத்தை ஒழித்து இருக்கலாம் அல்லவா போன வருடம் இறந்தவர்களுக்கு 10 லட்சம் இந்த வருடம் இறந்தவர்களுக்கு 10 லட்சம் அடுத்த வருடம் இருக்கப் போவதற்கு அடுத்து ஒரு 10 லட்சம் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் உங்கள் ​@@deval9177சுடலை

    • @indianjaihind9098
      @indianjaihind9098 3 місяці тому

      @@deval9177நாட்டு மக்களை திசை திருப்ப திருட்டு ரயில் கொண்டுவந்த அற்புத அருமருந்து சாராயம்

  • @infoblock1487
    @infoblock1487 3 місяці тому +172

    மது அருந்துபவர்கள் தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் இது போன்று மரணத்தை தேடிக்கொண்டல் ( இயற்கையாக நடப்பது வேறு) உங்களது மனைவி மற்றும் பிள்ளைகள் பொருளாதார உதவி இன்றியும் ஆண் துணை இன்றியும் அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இது போன்று நடப்பதற்கு கட்டுப்பாடற்ற குடி பழக்கம் காரணமாக அமைகிறது.

    • @MegovtjobAspirant
      @MegovtjobAspirant 3 місяці тому +5

      Unmai thaa

    • @Manoharan-bn1hw
      @Manoharan-bn1hw 3 місяці тому +3

      True

    • @artshaji
      @artshaji 3 місяці тому +4

      உன்மை

    • @Vallalmillioner
      @Vallalmillioner 3 місяці тому

      கல்யாணம் ஆன பிறகு நொந்துபோய் குடிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இந்த புத்திமதி பொருந்தாது....

    • @meghamoorthy7309
      @meghamoorthy7309 3 місяці тому +3

      Well said 👏

  • @pr.kingsly5286
    @pr.kingsly5286 3 місяці тому +72

    மக்களுக்கு சாராயம் குடிக்கக் கூடாது கட்டுபாடு வேண்டும். நீங்கள் குடிக்க வில்லை என்றால் அரசுக்கு வருமானம் இல்லை அவர்கள் மூடி விடுவார்கள். அரசியல் அரசாங்கம் குறை கூறி பிரயோஜனம் இல்லை திருந்த வேண்டியது மக்கள். மத்தியில் ஆட்சி செய்கிறவர்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்கிறார்கள். யாராலும் நிரந்திரமாக முட முடியாது. நாம் மாற்றம் கொண்டு வருவோம்.

    • @abee4249
      @abee4249 3 місяці тому +6

      கள்ளச்சாராயம் கூட அரசாங்கம் தான் விக்குதா? அரசு வித்தா அது எப்படி கள்ளச்சாராயமாகும்??

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +2

      Pulwama சாவை வைத்து அரசியல் செய்த கூட்டம் இப்போ கள்ளச்சாராயம் savai veithu arasiyal செய்ய பார்க்கிறது ஹே 😂😂
      ஜெய் நோட்டா 😎

    • @stocknumbers2146
      @stocknumbers2146 3 місяці тому

      ​@@Sakthivelu1997Thoooooo

  • @prakaashep2430
    @prakaashep2430 3 місяці тому +23

    குடிப்பது என்பது கலாச்சாரம் ஆகிவிட்டது..
    மக்கள் திருந்த வேண்டும்..‌

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal 3 місяці тому +61

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் இது போலவே இன்னும் பல மடங்கு நடத்துவானுக

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      விவசாயிகளை கொன்ற நாதாரி kootam நீங்க கள்ளச்சாராயம் குடிச்சு செத்தவனுக்கு முட்டு கொடுத்து கூவுறீங்க ?.அடேய் 😂

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 3 місяці тому +3

      மீண்டும் மூடி, வேண்டும் மூடி

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 місяці тому +6

      செத்தவன் குடிகாரனாக இருப்பதால் மகிழ்ச்சி தான்.

    • @Palayakandhaigal
      @Palayakandhaigal 3 місяці тому

      11 ரூபாய்க்கு தயாரிக்கும் பிராந்தியை 250 ரூபாய்க்கு வித்து கொள்ளை அடித்தால் கள்ள சாராயம் குடிக்காமல் மைராடா புருங்குவான்
      அபார மருத்துவ குணம் வாய்ந்த கள்ளு கடைகளை திரங்கரா அயோக்கிய கொடூர கொள்ளைக்காரன் திமுக நாய்களே

    • @Palayakandhaigal
      @Palayakandhaigal 3 місяці тому

      மீண்டும் முயற்சிக்கவும் இனி எப்போதுமே மோடிதான்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 3 місяці тому +133

    40/40 இன் வெற்றிக்கொண்டாட்டம் என்பது இதுதானா?? இதற்கு ஊக்கத்தொகை வேறு . தலைக்கு பத்து லட்சம். வாழ்த்துக்கள் தமிழகம் 👌👌👌

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +17

      Ithey dhaan 2022 gujarat கள்ள சாராய சாவுக்கு கூவினயா?. atharkku தான் 400 chicobar னு கேடி சொன்னானா👌

    • @augustinantonyraj5613
      @augustinantonyraj5613 3 місяці тому +5

      Avan kadakkuran sangi pyyan

    • @masterkuna4579
      @masterkuna4579 3 місяці тому

      நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்கடா திரும்பவும் அவனுக்குதான் ஓட்டு போடுவீங்க

    • @manjunathaappu6743
      @manjunathaappu6743 3 місяці тому +4

      Sudalai Umbi's kadaral

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @@manjunathaappu6743 Atha Naidu P..ool..Sappi...Kedi kita Koovu da Sangii .Tha 😂😂😂

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 3 місяці тому +7

    அரசை குறை சொல்வது விடுங்க தனி மனிதன் ஓலுக்கம் வேண்டும்

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 3 місяці тому +3

    தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் மட்டுமே அடுத்த தலைமுறையாவது காப்பாற்றப்படும் ?
    கட்சிகள் அரசியல் லாபத்திற்காக அல்லாமல் மக்களின் நலத்திற்காக குரல் கொடுங்கள்!

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 3 місяці тому +154

    ஸ்டாலின் வருவாரு 10 லட்சம் கொடுத்தால் எல்லாம் அமைதி ஆகிவிடும்.

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 3 місяці тому +25

      ஒரு வாரத்திற்கு முன்பு பாஜக தொண்டரின் கைபேசி உரையாடல் வைரல் ஆனது ஆதாவது "தமிழகத்தில் இது போல சம்பவம் செஞ்சா தான் பாஜக வளரும் ன்னு" ...ஏன் இதை திரு அண்ணாமலை அவர்கள் செஞ்சி இருக்க கூடாது ??

    • @nalla2873
      @nalla2873 3 місяці тому +3

      @BASICBASIC-kl8lo Super .....

    • @renugad485
      @renugad485 3 місяці тому +3

      ​@@VelMuruganSuyambuசரியா சொன்னீங்க

    • @SenthilKumar-q9y
      @SenthilKumar-q9y 3 місяці тому

      Antha moothirathai எடுக்குட குடிக்கிற

    • @poojak7399
      @poojak7399 3 місяці тому +4

      200 upinga nalla mutu kudupanunga😂

  • @Tanviya123
    @Tanviya123 3 місяці тому +134

    கள்ளச்சாராயம் என்று தெரிந்ததும் இதை குடிப்பது தவறு என்று தெரியவில்லையா😢😢😢

    • @RamaniRaam
      @RamaniRaam 3 місяці тому +4

      சரியான கேள்வி 👌🏽

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +9

      Pulwama சாவை வைத்து அரசியல் செய்த கூட்டம் இப்போ கள்ளச்சாராயம் savai veithu arasiyal செய்ய பார்க்கிறது ஹே😂
      ஜெய் Bharathi Raja Katchi 😎

    • @perambu3441
      @perambu3441 3 місяці тому +6

      தமிழக அரசின் டாஸ்மார்க் கடைகளில் மலிவானமது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது இதன் காரணமாகவே பலர் கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர். சில கடைகளில் விஷம் விற்பனை செய்யப்படுகிறது ஆனால் அதை யாரும் வாங்கி பருகுவதில்லை காரணம் அவர்களுக்கு தேவை தரமான மலிவு விலை மது ஆனால் திமுக அரசியல்வாதிகளின் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு டாஸ்மார்க் கடைகளில் விற்பனையாகும் மதுவில் அந்த தரம் இருப்பதில்லை.

    • @tnsparrow
      @tnsparrow 3 місяці тому

      Sunni muditu po 😂​@@Sakthivelu1997

    • @tnsparrow
      @tnsparrow 3 місяці тому +4

      ​@@perambu3441apdi oru pundaiyum drink panna venam dan😂

  • @Muthumani302
    @Muthumani302 3 місяці тому +134

    இவர்களுக்கு அரசு நஷ்டடி கொடுக்ககூடாது.எதையாவது குடிக்க வேண்டியது பின்பு அரசை குற்றம் சொல்வது என்ன நாயம்.காவல் துறைதான் பொறுப்பாகும்.

    • @mywayofliving3171
      @mywayofliving3171 3 місяці тому +23

      Ama Anitha padika theriyaama neet la fail aagi saaga vendiyathu apram yellarum govt kurai solrathu . right ah boss...

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому +14

      அந்த காவல்துறை யார் கையில் உள்ளது

    • @mohamedazar4582
      @mohamedazar4582 3 місяці тому

      Padika theriyama tha +2mark vagunagala Sangi naayaa

    • @mohamedazar4582
      @mohamedazar4582 3 місяці тому

      Yarakuda Yara compare pannara lusu avagala padikeraga pasaga, kuduchu sagura nayaku née support pannra tha***payalaii

    • @kadhiravan967
      @kadhiravan967 3 місяці тому +4

      ​@@mywayofliving3171nee vitta military kooda compare pannuva athukkaga ivangalum avangalum onna

  • @nandakumar4738
    @nandakumar4738 3 місяці тому +62

    40/40 - அலிபாபாவும் 40 திருடர்களும்.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +8

      292 Nadhari Kootamum .Kedi Kabothiyum 😎

    • @vasudevan4291
      @vasudevan4291 3 місяці тому +1

      😂

    • @orange5736
      @orange5736 3 місяці тому

      Ipdiye soothu erinju saavu😂😂 illana antha kallachaarayatha neeyum knjm vangi kudi

    • @venky1973
      @venky1973 3 місяці тому

      திராவிடியா பசங்க page21​@@Sakthivelu1997

  • @iplentertainments9906
    @iplentertainments9906 3 місяці тому +15

    எவனுமே உண்மையா இருக்கிற மாதிரி தெரியல சந்தோஷத்துல அழுகறாங்க

    • @Raja-di1hc
      @Raja-di1hc 3 місяці тому

      😂😂

    • @dhilipkumardhilip3956
      @dhilipkumardhilip3956 3 місяці тому

      உங்க வீட்ல செத்தா சந்தோஷமாக இருப்ப போல

  • @nandakumar4738
    @nandakumar4738 3 місяці тому +70

    ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு அதுதான், அதுதான் மக்களோட முடிவு

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      Manipur மக்களில் இருந்து மல்யுத்த பெண்கள் வரைக்கும் கேடி ஜி அச்செ தின் தந்த மாதிரி.. ஓய்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 місяці тому

      ஆமா ஸ்டாலின் தான் கள்ள சாராயம் குடிக்கக் சென்னாரு போட டேய்

    • @rajkschwartz
      @rajkschwartz 3 місяці тому

      Vidiyal illa Vada - so sad 😢

    • @SenthilKumar-q9y
      @SenthilKumar-q9y 3 місяці тому

      Nee ஏண்டா மூத்திறதை குடிக்கிற

  • @paranthamann2175
    @paranthamann2175 3 місяці тому +30

    புதிதாக நிறைய மதுக்கடைகளை திறந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் இருந்து உங்களுக்கு நியாயம் கிடைக்குமா. திமுக வின் நோக்கம் மது மற்றும் போதை நிறைந்த தமிழ்நாடு. மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி கள்ளச்சாராய தொழில் இதை ஸ்டாலின் அவர்களே எடுத்து நடத்த வேண்டும்.விரைவில் இதையும் மக்கள் நலன் கருதி செய்வார்.

    • @renugad485
      @renugad485 3 місяці тому

      ஆயிரம் கடை திறந்தாலும் நமக்கு அறிவு எங்க போச்சி. அரசாங்கம் குடிக்காதீங்க சொன்னா கேப்பாங்களா.? அரசாங்கம் கடைய மூடின இவனுங்க காச்சுவானுங்க.

    • @paranthamann2175
      @paranthamann2175 3 місяці тому

      @@renugad485 நீங்கள் கூறுவது தவறு . குற்றத்தை தடுக்கும் பொருப்பில் இருந்து கொண்டு குற்றத்தை ஊக்குவிக்கும் செயல்பாடு எவ்வாறு நியாயம் ஆகும். இவ்வாறு நிறைய கடைகளை திறப்பதே குடிக்க தூண்டும் நோக்கமில்லையா. அரசே இவ்வாறு இருக்க மக்கள் எவ்வாறு இருப்பார்கள்.

  • @Manikandan-o2z2n
    @Manikandan-o2z2n 3 місяці тому +22

    டாஸ்மாக் சாராயம் குடித்து தான் சாக வேண்டும் ✅
    கள்ளசாராயம் குடித்து சாக கூடாது ❎

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      மணிப்பூர்
      விவசாயிகள்
      மல்யுத்த பெண்கள்... எல்லோரும் பல்லாண்டு வாழ்கிறார்கள் 👌

    • @muthukumar-pt4hn
      @muthukumar-pt4hn 3 місяці тому

      உள்ள சுன்னிய ஊம்பு​ பின்ன மணிப்பூர் போகலாம்😂@@Sakthivelu1997

  • @vijayavelvel8385
    @vijayavelvel8385 3 місяці тому +48

    தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்

    • @Raja-je7bi
      @Raja-je7bi 3 місяці тому +3

      What the government did was supplied by local bjp people

    • @nottuva
      @nottuva 3 місяці тому +1

      athu avingala own risk eduthu ethukku Kalla sarayam kudikkanum

    • @smileinurhand
      @smileinurhand 3 місяці тому

      ஆள்பவர்கள் மாறினாலும் ,
      அரசு மாறவில்லை. அதே ஊழல், அதே காவல்துறை. எந்த அதிகாரியும் பதவி நீக்கம் செய்ய வில்லை.
      அப்ப திறன் அற்ற மாநில +மத்திய அரசுகள் .

    • @roseerosee2054
      @roseerosee2054 3 місяці тому

      திருட்டு சாராயம் குடிக்கக்ர நாயே உணக்கு மானம் ஈனும் இல்லையா திருட்டு நாயே நாயே

    • @venky1973
      @venky1973 3 місяці тому

      ​@@Raja-je7bidei dravidiya

  • @perambu3441
    @perambu3441 3 місяці тому +15

    தமிழக அரசின் டாஸ்மார்க் கடைகளில் மலிவானமது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது இதன் காரணமாகவே பலர் கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர். சில கடைகளில் விஷம் விற்பனை செய்யப்படுகிறது ஆனால் அதை யாரும் வாங்கி பருகுவதில்லை காரணம் அவர்களுக்கு தேவை தரமான மலிவு விலை மது ஆனால் திமுக அரசியல்வாதிகளின் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு டாஸ்மார்க் கடைகளில் விற்பனையாகும் மதுவில் அந்த தரம் இருப்பதில்லை.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      மோடி பினாமி அதானி Royal டிஸ்டரிலிஸ் il தயாரிக்கபடும் சாராயத்தில் உத்தரப்பிரதேஷ், Mathiya Predesh Wine shop la மக்கள் மலிவான சரக்கை vanguvathu போல

    • @Palayakandhaigal
      @Palayakandhaigal 3 місяці тому +3

      12 ரூபாய்க்கு தயாரிக்கும் பிராந்திய 250 ரூபாய்க்கு விக்குரானுக தமிழக அரசு

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy 3 місяці тому +1

      Yes​@@Palayakandhaigal

    • @MuruganC-d3q
      @MuruganC-d3q 3 місяці тому +1

      Moothiram kudi poitu ,yendi kudikirunga

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @@Palayakandhaigal Kudikatha daa Ara Botha Naaye

  • @sravindran6350
    @sravindran6350 3 місяці тому +6

    மது விலக்கு கலால் பிரிவு எப்படி இதை கண்டும் காணாமல் இருந்தது?

    • @Prakathiyazhini
      @Prakathiyazhini 3 місяці тому

      இது தான் உண்மை

  • @makeshkumar7184
    @makeshkumar7184 3 місяці тому +4

    10 lakhs compensation for our freedom fighters..

  • @singaravelan2726
    @singaravelan2726 3 місяці тому +13

    எப்போ போலீஸ் நீதித்துறை லஜ்சம் ஊருடுவிதோ இதுபோல் துயரங்கள் தடுக்க முடியாது

  • @Muthumani302
    @Muthumani302 3 місяці тому +26

    சட்டவிரோதமாக மது அருந்த வேண்டும் என்று அரசு கூறவில்லையா ?சட்டவிரோதமாக குடித்து சாக முடிவு செய்கிறார்கள். அப்புறம் செத்துடுங்க,? சட்டவிரோதமாக குடித்துவிட்டு அரசிடம் கேட்கலாமா????

    • @senthilt5534
      @senthilt5534 3 місяці тому

      சட்ட விரோதமாக சாரயம் காய்சுவர்களை தடுப்பதும் தண்டிப்பதும் யார் வேலை

    • @Shanthiananth143
      @Shanthiananth143 3 місяці тому

      சட்ட விரோத மாக.. குடித்து விட்டார்கள் சரி... அது அவர்கள் தவறு... சட்ட விரோத மாக மது விற்றவர்களை கண் காணிக்காமல் இருந்தது அரசின் தவறு இல்லையா?

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 3 місяці тому +6

    இதுதான் எங்கள் திராவிட மாடல்.... எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது......

  • @panneerselvam2207
    @panneerselvam2207 3 місяці тому +8

    Where is stalin

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 3 місяці тому +1

    07:30 இந்த mixture அமைச்சர் மௌன விரதமா

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 3 місяці тому +5

    40 / 40க்கு கொண்டாட்டமா?

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 3 місяці тому +8

    சாரயம் வழியில் சிறப்பாக நடத்தும் அரசு வாழ்க🎉🎉🎉🎉

  • @reubendaniel8319
    @reubendaniel8319 3 місяці тому +6

    சாராயம் கஞ்சா விற்பவன் நாட்டின் முதல்வர் இப்போது யாரிடம் செல்வோம்

  • @vanniyarselvanmathivanan2136
    @vanniyarselvanmathivanan2136 3 місяці тому +2

    "38 பேர்கள் தான் "ஆ
    யோவ் அதெப்படியா சாதாரணமா சொல்ற...
    எங்களால ஏத்துக்கவே முடியல யா 😰

  • @knandagopalan3713
    @knandagopalan3713 3 місяці тому +5

    நடப்பது விடியல் ஆட்சிடா....
    வதந்திய பரப்பாதீங்க...
    சர்வாதிகாரி முண்டத்துக்கு கோபம் வரும்டா...

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 3 місяці тому +1

    1:54 Kallakurichi ஆட்சியர் Sravan Kumar புதன்கிழமை அன்றே பின்பு நடக்க போகும் மரணங்கள் தெரியாமல் தவறுதலாக முட்டு கொடுத்து விட்டார்😂😂😂

  • @ravichandranravi147
    @ravichandranravi147 3 місяці тому +1

    இந்த சோகம் நிறைந்த காணொலி பார்த்ததும் நெஞ்சம் வலிக்குது இதயம் கறையுது . இந்த தப்பு செய்தவர்களுக்கு தமிழக அரசு தக்க தண்டனை தரவேண்டும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் போன உயிர் திரும்பி வருமா?
    😮😢😢😢😢😢.

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx 3 місяці тому +1

    Kudi kudiyai kedukum 😢 ppl need awareness on how to manage work stress
    Meditation 20 mins, yoga suryanamaskar boat pose, High plank, pranayama 10 mins, good deep sleep 9pm to 5am
    8 am 2pm 8pm food intake
    Daily walking in park or beach or upstairs house 30 to 45 mins must
    Good food like fish curry not fry, chicken curry, egg curry
    Less sugar 25gm per day, less salt 5gm per day, less white rice
    Water 20kg/ ltr if 70 kg then 3.5ltr per day sip by sip
    Talking to good positive friends or relatives can help relieve stress
    Say no to alcohol in any form please 🙏

  • @muhammadnabi4689
    @muhammadnabi4689 3 місяці тому +1

    இதை மறக்க வைக்க மக்களுக்கு 1 குவாட்டர் 200 ருபாய் போதும்...😂😂😂😅😅😅

  • @sharmilashathish5947
    @sharmilashathish5947 3 місяці тому +1

    Kalla sarayam kuditcha ithu nadakkum nu terinjey kudikkaravangala yenna nu sollarathu….it’s a risk taking activity..why do people do this?? It’s terrible

  • @jayanthinathan762
    @jayanthinathan762 3 місяці тому

    மாற்றம் என்பது மக்களிடம் தான் வேண்டும்..நல்ல ஆட்சியாளர்களை தெரிந்தேடுக்க தவறினால் இதான் நிலைமை இதனால் பாதிக்க படுவது நம் குடும்பம் மட்டும்தான்..அனைவரும் சிந்திங்கள் 2026இல் தன் நலம் பாராமல் மக்கள் நலனுக்காக உழைக்கும் நல்லதொரு கட்சியை தெரிந்தேடுங்கள்

  • @artshaji
    @artshaji 3 місяці тому +1

    குடி குடியை கெடுக்கும். இவர்கள் சுயஉணர்வுடன் குடித்தர்க்கு அரசு 10 லட்சம் ஏன் எதற்கு வழங்க வேண்டும்.

  • @SureshKumar-ri5nn
    @SureshKumar-ri5nn 3 місяці тому +2

    அதே போல் மது பானபேக்ரிகளை வைத்திருப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் மெத்தனமாக பணிபுரிந்த அதிகாரிகளும் பரிதாபமாக உயிரிழப்பார்கள்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 місяці тому +1

    கள்ளக்குறிச்சி காவல்துறை அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கவில்லையா இந்தப் பொழப்புக்கு குடும்பத்தில் உள்ளவர்களை விட்டு போலாம்

  • @saundarajvadivel8415
    @saundarajvadivel8415 3 місяці тому +1

    ஏன் இப்படி குடித்து சாவுரிங்கள் நம் மக்களே

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 3 місяці тому +1

    மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று ஸ்டிக்கர் ஒட்டுவதை விட, விற்கப்படும் மது பாட்டில்களில் விஷம் கலந்து விற்பனை செய்தால் மிகவும் நல்லது , யாரும் வாங்க மாட்டார்கள்,

  • @samsudhan3619
    @samsudhan3619 3 місяці тому +1

    குடிக்காறனுங்களையும் கஞ்சா குடுக்கிகளையும் பெண்கள் திருமணம் மற்றும் காதல் செய்யாமல் ஒதுக்கி வைத்தால் நல்லது

  • @Sadeeskumar1234
    @Sadeeskumar1234 3 місяці тому +3

    தமிழ் நாடு ஒரு போதும் திருந்தாது....

  • @simon.joseph
    @simon.joseph 3 місяці тому +1

    1000 ஆசைப்பட்டு ஓட்டு போட்டவர்கள் நிலைமையை இப்படித்தான்

  • @dharmadev2943
    @dharmadev2943 3 місяці тому

    தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்... 😢😢😢

  • @panneerselvam2207
    @panneerselvam2207 3 місяці тому +15

    Mr Stalin should resign

  • @leoclubs254
    @leoclubs254 3 місяці тому +4

    savuku already told about DMK

  • @worldlife2984
    @worldlife2984 3 місяці тому +3

    😢😢😢😢😢😢😢😢😢ஆஹா எல்லாம் உத்தமபுத்திரர்கள்😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @suthansuthan3105
      @suthansuthan3105 3 місяці тому

      டேய் நாசுவாரி புன்ட அவங்க எல்லாம் கூலி வேலைக்கு போற ஏழை மக்கள் டா உடம்பு வலிக்கு வாங்கி குடிச்சு இருப்பாங்க அதுல எவனோ விஷத்த கலந்து விட்டா‌ அவங்க பொறுப்பு ஆவான்கல புன்ட மாரி பேசாத அரசாங்கம் நடத்துறது என்ன மருந்து கிடையாட

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 3 місяці тому +2

    Kallakkurichchi needs honest and bold officers.

  • @aatheesachi9378
    @aatheesachi9378 3 місяці тому +4

    என்ன செய்வீங்க
    இழப்பிடயும் வேண்டுவீங்க
    வோட்டுக்கு காசும் வேண்டுவோம்
    பின்னர் இவர்களுக்கே வாக்களிப்போம்
    கோவமும் வெறுப்பும் தான் வருகிறது
    இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இப்படியே 🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @MaxieSet
    @MaxieSet 3 місяці тому +1

    இதற்கு எல்லாம் ஒரே தீர்வு அரசு மானிய விலையில் மது பிரியர்களுக்கு ரேஷன் கடையில் கொடுக்குமாறு மதுப் பிரியர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது🍻🍺

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 3 місяці тому +8

    40 உசுரு போயிருக்கு முதலமைச்சரின் சாதாரணமா சொல்லு அதுலயும் சொம்பு தூக்கிட்டு தான் சொல்லனுமா மாண்புமிகு மாண்புமிகு என்று

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu 3 місяці тому +10

    ஒரு வாரத்திற்கு முன்பு பாஜக தொண்டரின் கைபேசி உரையாடல் வைரல் ஆனது ஆதாவது "தமிழகத்தில் இது போல சம்பவம் செஞ்சா தான் பாஜக வளரும் ன்னு" ...ஏன் இதை திரு அண்ணாமலை அவர்கள் செஞ்சி இருக்க கூடாது ??

    • @leninr3732
      @leninr3732 3 місяці тому

      பாத்து பல்லு படாம

  • @coxs5924
    @coxs5924 3 місяці тому +2

    Temporary dismissal is not the solution here. They need to permanently dismiss from their position and need to file a case against each one of the police. Who worked in the location. Then only this won't repeat in future. And 38 people's life is not a joke.

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 3 місяці тому +2

    இந்தியாவில் அனைத்து மாநிலங்களில்(குஜராத் உட்பட)கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறது.குடிமக்கள் புத்தியுடன் நடந்துகொள்ளவேண்டும்

  • @Craftworld-y4w
    @Craftworld-y4w 3 місяці тому

    வாழ்த்துக்கள் இன்னும் அதிகரிக்க வாழ்த்துக்கள்🎉🎊

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 3 місяці тому +20

    Local BJP party Members sold that

    • @whysoserious7553
      @whysoserious7553 3 місяці тому +10

      Dmk it wing 😂😂😂

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg 3 місяці тому +5

      Jalsa guys bjp

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @@whysoserious7553 Adei NOTA wing 😂😂😂

    • @whysoserious7553
      @whysoserious7553 3 місяці тому +1

      @@Sakthivelu1997 lol who's ruling india bjp or dmk?

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @@whysoserious7553 India is Rulled By Chandra Babu Naidu 😎 while BJP is licking his feet 😄

  • @Steel224
    @Steel224 3 місяці тому +7

    தீம்கா
    கள்ளச்சாராயம்
    கஞ்சா
    டாஸ்மாக்
    மித்
    கொத்தடிமை 200 ஊபீஸ்

  • @Steel224
    @Steel224 3 місяці тому +2

    சுடலை பதவி விலக வேண்டும்

  • @arulraja1981
    @arulraja1981 3 місяці тому +1

    Alcohol free society it' not suitable for modern world.....
    Alcohol it's a party drink
    Alcohol not a pain killer
    Addiction man go to de addiction centers....
    Stand with government
    Jai Hind ❤️

  • @rajkumarj7351
    @rajkumarj7351 3 місяці тому +3

    Main police station mamul regular first criminal police

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 3 місяці тому +3

    கள்ள சாராயம் குடிப்பதற்கும் முன் ஞானம் வந்து இருக்க வேண்டும்...

  • @minervaplus1200
    @minervaplus1200 3 місяці тому

    இருவருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. இரு கட்சிக்காரர்களும் கூட்டாக சகல வசதிகளோடு இருக்கிறார்கள்.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 3 місяці тому

    Shock
    என்றால் என்ன??

  • @Pauljesu708
    @Pauljesu708 3 місяці тому +1

    We are pray for this family in Jesus name amen.Jesus says in the Bible proverbs 31:4,5,6,7,8 and 9 read holy Bible, alkitab, parisutha vethagam.Jesus is coming soon ❤

  • @rajivranjanm1865
    @rajivranjanm1865 3 місяці тому

    Now 10 lakhs, Next time 20 lakhs and next 30 lakhs..
    But accident, natural disaster 1000, 2000,
    Natural disaster homeless family 3000....
    Good nation..

  • @kpremjoshua1555
    @kpremjoshua1555 3 місяці тому +1

    தமிழகத்தில் இருக்கும் மதுபான கடைகள் அழிந்து போகட்டும்

  • @kannann3130
    @kannann3130 3 місяці тому

    விரைவில் டாஸ்மாக் சரக்கு விலை பாதியாக குறையுமா ??

  • @karthikramaraj6222
    @karthikramaraj6222 3 місяці тому +2

    aatchi kalaikka pada vendum

  • @ShanthiR-jb7sz
    @ShanthiR-jb7sz 3 місяці тому

    இதுஅரசியல்வாதிகள்சதியாக.இருக்கலாம்விஷம்யாரும்கலக்கமாட்டார்கள்இதையார்செய்தார்என்றுகண்டுபிடிக்கவூம்

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 3 місяці тому +1

    ஏங்க இது தமிழ் நாட்டில் நடக்கல ஜப்பான் நாட்டில் நடந்தது😮

  • @vijayarajagopalan9341
    @vijayarajagopalan9341 3 місяці тому +3

    Worst government

  • @deeplearning1299
    @deeplearning1299 3 місяці тому +1

    திறமையற்ற அரசு

  • @adavan2010
    @adavan2010 3 місяці тому +3

    Kaliyugam

  • @Rajsekaran115
    @Rajsekaran115 3 місяці тому

    எல்லா புகழும் MK ஸ்டாலின் சேரும்

  • @brightsun6537
    @brightsun6537 3 місяці тому

    தமிழ் நாட்டு எல்லா வீட்டு பெண்களும் ஒன்று சேர்ந்து அக்சனில் இறங்கினால் தான் மாற்றம் வரும்…

  • @pramaiyab9727
    @pramaiyab9727 3 місяці тому

    500 ரூபாய்க்கும் கோற்டர்ரும் ஓட்டு போட்ட மக்கள் நிலையை பாருங்கள்

  • @தமிழ்.தமிழன்-த1ச
    @தமிழ்.தமிழன்-த1ச 3 місяці тому +13

    தமிழ் நாட்டில் நாம் தமிழருக்கு ஓட்டு போடாமல் தெழுங்கன் ஸ்டாலின் திமுகவிற்கு ஓட்டு போட்ட தமிழர்கள் அனுபவிங்க

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc 3 місяці тому

      உனக்கு இதே வேலைடா.😮

  • @nishanth3492
    @nishanth3492 3 місяці тому +1

    இனிமேல் எந்த நோயும் வராது

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it 3 місяці тому

    திரு. திரவிடம் மே...

  • @kabilraj6210
    @kabilraj6210 3 місяці тому

    Mamool vangenathu pothuma.....

  • @OorundaiPasangaNannilam
    @OorundaiPasangaNannilam 3 місяці тому

    கள்ள சாராயம் தயார்ச ஓனர் எங்கடடா???

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q 3 місяці тому +1

    டாஸ்மாக் மதுபான விலை குறைக்க வேண்டும்

  • @akhilkumar5275
    @akhilkumar5275 3 місяці тому +6

    Dmk deepsleep

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +1

      Like BJP sleeping in Manipur for 9 months 😴

  • @ShanmugaSundaram-l5o
    @ShanmugaSundaram-l5o 3 місяці тому

    Manasatchiyai vitru vittargal. Mathiya arasu vedikai parkalama

  • @adavan2010
    @adavan2010 3 місяці тому +2

    கலியுகம்

  • @speakonlythetruth4150
    @speakonlythetruth4150 3 місяці тому +2

    உதயநிதி ஒரு அமைச்சரா நடிக்காத. ஒரு நடிகனா நடி

  • @sureshsuresh-bs5gp
    @sureshsuresh-bs5gp 3 місяці тому

    கள்ளக்குறிச்சி மாவட்ட பெயர மாற்றுங்க

  • @periyathambisampath
    @periyathambisampath 3 місяці тому

    எடப்பாடி கேள்வி சரி

  • @r.srinivasan8087
    @r.srinivasan8087 3 місяці тому

    50*,10 Lakhs 5cror
    No job,No salary ithu sariya?????????

  • @PalRaja-es5gw
    @PalRaja-es5gw 3 місяці тому +7

    தி. மு. கா. அரசைமக்களைஒளித்துகட்டவேண்டும். மாவட்ட. எ. ஸ். பியைஜெய்லில்போடவேண்டும்

  • @Aliahbhaat
    @Aliahbhaat 3 місяці тому

    கருணாநிதிக்கு / திமுகவுக்கு ஓட்டு போட்டால் இதுதான் நிலைமை.. சவுக்கு சங்கர் இதை தான் குறிப்பிட்டார்...

  • @barathisenram4971
    @barathisenram4971 3 місяці тому +5

    Namma easy ah government ah sollitrom kudikuravanuku arivu venum atha yarum solla mattanga atlast government than porupu kudikuravanga thirunthalana yarum onnum panna mutiyathu plz kudikathinga

  • @rajasekarm3192
    @rajasekarm3192 3 місяці тому +1

    திமுக இருக்கும்வரைஇதுபோலத்தான்நடக்கும்ஓட்டுபோட்டவநெல்லாம்அனுபவிங்கடாநல்லவேலைஇந்தியாதப்பித்தது😅😅😅😅😅😅😅😅😅😅

  • @yugeshkannajagathesan
    @yugeshkannajagathesan 3 місяці тому

    Ias and ips officer transferred suspensions the mla also should be done

  • @AbdulHaleem-lw2ii
    @AbdulHaleem-lw2ii 3 місяці тому

    தனக்கு தானே விஷம் குடித்து விட்டிற்கள் உங்கள் குடும்ப நிலை என்ன என்பதைப் நினைத்து பார்க்க வில்லை

  • @maryalphonse2207
    @maryalphonse2207 3 місяці тому

    Very sad 😢

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg 3 місяці тому +2

    Can accept anything but attukutty dai nee mattum peasadey. You attupullukai

  • @selvarajarjunan606
    @selvarajarjunan606 3 місяці тому

    தனிமனித ஒழுக்கம் இல்லாதபோது இதுபோன்றவை தொடரும்...குடிபழக்கம் மிகச்சாதரணமாகிவிட்ட காலமிது யாரைகுறை சொல்லி பயன் இல்லை..அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சந்தோஷம்

  • @ManojManoj-yf3pt
    @ManojManoj-yf3pt 3 місяці тому +1

    விடியல் & திராவிட மாடல்