தாவீது 2 | David | 4K | தமிழ் வேதாகமக் கேள்விகள் | வேத வினா | Tamil bible questions

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2024
  • தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
    தாவீது வாழ்ந்த காலத்தில் இருந்து இருபது கேள்விகளை உங்களுக்காக தொகுத்து உள்ளோம்.
    வேதாகமத்தில் அவைகள் எங்கு உள்ளது என்ற இருப்பிடத்தையும் குறிப்பிட்டுள்ளோம்.
    இந்த சிறிய தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஜீவனுள்ள தேவனுக்குள் விசுவாசிக்கிறோம்.
    வேதத்தை அதிகமாக அறியக் கூடிய இந்த பயணத்தில் எங்களோடு கலந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம்.
    தேவன் தாமே நம்மை வழிநடத்துவாராக.
    Keywords:
    பெத்லெகேமில் தாவீதை அபிஷேகம்பண்ணியது,
    David annointed in Bethlehem,
    தாவீது துண்டாடிப்போட்டான் என்று குறிப்பிடப்பட்டுள்ள இராணுவம்,
    david houghed the chariot horses,
    நாபாலின் தொழில்துறை எங்கு இருந்தது,
    Possessions of Nabal,
    கிபியாவிலிருந்து தேவனுடைய பெட்டியை கொண்டு வந்தபோது பெட்டிக்கு முன்னால் நடந்தது,
    Ark of God brought from Gibeah,
    தாவீதோடு முதலாவது உடன்படிக்கை பண்ணியது,
    David made his first covenant,
    சவுலின் வேலைக்காரனாயிருந்தது,
    Servant of Saul,
    தாவீதின் முதலாவது குமாரன்,
    Firdtborn of David,
    பல்த்தியேலை திரும்பிப்போகச் சொன்னது,
    asked Phaltiel to return,
    தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவான போது அவனை தேடும்படிவந்தது,
    David was annointed over the King of Israel, came to seek him,
    இரண்டு காலும் முடமாயிருந்தவன்,
    Lame on both his feet,
    யோவாபின் ஆட்கள் துரவு வரை சென்று அப்னேரை அழைத்து வந்தார்கள்,
    Joab sent messengers to bring back Abner from well,
    தாவீதுக்கு வாழ்த்துதல் சொல்ல தன் குமாரனை அனுப்பியது,
    Sent his son to salute David,
    அம்மோன் புத்திரர் கூலிப்படையாக சீரியரில் காலாட்களை அழைப்பித்தார்கள்,
    Children of Ammon hired syrians footmen,
    சவுலோடுகூட செத்துப்போனது,
    Died with Saul,
    கர்த்தரின் ஆசாரியரைக் கொல்லுமாறு சவுல் முதலில் உத்தரவு போட்டான்,
    Saul commanded to slay the priests of the LORD,
    கோலியாத் கலந்துகொண்ட யுத்தத்தில் பெலிஸ்தர் ஒருமித்துக் கூடினார்கள்,
    Philistines gathered together armies,
    தாவீது கீர்த்திபெற்ற யுத்தம்,
    David gat him a name,
    சீபாவுக்கு குமாரர் இருந்தார்கள்,
    Sons of Ziba,
    இரண்டகம் மற்றும் மாறுபாடு உள்ளவளின் மகன் என்று சவுல் கூறினான்,
    Saul said, son of preverse rebellious woman,
    பட்டயம் வெறுமையாகத் திரும்பினது இல்லை என்று தாவீது பாடினான்,
    Sword not returned empty,
    #tamilbiblequiz #tamilbiblequestions #tamilquiz #tamilbiblestudy #biblequiz #biblestudy #davidbiblequiz

КОМЕНТАРІ • 2