சமீபத்தில் நான் எழுதின ஒரு புது பாடல்! கண்டிப்பா கேளுங்க! |SPECIAL MESSAGE |Prop. Vincent Selvakumar

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    🔴சமீபத்தில் நான் எழுதின ஒரு புது பாடல் !
    கண்டிப்பா கேளுங்க !
    இனி வரப்போகும் ஆபத்துகள் ! சிறப்பு செய்தி !உடனே பாருங்க ! | BE CAREFUL | SPECIAL MESSAGE | Prophet Vincent Selvakumar | Voice Of Jesus | Sep 24, 2024
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    #vincen #joytv #prophet #reviv #christian #tamil

КОМЕНТАРІ • 71

  • @marychandran254
    @marychandran254 2 дні тому +3

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த மகிமையான தரிசனப்பாடலுக்காக கோடி ஸ்தோத்திரம் அல்லேலூயா
    கர்த்தர் படையின் யுத்த வீரர்கள் இந்த பாடலை கெம்பீரமாக சகோதரருடன் இணைந்து பாடி ஜெயம் எடுப்போம் யுத்த வீரர்களே!!👍
    சகோதரருக்கு நீங்கள் இந்த பாடலை தந்து எங்களை பெலப்படுத்துகிற கிருபைகளுக்காக நன்றி இயேசு இராஜா
    Thanks brother

  • @heleng3513
    @heleng3513 2 дні тому +3

    ஆமேன் அல்லேலூயா

  • @vimalarani5410
    @vimalarani5410 2 дні тому +1

    Amen Yesappaaa Praise the Lord Jesus Christ Alleluia🙋‍♀️🙏

  • @KingKings-ss6ik
    @KingKings-ss6ik 2 дні тому +2

    Amen! Amen 🙏🙏🙏🙏

  • @SarojaS-f2u
    @SarojaS-f2u 2 дні тому +1

    Amen karthar nammai vetri sirakka panuvar

  • @JesbenAngel
    @JesbenAngel 2 дні тому +1

    Amen ❤ ❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍💐💐

  • @gracevimala1489
    @gracevimala1489 2 дні тому +1

    Amen, Hallelujah.

  • @asokasokkumar6724
    @asokasokkumar6724 2 дні тому +5

    என் அன்பு அண்ணன் அவர்களுக்கு இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என் அன்பு அண்ணனை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இன்றைக்கு நான் கிறிஸ்துவில் உறுதிப்பட்டு இருக்கிறேன் என்று சொன்னால் உங்களுடைய செய்திகளை கேட்டது தான் என்பதை நான் ஆணித்தரமாக சொல்வேன். உங்களுடைய செய்தியில் தேவ வல்லமை இருக்கிறது. உங்களுடைய செய்திகள் தேவனுடைய அபிஷேகம் இருக்கிறது. உங்களுடைய செய்தியை கேட்கிற ஒவ்வொருவரையும் பரிசுத்தம் பண்ணக்கூடிய வல்லமையை ஆண்டவர் உங்கள் செய்தியில் கொடுத்திருக்கிறார். நிச்சயமாக தேவன் உங்களோடு கூட இருந்து உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். உங்களைப் போல நாங்களும் வல்லமையோடு ஊழியம் செய்வது என்பது தான் எங்களுடைய ஆசை. நான் ஒரு மாற்றுத்திறனாளி அண்ணா. நான் ஒரு ஆசிரியராக பணி புரிந்து கொண்டிருக்கிறேன். பல பாடல்களை நூற்றுக்கு மேல் எழுதுவதற்கு கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார். அதில் ஒரு பாடலை ""அலங்கார கீதங்கள் "" என்றசேனலில் வெளியிட்டு இருக்கிறேன் அண்ணா. அடுத்தது ஒரு பாடல் தயாரித்து கொண்டிருக்கிறேன் அண்ணா. நீங்கள் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் தேவன் எங்களையும் இந்த பூமியில் வைத்திருப்பது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி காரணம் உங்கள் செய்திகளை கேட்பதற்கு ஆண்டவர் கிருபை செய்திருக்கிறார். மோகன் அண்ணணும் எனக்கு மிகவும் பிடிக்கும்.என்னுடைய பாடல் ஊழியம் வளர எனக்காக ஜெபியுங்கள் அண்ணா. அலங்கார கீதத்தில் வெளியிட்டிருக்க பாடல் நானே கீ போர்டில் வாசித்து வெளியிட்ட பாடல். செலவு செய்து வெளியிடுவதற்கு எனக்கு இப்பொழுது சூழ்நிலை இல்லாததால் அப்படி செய்திருக்கிறேன் அண்ணா. 9600786813 உங்க நம்பர் எனக்கு தெரியாது அதனால என்னுடைய நம்பரை நான் இதுல கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எனக்கு போன் செய்யுங்கள் உங்களோடு கூட பேசினால் இன்னும் இன்னும் நான் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர அது உதவி செய்யும் அண்ணா.praise the lord Anna🙏

  • @vinamurthy8328
    @vinamurthy8328 2 дні тому

    Yesappa ummake magimai Sthothiram Yesappa🌹🙏🌹

  • @ammuamma8609
    @ammuamma8609 2 дні тому +1

    September masam karpathin kani aaservathinka yesapa Jesus saranya god bless you

  • @queenmary7178
    @queenmary7178 2 дні тому

    Amen Amen Amen Hallelujah APPA JESUS 💖 🙏

  • @davidgereenasuhanthy602
    @davidgereenasuhanthy602 2 дні тому +1

    Glory to God

  • @queenmary7178
    @queenmary7178 2 дні тому

    Amen Amen Amen 🙏

  • @KASTHOORIKASTHOORI-se6gf
    @KASTHOORIKASTHOORI-se6gf 2 дні тому +2

    ஆமென்,அல்லேலுயா

  • @aalishr4684
    @aalishr4684 2 дні тому +1

    Tq Jesus அல்லேலூயா ❤️❤️❤️

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 2 дні тому

    Amen amen

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 2 дні тому

    Super song 🎵 karther pady kalangeduma yuthathinaleh no nonono olindukondu irrukkum narigaly foxes 😅 thedi thedi moapam kandu vettai Aaduvom kartharukkai I love more this song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Hallelujah Amen 🎉prophetic song Amen Hallelujah

  • @JsrJs-ip7pl
    @JsrJs-ip7pl 2 дні тому

    Amen

  • @nathansahay5654
    @nathansahay5654 2 дні тому

    All Glory you Lord! Australia 🙏

  • @isaceanose5964
    @isaceanose5964 2 дні тому

    Super song

  • @AlexDravid-e4r
    @AlexDravid-e4r 2 дні тому

    A men amen🙏🙏🙏👍

  • @estherhenry1777
    @estherhenry1777 2 дні тому +1

    Amen Amen Amen Amen!! 🙏🙏

  • @christinasowrinathan4736
    @christinasowrinathan4736 2 дні тому +1

    when I listen to this song, I feel strong Holyspirit God encourages me to fight against evil war, Jesus the chief warrior who leads the war🙏🙏🙏

  • @RosemaryAnnammal
    @RosemaryAnnammal 3 дні тому

    Hallelujah jesus Appa

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 2 дні тому

    Praise the lord ❤️ஏசுவே இந்த பாடல் குடுத்த உங்களுக்கு ஸ்தோத்திரம் அப்பா ஏசுவே,, அநேகர் வாழகேயிலே எழுப்புதல் உண்டாகுட்டும் ஆமென் ஆமென் ஆமென். ❤️🙏

  • @sumanrajegpm
    @sumanrajegpm 2 дні тому

    Lyrics super ❤

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 2 дні тому

    AmenThankyoujesus ❤❤❤❤❤❤ praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiramachandran1438
    @rajiramachandran1438 2 дні тому

    Super lyrics.Nice song and the singer too.God bless you brother.

  • @CarlinaJohn
    @CarlinaJohn 2 дні тому

    Thank you so much Jesus appa 🙏

  • @davidwilliam9020
    @davidwilliam9020 2 дні тому

    Praise God for the wonderful massage (Eric William from Kuwait)

  • @kumarkumar-fq4vc
    @kumarkumar-fq4vc 2 дні тому

    Amen appa prise the lord ❤

  • @geetharanjani102
    @geetharanjani102 3 дні тому

    Selvam.Amen.A.en.praise.the lord.🎉🎉🎉❤❤❤

  • @ShyijuS-b9r
    @ShyijuS-b9r 3 дні тому

    👋👋👍👍🙏

  • @jessicaangel2079
    @jessicaangel2079 3 дні тому

    ஆமென்

  • @estherhenry1777
    @estherhenry1777 2 дні тому

    Praise the Lord brother.🙏🙏

  • @Sheela-l9x
    @Sheela-l9x 2 дні тому

    Amen hallaluia

  • @raniramasamy9394
    @raniramasamy9394 2 дні тому

    Nice song God bless you brother

  • @mercyasuntha9033
    @mercyasuntha9033 2 дні тому

    Halleulia

  • @AbcJasmi
    @AbcJasmi 2 дні тому

    Jesmin Amen Amen

  • @babyjesily5335
    @babyjesily5335 2 дні тому

    ❤❤❤❤❤

  • @estherhenry1777
    @estherhenry1777 2 дні тому

    Hallelujah!! Glory be to God Almighty!!🙏🙏

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k День тому +1

    சீறி வரும் சிங்கங்கள் சிதறிதிரும்பி ஓடுது தேவபடை துரத்தி விரட்டுது, பாதாளத்தின் ஆவிகள் ஒழிந்து கொள்ள இடமின்றி பாதாளத்தைத் திரும்பி ஓடுது பலப்படுத்தும் கர்த்தர் உண்டு பலப்படுத்தும் கர்த்தர் உண்டு _ நமக்கு எதையும் வெல்லும் துணிவு உண்டு.ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mercystellabai5266
    @mercystellabai5266 2 дні тому +6

    கர்த்தர் படை கலங்கிடுமா யுத்தத்தினாலே
    நமது வெற்றி உறுதி அவர் இரத்தத்தினாலே - 2
    புறப்படட்டும் தேவ படை
    எதிரிகளை துரத்திடவே - 2
    - கர்த்தர் படை
    1.கடலில் வழி திறக்குது மலைகள் விலகி நிற்குது
    தேவ படை முன் செல்லுது-2
    அடைத்து நின்ற அலங்கங்கள் தகர்ந்து விழுந்து ஒழியுது
    ஆரவார கோஷம் எழும்புது-2
    கர்த்தர் முன்னே செல்கிறார்
    யுத்தத்திலே வெல்கிறார்-2
    2.வானம் கூட வளையுது பூமி எல்லாம் அதிருது தேவ படை வேட்டை துவங்குது - 2
    மறைந்திருக்கும் குழிகளில் ஒளிந்திருக்கும் நரிகளை
    தேடித்தேடி வேட்டையாடுது-2
    கண் திறக்கும் கர்த்தர் உண்டு(அதினால்)
    இருளில் கூட வெற்றி உண்டு - 2
    3.சீறி வரும் சிங்கங்கள் சிதறித்திரும்பி ஓடுது
    தேவ படை துரத்தி விரட்டுது - 2
    பாதாளத்தின் ஆவிகள் பதுங்கிக்கொள்ள இடமின்றி
    பாதாளத்தில் திரும்பி ஓடுது - 2
    பெலப்படுத்தும் கர்த்தர் உண்டு(அதினால்)
    எதையும் வெல்லும் துணிவு உண்டு - 2 - கர்த்தர் படை

  • @wshindhiyal1888
    @wshindhiyal1888 2 дні тому

    Amen 🙏 🙏 🙏 🙏

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 3 дні тому +1

    Amen

  • @helenjeyaraj2712
    @helenjeyaraj2712 3 дні тому +2

    Amen amen

  • @solomona3391
    @solomona3391 2 дні тому +3

    நமது வெற்றி உறுதி அவர் (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே. 🎉

  • @GkHollowbricks2023
    @GkHollowbricks2023 3 дні тому

    Amen amen 🙌

  • @babuc.g1459
    @babuc.g1459 3 дні тому +1

    ஆமேன் அல்லேலூயா 🙏🙏

  • @meenakshieaswaramurthy8797
    @meenakshieaswaramurthy8797 День тому

    Amen Appa, Hallelujah! Praise God 🙌🙏 All The Glory To God 🙏

  • @sandrablessy9258
    @sandrablessy9258 День тому

    GOD BLESS YOU ANNA WONDERFUL SONG ANNA JEBIKKALAM VANGA PROGRAM VERY VERY USEFUL ANNA 🎉PRAISE GOD 🙏

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 День тому

    Praise the Lord 💙✝️🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @sathiyarani6185
    @sathiyarani6185 День тому

    Praise the lord Jesus Christ

  • @valanvalanarasu7277
    @valanvalanarasu7277 День тому

    God bless you glory to God

  • @anithamary2390
    @anithamary2390 9 годин тому

    Amen amen amen 🙏

  • @murugansam2060
    @murugansam2060 15 годин тому

    God bless you❤❤❤❤❤❤

  • @kumarasamy8357
    @kumarasamy8357 8 годин тому

    Praise God

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 День тому

    Amen praise God

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 День тому

    Amen praise God

  • @heartlinheartlin1605
    @heartlinheartlin1605 5 годин тому

    Amen

  • @maayimnr8264
    @maayimnr8264 День тому

    Amen.amen❤❤❤❤❤❤🎉

  • @vibeevibeerajan6854
    @vibeevibeerajan6854 14 годин тому

    Amen

  • @vibeevibeerajan6854
    @vibeevibeerajan6854 14 годин тому

    Amen

  • @annehepziba2167
    @annehepziba2167 22 години тому

    Amen 🙏

  • @arockiarajeswari7371
    @arockiarajeswari7371 2 дні тому

    Amen Amen🙏🙏🙏🙏

  • @manikandan-lx9rz
    @manikandan-lx9rz День тому

    Amen appa ❤️❤️❤️

  • @Jemima-i6q
    @Jemima-i6q 23 години тому

    Ammen

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 2 дні тому

    Amen

  • @mariappann8254
    @mariappann8254 2 дні тому

    Amen iyya