எலியா 4 | Elijah | 4K | தமிழ் வேதாகமக் கேள்விகள் | வேத வினா | Tamil bible questions

Поділитися
Вставка
  • Опубліковано 9 бер 2024
  • தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
    எலியா வாழ்ந்த காலத்தில் இருந்து இருபது கேள்விகளை உங்களுக்காக தொகுத்து உள்ளோம்.
    வேதாகமத்தில் அவைகள் எங்கு உள்ளது என்ற இருப்பிடத்தையும் குறிப்பிட்டுள்ளோம்.
    இந்த சிறிய தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஜீவனுள்ள தேவனுக்குள் விசுவாசிக்கிறோம்.
    வேதத்தை அதிகமாக அறியக் கூடிய இந்த பயணத்தில் எங்களோடு கலந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம்.
    தேவன் தாமே நம்மை வழிநடத்துவாராக.
    Keywords:
    தமிழ் வேதாகமக் கேள்விகள், எலியா, வேத வினா.
    வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசித்த ராஜா,
    யோர்தானில் தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலியாவையும் எலிசாவையும் பார்த்துக்க்கொண்டு நின்றார்கள்,
    ஒபதியாவினிடத்தில், எலியா வந்திருக்கிறான் என்று ஆகாபுக்கு சொல்லச் சொன்னது,
    காகங்கள் எலியாவிற்கு சாயங்காலத்தில் கொண்டுவந்தன,
    ஒரு தலைவனும் அவனது ஐம்பது சேவகரும் வந்த போது எலியா உட்கார்ந்து இருந்தான்,
    யேசபேலை தின்னும்,
    கர்மேல் பர்வதத்தில் தகனபலியின்மேலும் விறகுகளின்மேலும் தண்ணீர் ஊற்றப்பட்டன,
    நாபோத்துக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த பேலியாளின் மக்கள்,
    அகசியாவுக்கு குமாரர் இருந்தார்கள்,
    பாகாலின் தீர்க்கதரிசிகளை வெட்டிப்போட்டது,
    ஓரேபில் பூமி அதிர்ச்சிக்குப் பிறகு உண்டானது,
    தன்னைக் குறித்து தீமையாக தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று ஆகாப் குறிப்பிட்டான்,
    விதவையின் வீட்டில் குறைந்துபோகாமல் இருந்தது,
    தர்ஷீஸ் கப்பல்கள் உடைந்து போன இடம்,
    சமுத்திரத்திலிருந்து மேகம் எழும்பியது,
    ஆகாபின் மரணத்திற்குப் பின்பு இஸ்ரவேலுக்கு விரோதமாக கலகம்பண்ணிப் பிரிந்து போனது,
    ஆகாபின் வார்த்தைகளைக் கேட்டபோது பெனாதாத்தும் அவனுடன் இருந்த ராஜாக்களும் கூடாரங்களில் இருந்தார்கள்,
    ஒபதியா தீர்க்கதரிசிகளை கெபிகளில் ஒளித்துவைத்து பராமரித்தான்,
    யுத்தத்தில் மீதியான சீரியர் ஓடிப்போன பட்டணத்தின் பெயர்,
    சீரியாவின் ராஜாவிற்கு இரதங்களின் தலைவர்கள் இருந்தார்கள்.
    Tamil bible questions, Tamil bible quiz, tamil quiz, bible quiz, bible, elijah tamil bible questions

КОМЕНТАРІ • 18

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    அப்பம் இறைச்சி

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    மழையின் உச்சியில்

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    மிகா யாவை

    • @tamilbiblequestions
      @tamilbiblequestions  2 місяці тому

      வேதாகமத்தை அறிகிற இந்த பயணத்தில் எங்களோடு கலந்து கொண்டதற்கு தமிழ் வேதாகமக் கேள்விகள் சந்தோஷப்படுகிறது . 😊
      இன்னும் அநேக கேள்விகள் உங்களுக்காக வரவிருக்கின்றன.
      தங்களின் பங்களிப்புக்கு மிக்க நன்றி.

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    இரண்டு திதிகளில்

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    ஆகாப்

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    நான மூன்று முறை

  • @premakumari8104
    @premakumari8104 2 місяці тому

    3

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    50 பேர்

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    என்னை

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    மோவா பியர்

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    குடித்துக் கொண்டிருந்தார்கள்

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    எலியா

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    உள்ளங்கை அளவு

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    32

  • @murugesansubramani668
    @murugesansubramani668 2 місяці тому

    74

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    குமரன் இல்லை

  • @niraimathyhebron
    @niraimathyhebron 2 місяці тому

    எலியா