Kunitha Puruvamum | En Appan Allava | குனித்த புருவமும் | என்னப்பன் அல்லவா

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2022
  • You can now listen and follow Yaazh Music on…
    Spotify - open.spotify.com/album/0yuqlH...
    Apple Music - itunes.apple.com/album/id/1632...
    Amazon Music - music.amazon.com/albums/B0B5H...
    Written by -
    Kunitha Puruvamum - Thirunavukkarasar
    En Appan Allava - Papanasam Sivan
    Original Music By
    Kunitha Puruvamum - Isaignani Ilayaraja
    En Appan Allava -M. D. Parthasarathy and S. Rajeswara Rao
    Music Production - Naresh Madhur @nareshmadhur
    MIXING/MASTERING - Raghuram @raghuram_rg | Naresh Madhur @nareshmadhur
    Digital Art - Rames Harikrishnasamy @ramesstudios
    Video editing and graphics - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
    Vocals - Venkatesan Thirunaukkarasu @YaazhMusic and Naresh Madhur @nareshmadhur
    Produced by - Yaazh Music ‪@YaazhMusic‬
    / raghuram_rg
    / nareshmadhur
    / nareshmadhur
    / yaazhmusic
    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
    இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
    மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
    சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
    கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
    கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
    ஆடிய பாதனே அம்பல வாணனே
    ஆடிய பாதனே அம்பல வாணனே
    நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
    kunitta puruvamum kovvaic cevvAyiR kumiN sirippum
    panitta saDaiyum pavaLampOl mEniyiR pAl veNNIRum
    inittamuDaiya eDuttapoR pAdamum kANap peTRAl
    mani(t)tap piRaviyum vENDuvadE inda mAnilattE

КОМЕНТАРІ • 83

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 місяці тому +2

    அப்பா அழகு பிள்ளூ மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 місяці тому +3

    அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 Рік тому +2

    மகா சிவராத்திரி அன்று பாக்கறங்க முதல் முறையாக அப்படியே நேரில் சிவ நடனம் பாத்ததது போல பெரும் மகிழ்ச்சி 🙏❤

  • @ravichandran8558
    @ravichandran8558 2 роки тому +6

    ⚜️ThiruChendur THIRU PUGAL
    want Like
    🙏' Avani thanilae Song'🙏

  • @vinothkumaralwar4657
    @vinothkumaralwar4657 2 роки тому +13

    உங்களுடைய படைப்புகள் நன்றாக உள்ளது.. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். திருப்புகழ்,திருஞானசம்பந்தர் பாடல் மற்றும் வள்ளலார் அருளிய பாடல்களை எதிர்பார்க்கிறேன் உங்களிடம்.
    சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
    அன்பு மலர கருணை மலர
    உங்கள் நற்பணி வளர மீண்டும் என் வாழ்த்துக்கள்
    நன்றி

  • @arumuganainar9517
    @arumuganainar9517 4 місяці тому +1

    ஓம் நமசிவாய சிவாய நமஹ..
    திருச்சிற்றம்பலம்..
    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியில் பால் வெண்ணீரும் இனித்தமுடையெடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே..
    திருச்சிற்றம்பலம்....

  • @Bharathiyan.
    @Bharathiyan. 2 роки тому +7

    இந்த பாடலுக்கு நடராஜர் உருவம் மிக பொருத்தமாக இருக்கும் 🙏

  • @muruga666
    @muruga666 2 роки тому +27

    Addicted to avanithanile song..
    Do more like that .
    Pls

  • @Niru460
    @Niru460 3 місяці тому +1

    Nice song.. Om nama shivaya... Spreads good vibes

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Місяць тому

    Om Namasivaya.. Nandrigal Kodi Sagothara ❤

  • @Aaseevagam741
    @Aaseevagam741 Рік тому +2

    என் உயிர் தமிழினம் மீண்டும் உயிர்ப்பெற்று எழுவதை பார்க்க முடிகிறது. 🇰🇬🇰🇬🇰🇬😭🙏🙏🙏

  • @arunas4003
    @arunas4003 5 місяців тому +1

    Tears in.my eyes as I listen to this,complete bliss and divinity

  • @vijayakumar5744
    @vijayakumar5744 3 місяці тому +1

    Wonderful❤❤❤
    Mesmorising voice❤❤❤

  • @maharajanm7336
    @maharajanm7336 2 роки тому +3

    Glad to be a part of this ...!
    Thankyou so much Anna😊

  • @govarthiniveerasamy8782
    @govarthiniveerasamy8782 2 роки тому +5

    Awesome 👏👏👏👏 really an amazing part....

  • @ajaykarthikarthi5333
    @ajaykarthikarthi5333 2 роки тому +3

    Mei silirkka vaiththa pathivu..... Arumai

  • @vickyvix4525
    @vickyvix4525 2 роки тому +3

    Realistic video ✨✨✨✨✨✨

  • @nandakumaar9181
    @nandakumaar9181 2 роки тому +3

    அருமையான பதிப்பு .....வாழ்த்துக்கள் 👏👏👏

  • @subanandheni2215
    @subanandheni2215 2 роки тому +4

    Heaven out of the world awesome song 😍

  • @NareshMadhur
    @NareshMadhur 2 роки тому +3

    Great work! Very proud to be part of this!!!

  • @vigneshvinay6092
    @vigneshvinay6092 2 роки тому +3

    *Extremely Superb...* 🔥 Thank you

  • @manimaran.g7456
    @manimaran.g7456 2 роки тому +3

    OM NAMAHSHIVAYA🙏🙏🌹🙏

  • @suhadev3954
    @suhadev3954 2 роки тому +2

    சிவ சிவா 🙏🙏🙏

  • @hmedits4149
    @hmedits4149 6 місяців тому +1

    Super 💯 animi super
    I respect you ❤

  • @lakshmananselvarasu1736
    @lakshmananselvarasu1736 2 роки тому +2

    ஓம் நமசிவாய போற்றி 🌺🌺🌺🙏🙏🙏

  • @anburajp8316
    @anburajp8316 2 роки тому +9

    அருமை அருமை அருமை மகிவும் அருமை திருவிளையாடல் படத்தை மிண்டும் ஒரு முறை நினைவிபடுத்தியது

  • @musiclove9139
    @musiclove9139 2 роки тому +3

    Super great ❤️👍all the best

  • @rameshappu4832
    @rameshappu4832 2 роки тому +3

    Superb background work and vocal is good

  • @vijilakshmi8542
    @vijilakshmi8542 2 роки тому +2

    Was wows.

  • @srijithmenon906
    @srijithmenon906 2 роки тому +4

    Shambho mahadeva 🙏

  • @meeraesq
    @meeraesq Рік тому +2

    yar appa ne? arumai!!!

  • @shivaramkrishnaniyer7391
    @shivaramkrishnaniyer7391 2 роки тому +4

    Beautiful! 🙏🏼🤍

  • @aruthi__
    @aruthi__ 2 роки тому +4

    அருமை 👌

  • @MuniyasamyS-tg9nn
    @MuniyasamyS-tg9nn Місяць тому

    அழகு அருமை

  • @subramaniamthirumeni9867
    @subramaniamthirumeni9867 2 роки тому +4

    அற்புதம்

  • @yogeshchandranath1163
    @yogeshchandranath1163 2 роки тому +3

    Wow! What a great song

  • @prabupriya1171
    @prabupriya1171 2 роки тому +3

    Wow nice

  • @murugesanmahalakshmi9481
    @murugesanmahalakshmi9481 2 роки тому +6

    மற்றும் ஒரு நல்ல படைப்பு❤❤❤

  • @vanakkamvandavasichannel1628
    @vanakkamvandavasichannel1628 Місяць тому

    Heart melting 🙏🙏🙏🙏

  • @sankaranarayanan4529
    @sankaranarayanan4529 2 роки тому +2

    மிகவும் அருமை

  • @ravichandran8558
    @ravichandran8558 2 роки тому +4

    This Song Animation 👍
    #We_Want_MORE_Good_GOD_Songs..
    🙏....WAITING...🙏
    👉REPLY PLS🤷

  • @srimaana2484
    @srimaana2484 2 роки тому +3

    👌

  • @ravichandrangomathi4821
    @ravichandrangomathi4821 Рік тому

    Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akhilaa9423
    @akhilaa9423 Рік тому

    So divine. Bhakthiyil thilaithom. 😊💝❤️

  • @vaasavis9998
    @vaasavis9998 10 місяців тому +1

    ❤❤❤❤

  • @murugans3930
    @murugans3930 8 місяців тому

    Sasti Vila kulanthai varam vendum thirupugal update paunga brother

  • @THTamil
    @THTamil 2 роки тому +1

    Editing too Good..lots of improvement of every videos.. waiting for Next album.. keep it up . All the best for Yaazh Music team..❤️

  • @sujatharanithiruman1077
    @sujatharanithiruman1077 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻அருமை அருமை

  • @jayanandh
    @jayanandh 2 роки тому

    நன்றி.

  • @MMMI2525
    @MMMI2525 2 роки тому +1

    Sema Sema

  • @Hariharan-gw9ge
    @Hariharan-gw9ge 2 роки тому +1

    Shambo🔱🙏🏻

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Рік тому +1

    மதுரகவி மதுர குரல்🦚🦚🦚🦚🦚🦚

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Рік тому

    Respect to your devotion 🙏🏻🙏🏻🙏🏻

  • @shomiya7677
    @shomiya7677 Рік тому

    Wow sema cute aa iruku elaam

  • @sandhyamurugan271
    @sandhyamurugan271 2 роки тому

    Wow... Wow wow .... Super... Pls need this type of video ssss ... Thank you channel... Great

  • @irulappasamy2951
    @irulappasamy2951 2 роки тому

    I salute all technical team Fabulous effort

  • @praveenpriya2967
    @praveenpriya2967 3 місяці тому

    Ethumatheri songs❤❤❤❤❤❤❤ unga muscle serabu

  • @VijiVj834
    @VijiVj834 18 днів тому

    Please post Shiva Thandavam

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 2 роки тому

    நல்ல படைப்புகள்.தொடரவும்....

  • @ariharan9648
    @ariharan9648 2 роки тому

    Wow great work

  • @empty_life_pro_memes
    @empty_life_pro_memes 22 дні тому

    Appa en appa ya kanavar avanga amma pechi tha kekuraru ya pechi kekave matraru avaru ya pechi kekura meri pannu pa

  • @selvalakshmiselvan680
    @selvalakshmiselvan680 Рік тому

    Super 💐💐🤝🤝

  • @mohann9827
    @mohann9827 2 роки тому

    ❤️❤️❤️❤️

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Рік тому

    Very nice.. I like to contribute by singing.. for your venture

  • @balajis1566
    @balajis1566 Рік тому

    Good Good

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 2 роки тому +3

    அட்டகாசமா இருக்குங்க.
    குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா பாடல் போடுங்க.
    கேட்டுட்டே இருக்கலாம்.
    அப்படியே கந்தர் சஷ்டி கவசமும் பண்ணுங்க..

    • @YaazhMusic
      @YaazhMusic  2 роки тому

      Thank you. Kurai Onrum Illai - ua-cam.com/video/s_U3ehIrUio/v-deo.html

  • @greenvalley48
    @greenvalley48 10 місяців тому +1

    pinithamudan edutha porpadhamaum and veanduvathae immanilathae... pls correct.

  • @Anand-gp5vl
    @Anand-gp5vl 2 роки тому +1

    அடிமை யாகி விட்டேன்

  • @arasuarun4936
    @arasuarun4936 Рік тому

    Viral maran song pls❤

  • @pandeeswaran8079
    @pandeeswaran8079 2 роки тому

    Sivan kumbudura mathiri images eggs irukku ethukku en paramporula illa tha onna sitharikkirigga

  • @venkatperumal7617
    @venkatperumal7617 Рік тому

    Sir sivapuranam (Thiruvasagam) venum ...unga style ha...

  • @ravichandran8558
    @ravichandran8558 2 роки тому +2

    🐘⚜️KADAR🔯ANUBHUTHI 🦚🐓:
    "#Uruvai_Aruvai_Maruvai_Malarai..."
    SONG WANT🙏 PLS🙏
    🤷‍♂️ #That_is_Very_SHORY_Only..
    👉BUT it Want Like
    "Avanithanilae Piranthu" SONG
    🙏#WAITING_BRO🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  2 роки тому +2

      Sure , will add to the list

    • @ravichandran8558
      @ravichandran8558 2 роки тому +1

      @@YaazhMusic
      Thanks a lot for your Reply..🙏
      ....Waiting....

    • @ravichandran8558
      @ravichandran8558 2 роки тому +1

      ThiruChendur ⚜️ Murugan 🦚
      ThiruPugal Also,🙏 Pls add...

    • @ravichandran8558
      @ravichandran8558 2 роки тому +1

      @@YaazhMusic
      🤷‍♂️ Remember🎤Pls 🎶My Request 🙏