உலர்தீவத்தில் வெள்ளாடு வளர்ப்பு.,

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • ‪@deejayfarming8335‬
    வருடம் முழுவதும் கால்நடைகளுக்கு
    பசுந்தீவனம் சாத்தியம் இல்லாத தாகும்.
    90% கால்நடைகள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகிறது.
    காலை, மாலையில் புரதசத்து உள்ள
    வேர்கடலை கொடி, பயறுவகை கொடிகள், மரப்பயிர்களான வன்னிமர
    இலை ஆகியவற்றை அளித்து
    கால்நடைகள் வளர்க்கப்படுகிறது.
    #உலர்தீவனம் #haripatti #வேர்கடலைகொடி #சீனிஅவரைபொட்டு

КОМЕНТАРІ • 40

  • @GangaiDalu
    @GangaiDalu 3 роки тому +4

    உங்கள் காணொளி அந்தையும் பார்த்த பிறகு தான் எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை வந்துள்ளது கால்நடை வளர்ப்பில். நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @v.m.muthukrishnan
    @v.m.muthukrishnan 3 роки тому +9

    ஐயா, வடமாநிலங்களில் ஆடு வளர்ப்பு முறைகளை முழு வீடியோவாக போடுங்கள்

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 2 роки тому

    Very useful massage. I have 20 but am lacking of knowledge about dry fodder. Thanks for sharing

  • @Donking-hb1xl
    @Donking-hb1xl 3 роки тому

    Gurunatha very supper veido

  • @vengatindia2577
    @vengatindia2577 3 роки тому +2

    தகவலுக்கு மிகவும் நன்றி
    கண்டிப்பாக அங்கே இருந்து வரும் ஹரிபக்தி விதை தயவு செய்து எடுத்து

  • @grajan3844
    @grajan3844 3 роки тому

    Sir valuable idea but also need detailed info on dry feeder .👌

  • @albaby8837
    @albaby8837 2 роки тому

    Hari patti vithai kitaikkuma sir

  • @kirubakaranr9979
    @kirubakaranr9979 2 роки тому +1

    சார் ரெம்ப பயனுள்ள தகவல். ஹரி பத்தி விதை கிடைக்குமா? தங்களிடம் இருந்தால் கொடுப்பீர்களா?

    • @kirubakaranr9979
      @kirubakaranr9979 Рік тому

      @MrUA-camr96 ஹரி பத்தி என்பது வன்னிமரம்.

  • @njayakumar2861
    @njayakumar2861 3 роки тому +2

    🥰🙏💐

  • @loganathanramasamy4352
    @loganathanramasamy4352 2 роки тому

    அய்யா haripati மரம் விதை அல்லது செடி கிடைக்குமா??

  • @umarmukthar6394
    @umarmukthar6394 3 роки тому

    Super sir

  • @elangamoniyadav7730
    @elangamoniyadav7730 2 роки тому

    ஐயா ஒரு ஜோடி ஒரிஜினல் ஜமுனாபாரி ஆடு வாங்கி தரமுடியுமா

  • @kkdevilgaming6962
    @kkdevilgaming6962 3 роки тому +1

    அண்ணா எனக்கு 2ஆடு வேணும் என்ன ரேட் வரும் சொல்லுங்க அண்ணா

  • @annashankar1979
    @annashankar1979 8 місяців тому

    Rajasthan flag news

  • @yousridhar1
    @yousridhar1 3 роки тому +1

    Iyya city kulla green fodder illama ennenna dry fodder mattum vachi aadu valakamudiyum'nu video podunga.apdi valakum podhu oru velladu 1 month ku evlo weight gain agum sollunga

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 роки тому +1

      Ok

    • @yousridhar1
      @yousridhar1 3 роки тому +1

      @@deejayfarming8335 ஆவலோடு எதிர்பார்கிறேன்🙂

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому

    Sir.. vanni mara seeds yenga kidaikkum yeppadi......intha maari.... try panrathu leaf ha

  • @santhoshkumar-pp6br
    @santhoshkumar-pp6br 3 роки тому

    Super anna

    • @santhoshkumar-pp6br
      @santhoshkumar-pp6br 3 роки тому

      Ennu thagaval iruntha solluga
      And Rajasthan dread cross panna Tamilnadu ahdu eada varuma anna

  • @grajan3844
    @grajan3844 3 роки тому

    Sir so hari patti is vennai maram leaf is it .

  • @GangaiDalu
    @GangaiDalu 3 роки тому

    ஐயா உங்கள் காணொளி எபொழுது வரும் என்று காத்து கொண்டு இருக்கேன்

  • @maharishi9977
    @maharishi9977 2 роки тому

    தெளிவாக சோன்னிங்க ஜஶா சபரி

  • @prabhakaran7283
    @prabhakaran7283 3 роки тому

    Ayya verum ullar theevanam mattum koduthu aadu valarka mudiyuma

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 роки тому

      பண்ணை என்றால் silege அவசியம். ஆடு வளர்ப்பு பற்றி அடுத்த வீடியோக்களில்

    • @prabhakaran7283
      @prabhakaran7283 3 роки тому

      @@deejayfarming8335 silage use panna ena benefits iruku. Vera selavu epadi kuraikalam sir

    • @appusamybalasubramanian8110
      @appusamybalasubramanian8110 3 роки тому

      Sir you are very practical sir ilike you much sir nice information sir

  • @kalaiyarasanS-nu1qp
    @kalaiyarasanS-nu1qp 2 роки тому

    Tamil nadu la Rajasthan goat vanga nalla dealer contact kuduga sir

  • @treeleaf8591
    @treeleaf8591 3 роки тому

    Hari patti seed kidikuma pls sollunga appa

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 роки тому

      Feb, mar available

    • @thirumurugana3300
      @thirumurugana3300 3 роки тому

      எங்களுக்கும் வேண்டும்
      விதை வாங்கி தருவீர்களா
      தாருங்கள்

  • @muthukrishnan3789
    @muthukrishnan3789 2 роки тому

    அண்ணா உங்கா போன் நம்பர்

  • @govindangovindan684
    @govindangovindan684 2 роки тому

    ok.sir onga mo:no:..sir

  • @MT-ss5kb
    @MT-ss5kb Рік тому

    தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதா?
    தமிழ் பதிவுக்கு பதில் இல்லை ஏன்?