திருச்சி சிவா!! சசிகலாபுஷ்பாவிற்கு பேன் பார்த்த கதையை தொகுத்து வழங்கியவனெல்லாம் ஊடகவாதியா!! உயிர்பிச்சை கேட்டு பாமக விடம் தஞ்சம் புகுந்தவன் (அடைக்கலம் பெற்றவன்) எல்லாம் இன்று பாமகவை விமர்சிப்பதா!! ஊடகவாதிகளே பத்திரிக்கை நண்பர்களே ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்திற்கே பாதுகாவலராக விளங்கும் மருத்துவர் ஐயா அவர்கள் தனது மகனைப் பாதுகாக்க தவற மாட்டார் நீங்கள் ஒன்றும் சிண்டு முடியும் வேலைகளை துவங்க வேண்டாம்!! மருத்துவ அய்யா அவர்களின் கைபிடித்த நடந்த என் போன்ற மூத்த நிர்வாகிகள் நங்கூரம் இட்டது போல் எங்கள் சமூகத்தின் அடையாளக் கட்சியான பாமகவை காத்து வருகிறோம் உங்களால் ஒன்றும் செய்து விட முடியாது பொதுக் குழுவில் சிறு கருத்து பரிமாற்றத்திற்கு பிறகு மருத்துவ ஐயா அவர்கள் முதலில் புறப்பட்டு இல்லம் சென்றார் சிறிது நேரம் கழித்து அன்புமணி அவர்கள் புறப்பட்டு சென்றார் அங்கு எந்த தொண்டர்களும் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக வாழ்க கோஷம் போடவில்லை வாழ்க கோசத்தை மட்டும் காமிக்கும் நீங்கள் எதிராக போட்ட கோசம் இருந்தால் காமிங்களேன் பார்ப்போம் ஏனெனில் கூட்டம் துவங்கும் முன்பு வருகை புரிந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கும் வாழ்க கோசம் தெரிவித்தார்கள் தொண்டர்கள் அதேபோன்று அன்புமணி வருகை தந்த பொழுதும் வாழ்க கோஷம் போட்டார்கள் இரண்டு வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு கூட்டத்திற்கு பிறகு ஒருவருக்கொருவர் வாழ்க கோஷம் போட்டது போல் சித்தரித்து செய்து வெளியிடுவது ஊடகத் தர்மமா வளர்ச்சிக்காக பாமக பற்றி பத்து வரி செய்து கூட போடாத நீங்கள் இன்று பக்கம் பக்கமாக எழுதுகிறீர்களோ அதுவும் முதல் பக்க செய்தியாக அதே போன்று மூத்த பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலா வரும் தராசு ஸ்ரீராம் உள்ளிட்ட சில ஊடக வாதிகள் பாமகவை சிதலமடைய செய்ய இதுவே சரியான தருணம் என எடுத்துக்கொண்டு பேசி வருவது கண்டனத்துக்குரியது என்ன ஸ்ரீராம் அவர்களே பாமக கட்சி துவங்கிய முதல் அந்த கட்சியை பற்றி எனக்கு தெரியும் கட்சி துவங்கும் போது நானும் கலந்து கொண்டவனில் ஒருவன் என்று அடிக்கடி பேசி வருகிறீர்கள் தங்களின் வார இதழான தராசு நாளிதழில் அம்மையாரை பற்றி தவறாக எழுதியதன் காரணமாக அவரது தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் உயிர்ப்பிச்சைக்காக பாமகவின் ஆதரவைத் தேடி அலைஞ்சவர்களில் நீயும் ஒருவர் என்னமோ எங்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது போல் கதை கட்டுகிறாய் உன் நரி வேலைகள் எல்லாம் பாமக தொண்டர்களிலும் எடுபடாது பாமக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து போராடி கொண்டிருந்த பொழுது திமுகவின் திருச்சி சிவா சசிகலா புஷ்பாவிற்கு பேன் பார்த்த கதையை தொகுத்து வழங்கிய நல்லவன் அல்லவா நீங்கள் எல்லாம் நீங்கள் விரிக்கும் வலையில் ஆகப்பெரும் சமுதாயத்தின் அடையாளமான மருத்துவர் அய்யாவின் மகன் விழ மாட்டார் அவர் மருத்துவர் அய்யாவின் மகன் என்பதை நிரூபிப்பார் அன்புடன் மணலூர்க.சுந்தர்ராஜன்.
சிறந்த ஆளுமை அறிவு இல்லாத எவனும் கட்சி நடத்துவதும் அமைப்பு நடத்துவதும் மிகவும் சிரமம்.. பொறுமை காக்க வேண்டும்.. கலந்தாலோசனை அடிக்கடி நடத்த வேண்டும். இந்த மாதிரி நடைமுறைகள் இல்லாத எந்த கட்சியும் எந்த ஒரு அமைப்பும் நிலைநிற்ப்பதே கடினம்
கட்சிக்குள்ளேயும் வெளி தரப்பிலிருந்தும் ஒரு அரசியல் எதிர்ப்பு வரக்கூடாது என்று தகப்பன் மகன் இருவரும் சேர்ந்து நடத்தும் அரசியல் நாடகம்.மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்பது ஊரறிந்த விடயம்.
மாற்றம் முன்னேற்றம் பணம் மணி கம்பெனி
பாட்டாளிகளின் நிகழ்காலம் மருத்துவர் அய்யா பாட்டாளிகளின் எதிர்காலம் மருத்துவர் சின்ன அய்யா...
PMK பாமக கட்சி சின்னாபின்னமாகி பிளவுபட்டு மேடையிலேயே கவலை.தொண்டர்கள் கண்மூடியாக இருப்பதும் கவலை.
மட்ற கட்சிகளிடம் பேரம் பெசும்போது அதில் பங்கு கேப்பார் என்று பயம் அன்புமனிக்கு
கூட்டணியில் வேறுபாடு வரலாம். ஒருவர் ஒரு பக்கமும், இன்னொருவர் மற்றொரு பக்கமும் செல்லலாம்.
டாக்டர் அய்யா வுக்கு தன் சாதியைவிட குடும்பத்தின் மீதுதான் நம்பிக்கை.
திருச்சி சிவா!! சசிகலாபுஷ்பாவிற்கு பேன் பார்த்த கதையை தொகுத்து வழங்கியவனெல்லாம் ஊடகவாதியா!!
உயிர்பிச்சை கேட்டு பாமக விடம் தஞ்சம் புகுந்தவன் (அடைக்கலம் பெற்றவன்) எல்லாம்
இன்று பாமகவை விமர்சிப்பதா!!
ஊடகவாதிகளே பத்திரிக்கை நண்பர்களே
ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்திற்கே பாதுகாவலராக விளங்கும் மருத்துவர் ஐயா அவர்கள்
தனது மகனைப் பாதுகாக்க தவற மாட்டார்
நீங்கள் ஒன்றும் சிண்டு முடியும் வேலைகளை துவங்க வேண்டாம்!!
மருத்துவ அய்யா அவர்களின் கைபிடித்த நடந்த என் போன்ற மூத்த நிர்வாகிகள் நங்கூரம் இட்டது போல்
எங்கள் சமூகத்தின் அடையாளக் கட்சியான பாமகவை காத்து வருகிறோம் உங்களால் ஒன்றும் செய்து விட முடியாது
பொதுக் குழுவில் சிறு கருத்து பரிமாற்றத்திற்கு பிறகு மருத்துவ ஐயா அவர்கள் முதலில் புறப்பட்டு இல்லம் சென்றார்
சிறிது நேரம் கழித்து அன்புமணி அவர்கள் புறப்பட்டு சென்றார் அங்கு எந்த தொண்டர்களும் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக வாழ்க கோஷம் போடவில்லை
வாழ்க கோசத்தை மட்டும் காமிக்கும் நீங்கள் எதிராக போட்ட கோசம் இருந்தால் காமிங்களேன் பார்ப்போம்
ஏனெனில் கூட்டம் துவங்கும் முன்பு வருகை புரிந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கும் வாழ்க கோசம் தெரிவித்தார்கள் தொண்டர்கள் அதேபோன்று அன்புமணி வருகை தந்த பொழுதும் வாழ்க கோஷம் போட்டார்கள் இரண்டு வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு கூட்டத்திற்கு பிறகு ஒருவருக்கொருவர் வாழ்க கோஷம் போட்டது போல் சித்தரித்து செய்து வெளியிடுவது ஊடகத் தர்மமா
வளர்ச்சிக்காக பாமக பற்றி பத்து வரி செய்து கூட போடாத நீங்கள் இன்று பக்கம் பக்கமாக எழுதுகிறீர்களோ அதுவும் முதல் பக்க செய்தியாக
அதே போன்று மூத்த பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலா வரும் தராசு ஸ்ரீராம் உள்ளிட்ட சில ஊடக வாதிகள் பாமகவை சிதலமடைய செய்ய இதுவே சரியான தருணம் என எடுத்துக்கொண்டு பேசி வருவது கண்டனத்துக்குரியது
என்ன ஸ்ரீராம் அவர்களே பாமக கட்சி துவங்கிய முதல் அந்த கட்சியை பற்றி எனக்கு தெரியும் கட்சி துவங்கும் போது நானும் கலந்து கொண்டவனில் ஒருவன் என்று அடிக்கடி பேசி வருகிறீர்கள்
தங்களின் வார இதழான தராசு நாளிதழில் அம்மையாரை பற்றி தவறாக எழுதியதன் காரணமாக அவரது தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் உயிர்ப்பிச்சைக்காக பாமகவின் ஆதரவைத் தேடி அலைஞ்சவர்களில் நீயும் ஒருவர் என்னமோ எங்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது போல் கதை கட்டுகிறாய் உன் நரி வேலைகள் எல்லாம் பாமக தொண்டர்களிலும் எடுபடாது
பாமக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து போராடி கொண்டிருந்த பொழுது
திமுகவின் திருச்சி சிவா சசிகலா புஷ்பாவிற்கு பேன் பார்த்த கதையை தொகுத்து வழங்கிய நல்லவன் அல்லவா நீங்கள் எல்லாம்
நீங்கள் விரிக்கும் வலையில் ஆகப்பெரும் சமுதாயத்தின் அடையாளமான மருத்துவர் அய்யாவின் மகன் விழ மாட்டார் அவர் மருத்துவர் அய்யாவின் மகன் என்பதை நிரூபிப்பார்
அன்புடன்
மணலூர்க.சுந்தர்ராஜன்.
Katchi thalamai mudivu eruthianathu
இந்த மாதிரி ஒரு heavy யான subject க்கு பொருத்தமான anchor அமையவில்லை.
ஒன்னும் ஆகாது மூடிட்டு வேல பாருங்க.
அந்தக் கட்சியின் எதிர்காலம் அது பார்த்துக்கொள்ளும்,, அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எதிர்காலம் பற்றி பேசுங்க டா கபோதிகளா...
பொட்டியில் வரும் பணமும் அறக்கட்டளையில் உள்ள ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களும் இவர்களை ஒருக்காலும் பிரிக்காது.
9
Ivlo English words pannudhu indha anchor..adhum naraya thappu thappa 😂😂
சிறந்த ஆளுமை அறிவு இல்லாத எவனும் கட்சி நடத்துவதும் அமைப்பு நடத்துவதும் மிகவும் சிரமம்.. பொறுமை காக்க வேண்டும்.. கலந்தாலோசனை அடிக்கடி நடத்த வேண்டும். இந்த மாதிரி நடைமுறைகள் இல்லாத எந்த கட்சியும் எந்த ஒரு அமைப்பும் நிலைநிற்ப்பதே கடினம்
தேர்தல் நேரத்துல பெட்டி 3 ஆக பங்காகிற கோபம் அன்புமணிக்கு.
Ethuumirugkathu
Hello ok Google BJP
கட்சிக்குள்ளேயும் வெளி தரப்பிலிருந்தும் ஒரு அரசியல் எதிர்ப்பு வரக்கூடாது என்று தகப்பன் மகன் இருவரும் சேர்ந்து நடத்தும் அரசியல் நாடகம்.மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்பது ஊரறிந்த விடயம்.
SINNA MANGAA
UNNKU INGA YENNA VELLA ??SINNA MANGAA UNNAKU INGA YENNA VELLA ??
BJP PARTHA VEELA THAN DAA