கருத்தாய் ஜெபிக்க வேண்டும் | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 25

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  4 місяці тому +195

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 4 місяці тому +9

      Thank you Jesus

    • @rahulm8562
      @rahulm8562 4 місяці тому +5

      Amen 🙏

    • @laji5631
      @laji5631 4 місяці тому +7

      குடும்பம் சமாதானம் பெற
      குழந்தைகள் கீழ்படிதல் உடனும் சுகத்துடன் வாழ

    • @Vargees-zn6vz
      @Vargees-zn6vz 4 місяці тому +1

      Nanti,jesus

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 4 місяці тому +1

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @jenijeison5318
    @jenijeison5318 4 місяці тому +3

    கஷ்டப்பட்டு கூலி வேலை செய்தாலும் சொந்தகாரர்களால் மன வேதனைபடுகிறேன் அதை மாற்றி நிம்மதி தாங்கப்பா

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 4 місяці тому +3

    இயேசு கிறிஸ்துவே எங்கள் தேவைகளை அறிந்தவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 4 місяці тому +4

    யேசப்பா
    எனதுமகளுக்கு வேலை
    அவளது திருமணம்

  • @vigneshappu9901
    @vigneshappu9901 4 місяці тому +2

    ❤🎉 Jesus ❤Christ ❤loves ❤you ❤Amen❤ super ❤Nandri❤ Yesuappa ❤Nandri❤ Chellappa❤ super ❤Amen ❤Amma❤ Appa ❤😊Amen 🎉❤

  • @babym5137
    @babym5137 4 місяці тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்திய தேசத்திற்கு யார் பிரதமர் தேவை என்று உமக்கு தெரியும் உமக்கு சித்தமான பிரதமரை ஆயத்த படுத்துங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @Venni489
    @Venni489 4 місяці тому +7

    எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபம் செய்யுங்கள் ஸ்தோத்திரம் அப்பா

  • @jsjo2791
    @jsjo2791 4 місяці тому +4

    21. உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.
    ஏசாயா 60:21
    22. சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
    ஏசாயா 60:22
    ❤😊

  • @asuguna5885
    @asuguna5885 4 місяці тому +3

    இயேசப்பா என் கடன் பிரச்சனை மறானும் ஒரு வேலை வேணும் குடும்பத்தில் சமதானம் நம் மதி வேணும் என் குடும்பம் ராச்சிக்கபடனும் இயேசுவின் மூலம் கோட்கிறேன் ஆமேன்☦️😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🛐

  • @missumissu8714
    @missumissu8714 4 місяці тому +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏💐💐💐💐

  • @vinojeyam2743
    @vinojeyam2743 4 місяці тому +2

    இயேசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா

  • @SankarUma-t7r
    @SankarUma-t7r 4 місяці тому +9

    அப்பா எனக்கு இறங்கும் என் கணவரை தொட்டு எனக்கு என் மீது அன்பு ullavarai குடும்பத்தை நேசிக்குறவராய் மாற்றி தாங்க அப்பா❤❤❤❤❤

  • @johnrichard6249
    @johnrichard6249 4 місяці тому +8

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் இயேசப்பா

  • @kavischannel1992
    @kavischannel1992 4 місяці тому +3

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @om1949
    @om1949 4 місяці тому +1

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jesuscars
    @jesuscars 4 місяці тому +1

    இயேசப்பா இந்த காரியத்தில் உடனே ஒரு அற்புதத்தை செய்யுங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @kumarn3740
    @kumarn3740 4 місяці тому +6

    அப்பா...எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் சுகம் / சமாதானம் / நிம்மதி யான வாழ்க்கை தாரும் என் தேவனே...இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்..

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife 4 місяці тому +5

    அப்பா எனக்கு வேலை கிடைக்க வரம் தாரும் ஆண்டவரே.....
    தந்தையே இறைவா என்னை நினைவில் வைத்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்...
    ஆமென்...

  • @jenifer2160
    @jenifer2160 4 місяці тому +20

    கருத்தாய் ஜெபிக்க உதவி செய்யுங்கப்பா 🙏

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 4 місяці тому +2

    எங்களுடைய தேவைகளை அறிந்திருக்கிற எங்கள் தேவாதி தேவனே! எங்கள் ஒவ்வொருவருடைய தேவைகளில் உமக்கு சித்தமானதை அதனதன் காலத்தில், நேரத்தில் எங்களுக்கு நிறைவேற்றி தர வேண்டுமாய் உமது கரத்தில் ஒப்படைக்கிறேன் என் ஜீவனுள்ள நல்ல தகப்பனே!. ஆமென்

  • @bindhurajukuttanbindhu862
    @bindhurajukuttanbindhu862 4 місяці тому +1

    இயேசுவே எங்கள் கடன் பிரச்சினை மாற்றி தாரும் இயேசுவே எங்களுக்கு இறங்கும்

  • @johnjohna4778
    @johnjohna4778 4 місяці тому +15

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @asirvadamdavidwonderfulson2857
    @asirvadamdavidwonderfulson2857 4 місяці тому +9

    கர்த்தர் நல்லவர் எஙகலுடைய பிரயானத்தை வாய்க்கபன்னினார் ஆமேன் கர்த்தறுக்கு ஸ்தோத்திரம்

  • @vijayasantha2861
    @vijayasantha2861 4 місяці тому +11

    ஆமேன் அல்லேலூயா.. இயேசு வே.. உமக்கு.. நன்றி நன்றி நன்றி. ராஜா கோடி. கோடி. நன்றி நன்றி நன்றி🙏💕 ஆமேன் அல்லேலூயா

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 4 місяці тому

    இயேசப்பா இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து கொண்டதற்க்காய்ஸ்தோத்திரம்

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 4 місяці тому +3

    இயேசுவே.. என் குழந்தைய நான் படிக்க வைக்கணும். அவன் என்ன படிக்கணும், எங்கு படிக்கணும் என்பதை நீர் அறிந்திருக்கிறீர். உம்முடைய சித்தத்தை எனக்கு வெளிப்படுத்துங்கப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. மத்தேயு 6:8.

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 4 місяці тому +25

    இயேசப்பா எங்க பிள்ளைகளுக்கு தடைபட்டு இருக்கும் கர்ப்பத்தின் கனிக்காக அற்புத செய்ய உங்களால் கூடும் என்று கருத்தாய் பாரபட்டு விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashff7071
    @prakashff7071 4 місяці тому +13

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @simsonsimson9821
    @simsonsimson9821 4 місяці тому +5

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் எனக்கு ஆபரேஷன் பன்னிருக்கு சிக்கிரம் நல்ல சுகம் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 4 місяці тому +1

    Prayer request kettirukkira Ella makkalaium bless pannunga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulsudarr4495
    @arulsudarr4495 4 місяці тому

    ஆமென் ஏசவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் ஏசவிற்கே நன்றி

  • @vinovino2481
    @vinovino2481 4 місяці тому +8

    இயேசு அப்பா என் மனைவி விஜி மனசாமதனம் கொடுத்து ஆசீர்வதியும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 4 місяці тому +4

    தகப்பனே, எனக்கு நீர் தந்த. வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி என்னை மகிழப் பண்ணும். ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 4 місяці тому +7

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் அண்ணா வேலை கிடைக்கனும் அம்மா மன கவலை தீர வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt 4 місяці тому

    Yesu Appa nan manadhil virumbiya penaye kalayanam seiyanu enoda kudumbathil irukira yarukumey endha theengum i'llamal kapatrum Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 місяці тому

    இயேசப்பா என் மருமகனுக்கு அரசு வேலை தாருமப்பாஆமே ஆமே❤❤❤❤❤

  • @kasthurikasthuri5189
    @kasthurikasthuri5189 4 місяці тому +15

    ஆமென் அப்பா இன்றைய தின வார்த்தைக்காக நன்றி அப்பா இன்றைய தினம் நடக்க இருக்கிற exam கூட இருந்து வழிநடத்துங்க அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @victorani5466
    @victorani5466 4 місяці тому +13

    என் உள்ளத்தின் வேண்டுதலுக்கு செவிகொடுத்து பதில் அளிக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @nesarani7644
    @nesarani7644 4 місяці тому +8

    ஆண்டவரே நீர் அன்புள்ளவர் என்பதை நான் உணர கிருபை செய்யும் அதிசயமாய் எனது ஆசிரிய பணி ஓய்வு பெற கிருபை செய்யும்.

  • @om1949
    @om1949 4 місяці тому

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @joannachandrakumar1766
    @joannachandrakumar1766 4 місяці тому +9

    கர்த்தாவே என் பலவீனங்களை நீர் அறிவீர். உம்முடைய பிரசன்னம் என்னை வழி நடத்தும். ஆமென்.

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h 4 місяці тому +8

    ஆமென்.. உம்மை பிரியப்படுத்துகிற மகளாக நான் இருக்கணும்.. பெலனை கொடுங்கப்பா.. Amen

  • @jasysingh6650
    @jasysingh6650 4 місяці тому +4

    அப்பா என் மருத்துவ தொழில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் போகிறது என் தொழிலை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன் .

  • @sridharkavalan3919
    @sridharkavalan3919 4 місяці тому

    ஆமென் அப்பா நீங்க இருக்கீங்க நம்பிக்கை தான் அப்பா நீங்க பாத்துக்கோங்க அப்பா உங்கள மட்டும் நம்பி இருக்கேன் அப்பா நன்றி அப்பா

  • @krishnakrishnakrish59
    @krishnakrishnakrish59 4 місяці тому +1

    ஆமென் இயேசு அப்பா ❤❤❤...

  • @Jesusismylove645
    @Jesusismylove645 4 місяці тому +26

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தந்து ஆசீர்வதீங்க பா

  • @rajamanik310
    @rajamanik310 4 місяці тому +21

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்களுடை. வேண்டுதலுக்கும். அற்புங்களைசெய்து. ஆசீர்வாதிங்க ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 4 місяці тому +9

    ஆமென் ஆமென் தேவனே எனக்கு என்னது தேவை என்னு நீர் ஆரிவிர் ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ❤❤❤❤❤❤❤❤🎉

  • @clariclara6390
    @clariclara6390 4 місяці тому

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @om1949
    @om1949 4 місяці тому

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @suriyaprakash2264
    @suriyaprakash2264 4 місяці тому +16

    இயேசப்பா எங்கள் தேவைகள் அனைத்தையும் சந்தித்து ஆசீர்வதிங்க இயேசப்பா நன்றி ஆமென்

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 4 місяці тому +15

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @rajvandhana1818
    @rajvandhana1818 4 місяці тому +13

    அப்பா எங்க அம்மா உடல் நிலை சரியில்லை அப்பா அஸ்பிடல்லை இருக்கிற எங்க அம்மாவுக்கு சுகம் கிடைக்க கிருபை செய்யும் அப்பா

  • @EstharRajathi-j6w
    @EstharRajathi-j6w 4 місяці тому

    இயேசப்பா உங்க சித்தம் போல எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தாங்க😊😊😊

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj 4 місяці тому +2

    Amen amen nandri appa🙏🙏🙏🙏

  • @hemaveniveniprakash
    @hemaveniveniprakash 4 місяці тому +35

    அப்பா கருத்தாக ஜெபிக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா அப்பா நீர் இருதயம் நெருங்குண்டவர்களை கட்டுகிறவர்களாக இருக்கிறீர்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 4 місяці тому +23

    Appa தகப்பனே தேசத்தில் மாற்றம் வேண்டும் அப்பா தேர்தலில் நேர்மை யான தலைவர்கள் வரவேண்டும் அப்பா மதவாதத்தை அறவே ஒழிய வேண்டும் அப்பா நீர் முடிவு செய்த மனிதர் தான் வரவேண்டும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா

  • @SumathiThangaraj-bq4vs
    @SumathiThangaraj-bq4vs 4 місяці тому

    ஆமென்.. ஆண்டவரே என் தேவைகளை நீர் சந்திக்கிறீர் ஸ்தோத்திரம்.. அப்பா நீர் எனக்கு கருத்தாய் ஜெபிக்க ஆசீர்வாதம் தாரும் ஆமென்.

  • @vanithavarsha6574
    @vanithavarsha6574 4 місяці тому

    இயேசு வே எனக்கான பணியை ஆயத்தம் பன்னூங்கள் 😢😢😢😢 என் பிள்ளைகளுக்கா எனக்கு வேலை வேண்டும் என் நிலை நீர் அறிவீர்

  • @delhidivya2881
    @delhidivya2881 4 місяці тому +6

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் லைசன்ஸ் விஷயத்தில் எனக்கு உள்ள பயத்தை நீக்கி அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்

  • @LillyDane
    @LillyDane 4 місяці тому +7

    இயேசப்பா மகனுக்கு திருமண காரியங்களை உம்முடைய சித்தத்தின் படி ஏற்படுத்தி காரியத்தை வாய்க்கப் பண்ணி ஆசீர்வதியுங்க இயேசப்பா

  • @pyakkana
    @pyakkana 4 місяці тому +109

    Praise the lord. 12 வருடம் காத்திருக்கும் எங்களுக்கு உமக்கென்று வளர்த்திட ஒரு குழந்தை தாரும் இயேசப்பா.

    • @prabud2252
      @prabud2252 4 місяці тому +6

      Yes pls prayer for me bro 10 ye

    • @PriyaDinesh-yn8cz
      @PriyaDinesh-yn8cz 4 місяці тому +7

      Praise the lord.6 வருடம் காத்திருக்கிறோம் எங்களுக்கு ஒரு குழந்தை தரும் இயேசுப்பா

    • @karthikashyni3948
      @karthikashyni3948 4 місяці тому +4

      Kandipa kidaikum yesapa tharuvar yesapa matum nampunga

    • @SubhaSubha-iq9lg
      @SubhaSubha-iq9lg 4 місяці тому +4

      கண்டிப்பா தருவாங்க எனக்கு 14 வருடம் கழிச்சு இப்போ தந்துருக்காங்க இப்போ 5 மாதம்

    • @skkumari
      @skkumari 4 місяці тому +1

      Amen hallelujah amen thank you Jesus bless me load and my family amen hallelujah

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 4 місяці тому +1

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @maghilarasanmv7060
    @maghilarasanmv7060 4 місяці тому

    இயேசப்பா என் ப்ரண்ட் பூரணி வெண்ஷிகாவை‌ குடும்பமாக‌ இரட்சித்து‌ அவர்களை ஆசீர்வதிங்கப்பா‌ ஆமேன்🙏 😊

  • @prabhuvinayagam9775
    @prabhuvinayagam9775 4 місяці тому +8

    உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

  • @samuelraja2063
    @samuelraja2063 4 місяці тому +24

    என்‌ ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை என்ற வார்த்தையின்படி ஜெபிக்கின்ற ஒவ்வொரு ஜெபத்தையும் ஆசீர்வதியுங்க இயேசப்பா....

  • @antonysamysl1168
    @antonysamysl1168 4 місяці тому +31

    அப்பா பிதாவே அருமை இரட்சகரே இயேசு ஆண்டவரே கருத்தாய் ஜெயிக்கவும் கண்ணியத்தோடு வாழவும் கற்றுத்தாரும் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @Yashika5775
    @Yashika5775 4 місяці тому +2

    Amen Appa எலியா கருத்தாய் ஜெபித்தது போல நாங்களும் ஜெபிக்க கிருபை கொடுங்க அப்பா...அப்பா நான் உம்மிடத்தில் ஜெபிக்கும் முன்பே எனக்கு இன்னது தேவை என்று நீங்க அறிந்து இருக்கீங்க அப்பா உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் praise the yahshua messiah halleluyah Appa Thank you yahshua messiah halleluyah Appa ❤️🛐❤️❤️🙏✝️💯 ❤️✝️🛐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 4 місяці тому

    சோர்ந்து போகாமல் ஜெபிக்கும், ஜெப ஆவி தாங்கப்பா....🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 4 місяці тому +58

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 4 місяці тому +4

    THANK YOU JESUS AMEN APPA❤❤

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 4 місяці тому +8

    அப்பா. இந்த. வேலைக்காய். உமக்கு தோத்திரம். அப்பா. எனக்கு ஒரு. நிம்மதி. தாருங்கள். என்னுடைய. துக்கநாட்கள். கடந்து. போகணும். கடன் பிரச்சனை. மாற்றும். என்னுடைய. பாவத்தை மன்னித்து. என். மனைவி. பிள்ளைகளுக்கு நல்ல. செழிப்பான. வாழ்க்கையைத். தாரும். எங்கள். கூரை வீட்டை. மாற்றித் தாரும். உம்முடைய கிருபை. வல்லமை. இரக்கம். தாழ்மை. தயவு. அன்பு. இந்த. புவியின். மேல். இரங்கட்டும். ஆமென். தோத்திரம்

  • @Mary-oi8kt
    @Mary-oi8kt 4 місяці тому

    ஆமென் எங்கள் நிலம் நல்ல முறையில் ரிஜிஸ்டர் ஆக வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம்.

  • @AnjaliAnjal-mw9cx
    @AnjaliAnjal-mw9cx 4 місяці тому

    இயேசுவே எனக்கு இரக்கம் காட்டுங்க எனது சிறையிருப்பை மாற்றுங்க அப்பா

  • @lourduramesh1840
    @lourduramesh1840 4 місяці тому +9

    அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே ஸ்தோத்திரம்.நீர் நடத்திடும் விதங்களைச்சொல்ல ஒரு பூரண வார்த்தையே இல்ல. எபிநேசரே எபிநேசரே ஸ்தோத்திரம்.கடண் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்க, குடும்பத்தில் சமாதானம் கொடுங்க.பரீட்சைக்கு படித்த்கொண்டிருக்கிறேன்,என்ன படிக்கனும் எப்படி படிக்கனும் கற்றுத்தாருங்க இயேசப்பா.ஆமென் ஆமென்

  • @monigautham9295
    @monigautham9295 4 місяці тому +18

    இயேசப்பா கெளதமுக்கு நல்ல அறிவையும் கீழ் படிதலையும் தாருங்கள் அப்பா ஆமென்

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 4 місяці тому +4

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, எங்கள் தேவைகளை நீர் அறிவீர் அவற்றை உமது சித்தப்படி எங்களுக்கு தந்து எங்களை உமது பிள்ளைகளாக பரிபூரண சமாதானத்தோடும், ஞானத்தோடும் வாழ கிருபை தாங்க அப்பா , தேசத்திலே ஒழுங்கும், எழுப்புதலும் வர தேவரீர் கட்டளையிடும். ஆமென்

  • @Sebapuni-nr8rj
    @Sebapuni-nr8rj 4 місяці тому

    தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா எங்களுக்கு நல்ல வீடு இன்றைக்கு அமைத்து கொடுங்க இயேசப்பா நன்றி இயேசப்பா

  • @beulahmedicalsystems9567
    @beulahmedicalsystems9567 4 місяці тому

    School fees கட்ட கடன் மாறவேண்டும் இயேசப்பா

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 4 місяці тому +6

    இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னை வழிநடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @vallivalli-bf9kg
    @vallivalli-bf9kg 4 місяці тому +6

    என்மகள் மறுமகனுக்கு அரசுவேலை கீடைக்க வழி செய்யுங்கள் ஏசப்பா ஆமென்

  • @DeviSundaram-k1m
    @DeviSundaram-k1m 4 місяці тому

    என் நாட்டுக்கு நான் போகணும். ஆமென்

  • @shanthim863
    @shanthim863 4 місяці тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉yan dalivariyai sugamai eeukaa saidera appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉🎉

  • @chandrasekar974
    @chandrasekar974 4 місяці тому +103

    அப்பா இயேசுவே, எங்கள் தேவைகளை அறிந்து, நிறைவேற்றுகிற உமது கிருபைக்காக ஸ்தோத்திரம். ஆமேன்.🙏🙏🙏🙏💝✝️✝️✝️✝️👍👍🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🤰🤰🤰🤰

  • @selvajothi8653
    @selvajothi8653 4 місяці тому +97

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @FreedaGrasian
    @FreedaGrasian 4 місяці тому

    இயேசப்பா என் கணவருக்கு சுக பெலன் தாங்கப்பா உமக்கு நன்றி

  • @keziyapraiselin4698
    @keziyapraiselin4698 4 місяці тому

    என் நிந்தையை மாற்றி எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 4 місяці тому +6

    ஸ்தோத்திரம் இயேசப்பா பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தாரும் இயேசுவின் நாமத்தில், சாத்தானின் நுகத்தை முறிக்க, குடும்பத்தில் உள்ள பாவசாப கட்டுகளை முறியடிக்க, வீட்டில் சந்தோசம், சமாதானத்தோடக் காண வேண்டும், தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டேன் விசுவாசிக்கிறேன் நன்றி ஆவியானவரே ஆமென்.

  • @Manjula-y9m
    @Manjula-y9m 4 місяці тому +5

    Nangal engum vetkapadathapadi en moondru magalgalin thirumanam nadakavendum yesappa😢😢

  • @antonysamysl1168
    @antonysamysl1168 4 місяці тому +19

    தேவைகளை அறிந்த தெய்வமே அற்புதங்களை செய்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 4 місяці тому

    என் பிள்ளைகள் ரட்சிக்க ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @balasubramanianveeravagu
    @balasubramanianveeravagu 4 місяці тому

    நோயிலிருந்து விடுதலை வேண்டும் ஆண்டவரே 🙏🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 4 місяці тому +209

    எஙக கஷ்டம் உங்களுக்கு தெரியும் இயேசுப்பா மூன்று பிள்ளைகளுக்கு இந்த தடவையாவது வேலைக்கான பரீட்சையில் நல்லா எழுத கிருபை வெட்கபட கூடாதுப்பா மகள் இன்ரீவ் போனாள் பதில் தாங்கள்ப்பா வெட்கபட கூடாதுப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @S.S006
      @S.S006 4 місяці тому +7

      Nichayamaga Jesus help pannuvar...

    • @dineshabi1932
      @dineshabi1932 4 місяці тому +5

      Jesus never fails❤❤❤❤❤

    • @MagiMagi-ug8hh
      @MagiMagi-ug8hh 4 місяці тому +4

      Nandri Thagappanea ❤.
      Amen

    • @sakunthalam8297
      @sakunthalam8297 4 місяці тому +2

      Kandippa job kidaikkum

    • @sugunas5874
      @sugunas5874 4 місяці тому +3

      Jesus with us

  • @henrynadar7699
    @henrynadar7699 4 місяці тому +4

    Praise the lord Hallelujah Amen

  • @henrynadar7699
    @henrynadar7699 4 місяці тому +5

    Pray for my sister Daughter Shamplen health and remove the weakness and her blessings

  • @Gunasekaran-oh7jw
    @Gunasekaran-oh7jw 4 місяці тому

    இயேசு அப்பா நா🎉 மீண்டும் உங்களுக்கு ளாக நா வந்து வாசம் பன்ன வேண்டும் அப்பா

  • @ssangeetha8033
    @ssangeetha8033 4 місяці тому

    தேவன் எங்கள் ஜெபத்தை கேட்டார் அற்புதம் செய்தார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @jenisharajesh1116
    @jenisharajesh1116 4 місяці тому +53

    இயேசப்பா...என்னுடைய உடல் பலவீனங்களை மாற்றி எனக்கு முழுமையான சுகம் தாருங்கப்பா.

    • @S.S006
      @S.S006 4 місяці тому

      Confirm sugam Jesus tharuvaar...

    • @jenisharajesh1116
      @jenisharajesh1116 4 місяці тому

      @@S.S006 Yes... Thank u sis

  • @லோகி4009
    @லோகி4009 4 місяці тому +1

    ஆமேன்🙏🙏🙏

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 4 місяці тому +1

    Amen Hallelujah Amen Appa Soththiram Raja