Make Money Making Candles - At Home Candle Making Business Tips

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025
  • கேண்டில் வேக்ஸ் 25 கிலோவில் மட்டும் கிடைக்கும். டை, திாி, கலா் முதலிய அனைத்தும் கிடைக்கும். பாா்சல் செய்யப்படும். 9626062173 க்கு வாட்ஸ் அப் செய்யவும்.
    Candle Making Raw Material Sellers Address :
    www.nalaiyasei...
    Make Money Making Candles - At Home Candle Making Business மூலப்பொருட்கள் கிடைக்கும் முகவாிகள் கீழ் தரப்பட்டுள்ளது.
    #candle
    #candlemaking
    #howto

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 роки тому +3

    நான்இலங்கை.தற்போதுசவூதி.அருமையான. மெழுகுவர்த்திகள் செய்துகாட்டியதற்கு.நன்றி.அண்ணா👍🙏

  • @புலிப்பாணிமணிமந்திராஅவில்தம்

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தம்பி மெழுகு உற்பத்தி எப்படி செய்ய என்று படிப்பித்து தம்பிக்கு நன்றி உன்னுடைய யூடியூப் வீடியோ ரொம்ப ரொம்ப சிறப்பாக இருந்தது உன் வீடியோவை பார்த்து ஏழை மக்கள் பயன் படுத்தி வறுமை இன்றிவாழலாம்

  • @pspp592
    @pspp592 3 роки тому +6

    மிகவும் தெளிவாக சொண்ணீர்கள்...... மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே....🙏🙏🙏

  • @gandhirajan5998
    @gandhirajan5998 11 днів тому

    மெதுவாக அழகாக விளக்கி மெழுகு வத்தி செய்முறையை காட்டிய உங்களுக்கு நன்றி 🙏💐

  • @RatnaKumar-os4ro
    @RatnaKumar-os4ro Місяць тому

    அருமை sir..தொழில் வழிகாட்டி...முதலில் உங்கள் வீடியோவை பார்த்தேன்...அருமையான விளக்கம்

  • @இனியவன்இஸ்மாயீல்

    அருமையான செயல்முறை விளக்கம்..
    வீடியோ ரொம்ப பெரிதாக இருக்கு..
    வாழ்த்துக்கள்.

  • @gopigopigopigopi-bm9kj
    @gopigopigopigopi-bm9kj 5 років тому +128

    இதைவிட யாரும் தெளிவாக சொல்லமுடியாது.அருமையான விலக்கம்.நன்றி.

  • @ShafiEmamMogaideen
    @ShafiEmamMogaideen 7 місяців тому

    அனைவருக்கும் புரியும்படியா அற்ப்புதமா விளக்கீடீங்க நண்பரே அருமையான தொழில் வாய்ப்பு

  • @renuga02
    @renuga02 Рік тому

    Romba alaga soniga anna first time like subscribe bell press Pani irukan UA-cam la.....neega sonnonayae pannitan.... romba alaga soli kuduthiga

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 5 років тому +33

    மிக அருமையாக பொறுமையாக கற்றுக் கொடுத்தீர்கள் ஐயா நன்றி.....

  • @fitnesspark7206
    @fitnesspark7206 3 роки тому +3

    Naan parthathilayeee Nice 1 ♥️ 2yr ku munadiyum patha innakium pakuran

  • @michelantounchatta81
    @michelantounchatta81 3 роки тому +4

    شكراً لك بالنسبة لي و بما ان القالب من الألومينيوم أفضل ان يوضع في وعاء فيه ماء مثلج وذلك للإنتاج السريع .
    من دمشق الياسمين لكل شخص منكم تحية مني الشكر والتقدير والاحترام المتبادل لكم جميعاً 🌼🇸🇾🌹❤️

  • @ASPANDIYANASPANDIYAN
    @ASPANDIYANASPANDIYAN Рік тому +1

    Super brother good job... migavum arumaiyana explanations...

  • @apaminal2932
    @apaminal2932 3 роки тому +2

    Great...useful..need for me...how much profit ...deatail of wax etc purchase

  • @lucymakata9916
    @lucymakata9916 Рік тому +3

    thank you so much for this vedio. where can i find the mould in M
    alawi?

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 4 роки тому +6

    அருமையான பணி.முழுமையாக விளக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    • @mahantappaangadi245
      @mahantappaangadi245 3 роки тому

      Y

    • @natrajr.n5272
      @natrajr.n5272 Рік тому

      Please I will join the work from home business I am house wife very poor family please send me your contact number

  • @supriyabojja2165
    @supriyabojja2165 3 роки тому +7

    Romba nalla irukku ungala work & teaching.Thank you very much.

  • @MoViSdA..eTmTs.s
    @MoViSdA..eTmTs.s 6 місяців тому

    Evlo thelivaga yarum solla matanga super❤

  • @kumaravel2215
    @kumaravel2215 3 роки тому +2

    நன்றி ஐயா இதுக்கு தேவையான பொருள் எங்க வாங்குறது மொத்தமா எங்கு விற்பனை செய்வது விளக்கம் தாருங்கள்

  • @nagalingam8059
    @nagalingam8059 5 років тому +8

    மிக அருமையான சொய்முறை பயிற்சி, நன்றி கலந்த வணக்கம்,,,

  • @moorthyguru7854
    @moorthyguru7854 5 років тому +19

    அருமையான பதிவு சுலபமான செய்முறை விளக்கம், நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @cpalanikumar4462
    @cpalanikumar4462 4 роки тому +11

    அருமை தெளிவான teaching

  • @suganyasuganya4236
    @suganyasuganya4236 3 роки тому +2

    Super Anna intha candle urukurathu enga kidaikum please sollunga Anna

  • @p.palanivelponmalar1373
    @p.palanivelponmalar1373 2 роки тому

    அருமையான விளக்கம்..சிறு தொழில்லுக்கு

  • @zerihunniguse9925
    @zerihunniguse9925 3 роки тому +21

    That is good for home candle maker. But you communicate only in national or local language if possible please translate in English. Finally thank you so much. Zerihun Niguse from Ethiopia.

  • @ManiKandan-bh6zl
    @ManiKandan-bh6zl 4 роки тому +5

    Candle chips. Candle tie how much ?which store

  • @HaiderHassan
    @HaiderHassan 4 роки тому +9

    Dear brother, even if I cant understand what you are saying, I learned every single point you taught. Thank You and love from Pakistan.
    Your way of demonstrating is excellent with excellent camera skills. You skipped nothing.

  • @ranidhanush7588
    @ranidhanush7588 2 роки тому +1

    மெழுகு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் கை புண்ணாகி விடும் என்று கூறினார்கள் வீட்டில். இந்த வீடியோவ பார்த்ததும் பயம் போய் விட்டது. நன்றி அண்ணா 🙏🙏🙏🤝🤝🤝👏👏👏

  • @parameswaranpalayamsasikum4990
    @parameswaranpalayamsasikum4990 4 роки тому +2

    மெழுகு வத்தி பயிற்சி அருமையாக இருந்தது அண்ணா

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 роки тому +4

    Super Br. இயேசு உங்களையும் நேசிக்கிறார்.🙏🏻

  • @sameha59
    @sameha59 4 роки тому +7

    வாழ்த்துகள் நண்பரே👍👍👍👍👌👌👌

  • @ravindran8761
    @ravindran8761 2 роки тому +6

    Well explained. How many candles can be produced in 8 hrs and manufacturing cost of one candle.

  • @prakashchithra9796
    @prakashchithra9796 2 роки тому

    அண்ணா சூப்பர் ரொம்ப யூஸ்புல்லான விஷயம் சொல்லி இருக்கீங்க

  • @michelantounchatta81
    @michelantounchatta81 11 місяців тому

    الله يبارك عملك طريقة القالب يلزمها دراسة أكثر لعدم خروج الشمع السائل من القالب على ما أظن حوله من الداخل كاوتشوك و يفضل 4 براغي 2 من الجنب و 2 من الأسفل مع شد العزقات جيدا .
    على كل حال شكراً لكم على الإضاءة على هذه الطريقة وعلى المهنة أصبح عندي دافع لأشتغل بهذه الهواية في سوريتنا العظيمة والله هو المعين و أمنا مريم العذراء العايشة معنا بكل لحظة و نصلي لكم أجمعين تحياتي لكم جميعا من سورية من دمشق الياسمين لكل شخص منكم تحية مني بالتوفيق ❤

  • @ushanagraj7995
    @ushanagraj7995 4 роки тому +3

    So easy to make and very interesting with good explanation. I am not tamilian but understand easily

  • @momomomo-uq4kc
    @momomomo-uq4kc 4 роки тому +3

    Anna unga ulaipuku nandri but melugu material working time; apram 18 minutes current cost sales soda alaichal! Unmailaye yarulaaam candle thayaarikiraangalo kudisai tholil epdi annaa! GST poda manasu varudhu! Naangalaaam munnerave mudiyadhaaa?

  • @jemimadegboe6625
    @jemimadegboe6625 2 роки тому +6

    Can you add essential oils or fragrance oils to it ?

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t 3 роки тому +1

    மிக அற்புதமான வீடியோ காட்சிகள் அண்ணா🌠🌠🌠 உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @arockiadossarockiadoss4743
    @arockiadossarockiadoss4743 4 роки тому +1

    Ithu enaku rompa usefula irruku. Thank u.

  • @malaiammalrajan3008
    @malaiammalrajan3008 3 роки тому +3

    மெழுகுவர்த்தி தொழில் நாங்க பண்ண மெழுகுவர்த்தி திரும்ப நீங்க வந்து கடைக்கு கொடுப்பங்கலா இல்ல வோற என்ன பண்ணுவிங்க

  • @vanithapandian4269
    @vanithapandian4269 4 роки тому +4

    Sir were can we buy this candle molder please tell me

  • @josephfernandes6185
    @josephfernandes6185 3 роки тому +3

    Where we can get the mould?

  • @vijayvijaymorugan8379
    @vijayvijaymorugan8379 3 роки тому +1

    மிக அருமையான பதிவு நண்பரே மெழுகு எங்கே கிடைக்கும்

  • @ManiKandan-of2ti
    @ManiKandan-of2ti 3 роки тому +1

    அருமையான தொழில் மிக்க நன்றி

  • @harims1490
    @harims1490 3 роки тому +3

    Bro die,candle cips வேண்டும் எங்கு கிடைக்கும்

  • @JovialJMarbz_Channel
    @JovialJMarbz_Channel 4 роки тому +5

    Are you tamil , wawwww i miss tamil nadu kelambakkam , mahabalipuran
    Epdireke ,innara, sap-tia, tamil word i know 🤣🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @anbalaganm3668
    @anbalaganm3668 4 роки тому +4

    Thank you so much sir, very useful video uploaded sir, Raw metrial price please tell me sir

  • @barmanpintu7703
    @barmanpintu7703 3 роки тому +1

    What is the price of the dice......
    But very nice

  • @tialawrence827
    @tialawrence827 2 роки тому +1

    Hello how can I get some of that mould to purchase...let me know, thanks

  • @bonifacengunjiri8028
    @bonifacengunjiri8028 4 роки тому +10

    I like what you you are doing. Thank you so much. Where can I get the mould?

  • @instatimepassno2574
    @instatimepassno2574 3 роки тому +6

    Where did we get this box

  • @retheeshkumar6551
    @retheeshkumar6551 5 років тому +15

    From kerala, very very good information 👍👍👍👍👍👍👍

    • @nandinim292
      @nandinim292 4 роки тому +1

      @@laralavanya7195 do you courier raw materials to Kerala?

    • @oscartabares53
      @oscartabares53 4 роки тому

      This is just superb, been searching for "how to make layered candles" for a while now, and I think this has helped. Have you ever come across - Peyaniel Psychological Predominance - (do a google search ) ? It is a good exclusive guide for discovering the trick to be a candle maker for profit minus the headache. Ive heard some pretty good things about it and my colleague got excellent success with it.

  • @sivabalasubramanian1674
    @sivabalasubramanian1674 3 роки тому +1

    Anna sammmma work Anna ahana entha mezluguvarthi saiyurathukku evllo amount agum

  • @UshaDominic
    @UshaDominic 7 місяців тому

    Vilakkama theliva sonnenka . Thanks.

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 5 років тому +9

    சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை அழகு இருக்கு இந்த வீடியோ நன்றி💐🌹🌺🌻🌼🌷🌾🌾🌾...

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 4 роки тому +4

    Good presentation and simple explanation. Will it be profitable ?. How much one can earn in a day. ?

  • @shamimhossain4200
    @shamimhossain4200 5 років тому +9

    Hello sir, thanks for a helpful video. I watched it from Bangladesh. I couldn't understand your speaking language. Pls can you tell the raw materials name in English & can you share the costing in Indian rupee/ USD/ Bangladeshi Taka?

  • @ramaraj6491
    @ramaraj6491 3 роки тому +1

    அருமையான விளக்கத்துடன் கூடிய படைப்பு - நன்றி நண்பரே!

  • @ganesanr5541
    @ganesanr5541 3 роки тому +1

    It's a good information
    We're will get dye and materials sir.

  • @varadharajanrajan5853
    @varadharajanrajan5853 5 років тому +13

    அருமையான பதிவு அழகான பதிவும் கூட

  • @murugesanppm
    @murugesanppm 4 роки тому +9

    Simple easy mathod... Thanks for uploading this type of motivational and earning tips..

    • @faizaharoon9609
      @faizaharoon9609 3 роки тому

      Wht he use inside mould before thread..

    • @quoteslibrary1519
      @quoteslibrary1519 2 роки тому

      @@faizaharoon9609 coconut oil to prevent from sticking to mould 🙏

  • @yourunclesam6780
    @yourunclesam6780 5 років тому +9

    excellent video.thank you

  • @bekeletiruneh1066
    @bekeletiruneh1066 Рік тому

    Thank you gor your demonestration.It is good idea I wanna do it at home and I need the instrument. Where can I get it.Would you tell the address and the price of the mold?please send me the information.Tnks.

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t 2 роки тому

    Super🤘😝🤘 fantastic🤘😝🤘 video.... அண்ணா.....
    Die, மெழுகு எங்கே கிடைக்கும்

  • @playboy513
    @playboy513 5 років тому +6

    Intha die & mezhugu how much ?

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 5 років тому +5

    super sir...நானும் செய்யப்போறேன்

  • @margaretrosemakoni7096
    @margaretrosemakoni7096 Рік тому

    So simple. Where can one get the candle mould please? Thank you and stay blessed.

  • @samsuriya600
    @samsuriya600 8 місяців тому +1

    Very super Anna thank you 🎉

  • @SP-tj4cx
    @SP-tj4cx 4 роки тому +10

    இந்த டை மற்றும் இதற்கான மூலப்பொருள் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள் அண்ணன்

  • @bathribathri4747
    @bathribathri4747 3 роки тому +3

    நான் 5 வயசுல இந்த வேலை செய்ஞ்சா ஸ்கூல் முடிஞ்சு வந்தது அப்பவே dyi ku நூல் சுத்த சொல்லி குடுத்தாங்க one day salary 5rupees😇😍பக்கத்து வீட்ல தான் வேலைக்கு போன

  • @zaheerai2370
    @zaheerai2370 3 роки тому

    Sir. Inda material nega enda shop 🏬 adress sollangu sir material candle 🕯 stand price enna sollangu sir please super super Rambu nalla Eriku Thankys for sharing 👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷👌👌👌👌👏👏👏👏💐💐💐💐💐

  • @sampurnamsampurnam7168
    @sampurnamsampurnam7168 2 роки тому

    Super anna intha meterial yenga vngarathu nenga yapdi sale panrenga sollunga 🙏

  • @aihuncyl.mawdkhap1800
    @aihuncyl.mawdkhap1800 3 роки тому +6

    Thank you very much.👍👍👍👍 🙏🔥

  • @saleembahrain2891
    @saleembahrain2891 5 років тому +8

    Super அருமையான tips பாஸ்
    Thank you

  • @beenadennis7650
    @beenadennis7650 3 роки тому +3

    Sir tell me how to colour candles multi colour using silicon mould

    • @honeyellis9062
      @honeyellis9062 3 роки тому +2

      U need to put crayon colour powder in the candel wax and melt it

  • @suhasjoshi7293
    @suhasjoshi7293 4 роки тому +1

    I am from Mumbai, Maharastra. Can U tell me what is the cost of mold. How many size U have. Suhasanna

  • @britto1864
    @britto1864 4 роки тому +2

    Pls tell me how to purchase the mould?

  • @venkatramannagarajan4269
    @venkatramannagarajan4269 4 роки тому +9

    Thanks for explaining well. God bless you.

  • @Kavivaishu0404
    @Kavivaishu0404 4 роки тому +2

    அருமையான விளக்கம்...... நன்றி🙏💕 அண்ணா

  • @me-rl9hr
    @me-rl9hr 5 років тому +5

    candle chips how many rupees namaki laps varuma sir

  • @srgkkalyanasundaram299
    @srgkkalyanasundaram299 4 роки тому

    நன்றாகசெய்துகாட்டினீகள் நீங்கள்எங்குஇருக்கிறீகள்இடத்தைசொல்லவும்

  • @AnbuAnbu-w5x
    @AnbuAnbu-w5x Рік тому

    சூப்பர் பிரதர் குட் சோப் 💐🙏

  • @kingboopathi
    @kingboopathi 5 років тому +16

    மெழுகுவர்த்தி நான் ஏற்கனவே செய்து கொண்டு வந்தேன் 250 கிராம் அளவு 400 கிராம் அளவு 40 கிராம் அளவு 36 கிராம் அளவு
    டை உள்ளது
    ஆனால் எங்கு விற்பனை செய்வது என்று தெரியவில்லை
    தெரிந்தால் சொல்லுங்கள்
    கிட்ட தட்ட 20 குடும்பம் நன்றாக இருக்கும்

    • @steynroy1974
      @steynroy1974 5 років тому

      R BOOPATHI Varumanam yavlo kidaikum oru nalluku

    • @kingboopathi
      @kingboopathi 5 років тому

      @@steynroy1974 இப்போது தெரியவில்லை முன்பு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1200 கிடைக்கும்

    • @steynroy1974
      @steynroy1974 5 років тому

      Nama yar kitta sell pannanum

    • @kingboopathi
      @kingboopathi 5 років тому

      @@steynroy1974 கடைகளில் குடுக்க வேண்டும்

    • @mekiruba2302
      @mekiruba2302 5 років тому

      Provision stores, Departmental stores and other small stores usually keep this item.

  • @t.m.premkumart.m.premkumar5852
    @t.m.premkumart.m.premkumar5852 4 роки тому +5

    What will be the initial investment cost, please?

  • @batshabatsha9541
    @batshabatsha9541 5 років тому +16

    Anna back side holes varamal eruka yana saiya vandum

  • @manju4813
    @manju4813 3 роки тому +2

    Sir intha business panrathu ku neengala material koduthu neengale vangippingala enru sollunga

  • @nizra_homemade_products5549
    @nizra_homemade_products5549 4 роки тому

    Sir neengha sonna madere dha senjayn candle nalla vandhuchu but konja nayrathil candle nadula thanagha vay thread pakathula holes aageduchu adu edanalannu sollunga plz tell me sir

  • @t.m.premkumart.m.premkumar5852
    @t.m.premkumart.m.premkumar5852 4 роки тому +6

    Thanks for your easily understandable simple explanation.

  • @ramusowmiyan786
    @ramusowmiyan786 5 років тому +4

    Nalla thozhil ukthi solli koduthu irukeenga nandri vaazhththukkal ithil enaku Oru kealvi irukku. 6mezhuku seiyumpothu ithan moolathanam evvalave, laabam evvalavu varum endru solluveergala?

  • @daliborpavlovic
    @daliborpavlovic 5 років тому +5

    Where i can buy similar modle?

    • @aswaldcastillo2446
      @aswaldcastillo2446 3 роки тому

      This is glorious, I've been looking for "candles recipe" for a while now, and I think this has helped. Have you heard people talk about - Cenadoelyn Candle Contemplation - (Have a quick look on google cant remember the place now ) ? Ive heard some pretty good things about it and my brother in law got excellent success with it.

  • @kuttyrajes4701
    @kuttyrajes4701 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா

  • @merensashi6493
    @merensashi6493 3 роки тому

    Hallow sir where we will get that aluminium candle shape I want to bay pliz

  • @AshokKumar-pn6hy
    @AshokKumar-pn6hy 4 роки тому +6

    இந்த ஆறு மெழுகுவர்த்தியும் செய்ய எவ்வளவு செலவு ஆச்சு, இதை நாம் கடையில் எவ்வளவுக்கு கொடுக்கலாம், நமக்கு இதனால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று சொல்லவே இல்லையே?

  • @pushpajayakanrajan4411
    @pushpajayakanrajan4411 4 роки тому +3

    Super useful video 👌

  • @mdmynulhossain3631
    @mdmynulhossain3631 5 років тому +4

    Can add English subtitles, if you add English subtitle then people will get help by you

  • @Sithy-r7f
    @Sithy-r7f 8 місяців тому

    I am from sri snka thank you very much how to get the block

  • @maruthun5701
    @maruthun5701 3 роки тому +1

    Melugu all metiriyal enga kidaikkum please sollunga

  • @parthamukherjee1537
    @parthamukherjee1537 5 років тому +4

    Very nice, i have a little requist, please try it in hindi.

  • @shankarsaunshi2970
    @shankarsaunshi2970 3 роки тому +6

    Thank you very much for your cooperation. Shankaracharya M saunshi. Hubli.

  • @kaviarasus7012
    @kaviarasus7012 3 роки тому +7

    அற்புதம்🙏🙏🙏