ஒரு பக்கம் இளையராஜா ஐயாவின் இசை கிறங்கடித்தாலும் .. மறுபக்கம் ரகுமான் சாரின் இசை மயங்க வைத்தாலும்.. எங்கள் 90s களை ஆடவும் பாடவும் வைத்தது ஐயா.. தேவா அவர்களின் இசையே...
இன்றும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பார்த்து கண்ணீர் விடும் என்ன மாதிரி 90s கிட்ஸ் யார்லாம் இருக்கீங்க.. எனக்கு கெடச்ச ஒரே ப்ரண்டு டா நீ.. உனக்காக என் உயிரயே குடுப்பேன் என் தங்கச்சிய குடுக்க மாட்டேனானு கரண் சொல்லுறப்போ அழுகை அடக்க முடியாது.. 😢
சினிமா உலகத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு இவரை அடிச்சுக்க ஆலே இல்லை 💪 எனக்கு பிடித்த நடிகர் இவர் ஒருவர் மட்டுமே 🍫🍫🍫 பாய் மீண்டும் ரிட்டர்ன் இனி எல்லோரும் 🤪🤪🤪
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் மற்றும் படங்களில் ஒன்று....ஒரு புறம் இப்படத்தில் தேனிசை தேவா சின்ன சின்னக்கிளியே பாடல் மறுபுறம் சலோமியா....என்றும் The legend deva sir.....
பஞ்சாபி பாடலான "சயோனி" என்னும் பாடலின் மெட்டை எடுத்து தேவா அவர்கள் "சலோமியா" என்றும் S.A.ராஜ்குமார் அவர்கள் "மேகமாய் வந்து போகிறேன்" பாடலையும் இசையமைத்தனர்.
கானா பாடல் னா இப்படி இருக்கணும், இது பாட்டு, இது தாண்டா பாட்டு, இனி வருமா????????
No choice
Varadu DA
வாய்ப்பில்லை ராசா
ஒரு பக்கம் இளையராஜா ஐயாவின் இசை கிறங்கடித்தாலும் .. மறுபக்கம் ரகுமான் சாரின் இசை மயங்க வைத்தாலும்.. எங்கள் 90s களை ஆடவும் பாடவும் வைத்தது ஐயா.. தேவா அவர்களின் இசையே...
00p0PPP0PPP000000p000000pp
Poda domer punda anirudh than mass
Yes.........true.....Yes.....true.........
Kandippa 👏
உண்மை நண்பா
ஆடியோ கேசட்டில் 📼📼📼கேட்ட அனுபவம் உள்ளவங்க.... .👍👍👍👍போடுங்க😍😍
இளமையான காலத்தில் நண்பர்களுடன் பார்த்த படம்..
😭i miss you my friend
Nice move nice songs nice lerics wonderful
90கிட்ஸ் யாராவது இப்பவும் கேட்கிறிங்களா?இந்த பாடல்❤️😍
Yes
I'm 2kid song vera level bro 😊
😌😌😍😍😍
@@tomromal6313 p
Yes
செம்ம பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤️👍
அன்றும் இன்றும் என்றும்
ஆணழகன் காதல் இளவரசன்
பிரசாந்
Ssss
Ss
S multi-talented HERO
Andru ok indrunu yen bro poi soldringa🤭
@@ashokkumar-kl5ms avar sonnathu engaluku bro
இன்றும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பார்த்து கண்ணீர் விடும் என்ன மாதிரி 90s கிட்ஸ் யார்லாம் இருக்கீங்க.. எனக்கு கெடச்ச ஒரே ப்ரண்டு டா நீ.. உனக்காக என் உயிரயே குடுப்பேன் என் தங்கச்சிய குடுக்க மாட்டேனானு கரண் சொல்லுறப்போ அழுகை அடக்க முடியாது.. 😢
கல்லூரி வாசலை எட்ட முடிய வில்லையே என கற்பனையோடு வருந்திய பாடல்.
ம் ஆமா கல்லூரி வாழ்க்கை அழகானதுதான் ஆனால் பணம் காசு அதிகமா இருக்கிறவனுங்களுக்கு அது சொர்க்கம் பணம் காசு இல்லாதவனுக்கு அது ஒரு அழகான சுமைதான்
@@chennai5606 a lot more good news from India I will have feeding and I have. V.
@@chennai5606 aaaaaaaaaaaaaaaaaaa
Correct bro
❤️
இந்த மாதிரி பாட்டு இனி யாராலும் அடிக்க முடியாது... தேவா ஒரு மேஜிக் இந்த பாட்டு ல பண்ணியிருக்கார்....
இன்னைக்கு பொழுது தேவா ஐயா பாட்டுல தான் போயிட்டு இருக்கு ♥️👌🔥
90's kids ... Deva sir..best music director
Yes jiii
நான் பயந்தேன், ஏனென்றால் நான் கேட்காத இந்த வகையான பாடலை நான் இறந்துவிடுவேன்
வார்த்தைகளின் தெளிவும்...இசையும் பாடலை காலம் கடந்தும் வாழச்செய்யும்... நட்பையும் காதலையும் ஒரு தராசில் ஏந்திய சரித்திர காவியம்...
Deva voice semma
அவர் குரல் 90,'ஸ் ஸ்பெஷல், இனி கிடைக்காது
👌👌👌
இதுதான் உண்மையான கானா பாடல் ஐயா தேவா என்றும் 🔥🔥🔥
90s kids are gifted person's, because there are still lived in legends
𝐒𝐨𝐥𝐥𝐚𝐯𝐞 𝐢𝐥𝐥𝐚......𝐧𝐚𝐚𝐧𝐮𝐦 90𝐬 𝐤𝐢𝐝 𝐭𝐡𝐚𝐧
Andha kaalam oru vasantha kaalam. 😅
😒😒
90skids எல்லோருக்கும் பிடித்த பாடல் தேவா ஐயா அவர்களின் இசையில் எல்லா பாட்டும் ஹிட் சூப்பர்மூவி கண்ணெதிரே தோன்றினாள் செம மூவி பிடித்த படம்
இது தான் உண்மையான கானா பாடல்💥💥💥
சினிமா உலகத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு இவரை அடிச்சுக்க ஆலே இல்லை 💪 எனக்கு பிடித்த நடிகர் இவர் ஒருவர் மட்டுமே 🍫🍫🍫 பாய் மீண்டும் ரிட்டர்ன் இனி எல்லோரும் 🤪🤪🤪
உண்மை
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் மற்றும் படங்களில் ஒன்று....ஒரு புறம் இப்படத்தில் தேனிசை தேவா சின்ன சின்னக்கிளியே பாடல் மறுபுறம் சலோமியா....என்றும் The legend deva sir.....
அருமையான பாடல் என்னுடைய கல்லூரி நாட்களை நினைவு படுத்தும் பாடல் ❤️❤️❤️❤️❤️
இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க ....
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Prabu
2021
10 time pakkira
Me too
Raja sundram dance master groups always special for 90's kids... ❤️🤩
Johny master raj sundaram illa
ஆணழகன் அன்றும் இன்றும் பிரசாந்த் என்றும்
Na 2k kid tha but na intha song ga like pandra🔥🔥🔥
03:04 thalaivan Karan...Shroooooovvv❣️
😲😲யாரெல்லாம் இந்த மாதிரி பாடல் வரதோ என ஏங்குகிறிங்க😔😔
இதுதான்டா" 90s kids"
💥💥💥💥💥💥💥💥
Any one 2021❤️❤️❤️❤️ semma movie kannethire thondrinal❤️❤️❤️❤️❤️❤️
90 கிட்ஸ் மிகவும் பிடித்த பாடல்
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுடும்பு கருவாடுடா
வால மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருட
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
விரலோ நெத்திலி மீனு
கண்ணோ காரபொடி
முகமோ கெலுத்தி மீனு
மனமொ தென்னாகுனி
இது விலாங்குட கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
இது விலாங்குட கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ பொன்மேனி ரொம்ப சில்ஃபான்சு
இந்த கடலை கேளு அலைய சொல்லும்
தண்ணிய கேளு புது கதைய சொல்லும்
சலோமியா ஆஆ….
சலோமியா ஆஆ….
கிளிஞ்சல் சிரிப்புக்காரி
சங்கு கழுத்துக்காரி
இரவில் விளக்கு போடும்
லைட் ஹவுஸ் கண்ணு காரி
அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா
அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா
ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ தொட்டுபுட்டா அது உன் ஜான்சு
மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுடும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருட
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
Very super
Tnq sister
உடும்பு கருவாடுடா
Super song
😍
பஞ்சாபி பாடலான "சயோனி" என்னும் பாடலின் மெட்டை எடுத்து தேவா அவர்கள் "சலோமியா" என்றும் S.A.ராஜ்குமார் அவர்கள் "மேகமாய் வந்து போகிறேன்" பாடலையும் இசையமைத்தனர்.
சலோமியா...
சலோமியா...
சுண்டக்கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாளமீனு காலுடா வர்ற Style'ஹ பாருடா
சலோமியா...
சலோமியா...
சுண்டக்கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாளமீனு காலுடா வர்ற Style'ஹ பாருடா
சலோமியா...
சலோமியா...
விறலோ நெத்திலி மீனு
கண்ணோ காரப்பொடி
முகமோ கெளுத்தி மீனு
மனமோ சென்னாகுனி
இது விலாங்குடா கையில் சிக்காதுடா அவ ரெக்க வச்ச வாவ்வாளுடா
இது விலாங்குடா கையில் சிக்காதுடா அவ ரெக்க வச்ச வாவ்வாளுடா
ஏ Anthony, ஏ அல்போன்ஸு
அவ பொன்மேனி ரொம்ப சில்பான்ஸு
அந்த கடல கேளு அலையே சொல்லும்
கன்னியே கேளு புது கதையே சொல்லும்
சலோமியா...
சலோமியா...
கிளிஞ்சல் சிரிப்புக்காரி
சங்கு கழுத்துக்காரி
இரவில் விளக்கு போடும்
Lighthouse கண்ணுக்காரி
அவ சூரங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா,
அவ சூரங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா
ஏ Anthony, ஏ அல்போன்ஸு
அவ தொட்டுப்புட்டா
அது உன் Chance'ஸு
மீன் கொலம்பப்போல மணக்கும் பொண்ணு
கட்டுமரத்தப்போல உன்ன சோமக்கும் கண்ணுசோ
சலோமியா...
சலோமியா...
சுண்டக்கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாளமீனு காலுடா வர்ற Style'ஹ பாருடா
சலோமியா...
சலோமியா...
Source: Musixmatch
Lines vera level
அருமை
.,
கேட்க கேக சலிக்த பாடல் இது போல இப்போ கேட்க முடியவில்லை miss u theva
Deva sir illama ippadi patta padal 90 s kids ku illama poirukum thank you Deva sir
தேனிசைத் தென்றல் தேவா இல்லையென்றால் கானா பாடல் சினிமா உலகத்தின் நுழைய பல ஆண்டுகள் ஆயிருக்கும்
90 களில் எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர் தேவா சார்
எங்கள் இசை அமைப்பாளர்
தேவா சார்
Fevered song,end la performance semma,jony master expression vera level
எனக்கு ரொம்ப பிடிக்கும் இத்த பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌
Supersonggood.
ஏழை முதல் பணக்காரர்கள் வரை ரசிக்கணும் இதுதான் கானா பாடல் இப்பவும் எழுதுகிறார்களா கானா பாடல் என்று கூறிக் கொண்டு அசிங்க படுத்துகிறாய் கானா பாடலை
❤️✌️
நீங்கள் கூறுவது மிகவும் சரி
Apo neenga ezhutha start pannunga
Sema
உண்மை....
90's கானா பாடல்கள் மிகவும் அருமை....😍😍😍😍
ஒரு காலத்தில் தேவா சார் பாடல்கள் மட்டும் தான் எங்க ஏரியா விசேஷ வீடுகளில் போடுவாங்க
ஆனால் இப்ப செல்லவே வேணா
2023 la yaru intha song kekkuringa
2022 வருடம் இந்த பாட்டு யாரெல்லாம் கேட்க வந்தீங்க....
Deva voice awesome....🤗
90s kid's Super Star Enga Prasanth!
🥰
பாடலை ரசிக்கின்ற இந்த நேரம்
18.8.2021
8.52 pm
சவுதி அரபு நாடு
ஜுபைல்.
Superb bro..
@@brokenhearter0821
🤝🥰
12/9/22 8:50
ராஜ்சுந்தரம் மாஸ்டர் நடனம் சூப்பர்
Mind blowing song of some sad relax timing..
90s கான பாட்டு எங்க காலத்தில் அனுபவித்த ரசித்த பாட்டு
செம குத்து...பாட்டு
இன்னும் இன்னும் இன்னும் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
Inthe matiri paadal kekkum pothu school nyapagam tan varuthu.
இந்த பாடலை யாரு யாரு மறந்து கேட்பாங்க.. 👆❤💥
ஆடாத கால்களும் ஆடும் தேவா கானா பாடல் கேட்டால்🌹🌹🌹🌹🌹
Always addicted deva sir 😍❤️🔥😘
How many years ago deva sir songs 🎧🎵🎵🎧🎵 best 💯💯👍
Deva sir pola ini nenachalum orthan kuda poraka mudiyadhu....... deva sir ku inai deva sir dhaan
உண்மை நண்பா
Ippolam intha mathiri dress thana trending 🥰
1998 Nazareth College economic department solomi madam partthu pasanga padikkum pattu marakka mudiyathu College Life marakka mudiyathu
90 kids favaroutie hero prasanth.
this sng is 90s kid's gana sng....❣️
No. This film released on 1998 .so 80 kids song only
Deva Sir music and dance master raju sundaram master nice combo
Raji sundarama? choreography
@@deepadeeparamachandran4049 yes bro
Deva sir Legend in tamil gana songs
Endrum devavin voice kku adimai
I'm
Voice and music jii
Na 2k kids I love this song 😍😍
அருமை 👌 song.... 💖
தேவா sir இசையில் வெளிவந்த இந்த பாடல் ஒலிக்காமல் கல்லூரி விழாக்களில் இருக்காமல் இருக்காது என்பது வரலாறு
90 களில் பிறந்த எங்களை போன்ற இளைஞர் களுக்கு
காதல் செய்வதற்கு
கச்சிதமான பாடல் களை தந்தவர்
Love from Delhi...
90 s kids favourite hero one and only actor prasanth
Super hit songs prasanth always coloalte hero
I love you song❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
My ❤❤❤ favorite song semma semma semma👍👍👍 song joly moment very👏👏👏 much prasanth sir👌👌👌 deva sir thanks 🌹❤❤❤🌹😊👌👌👌👌
என்றும் தேவா சார் தா பெஸ்ட்
Deva Oru சகாப்தம்
Eathana thadava keadalum saliiatha oru song na athu ithu than Vera level song
My favourite song I like
I am 2k kids ianm still hearing this song old is gold💛
தேவா சார் அவர்களின் இசை
தெய்வீக இசை
அக்காலத்தில் காதல் செய்தவர்களுக்கு
3:06 karan entry 😂😂😂😂😂
Naanum. 90 kds naa innum intha song keattu tha irukan. Naa. Outing poga kula intha song keapan. Kuwait la .
Wow beautiful 🌺👌👌
90s நாயகன் தேன்இசை தென்றல் தேவா,
Song super 💘💘👌🏻👍👍
Hi
எப்போதும் கேட்டுக்க கூடிய பாடல் இது
பிரசாந்த்.அண்றைய.ஹிரோ.❤️❤️.
1998 maraka mudiyatha song
naan 8th std padikum pothu vantha movie .......... school tour niyapaka paduthuthu song
My ஹிட் voice தேவா sir
90kids song deva music 💖👍👌
2k கிட்ஸ் தான் கேக்குற bro
Semma song paa lm like it
Enrum engal thalapathi TOP STAR ❤️💚
90skid sing forever awesome 🥰
Rajusundaram choreography👌👌👌👌
சூப்பர் sang💙❤️
Once again Raju sundaram always no 1
Endrum en favorite prasanth ❤️2021
My favorite song🎵🎵🎵🎵
Best of 1990s hit song