ஒருவரின் லக்னத்தை வைத்தே லட்சாதிபதி ஆக்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 55

  • @Atchaya-or2ge
    @Atchaya-or2ge 3 місяці тому +8

    அருமையான பதிவு ஐயா. தங்களுக்கு மிக்க நன்றி தங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்

  • @ksv298
    @ksv298 3 місяці тому +6

    ரொம்ப சந்தோஷம் ஐயா 🙏🌷 இந்த கால நிலைகளை புரிந்து சொல்றீங்க👍வாழ்த்துகள்🎉

  • @RaniRanjani-v2p
    @RaniRanjani-v2p 3 місяці тому +18

    ஐயா எனது ஜாதகத்தில் ஒளி கிரகங்களின் நிலை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா தங்களை நேரில் வந்து சந்தித்து மற்ற சந்தேகங்களை தெளிவு படுத்தி எங்களின் குடும்ப ஜாதகத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @ravchand3827
    @ravchand3827 16 днів тому

    Excellent

  • @annadurai1916
    @annadurai1916 3 місяці тому +3

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @senthilm4386
    @senthilm4386 3 місяці тому +8

    விருச்சிகம் லக்கனம்
    11.செவ்வாய்.
    வாழ்க்கை கடன் கடன் கடன்

  • @SanthiRamalingam-m2k
    @SanthiRamalingam-m2k Місяць тому

    எங்கள் குலதெய்வம் விஷமங்களேஷ்வர் மங்களாம்பிகை கலிங்காயி அம்மன்

  • @ramadoss49
    @ramadoss49 3 місяці тому +2

    Sir very good speech
    Thank you sir

  • @PalaniSwami-s3x
    @PalaniSwami-s3x 3 місяці тому +2

    I know sir many people who have benefited from visiting your mentioned temple for skin problems

  • @KarthikKarthik-oh9jl
    @KarthikKarthik-oh9jl 3 місяці тому +3

    அற்புதமான பதிவு பதிவில் பரிகாரமும் உண்டு நன்றி ஐயா

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 2 місяці тому +1

    லக்னாதிபதி வலுவான நிலையில் இல்லையேல் மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தாலும் வேஸ்ட்.

  • @arrowcreation1220
    @arrowcreation1220 3 місяці тому +2

    அருமையான பதிவு நன்றிங்க அண்ணா 🎉

  • @tohussain6642
    @tohussain6642 3 місяці тому

    Valthukal ayya... Arumeiyana padivu

  • @Resannews_Tamil.
    @Resannews_Tamil. 3 місяці тому +3

    விஷமங்கலேஷ்வரர்
    துடையூர் - திருச்சி மாவட்டம்

  • @ksv298
    @ksv298 3 місяці тому +4

    உத்திரகோசமங்கை போய் வந்தோம்😊

  • @JBosprabuikakumar
    @JBosprabuikakumar 3 місяці тому +3

    ஐயா வணக்கம் ஐயா

  • @jeyachandran4915
    @jeyachandran4915 2 місяці тому

    Aswini 1 pav, mithuna lagnam, Shiva Desai 7 is going on,
    When I will get a good job???

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 2 місяці тому +2

    தனுசு லக்னம் லக்னத்தில் கேது 11ல்குரு 10ல் சனி செவ்வாய் 6ல் சூரியன் புதன் 4ல் சுக்கிரன் 7ல்ராகு கணவருடன் பிரச்சினை உடல் நிலை சரியில்லாமல் உள்ளது மகரம் அவிட்டம் சப்தமி திதி சனிக்கிழமை சொந்த பந்தங்கள் பிரச்சினை பணக்கஷ்டம் மனகஷ்டம் விலகி நிம்மதி வாழ்க்கை எப்போது கிடைக்கும் ஐயா தயவுசெய்து சொல்லுங்கள்

    • @NGOFFICAL9
      @NGOFFICAL9 2 місяці тому

      arrange marriage or love marriage

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 2 місяці тому

      @@NGOFFICAL9 arrange marriage

    • @NGOFFICAL9
      @NGOFFICAL9 2 місяці тому

      @@PositiveLife369-j4q before marriage have you seen astrology? Some of the astrology says if the person have ragu ketu in 1-7 axis partner should have 1-7 axis Raghu and ketu that's only asking this question

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 2 місяці тому

      @@NGOFFICAL9 both have same 1-7 kethu ragu

    • @NGOFFICAL9
      @NGOFFICAL9 2 місяці тому

      @@PositiveLife369-j4q what about your husband mam ? Your husband 1-7 axis ragu ketu?

  • @shankar3317
    @shankar3317 3 місяці тому +3

    ஐயா கோவில் வணங்குவது நன்றி , லக்கின வெர்ட்டிய இயக்குவது சொல்லவே இல்லையே

  • @NILAUDAYIARS-gt4di
    @NILAUDAYIARS-gt4di 3 місяці тому +5

    கும்பலக்கணம்

  • @BabychitraBabychitra-ey2fb
    @BabychitraBabychitra-ey2fb 3 місяці тому

    En son nadraga Padikka. Enna seiya vendum

  • @komalad6727
    @komalad6727 3 місяці тому

    Thank you ayya

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 3 місяці тому

    Super sir 🙏🥀🎉🌹🌸🏵🌼🙏

  • @marketsundar5426
    @marketsundar5426 2 місяці тому

    அய்யா நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் கன்னி லக்கனம் பிறந்த தேதி16 ஜுன் மாதம் 1976

    • @Mariya1976Alex
      @Mariya1976Alex 2 місяці тому

      Aiyuw vanakkam naan makararasi thiruvoonam.mernalakkinam.DOBIRTH.16/06/1976.same to u ungalukku suriyan#sukkiran(mithunathil iruukka.kadakkathil sevvai#sani serkkai unda.thulathil ragu irruka.mesathilguru#Kethu irrukka.rishabsthil puthan irrukka pathil podunga

  • @jamesrajan5703
    @jamesrajan5703 3 місяці тому +1

    Superanna

  • @padminimini9689
    @padminimini9689 3 місяці тому

    Pl do for me sir, since childhood I am see money more then 4000rs. Pl

  • @tn55gaming37
    @tn55gaming37 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @tamilviji-me6nh
    @tamilviji-me6nh 3 місяці тому

    🎉🎉

  • @thulasibai9912
    @thulasibai9912 3 місяці тому

    🙏🙏

  • @selvinatarajan8307
    @selvinatarajan8307 3 місяці тому +1

    Orea rasi orea laknam eppadi irukum , magara rasi magara laknam

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 місяці тому +3

    Nice

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 місяці тому +1

    🙏🙏🙏✌👌

  • @rsreditz4296
    @rsreditz4296 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 3 місяці тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 Місяць тому

    நீங்க ஏன் நிதி அமைச்சரா ஆகல

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 3 місяці тому

    How can you make lakhiers when there is no employment

  • @keeransiva5062
    @keeransiva5062 3 місяці тому

    மாந்தி என்று எந்தக் கிரகம் சார்?

  • @dogood7015
    @dogood7015 3 місяці тому +2

    Oru vilambaram😂😂

    • @rajasekarreddy898
      @rajasekarreddy898 2 місяці тому

      தாங்கள் சொல்ல வந்ததை சொல்லாமல் வேறு கதைகள் சொல்லுகிறீர்கள்

  • @lifelift9946
    @lifelift9946 2 місяці тому

    😂

  • @Skrajuadmk
    @Skrajuadmk 3 місяці тому

    ஐயா எனக்கு லக்னத்தில் மா ந்தி உள்ளது

  • @ashokkumar-jb6wy
    @ashokkumar-jb6wy 14 днів тому +1

    🙏🙏🙏