2 UAN இருக்கு தனி தனியா கிளைம் பண்ணலாமா? இல்ல இரண்டு UAN யும் Merge பண்ணலாமா ? என்ன PROBLEM வரும்?

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024
  • #PF_HELPLINE, #PFHELPLINE, #PF_claim, #PF_NEW_UPDATE,#PF,#EPFO,EPFO_UPDATE_2020
    --------------------------------------------------------------------------------
    👇👇👇👇👇👇
    ✔MY 1st Channel : bit.ly/2I2HUdY
    ✔MY Website : bit.ly/2EW7qzu
    --------------------------------------------------------------------------------
    PF Claim செய்திட KCY Update செய்திட அணுகவும் கட்டணங்களுக்கு உட்பட்டது விருப்பமுள்ளவர்கள் Instagram ல் தொடர்புகொள்ளவும் .
    / manikandan15200
    -----------------------------------------------------------------------------------------------------
    how to deactivate old uan number,
    how to merge two uan numbers online,
    how to merge two pf accounts in one uan,
    how long it will take to merge two pf accounts,
    how to hide uan number,
    how to merge two uan numbers in epfo,
    1 uan 2 pf account withdrawal,
    how to hide uan number,
    new uan created by employer
    how to close uan account
    one employee - one epf account
    how to change uan number
    how to delete service history in uan
    old uan number
    how to deactivate old uan number
    dsc authorized signatory,
    how to check pf balance,
    how to link inoperative pf account to uan,
    how to deactivate uan number,
    can i withdraw pf from my old uan,
    how to add previous pf account in uan,
    how to remove duplicate uan,
    how to unlink aadhar from uan,
    how to deactivate uan with aadhar,
    otcp portal,
    one member one epf account transfer,
    online pf transfer form 11,
    how to do first login in epfo,
    pdf not generated in epfo meaning,
    credit is subject to verification means
    pf form 13 status
    how to cancel pf transfer claim request
    employee one epf account
    can i have two active pf account
    how to remove pf account from uan
    uan linked number
    how to link bank account with uan
    how to withdraw pf from previous member id
    how to withdraw pf through member id
    is it necessary to merge two pf accounts
    mid full form in pf
    accepted by employer means
    uan has more than one member id
    how to remove uan number
    uan merge online
    uan deactivate kaise kare
    i have 3 uan numbers
    ------------------------------------------------------------------------------------------------------------
    மேலும் இதுபோன்ற PF claim தொடர்பான தகவல்களுக்கு நமது இணையதளத்தை பார்க்கவும் / பின்தொடரவும்
    👉👉👉👉 bit.ly/2VByNXq
    -----------------------------------------------------------------------------------
    ✔Follow on Instagram : / manikandan15200
    ✔Follow on Facebook : / marksrockers
    ✔Follow on Linkedin :www.linkedin.c...
    ✔Official Website :mmbrothershelp...
    -----------------------------------------------------------------------------------
    மறக்காம நம்ம சேலுக்கு subscribe செய்து உங்களின் மேலான ஆதரவினை தாருங்கள
    PF HELPLINE
    -------------------------------------------------------------------------------
    Friends Thank you for watching this videos please subscribe my channel and support my channel
    ----------------------------------------------------------------------------
    By ---
    Manikandan
    PF Helpline
    Tech and Technics

КОМЕНТАРІ • 305

  • @dhatchanamoorthym5968
    @dhatchanamoorthym5968 4 роки тому +5

    2 UAN Eruntha 2 UAN-layum Aadhar link panna ora Account no link pannalum thani thaniya claim pannalam .
    Nan intha week la 2 peruku claim panni koduthu eruken .( 2 kum mela ethani UAN Erunthalam elathilayum Aadhar link panna thani thani thaniya claim pannalam error varathu).

  • @masterraman7752
    @masterraman7752 Місяць тому +1

    Sir நான் ஒரு நிறுவனத்தில் வேலை புரிந்து வருகிறேன்.pf Esi பிடிக்கப்படுகிறது, மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்யலாமா esi,pf, பிடிக்கவில்லை என் நிறுவனத்தில் , வேலை செய்தால் ஏதாவது சிக்கல் வருமா

  • @karthik8863
    @karthik8863 2 роки тому

    Bro நான் ஒரு கம்பெனில work பண்ணேன் ஜனவரி 2018 ல resign பண்ணிட்டு pf amount full ah claim பண்ணிட்டேன் after april 2018 ல நான் அதே கம்பெனில rejoin பண்ணிட்டேன் ஆனா அந்த கம்பெனில எனக்கு என்னோட பழைய UAN நம்பர் and pf நம்பரயே வச்சி எனக்கு pf account continue பண்ணிட்டாங்க இப்போ நான் பிப்ரவரி 2021 ல மறுபடியும் resign பண்ணிட்டேன் ஆனா எனக்கு pf எடுக்க முடியல 4 time reject பண்ணிட்டாங்க. Pf office la என்ன reason சொண்றாங்கன்னா உங்களுக்கு ஒரே UAN la ரெண்டு establishment பண்ண முடியாது நீங்க உங்க பழைய கம்பெனிலேயே சொல்லி புதுசா ஒரு pf account create பண்ணி after நான் rejoin பண்ணதுக்கு அப்புறம் உள்ள அமௌன்ட புது அக்கௌன்ட்க்கு transfer பண்ண சொல்றாங்க. நான் என்னோட பழைய கம்பெனில கேட்டா சரியா response பண்ண மாட்றாங்க நான் இப்போ என்ன செய்ரதுனு தெரியல எனக்கு யாராச்சும் help பண்ணுங்க please எனக்கு help பண்றவங்களுக்கு நான் என்னால முடிஞ்ச அமௌன்ட் கூட தரேன் please help பண்ணுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @r.sekarsekar26
    @r.sekarsekar26 4 роки тому +1

    Super sir ... but merge panna joint aga over late aguthu . . .thani thaniya pandrathu best sir. ...

  • @selvarajk3810
    @selvarajk3810 4 роки тому +1

    ஒருவரே இரண்டு Uan ல் இரண்டு பேங்க்ல்A/cல் தொடர்ந்து Epf Esi கட்டமுடியுமா ? பிறகுClaim பன்னும்போது பிரச்சணை வருமா?

  • @kumararjunan9591
    @kumararjunan9591 3 роки тому

    ரெண்டு UAN க்கு வேற வேற a/c ல பண்ணும்போது mob no ஒண்ணே இருக்கலாமா அல்லது வேறவேற இருக்கணுமா

  • @gnanasekaran8150
    @gnanasekaran8150 3 роки тому +1

    நீங்கள் எத்தனை UAN அக்கௌன்ட் வைத்திருந்தாலும் UMANG மொபைல் Application மூலம் வித்ட்ராவல் செய்யலாம். ஒரே பேங்க் அக்கௌன்ட் அவசியம்

  • @TimepassMapla
    @TimepassMapla 2 роки тому

    Bro 2 UAN Same bank account but Claim ku apply panna mudiyuthu error varala ____ Claim reject aguma.....

  • @balakutty2263
    @balakutty2263 Рік тому

    Hi bro 2 UNA epadiii Marge pannurathu???? 2 details correct ah erukku

  • @killerkirigalan9217
    @killerkirigalan9217 4 місяці тому

    Hi,na ippo 2 company la work pannurean 2 company la PF deduction pannura withdraw Panna mudiuma pls solluga

  • @gnanasekaran8150
    @gnanasekaran8150 3 роки тому

    கடந்த பத்து நாட்களுக்கு முன்பு pf full settlement முழுவது claim ஆகிவிட்டது. எனக்கு மூன்று UAN number இருக்கிறது. அனைத்து UAN கணக்கிலும் ஒரே வங்கி கணக்கு இனதுள்ளேன். எந்த பிரச்சனையும் இல்லை

    • @vsuresh4195
      @vsuresh4195 2 місяці тому

      Two uan irukku rendulayum name Mari irukku bro

  • @muniyuvashree
    @muniyuvashree 9 місяців тому

    ஒருவர் இரண்டு கம்பனியில் வேலை பார்கிறா் ஆனால் ஒரே uan account இல் pf செலுத்தினால் பிரச்சினை வருமா ?

  • @balamuruganm6964
    @balamuruganm6964 3 роки тому

    சார் வணக்கம். பாலமுருகன் நான் 2015 ல் இரண்டு கம்பெனியில் வேலை பார்த்தேன் ஒரு UAN ல் இருந்து மொத்த தொகையும் எடுத்துவிட்டேன் வேலையைவிட்டு நின்றுவிட்டேன் இன்னொரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் Phone நம்பர் வேற இருக்கு ஆதார் Update பண்ணி இருக்கு otpவர மாட்டது பழைய நம்பர்க்கு போகுது புது நம்பர் Update ஆக மாட்டுது Bank Account வேற என்ன செய்யவது

  • @selvakumaran7706
    @selvakumaran7706 2 роки тому

    Adhar rendulayum link agi irundha problem illaya. Illa old uan delete panna mudiuma?

  • @rajamp8335
    @rajamp8335 4 роки тому

    எனக்கு 2 UAN number இருக்கு, அதை நான் transfer பண்ணிவிட்டேன், ஆனால் எனக்கு emmplor share and amploy share டிரான்ஸ்பர் ஆகிவிட்டது but pension contributions amount transfer ஆகவில்லை ஏன் என்று தெரியவில்லை கூறுகள்

  • @kathiravanmurali9802
    @kathiravanmurali9802 2 роки тому

    2uan number 2bank account merge panna mudiyuma. transfer panna reject aaguma. Sollunga please.

  • @paalmuru9598
    @paalmuru9598 4 роки тому +1

    Okay thanks for your help and support for country okay thanks

  • @MuthuPandi-tx9pf
    @MuthuPandi-tx9pf 11 місяців тому

    Bro enakku two UAN number irukku.but old UAN numberla aadhar link pannala, old office temporary closed. Nan eppadi Two UAN merge pannuvathu. Replay plz.

  • @nichchithagovindasamy8400
    @nichchithagovindasamy8400 8 місяців тому

    Anna eppo same problem enakku ,,ana bank eppo present company la change pannanuma ella previous company liya Anna ,pls pathigana reply pannugga

  • @babup1975
    @babup1975 8 місяців тому

    Babk account mattum mathuna pothuma aadhar pan numberla athe thane irukum athu problem onnum illaya bro

  • @malathis1329
    @malathis1329 2 роки тому

    Sir aadhar delink pannalaama? Or member id delete panna mudiyumaa?

  • @ManiKandan-tq5jp
    @ManiKandan-tq5jp 5 місяців тому

    Sir எனக்கு 2pf இருக்கு இரண்டுமே கரெண்ட் ல இருக்கு ஆனால் அட்வான்ஸ் கிளைம் பண்ணப்முடியல நான் இரண்டு jop pannuren ippo last tow month second jop joining pannanen

  • @m.kamali749
    @m.kamali749 3 місяці тому

    UAN number show aakuthu but UAN invalid nu varuthu so vera company invalid UAN number kotukalam ah

  • @riyazudeen07
    @riyazudeen07 2 роки тому

    Ji ennoda palaya pf account ah close pannite. Eppa new job ku porappa palaya pf account information details la irukuma?

  • @integritycouple5421
    @integritycouple5421 4 роки тому

    BRO UAN validity evllo Nall... En uan number 10 months use panniruthe athu evllo Nall varikum activitie erukum.. Pls tell me

  • @rajkumar-eg5lh
    @rajkumar-eg5lh 3 місяці тому

    Bro enaku idhe same pbm iruku but enoda palaya UAN number miss agiduchu epdi resolve pandrathu

  • @karthik7473
    @karthik7473 4 роки тому +19

    2 UAN thaniya thaniya na claim panniruka..unga video paathu...🎉🎉🎉🙏🙏🙏

    • @JD-po9uy
      @JD-po9uy 3 роки тому

      Bro unga number kudunga oru doubt kekanum

    • @spravinkumar4803
      @spravinkumar4803 Рік тому

      Bro unga number solunga pls

    • @kumaresanb249
      @kumaresanb249 Рік тому

      Bro enakum 2 uan iruku...konjam doubt iruku....

    • @Godbless854
      @Godbless854 8 місяців тому +1

      100% amount claim panalama online la

    • @karthik7473
      @karthik7473 8 місяців тому

      @@Godbless854 ss

  • @sivanthit9483
    @sivanthit9483 Рік тому +1

    Two UAN merge செய்தோம்...! இது எப்போ Approval ஆகும்? Field office இல் Accept ஆகி Merge ஆன பிறகு ஒரு UAN தான் இருக்குமா...? இன்னொரு UAN என்னாகும்...? இப்போ Advance Amount எடுக்கலாமா..? E nomination இரண்டுக்கும் தனித்தனியா போடனுமா...? பென்சன் Amount முதல் எல்லா பணமும் ஒரே UAN இல் ஏறிவிடுமா...?

    • @dhanasekar9663
      @dhanasekar9663 Рік тому

      can you explain how u merge UAN how to do ? what are the document's need to submit

  • @rajeshsiva3529
    @rajeshsiva3529 6 місяців тому

    நண்பா எனக்கும் யூ ஏ என் நம்பர் இரண்டு இருக்கு ஆனா இப்போ நான் எந்த கம்பெனியுமே வேலை செய்யல வீட்லதான் இருக்கேன் அதுக்காக புது பேங்க் அக்கவுண்ட் ஒன்னு ஓபன் பண்ணி இருக்கேன் அத கேஒய்சிளையும் ஆட் பண்ண ஆனால் அது டிஜிட்டல் ஆகல டிஜிட்டல் கம்பெனிக்காரன் கொடுப்பானா இல்ல பிஎஃப் ஆபீஸ்ல குடுப்பாங்களா

  • @siblings_gamer_01
    @siblings_gamer_01 2 роки тому

    sir oru doubt...... Na 2013 la UAN no varathuku before work panna... Antha pf ipo claim pannanum.... Ipo ena pannala sir

  • @ashokg9405
    @ashokg9405 Місяць тому

    Kyc approval yaru pannuvaaa present employer ahhh?

  • @santhoshperumal8678
    @santhoshperumal8678 3 роки тому +1

    Two UAN merge done but service history not showing

  • @lokeshjanakiraman6075
    @lokeshjanakiraman6075 4 роки тому

    அண்ணா இப்ப எனக்கு அம்பத்தூரில் ஒரு அக்கௌன்ட் இருக்கு தாம்பரத்தில் ஒரு அக்கௌன்ட் இருக்க ஆனா என்கிட்ட பேங்க் அக்கௌன்ட் ஒன்று தான் இருக்கு ரெண்டு யுஏஎன் ல லிங்க் பண்ணா பிராப்ளம் வருமா

  • @rajeshsiva3529
    @rajeshsiva3529 6 місяців тому

    இத பத்தி பிஎஃப் ஆபீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா

  • @Voiceofaji
    @Voiceofaji 2 роки тому

    One uan lendhu another uan ku transfer panna mudila ippo update la cahnge pannitanga pola

  • @ganeshbala741
    @ganeshbala741 4 роки тому

    Bro SBI bank account number mattum than link pannanuma illa Vera bank account number kooda link pannikalama....?
    Please reply pannunga bro

  • @madhavannatarajan5466
    @madhavannatarajan5466 4 роки тому +3

    How to merge the two PF accounts same UAN?

  • @rajkumartn3102
    @rajkumartn3102 3 роки тому

    ரெண்டு கம்பெனியில் வேலை செய்யும் எனக்கு இரண்டு UAN number வைத்து கொள்ள முடியுமா

  • @manimv8552
    @manimv8552 4 роки тому

    Super sir rompa nala entha problem thuku solution kedu alainchuduruntha epa clear ah explain pandidinga rompa thanks and i like your all videos

  • @devivallimythili9623
    @devivallimythili9623 2 роки тому

    Enoda mobile ku register agi erukurathu Vera UAN athula amount ela......but nan work panna office la enaku Vera UAN thanthanga edhan unga UAN ethula than amount eruku nu but enala edha activte panna mudiyala plsss help me

  • @lillysolomon7020
    @lillysolomon7020 4 роки тому

    Hi bro rendu UAN merge panna present nanna work panna company la irukuravangaluku theriyadha ... Previous ah Vera company la work panni irukanga indha maari appadinu

  • @sheikmeera3903
    @sheikmeera3903 2 роки тому +1

    No way. I have 2 different way. I have added 2 different bank account to these UAN. But my claim was rejected if I have added different accounts. It ask me to apply for transfer.

  • @pavipavithra5892
    @pavipavithra5892 2 роки тому

    Bro merge panrapo rendu uan la same bank account irukanuma

  • @shanmugamarunchalam8744
    @shanmugamarunchalam8744 3 роки тому

    my old UAN number already form -19 form-10c claim no money that UAN but currently used new UAN online claim not process shooing some bank details error how do you rectify that issue..

  • @ajaypandi2014
    @ajaypandi2014 4 роки тому

    Hi bro, na Form 19 amt claim panniten.. but pension amt claim pannumpothu lessthan six months work nu error varuthu.. so, indha pension amt mattum na ennaoda innoru UAN ku transfer panna mudiyuma?
    Note : Andha innoru UAN la aadhar and same SB account details already na link panni vachu iruken.

  • @kevinlouis2691
    @kevinlouis2691 Рік тому

    Bro enoda palaya uan number la irundhu amount eduthuta, aana ippo irukura uan number la irundhu withdraw pananum naa idha error kaatudhu, neenga solra maari naa bank account maathi pottu eduthutanna, ennaku idhula five years tan service period iruku, aana palasula 7 years ku mela iruku, naa appo pension vaangurathuku redume merge pananumla; palaya uan number vera maradhuta "know your uan" pottu adhar number potta ippo irukura UAN tan kaatudhu; pf office la ketta old uan terincha tan panna mudiyum nu solranga😪, apdi terinchalum merge panitu amount edukuradhaa?? illa ippove bank account maathitu aprm merge pandradha??

  • @iyyappann3791
    @iyyappann3791 4 роки тому

    Ji I have two uan, now old uan not linked aadher, I am update aadher it's show loading. How can update aadher, old company not responsible what I do

  • @femininemysteries7485
    @femininemysteries7485 Рік тому

    I just have one big query, whether my employer can see my previous company details using mg UAN, bcz i cannot merge my 2 UAN, so do they reject me for not reflecting old company details during back ground verification 😢

  • @sevenmalaisk1708
    @sevenmalaisk1708 4 роки тому

    Vanakam G enaku orey companila 2 uan no iruku but rnala atha calim panamudiya ena problemnu pathaa ipo neenga explanin panurathu correct iruku enaku ena problemuna. Account numberum change panitten but same problem iruku

  • @Impres_vky
    @Impres_vky 2 роки тому

    2 UA number iruku .. but aadaracard 1n uA tha add pana mudiuthu merge pana mudiyala... ena panalam help me anna

  • @manimanikandan2498
    @manimanikandan2498 2 роки тому

    Ok four member id iruku ji athula previous company amount fulla fund claim panalama ji plz explain

  • @vidhyapriyathashni2233
    @vidhyapriyathashni2233 4 роки тому

    Very useful tq two days small prblm tension now I'm clr problem tq useful video

  • @saranyachandrasekhar7463
    @saranyachandrasekhar7463 4 роки тому

    Bro ennoda old UAN num matum tha therium., Old UAN and Password therila... Reg mobile num um miss aagiduchu Athula irunthu pf amount yepdi claim panrathu

  • @prabhakaran125
    @prabhakaran125 2 роки тому

    Bro emergency 2 UAN open panna mudiyuma

  • @dhavamaniraj3093
    @dhavamaniraj3093 2 роки тому +1

    Vala valanu pesuringa bro short ah sollunga porumaiyah

  • @sugant630
    @sugant630 Рік тому

    Broo tow company la work pannna pf etha effect aguma...

  • @deepakdhoni1069
    @deepakdhoni1069 2 роки тому

    Two uan orey company la irukku. Advance kuda claim panna mudila. Enna pandrathu bro

  • @mania8682
    @mania8682 4 роки тому

    Bro UAN'la date of end wrong'a update panniruntha thani thaniya 2 UAN'a claim panna mudiyumaa

  • @SathishKumar-tl6fn
    @SathishKumar-tl6fn Рік тому

    Brother two different account potalum merge panna solli tha reject panranga konja correcta update panuga

  • @sakthivels7471
    @sakthivels7471 Рік тому

    Bro, how find the total UAN available under my Aadhar

  • @karthikkarthik8772
    @karthikkarthik8772 3 роки тому

    Uan merge process success but pension amount not showing in new account passbook

  • @joyfulhome9085
    @joyfulhome9085 Рік тому

    Merge panrathu epdi solluga...

  • @thameemabee1274
    @thameemabee1274 Рік тому

    2 uan orey details irundhu bank detail mattum vera irundha okayva

  • @saranyar8591
    @saranyar8591 3 роки тому

    Same problem. .do no how to sort out..

  • @omygodnatural5163
    @omygodnatural5163 2 роки тому

    Dear member your uan linked mobile is also linked with more than two uan. If those uans are yours then apply for transfer of old uan to present one. Please also update your uan with aadhaar linked mobile. All other online services are already through aadhaar linked mobile otp only. One member should have only one account and previous accounts should be transferred to present one. Passbook has your personal data and this is for security of your own data related to your provident fund

  • @sankarponnusamy3734
    @sankarponnusamy3734 2 роки тому

    Pf no. Merge panni one month aairuchu innum merge aakala enna panrathu bro

  • @suganthi4674
    @suganthi4674 Рік тому

    Oru mobile number la vera vera pf account irrundha eppdi bro balance check panradhu

  • @depositivevibz850
    @depositivevibz850 2 роки тому

    Bro enakku oru UAN la 3 pf account irukku but enakku current pf account amount transfer panna mudila reject aagudhu

  • @naveensaravanan9428
    @naveensaravanan9428 3 роки тому

    "Direct UAN number allotment by employee" intha option use panni theriyama oru UAN create panni aadhaar la link panniten ippa original UAN number ah activate panna pona error varuthu, Vera option iruntha sollunga bro please

  • @a.lakshmideathpinam6398
    @a.lakshmideathpinam6398 2 роки тому

    Handicapped documents pf appadi photos join pannathu solluga

  • @dhamudharan4509
    @dhamudharan4509 Рік тому

    Hai Mr. Manikandan,
    This is K. Dhamodharan, my help is, long back (2013-2015 )i was worked in a company and i have left the company and after that i have joined in different company now with a different UAN number it is going well but i couldn't able to activate my previous company's UAN, actually the error message is saying some basic details are missing and it is saying to contact employer, but now that old company is not in operation to contact pls help me.

  • @vivekananthanp3229
    @vivekananthanp3229 3 роки тому

    2 UAN name different iruku ji,onnula innum adar kodukala athula name change panikalama same ahhh....??

  • @jeevatwins
    @jeevatwins Рік тому

    Bro UAN number date of birth and aadhaar date of birth mismatched..what can be done..aadhaar could not link with uan

  • @moneyispowerful3357
    @moneyispowerful3357 4 роки тому

    Bro na 4 company la work pannuna ana ennakku 2 UAN number tha therium ennum 2 UAN number kandu pudikka mudila ana 4 company member I'd last company la work pannura UAN number login pannuna varuthu ana know UAN status la poi check pannuna kuda 2 UAN number tha varuthu enna pannalam?????? Pls reply

  • @jossykerenappu4894
    @jossykerenappu4894 4 роки тому +1

    Bro..my father has 2 uan number.hw to merge 2 uan.hw to transfer of amount from old to new uan account.in old UAN number father name is not updated.can we merge

  • @sathishlogu8489
    @sathishlogu8489 4 роки тому +1

    Anna ore uan 3 company la work panni releive agitan . Date of exit 3 companyku update pannitanga. Transfer panni pf amount claim panni eduthuta. Enaku pension amount transfer agala ,eppadi pension amount claim panni eduka please help me Anna. reply me anna

    • @sathishlogu8489
      @sathishlogu8489 4 роки тому

      Ama online la tha transfer panna ana pension amount transfer agala

  • @arunharry6498
    @arunharry6498 3 роки тому

    Can new company can creat new UAN for same adhar Number

  • @rajagovindasamy9838
    @rajagovindasamy9838 3 роки тому +1

    Hi .. I have 2 uan, my present Ku merge panna request koduthen. Amount transfer ayiduchu but service history LA old office name show agamtingudhu

  • @muthukumarm7531
    @muthukumarm7531 2 роки тому

    Hi G i am currently working in one company. And I have two UAN number with my current company and exist ing company. So ennoda old company UAN number amount ta mattum claim panna mudiyuma

  • @mastunnar3115
    @mastunnar3115 4 роки тому

    Bro ennoda aadhar card no link panala UAN number irukku. UAN numberoda link panna mobile number ippa illa. Otp illama epdi adhar link panrathu and enaku password also theriathu... please help

  • @amuralidharan2988
    @amuralidharan2988 9 місяців тому

    Enaku oru uan number iruku
    But en daughter my mobile numberku uan number active pannita so enaku error kaatudu. Enakum en daughter kum thani thani mobile number uan mattanum
    (Enakum en daughter kum aadhaar card la same mobile no iruku)

  • @suganyam8346
    @suganyam8346 3 роки тому

    How many UAN can be created for one person

  • @gurumurthy7582
    @gurumurthy7582 4 роки тому +1

    Bro, UAN to UAN transfer la Pension transfer aguma ? KYC approval old employers Ku poguma ? Becoz my old company shut down agiduchi, in that what need to do ?
    Thanks in advance...

  • @dhinambi5584
    @dhinambi5584 3 роки тому

    அண்ணா.. UAN நம்பர் இருக்கு ஆனால் பிறந்த தேதி தவறுனு வருது record la இருக்குற தேதி போட்டாலும் தவறு தா வருது அண்ணா..நான் என்ன பண்ணனும் 5 வருடம் ஆயிடுச்சி அண்ணா bf அக்கவுண்ட் open பண்ணி..plzz help me

    • @babur1691
      @babur1691 3 роки тому

      UAN number send pannunga bro i help you

  • @shafeeqshafeeq5318
    @shafeeqshafeeq5318 4 роки тому

    Please help me two uan first clear second uan I don't no only 8 number four I don't no help me bro

  • @manikandanv4847
    @manikandanv4847 4 роки тому

    Its useful for me but my company created 2 uan account and exit updated in 1ly 1 account 2nd account not approved the exit date hw to resolve this

    • @saranyasaran9454
      @saranyasaran9454 4 роки тому

      you can ask to your company to mark exit or you can mark by your self ,or you can do by pf office

  • @arunchouthri3074
    @arunchouthri3074 2 роки тому

    Phone no and password lost , and I couldn't login through other details . if name and date of birth mismatch means how to recover it

  • @kishorelakshmanan1810
    @kishorelakshmanan1810 3 роки тому

    Brother enaku oru clarity vennum . Enoda old company uan no .ipo iruka uan la katala na seperata clam pananuma Ilana epudi 2 account merge pandrathu

  • @premsaranya9928
    @premsaranya9928 3 роки тому

    Bro oru uan la rendu id iruku bro same company tha oru id end date koduthutanga thirumbavum 3 month aprm innoru id la 200 amount pottu end date podala nane end date potta claim panalam pona pazhaiya id katta matinguthu bro enna problem ha irukum na relive agi 1 year aguthu please help me bro

  • @senthilsan3508
    @senthilsan3508 3 роки тому +1

    Hii bro yenakku one uan number erukku ana two member id erukku yepdi merrge pandrathu

  • @chellamkalai9302
    @chellamkalai9302 2 роки тому

    Anna na resignation pannitta marubadium rejoin panna pora anaa full payment edukkala rejoin pannittu full claim pannalama only old

  • @rahularulraj1689
    @rahularulraj1689 2 роки тому

    Bro eppo 10c and 19 ku apply panni process irukura time la new company join panni new member id add agita claim fail agiduma?

  • @rajadurai197
    @rajadurai197 2 роки тому

    Bro ore timela rendu companyla PF account activela irukalaam bro

  • @tamilsunitha4240
    @tamilsunitha4240 4 роки тому

    I am working 2 company UAN number same claim very difcult

  • @90sraj90
    @90sraj90 4 роки тому

    Bro na use pandrathu new UAN and new bank account but enaku intha reason la rejected nu varuthu, transfer CB/CBE/25435/A/1010183 and apply nu varuthu.. Itha epd clear pandrathu. Help me bro

  • @ginismon5104
    @ginismon5104 4 роки тому

    Bro...my pf account one member claim ...showed by...Details of previous account are different than present account. Hence claim request cannot be processed... What I do???

  • @sakthi393
    @sakthi393 2 роки тому

    2 UAN old to new PF amount transfer agiruchu but Pension amount transfer agala and total service kaatala enna panrathu bro old UAN pension amount thaniya claim panlama please reply me

  • @agmarkallrounders1181
    @agmarkallrounders1181 4 роки тому +1

    I have one doubt. I had 2 UAN number. ONce i withdraw the amt from 1st UAN number shall i provide the same bank account number for the next one.

    • @kanmanirajautg
      @kanmanirajautg 2 роки тому

      Pls give the number related uan issues

  • @venkatraja443
    @venkatraja443 3 роки тому

    bro can i claim pension amount in different uans? its make any problem? aadhar link make any problem for this?

  • @shakthiofficial9528
    @shakthiofficial9528 2 роки тому

    Sir ennoda mobile number la ennoda UAN and en sister oda UAN rendu peruthum irukku sir naan ennoda pf amount Mattu withdraw pannanu athuku kaana solution enna sir pls reply immediately sir 🙏