விபத்துக்கு பின் Ramarajan-க்கு நடந்த சோகம்😲: Cheyyar balu Interview | Actor Ramarajan & Nalini

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Ramarajan விபத்துக்கு பின் நடந்த சோகம்😲: Cheyyar balu Interview | Actor Ramarajan & Nalini
    🎶 RAMARAJAN SONGS ❤️
    - Listen to Ramarajan Songs - www.raaga.com/...
    - Listen to Karakattakkaran Songs - www.raaga.com/...
    - Listen to Enga Ooru Paatukaran Songs - www.raaga.com/...
    - Listen to Enga Oru Kavakaran Songs - www.raaga.com/...
    - Listen to Raasave Unnai Nambi Songs - www.raaga.com/...
    - Listen to Pudhu Paattu Songs - www.raaga.com/...
    - Listen to Enna Petha Raasa Songs - www.raaga.com/...
    - Listen to Ooru Vittu Ooru Vanthu Songs - www.raaga.com/...
    - Listen to Paatukku Naan Adimai Songs - www.raaga.com/...
    - Listen to Oorellam Un Paattu Songs - www.raaga.com/...
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Mega(@indiaglitz mega) ▶ bit.ly/3QEWeKE
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶ bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶ bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶ bit.ly/trendglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
    #ramarajan #cheyyarubalu #indiaglitzultra

КОМЕНТАРІ • 158

  • @Villageinfo8181
    @Villageinfo8181 Рік тому +96

    இன்றும் கிராமத்தில் ராமராஜன் ரசிகர்கள் உள்ளனர் நானும் கூட.

  • @spraj3657
    @spraj3657 Рік тому +74

    இப்போதும் எங்கள் ஊரில் ராமராஜன் சார்க்கு ரசிகர் இருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி

    • @TANTANAKKATAN
      @TANTANAKKATAN 4 місяці тому

      💯 நமது ஊரில் இருக்கிறார்கள்

  • @srimathi9149
    @srimathi9149 Рік тому +12

    ராமராஜன் மீண்டும் வரவேண்டும்

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 Рік тому +15

    ராமராஜன் உடன் நேர் காணல் செய்யுங்கள்
    அவர்குழந்தைககள் பற்றிஅவர் மனம் திறந்துபேச வையுங்கள்.

  • @sreeram3537
    @sreeram3537 Рік тому +7

    Ramarajn all time village super star

  • @sesuraj8558
    @sesuraj8558 Рік тому +92

    யார் மனதையும் புண்படுத்தாமல் மிகவும் நேர்த்தியாக செய்திகளை சொன்ன பாலு சார் அவர்களுக்கு நன்றி

    • @karthikarthi4910
      @karthikarthi4910 Рік тому

      ..nlgnnuunzfnuyyfjuululuullnnfp

    • @karthikarthi4910
      @karthikarthi4910 Рік тому

      ..nlgnnuunzfnuyyfjuululuullnnfp,f

    • @karthikarthi4910
      @karthikarthi4910 Рік тому

      😅

    • @karthika5284
      @karthika5284 Рік тому +2

      இதே கமெண்ட்டை போட வந்து, இதைப் பார்த்து லைக் போட்டு நகர்கிறேன். 🙂

    • @kamv4529
      @kamv4529 Рік тому

      ​@@karthika5284I 17:34

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Рік тому +20

    ஓகே ஓகே ஓகே
    அன்பான வாகன ஒட்டுனர்களே புறவழி சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Рік тому +30

    பிரிவுக்கு நீங்கள் கூறிய காரணம் ஏற்றுக் கொள்ள முடியாது
    இவர்களுக்குள் இருக்கும் காதல் இவ்வளவு தானா

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Рік тому +64

    Aen ரஜினி லாம் பஸ் ல டிக்கெட் கிழிச்ச குடுக்கல யா? ராமராஜன் மட்டும் தரை டிக்கெட் டா? ரஜினி மட்டும் என்ன பிறவி kodeeswarana? மற்ற நடிகர் களுக்கும் எதுவும் ஒண்ணும் அதிசயம் இல்லை ராமராஜன் எதிலே யும் குறைந்தவர் இல்லை

  • @AnonymousEnergy369
    @AnonymousEnergy369 Рік тому +22

    Cheyyaru sir is very decent in revealing information about actors by not hurting them. Bayilvan Ranganathan who claims to be a cinema journalist should learn from cheyyaru sir

  • @stanislausirudayaraj2834
    @stanislausirudayaraj2834 7 місяців тому

    Raamarajan sir's place in Tamil cinema cannot be replaced by any actor.He is the real "Makkal naayagan" of all tamilians.

  • @gomathirajan2403
    @gomathirajan2403 Рік тому +30

    சில நேரங்களில் சில மனிதர்கள் நளினி நல்ல மனைவி நல்ல தாய் விட்டு சென்ற உடன் அவர் பட்ட கஸ்டம் அவரிடம் நேருக்கு நேர் கேட்டால் தான் தெரியும் 👍

    • @sasidharani4065
      @sasidharani4065 Рік тому

      ❤❤❤❤

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf Рік тому +2

      Nalini suffered a lot financially, her husband trusting an astrolger her sister having an affair with her husband..

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 Рік тому +11

    Ur observatory opinions & presentations are deep, simple, practical & mind blowing.
    Thank u Sir.

  • @manimanikandan5950
    @manimanikandan5950 Рік тому +7

    நல்ல மனிதன்

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Рік тому +31

    ராமராஜன் இயக்கிய படங்களில்,மண்ணுக்கேத்தபொண்ணு, மறக்கமாட்டேன், மருதாணி, ஆகியவை அருமையான படங்கள்.

    • @tonytony3337
      @tonytony3337 Рік тому +3

      idhellam 2 naal kuda odi irukkadhu 😂😂😂

    • @lathanandhana1346
      @lathanandhana1346 Рік тому

      அன்னா இந்நேரம் live என்ன ஆச்சி.🤩🤩🤩🤩

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      ​@@tonytony3337poda mutta punda.

  • @agilajay7943
    @agilajay7943 Рік тому +16

    He missed a good life with his beautiful wife and kids 😢. Responsibility comes with marriage and he did not stand by it.

  • @lucdufils6946
    @lucdufils6946 Рік тому +11

    Nalini should not have married that guy.. she deserved better.

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Рік тому +17

    சார் அதுக்குனு தர டிக்கெட் என்று 😊 ramarajan ஐ குறித்து தலைப்பு போடுவீர்களா.அவர் சார்ந்த சமுதாயத்தை . வைத்து தானே இப்படி மட்டமாக குறிப்பிட்டு உள்ளீர்கள்

  • @VijayaLakshmi-kz9tf
    @VijayaLakshmi-kz9tf Рік тому +17

    Nalini was my neighbour, she lived in an ordinary house at saligramam with no furniture only pladtic chairs and s huge family.

  • @princess-ob6ee
    @princess-ob6ee Рік тому +2

    good anchoring and good explanation too

  • @varunkarthik370
    @varunkarthik370 Рік тому +8

    கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் அந்த வாழைப்பழம் நகைச்சுவை வந்து, ஒரு மலையாள படத்தில் வந்த ஒரு நகைச்சுவையாமே.. அப்படியா..????

  • @antonyraj5061
    @antonyraj5061 Рік тому +11

    Rama Rajan was first assistant to Karaikudi narayanan.
    Rama narayanan was associate of Karaikudi narayanan.
    He later joined Rama narayanan

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Рік тому +4

    குழந்தைகள் இருவருக்கும் பொதுவானது
    பிரிந்திருந்த நிலையில் கூட நடிக்க வைக்க வேண்டும் நினைத்து இருந்தால்
    சாத்தியம் தான்
    அவர்கள் பிரிந்ததற்க்கு இது ஒரு காரணம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது .

  • @k.kumaresankadarkarai3440
    @k.kumaresankadarkarai3440 Рік тому

    இன்றும் நான் அவர் ரசிகை எங்கள் அண்ணன்

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike Рік тому +8

    Conversation starts @1:58

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 Рік тому +8

    All the best we pray for Ramarajan

  • @Vsdhanvik
    @Vsdhanvik 25 днів тому

    Cheyyaru baluvai vanmaiyaga kandikkindrom

  • @kajamoideen4613
    @kajamoideen4613 Рік тому +13

    Tamil cinima vin acharyam
    Mohan _ ramarajan _ rajkiran
    Intha muvarum.

    • @user-yq6li4fo4q
      @user-yq6li4fo4q Рік тому

      இதில் மோகன் பார்க்க நன்றாக இருப்பார், அந்த காலத்தில் காலேஜ் பெண்களின் கனவுக்காதலன்

  • @umardharini2011
    @umardharini2011 Рік тому +8

    ராம ராஜனின் "ஹலோ யார் பெசரது " படம் was super Thriller ( ரகுவரன்- ஜீவிதா)

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty Рік тому +38

    இளையராஜா இல்லையென்றால் ராமராஜன் இல்லை

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Рік тому +8

      ஏம்ப்பா? சம்பந்தமே இல்லஈமல் ..

  • @palani4789
    @palani4789 Рік тому +6

    ஏய்யா ஒரு சூப்பர்ஸ்டார போயி வஞ்சபுகழ்ச்சி தலைப்ப வச்சி ஊடகம்ன்ற பேர்ல நாரவக்கிறீங்களே |

  • @punithashiva5919
    @punithashiva5919 Рік тому +6

    Naliniya vitutu vera ponnu kooda ponathalthan Nalini avara vittu pirinjanga kuzhandaikalayum azhaga valarthu marriage pannitanga avangala thappa peasathinga

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 Рік тому +2

    Yaarai paattukku nee tharai ticket engirai makkal nayagan annan ramarajan imaiyam

  • @imaiyanpazhanisamy9105
    @imaiyanpazhanisamy9105 Рік тому +4

    I like him very much

  • @suvairiyasulthana7794
    @suvairiyasulthana7794 Рік тому +1

    Starmaker app song, pada pothu, live 1st time la english vayli nadu karar.. Live poku pothu pada snna padu mathura mari koluthu.. Atha song pada sonnaru

  • @sk.sankarsk.sankar5815
    @sk.sankarsk.sankar5815 Рік тому +2

    நாகரெட்டி+ராவ்=தமிழன்

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 8 місяців тому

    I never liked Nalini when she was young, and I may be much younger. I like her a lot now because of her transparency and openness.

  • @SS-hh9gv
    @SS-hh9gv Рік тому +5

    இன்னைக்கு வரைக்கும் நான் மக்கள்நாயகன் ரசிகன்தான்❤❤❤❤❤

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Рік тому +5

    Few of actor and actors accident planned? Same kannada industry also happened.

  • @Reemaradhika
    @Reemaradhika Рік тому

    Naan Chennai la errukura theevira rasigai...ramarajan gauthami roobini Pallavi Revathi evargaluku cinema Life koduthavaru

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran Рік тому +1

    Even rajini came from scratch .kamal also same.. everyone comes from scratch initially

  • @ksva4667
    @ksva4667 Рік тому +99

    இளயராஜாவும் கங்கை அமரனும் இல்லை என்றால் தமி்ழ் சினிமா இவ்வளவு உயர்ந்து இருக்காது.

    • @tonytony3337
      @tonytony3337 Рік тому +24

      Nalla uruttu avanglum oru Karanam than avanga mattum Karanam illa😂😂😂

    • @shenthilnayagam
      @shenthilnayagam Рік тому +9

      So 1976 kkuu munbaga cinema nandraga odavillaiya.
      Karuthulla kathaigalum padalkalum thanthathu 1976 kku munbuthan.

    • @sanjayr5072
      @sanjayr5072 Рік тому

      இளையராஜாஇசை திருட்டு நாய்
      கங்கை அமரன் ஒரு வெறி நாய்

    • @lotus5295
      @lotus5295 Рік тому +5

      தூ….

    • @praba991ify
      @praba991ify Рік тому +5

      Yaaru avana

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 Рік тому +92

    ராமராஜன் உதவி டைரக்டராக இருக்கும் போது நளினியை காதலித்தார் அவங்கள பொண்ணு கேட்கும்போது அடித்துத் துரத்தினார்கள் அது உண்மைதான் ராமராஜன் உயர்ந்த நிலைக்கு வரும் போது தான் நளினி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் பின்னர் பிரிந்து விட்டார் இதற்கு காரணம் ராமராஜன் திரைப்படம் எதுவும் இல்லாமல் இருந்த போது தானாக பிரிந்து சென்றார் பணம் மட்டுமே நளினியின் குறிக்கோள்

    • @arockiavijinirmala8954
      @arockiavijinirmala8954 Рік тому +1

      Nalini saadharaponnu

    • @powerhouse9995
      @powerhouse9995 Рік тому

      ,, W w ,.fff

    • @rusuriasuria9989
      @rusuriasuria9989 Рік тому +12

      He was still assistant director when he married to nalini
      Please don’t twist facts

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Рік тому

      பிராத்தல்..*ஏன்..பூசுறீங்க..??

    • @antonyraj5061
      @antonyraj5061 Рік тому +1

      @@rusuriasuria9989 no.
      He started acting.
      He was not assistant then.
      He directed one heroine oriented film manavi solley mandiram in which Nalini was heroine.

  • @micsmurmurs
    @micsmurmurs Рік тому +3

    எலிமை இல்லை எளிமை

  • @BhavaniRamesh-mv2vn
    @BhavaniRamesh-mv2vn Рік тому +2

    Avar nalini mam ah divorse paniyum nalini epa varai avara thappa sollala.. Athan enum avaruku societyla mariyathai iruku

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 Рік тому +8

    Ramarajan is good man

  • @jeevanarts8254
    @jeevanarts8254 Рік тому +5

    உனக்கே எல்லாம் தெரியும்னா அவரை எதுக்குடா பேட்டி எடுக்குற

  • @rajischola3370
    @rajischola3370 Рік тому +2

    Ivarukku ellame theriyum. Dubakur gnaani.

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy Рік тому +4

    👀The love Ramarajan has for🌈people,🥰the love Cheyyaru Balu has for💎positive attitude,😇splendid!💐

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Рік тому +4

    Irritating thumb nail

  • @samkumar-kd5mq
    @samkumar-kd5mq Рік тому +6

    Die heavy matters by nalini in outside ramarajan question her this leads to divorced

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +34

    பொழுது போகலையா தாத்தா...எதாவது அடீச்சு விட்டுகினு கீர..... அவனவன் யூ டூயூப் ஆரம்பிச்சு அறுக்க ஆரம்பிச்சுடானுங்க...

    • @gunaandiappan6883
      @gunaandiappan6883 Рік тому +5

      இவர் சொல்வது எல்லாம் உண்மை. முட்டாள் தனமாக யோசிக்க வேண்டாம் நண்பா...

    • @antonyraj5061
      @antonyraj5061 Рік тому

      @@gunaandiappan6883 paadhi unmai paadhi ivar adichi vidradhu.
      Ivar epavum apdi dhaan.

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Рік тому

      @@gunaandiappan6883 நண்பா ...ராமராஜன் பீ.ஏ. மாதிரி பேசுவதைத் தான் ஒப்புக் கொள்ள இயலவில்லை. இவர் பணம் சம்பாதிக்க மட்டுமே கால் உண்மை முக்கால் பீலா என விட்டுக் கொண்டு திரிகிறார். ராமராஜனைப் பேட்டீ எடுத்துப் போடச் சொல்லுங்க. இவன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும். இவனுக்கும் எனக்கும் எந்த வாய்க்கா வறப்பு தகராறு இல்லை நண்பா. உங்க மனம் புண் பட்டீருந்தால் மன்னிக்கவும்.

  • @arasucetpet
    @arasucetpet Рік тому +4

    இளையராஜா இல்லை என்றால் தமிழ் சினிமாவே இல்லை

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 Рік тому +2

    Cheyyaru baluvai vanmaiyaga kandikkiren

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому +3

    Arumaiyana nadigar ramarajan

  • @Deeparanjith1716
    @Deeparanjith1716 Рік тому +2

    Vijay Leo pathi pesave ella Mr Oruttu Balu

  • @erprabhakaran
    @erprabhakaran 8 місяців тому

    தர TICKET 🎟️🎫

  • @dr.bskkalaichelvi3568
    @dr.bskkalaichelvi3568 Рік тому

    Kalam MMA eppavumey suuuuuper thaan😅

  • @venkatp1292
    @venkatp1292 Рік тому +4

    Neetan tharaticket...aatutavagala pathi gossip panni polappu panuraiya

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 8 місяців тому +1

    Nalini romba aristocrat family yo😅😅😅😅😅😅

  • @antonyraj5061
    @antonyraj5061 Рік тому

    Namma ooru Nala ooru music was gangai amaran not ilayaraja

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Рік тому +3

    கலர் கலர் சட்டைக்கு காரணம் என்னவென்றால், ராமராஜன் புரட்சி தலைவரின் தீவிர ரசிகர்.புரட்சி தலைவர் அவர்கள் வித விதமான நிறங்களில் ஆடை அணிவார்.அது அவருக்கு அவ்வளவு அழகாக இருக்கும்.அதை போல் தானும் அணிந்து கொண்டார். ஆனால் ராமராஜன் க்கு அது எடுபடவில்லை.

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt 3 місяці тому

    Podhom reel broken😂

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +12

    அந்த சமயத்தில் தேங்காய் சீனிவாசன் நளினி ப்ளூ ஃபிலிம் இருக்கிறது என்று ஒரு வதந்தி பரவியது உண்மையா

    • @rsk5633
      @rsk5633 Рік тому

      Appudiya? Irukkum irukkum, nalini nadicha padangaloda camera man 2 per onna sendu full ah saraku adichutu anda kalathulaye 3 some panni irukkangalam, vali thanga mudiyama nalini inskert oda odi vandadu thulam Thani kadai

    • @user-yq6li4fo4q
      @user-yq6li4fo4q Рік тому

      உண்மை இல்லை, மாறாக ஒவ்வொரு நடிகையும் மற்ற நடிகரிடம் படுத்த செய்தி வெளி வரும் நேரங்களில் எல்லாம் இப்படி ப்ளூ பிலிம் நியூஸ் வரும். தேங்காயுடன் படுத்தது பலருக்கு ஆச்சர்யம் கொடுத்ததினால் செய்தி பெரிதாகப் பரவியது !

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 Рік тому +4

    Ok..what this Nalini do ??karakaatakaaran.... .??!!who is ..she?? very ..sorry.. accident..speaks..??! Incident speaks

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +1

      What do you mean? I can't understand your question.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому +1

    அப்போ நீங்க பெஞ்சு டிக்கெட்டா.

  • @JV-zq3dh
    @JV-zq3dh Рік тому +6

    ராமராஜன் தரடிக்கெட்டாட , 🤬🤬 இன்றும். கொள்கையுடன் இருக்கும் நடிகர் , கிராம மக்கள் மனதில் இன்றளவும் இடம் பெறும் நடிகர் , வார்த்தையை அளந்து பேசு

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Рік тому +8

    எஸ்.பி.பியின் குரல் உங்களுக்கு.

  • @surajm4547
    @surajm4547 Рік тому +2

    Tamezh nadegarukku endha industry la madheppu ellay! Tamezh drohee cinema industry!

  • @sundarun
    @sundarun Рік тому +1

    Nalini never lived in Chindadhiriper

    • @sundarun
      @sundarun Рік тому

      She was in Mahalingapuram then

    • @antonyraj5061
      @antonyraj5061 Рік тому

      @@sundarun yes.
      Seetha lived in chindadripet.
      Adichi viduvaaru summa

  • @pannerselvam8606
    @pannerselvam8606 Рік тому +2

    Cinemavuku ponavanga yellam mudhalla tharai ticket tham ,

  • @balasubramani6876
    @balasubramani6876 Рік тому +1

    Nee. Enna..pence..ticket...aha...kena..puuuu

  • @_Ashok381.87
    @_Ashok381.87 Рік тому

    Oru kodi nee paatha 😅😅

  • @sarojasekar9548
    @sarojasekar9548 Рік тому

    Jadagam kolaru pirinjutanga

  • @vadiveld3951
    @vadiveld3951 Рік тому +6

    என்ன heading or thumb nail? என்னதான் நீங்கள் சூப்பர் ஹீரோ வாக இருந்தாலும் இப்படி சொல்ல கூடாது., Cheyaar பாலு ஒரு சங்கி, ரஜினி அடிமை.,

  • @rosestar2225
    @rosestar2225 Рік тому +1

    Romba mokiyam😂😢😮

  • @sbharathnarayan575
    @sbharathnarayan575 Рік тому +4

    Sotta kabodhi

  • @mrugan90
    @mrugan90 Рік тому +5

    நளினிகாமவெறிபுடிச்சவ

    • @rainbowgold803
      @rainbowgold803 Рік тому +4

      ஆமா நீ விளக்கு பிடிச்ச

    • @mrugan90
      @mrugan90 Рік тому +1

      @@rainbowgold803 அந்தஐட்டத்துக்குநான்விளக்குபுடிக்கனுமாடா...

  • @m.vinothkumarsnehilsai6952
    @m.vinothkumarsnehilsai6952 Рік тому +4

    Athu ena thara Ticket .velai thana patharu. Thara ticket mean theriyuma thavaru ethaiyum seibavan.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Рік тому +8

    😡👀🥊Field out,ஆகிவிட்டார் ,நடிப்பு சுத்தமாகவே வராது ,பின் அரசியலில் சேர்ந்தார் ,🪀🌹

  • @meeramydeen961
    @meeramydeen961 Рік тому +1

    இவண் சொல்வது எல்லாம் பொய் ரமராஜன் நல்லவர்

  • @Anusha0801
    @Anusha0801 Рік тому +6

    இவன் low budget பயில்வானா ?? 😜 waste fellows .. நடிகர்களும் மனுசங்க தான் - என்னைக்கு தான் அவங்கள சாதாரணமா நடத்த போறாங்களோ.? 😒