Do & Don'ts in Goat Farm | ஆரம்ப ஆட்டு பண்ணையாளர்களுக்கான அனுபவ பதிவு!

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 387

  • @BK-yl6cv
    @BK-yl6cv 3 роки тому +289

    கடும் எதிர்ப்பையும் மீறி இந்த வீடியோ பதிவு செய்ததற்கு வாழ்த்துக்கள் நவீன் சகோ💐

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 роки тому +97

      நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

    • @Poovizhirajan369
      @Poovizhirajan369 3 роки тому +3

      😎😎😎👍👍👍👍🔥🔥🔥🔥

    • @Mothernature_2023
      @Mothernature_2023 3 роки тому +2

      @@naveenauzhavan I☕🪨❄️

  • @vivasayithunai3838
    @vivasayithunai3838 3 роки тому +122

    வாழ்க்கையில் முன்னேற ஒரு தகப்பனின் அறிவுரை போல் இவருடைய அறிவுரை பலரும் தொழிலில் முன்னேற உதவும் என்று எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது மிகவும் நன்றி நண்பா

  • @mech0797
    @mech0797 3 роки тому +103

    ஆடுகள் மட்டுமே நம் முதலீடாகும் பரண் முதலீடு அல்ல என்பது சிறந்த ஒரு வார்த்தை

  • @chakarar4535
    @chakarar4535 3 роки тому +138

    தினேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
    நவீன உழவனுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்...
    அச்சம் தவிர்....
    பணி சிறக்க மேலும் வாழ்த்துக்கள்...

  • @ArunhfDairy2013
    @ArunhfDairy2013 3 роки тому +26

    இவர் கூறிய அனைத்தும் உண்மைதான்.
    நான் 10 வருடமாக மாட்டு பண்ணை நடத்தி வருகிறேன் என்னிடம் 20HF top quality மாடுகள் உள்ளன இருந்தாலும் நான் இன்னும் பெரிய அளவில் கொட்டகைக்கு முதலீடு
    செலுத்தவில்லை. இருந்தாலும் நான் நாள்தோறும் 150 முதல் 200 லிட்டர் வரை பால் ஊற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு நிழல் தரும் மரங்கள் மட்டும் போதும் பரணம் கொட்டகையை தேவை இல்லை.

    • @RamKumar-ir6bg
      @RamKumar-ir6bg Рік тому

      Bro unga number kedaikuma bro

    • @shiyaanajith1811
      @shiyaanajith1811 Місяць тому

      Rain season la enna pannuvinga anna

    • @antodeso1605
      @antodeso1605 Місяць тому

      அய்யா உங்க phone நம்பர் கொடுக்க முடியுமா என்னா நானும் மாட்டு பண்ணை அமைக்க உங்களுளின் அனுபவம் வேண்டும், pls அனுப்புங்க சார்

  • @sampaul1303
    @sampaul1303 3 роки тому +57

    வெளிப்படையாக எல்லா தகவல்களை சொன்னதற்கு Big Salute Dinesh bro ❤️ நன்றி நவீன உழவன் சேனலுக்கு❤️

  • @siddikrasoolbhai8758
    @siddikrasoolbhai8758 3 роки тому +22

    நல்ல பதிவு ,யூடூப் மற்றும் புத்தகம் படித்து பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்கள் சரியான புரிதலாக இருக்கும்

  • @FIJULCHANNEL
    @FIJULCHANNEL 3 роки тому +8

    ப்ரோ ப்ரோ உண்மையிலேயே ப்ரோ இந்த ரொம்ப பயனுள்ளதா இருக்கு நேத்துதான் இதைப்பற்றி என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் உங்கள் வீடியோவை நான் ஏற்கனவே பார்த்து உள்ளேன் இந்தப் பதிவு எனக்கு ரொம்ப முக்கியமாக இருக்கிறது நாங்கள் மூவரும் சேர்ந்து ஆட்டுப்பண்ணை வைக்கலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம் கரெக்டான நேரத்திலுல்
    வீடியோ பதிவிட்டு உள்ளீர்கள் ரொம்ப நன்றி நண்பரே

  • @சக்திலிங்கம்
    @சக்திலிங்கம் 3 роки тому +28

    அருமையான பதிவு அண்ணே.
    அனுபவமே சிறந்த ஆசான்

  • @rajendransubbaiyan6180
    @rajendransubbaiyan6180 3 роки тому +56

    ஒரு ஜோடி செம்மறி ஆடும் ஒரு வெள்ளாடு ம் வாங்கி இரண்டரை வருடம் ஆச்சு.இப்ப இரண்டும் சேரந்து18.ஆடும்குட்டியும் இருக்கு.கூடவே200 ஆடுகள் தாராளமாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நன்றி

    • @tk967
      @tk967 3 роки тому

      Valthugal Anna நாங்களும் ஆடுவளர்ப்பு செய்கிறோம்

    • @Nalkaruppusgmailcom
      @Nalkaruppusgmailcom 6 місяців тому

      சிறுக தொடங்கி பெருக்க வேண்டும், அருமை

    • @djamala9910
      @djamala9910 3 місяці тому

      😊

  • @meialgan2682
    @meialgan2682 2 роки тому +4

    அருமையான பதிவு நண்பர் தினேஷ் அவர்களே... உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் உங்களின் அனுபவம் பேசுகிறது... குறிப்பாக ஆடு வளர்ப்பில் ஆடுகள் தான் முதலீடே தவிர பரண்கள் முதலீடு கிடையாது அருமையான பதிவு

  • @rmanickam3243
    @rmanickam3243 3 роки тому +13

    உண்மையைய் அனைவரும் அறிந்து கொள்ள செய்த தினேஷ் அவர்களுக்கும் நவீன உழவனுக்கும் நன்றி.

  • @parandhamang9923
    @parandhamang9923 3 роки тому +13

    Dinesh ku romba nandri
    Vathiyar pola solli kudutharu yengaluku romba payanullatha irukk 🙏

  • @vengatindia2577
    @vengatindia2577 3 роки тому +23

    இதுதான் உண்மை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் சொன்ன தினேஷ் அண்ணனுக்கும் இதை வீடியோவாக பதிவு செய்த நவீன உழவன் சேனலுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kannangovindasamy724
    @kannangovindasamy724 Рік тому +1

    இயல்பான உண்மையான கருத்துக்களாக இருக்கிறது

  • @balam8032
    @balam8032 3 роки тому +7

    அருமையான பதிவு, தினேஷ் அவர்களுக்கும் நவீன உழவனுக்கும் நன்றி.

  • @prasanthfarms8965
    @prasanthfarms8965 3 роки тому +9

    இது வரைக்கும் எந்தக் கறிக்கடையிலும் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகளை பார்த்ததில்லை, அது கறிக்காக வளர்க்கப்படுகிறத அல்லது பண்ணையாளர்கள் இடம் மட்டும். மாறி மாறி சுற்றிக் கொண்டிருந்த,

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial 3 роки тому +1

      சென்னை ஆடு தொட்டியில் நிறைய வரும்!!

  • @mgramachandiran1291
    @mgramachandiran1291 Рік тому

    தெளிவான பதில்.... நல்ல அறிவுரை... நல்ல ஒரு நம்பிக்கை

  • @vani8322
    @vani8322 2 роки тому +2

    நானும் யூடியூப் பார்த்து விவசாயம் செய்து கையை சுட்டுக் கொண்டேன். ஆனாலும் கற்று, புரிந்து, தெளிந்து, மீண்டும் 2 ecre நெல் நடவு செய்துள்ளேன். இந்த முறை கண்டிப்பாக ஜெய்ப்பென்.

  • @swaminathan9770
    @swaminathan9770 3 роки тому +11

    மிகவும் பயனுள்ள அற்புதமான அறிவுறைகள். HATS OFF DINESH BRO!!

  • @grajan3844
    @grajan3844 3 роки тому +14

    I have seen the first part before brother . Both video the questions and Dinesh bro true answers are so valuable. Thanks a lot to both of you👌👌👌🙏

  • @rajendransubbaiyan6180
    @rajendransubbaiyan6180 3 роки тому +15

    ராம்நாத் வொயட் கிடாயும் கோயமுத்தூர் குறும்பை பெட்டைக் கும் பிறந்த குட்டி ஆறுமாதத்தில் 30.கிலோ எடைவந்தது.

  • @tharcharbu
    @tharcharbu 3 роки тому +6

    உண்மையை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி நண்பா...

  • @ManMan-qh7on
    @ManMan-qh7on 3 роки тому +7

    நமது சூழல் ஏற்ற ஆடு கொடி ஆடுகளும் நாட்டு ஆடுகளும்தான் விருமபி வாங்கப்படும் ஆடுகள்

  • @mech0797
    @mech0797 3 роки тому +5

    நான் பத்து வருடங்களாக சேலம் கருப்பு இனத்தை வளர்த்து வருகிறேன் தரையில் மட்டுமே வளர்க்கிறேன் பரண் அமைக்கவில்லை...!
    நல்ல லாபகரமான வருவாய் நிறைந்த தொழிலாகத்தான் இன்று வரை நடத்திக் கொண்டு வருகிறேன்......!

  • @prabhurajan7386
    @prabhurajan7386 3 роки тому +2

    மிகவும் முக்கியமான விஷயம்... நன்றிகள் 🙏🙏🙏

  • @haashinihaashini8702
    @haashinihaashini8702 3 роки тому +2

    தினேஸ் அவர்களுக்கு நன்றி . இதுதான் உன்மை

  • @habibp8565
    @habibp8565 3 роки тому +4

    I am raising two male sheep kids of local breed from last two months. I learnt so many things which does not work...... it take another 4 months to learn what actually works. What ever he is saying in this video is absolutely true....... you know nothing until you raise them and experience it.

  • @kirtheeshn8082
    @kirtheeshn8082 2 роки тому +1

    மிகவும் தெளிவாக பேசியுள்ளார் நல்ல தகவல்

  • @narayanasamykungalpaneeyse8837
    @narayanasamykungalpaneeyse8837 5 місяців тому +1

    உண்மையில் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் தினேஷ்

  • @pspandiya
    @pspandiya 3 роки тому

    விழிப்புணர்வு பதிவு.சிறப்பான அறிவுரை. ஆட்டு பண்ணைவைக்க என்ன செய்ய வேண்டும் என்பதைவிட என்ன செய்ய கூடாது என்பதை தெளிவாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. வ

  • @TheNavaneethkrishnan
    @TheNavaneethkrishnan 3 роки тому +10

    So very true. And thanks very much for sharing this videos and your message. I was also planning to start a small goat farm but now I will learn with 2 and then increase as I gain experience. Thanks again for sharing this. I will not call it failure but learning and very brave of you to share the same. I salute you and wishing you the best in your next stage. Best wishes.

  • @abdulcaderrawuther1014
    @abdulcaderrawuther1014 3 роки тому +4

    His words are flowing like waterfall that means to me his experience is so high. Weldon.

  • @kannanbiran8806
    @kannanbiran8806 3 роки тому +3

    Anna romba nandri...epadi start panradhu nu nenaichan unga video romba useful ah iruku

  • @FOCUS-ik8pt
    @FOCUS-ik8pt 3 роки тому +3

    அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி அண்ணா

  • @milkykarthi752
    @milkykarthi752 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா...அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்..

  • @balasubramanianraju2016
    @balasubramanianraju2016 3 роки тому +1

    ஆடு வளர்ப்பு தொடர்பான நல்ல தகவல்கள் வழங்கிய தங்களுக்கு நன்றி

  • @gamersatm8683
    @gamersatm8683 3 роки тому +12

    Hello sir.
    Great video
    Valuable question
    Good answer
    Thank for this video

  • @rajathangaraja
    @rajathangaraja 2 роки тому

    சிறப்பு அண்ணா மிக சிறப்பு...... உண்மையை சொல்வதற்கு பயம் ஏது....... நன்றி அண்ணா. வாழ்த்துக்கள் நவீன உழவறே 🙏

  • @jacobcheriyan
    @jacobcheriyan Рік тому +1

    Dinesh has done enough research and gained incredible experience. He went downhill and has hit rock bottom. But I hope he'll bounce back and become a greater inspiration. Great information and video.

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 3 роки тому +3

    அருமையான விழிப்புணர்வு பதிவு

  • @kishondarsenguttuvan1876
    @kishondarsenguttuvan1876 3 роки тому +1

    நல்லா பதிவு இதை போல் பிராய்லர் கறி கோழி பண்ணையாளரின் அனுபவங்களை பதிவிடவும்.

  • @Ram-qz8uu
    @Ram-qz8uu 3 роки тому +11

    எனக்கு ஒன்று புரியவில்லை...
    ஆடு என்பது கால்நடை தானே...
    ஆதற்கு எதற்கு பரண்..
    மழைக்காலத்தில் ஆடு மழையில் நனையாமல் இருக்க கொட்டகை இருந்தாலே போதும்...

  • @கொங்கின்மைந்தன்களிறு

    அருமையான பயனுள்ள நேர்காணல்.

  • @SubashSubash-vt2fj
    @SubashSubash-vt2fj 3 роки тому +3

    அண்ணா அருமையான பதிவு ...துபாயில் இருந்து ....

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 роки тому +7

    Genuine customer review... Superb sir and Kudos to Naveena Uzhavan Dinesh...👏👌

  • @balajisridhar439
    @balajisridhar439 3 роки тому +5

    Excellent interview and the person speaking is genuine

  • @sankarm8177
    @sankarm8177 Місяць тому

    சூப்பர் இது ஒரு நல்ல கருத்து

  • @JoRith3687
    @JoRith3687 3 роки тому +1

    அருமையான பதிவு, மிகவும் பயனுள்ளதாக அமைந்தது

  • @sarkarun7568
    @sarkarun7568 3 роки тому +4

    True than bro.. I already closed thalachery farm. Before 4 years.

  • @balak744
    @balak744 Рік тому

    உங்கள் வார்த்தை அனைத்தும் உண்மையானவை ..

  • @vigneshp2829
    @vigneshp2829 3 роки тому +5

    Kind hearted person...great for sharing your experience na ❤️

  • @kingmohamed7178
    @kingmohamed7178 3 роки тому +3

    Do's and dont do's questions are very valuable and highlighted....thank you...

  • @mohamedbashas985
    @mohamedbashas985 3 роки тому +6

    அண்ணா எந்த மாறி மாடு பண்ணையில் நாடகும் வீடியோ பதிவு செய்யவும்

  • @karthikeyanveerakumar6336
    @karthikeyanveerakumar6336 3 роки тому +5

    Dinesh vaalthukkal for your career 💐💐

  • @venkateshv6594
    @venkateshv6594 2 роки тому +2

    Crystal clear interview. Very kind heart both.

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 3 роки тому +1

    அருமை. நிறைய பண்ணைகள் இக்காரணங்களால் மூடப்படுகின்றன.

  • @kcpraveen3300
    @kcpraveen3300 Рік тому

    Super bro Markatting தான் பெரிய விஷயம் நல்ல பதிவு

  • @MrRavishangar
    @MrRavishangar 3 роки тому +2

    im not into this field... but excellent channel . Dinesh do's and don't advise applicable for all business... excellent

  • @arnark1166
    @arnark1166 2 роки тому

    மிகசிறப்பாக சொல்லிருக்கீங்க நன்றி

  • @rajusubbramanian2991
    @rajusubbramanian2991 2 роки тому

    best quotes to become rich
    1.indha ulagil neengal than ungaludaya money in sirantha paathukaavalan
    2.indha ulagil yaarume yaarukume money making process solli thara maataargal

  • @anbalaganp4442
    @anbalaganp4442 Рік тому

    மிக சிறந்த பயனுள்ள பதிவு

  • @selvakumar4758
    @selvakumar4758 2 роки тому

    Really hats off to Mr.Dhinesh ,, He talking very open n he said about running capital is more more imp is a very true n valid point..

  • @popcorntime541
    @popcorntime541 3 роки тому +9

    Thanks for second video anna.... We will support you what ever happens

  • @kalaivanank7334
    @kalaivanank7334 2 роки тому

    Thanks bro nalla pathivu congratulations bro nalla nilaimaikku varuviga life marum all the best brother

  • @hussainmeeran
    @hussainmeeran 3 роки тому +2

    அருமையான பயனுள்ள பதிவு...

  • @gokul2555
    @gokul2555 3 роки тому +5

    Thanks Dinesh for the excellent insight!

  • @harishjayachandra1356
    @harishjayachandra1356 3 роки тому +5

    Excellent inform brother, keep the good work going. Hats off to the speaker.

  • @nagaraj308
    @nagaraj308 3 роки тому +4

    Very bold interview ...good motivation

  • @sunilwildtrippin4687
    @sunilwildtrippin4687 4 місяці тому

    Excellent information, it's always better to learn about the negative side of the business. One more carry away from this video, is better not to mix the breeds. Thank you, keep it up.

  • @priyaananth3346
    @priyaananth3346 2 роки тому

    Migavum arumaiyaana, romba thelivaana pathivu nanbar dinesh avargalukku ennudaiya manamaarntha nandri. Nallavarhal eppaludhume unmaiye paesuvathaal. Vasthukkal dhinesh.

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 3 роки тому +2

    Super dinesh
    Thanks for your valuable feedback

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar 3 роки тому +8

    வாழ்த்துக்கள் நண்பா..
    உண்மையை உரக்க சொல்லுங்கள்

  • @chitra-f9e
    @chitra-f9e 9 місяців тому

    very good advise

  • @satheeshsuja4721
    @satheeshsuja4721 3 роки тому

    இவர்தான் நவீன மனிதன், நன்றி சகோ.

  • @chandrashekariahkn7528
    @chandrashekariahkn7528 2 роки тому

    Dear anchor pl check with real farmers who raring for mutton purpose with modren facility (not breeders) will help for new / young formers, but in karnataka some farms success full (not breeders) breeders will tell as you said only. Thanks for good information. From bengalore.

  • @kirtheeshn8082
    @kirtheeshn8082 2 роки тому

    நல்ல தகவல் அருமை அருமை ங்க

  • @Jairamallrounder
    @Jairamallrounder 3 роки тому

    உங்கள் உதவிக்கு நன்றி
    தம்பி

  • @deenaj7898
    @deenaj7898 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @prithivirajr1046
    @prithivirajr1046 3 роки тому

    Good speech Na na Mutton Stall vachiruka ethupola yangkA area la irukangka povam

  • @RajaRam-qd6co
    @RajaRam-qd6co 3 роки тому +2

    தினேஷ் சூப்பர் டா வாழ்த்துகள்👍

  • @dailymotivations4760
    @dailymotivations4760 3 роки тому +2

    Intha manasutha sir kadavul ❤️

  • @sathishsat9452
    @sathishsat9452 3 роки тому +6

    வாழ்த்துக்கள்👏👌

  • @janavijay9216
    @janavijay9216 3 роки тому +1

    Thank u for Naveena uzhavan

  • @ganeshmoorthi2819
    @ganeshmoorthi2819 3 роки тому +6

    Super anna. Continuously watching your videos. Lovely. Dinesh anna Giving perfect messages to all who like start goat farm. Best is "don't follow only successful ppl also seek advice from failure ppl".
    Keep rocking @naveena uzhavan 😍

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 роки тому

    வெரி குட் ன்னான் வெள்ளைக் காரன் !
    ரொம்ப ரொம்ப நன்றி !!

  • @rajeshpks7329
    @rajeshpks7329 3 роки тому

    அ௫மையான பதிவு நன்றி சகோ. 🙏

  • @mech0797
    @mech0797 3 роки тому +2

    தமிழக இனங்களைத் தவிர மற்ற இனங்களை நாம் வளர்க்கும் போது அவற்றின் பராமரிப்பு செலவு கூடுகிறது....!
    இதை நான் அனுபவரீதியாக பதிவிடுகிரேன்

  • @riyasdeen2250
    @riyasdeen2250 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @mrentertainment6473
    @mrentertainment6473 3 роки тому +1

    I've have experienced what this guy is saying
    I have gone through it good video beginners please watch this video a 2 z

  • @maruthigowda3982
    @maruthigowda3982 3 роки тому +1

    Nalla visayam bro thank you

  • @ajlpets2784
    @ajlpets2784 3 роки тому +4

    💯 True Bro Tq For Your Valuable information and Nanum anupavam patrukan

  • @che.guevaremyhero3391
    @che.guevaremyhero3391 2 роки тому

    Your great sir neenga nalla varanum

  • @SivaKumar-st5lo
    @SivaKumar-st5lo 21 день тому

    Excellent advice for new comers

  • @Sathishkumar-oc2vq
    @Sathishkumar-oc2vq 3 роки тому +1

    Dinesh bro niga sollarathu ellam crt..
    Antham farm laye goat iruthanlum namakita one month kalichu vakanu sollitu atha goat ethachu sapta vechu wait la fulla ethi vacharaka, nama vera goat irukanu ketalu itha goat matutha irukunu namala vaga vachiraga...

  • @radhamani8681
    @radhamani8681 Рік тому

    அருமையான கருத்து

  • @Sasikumar-bg7jm
    @Sasikumar-bg7jm 3 роки тому +1

    Anna suguna muttai koli pannai video podunga athoda advantages,disadvantages ella

  • @vimalnathbalasubramanian8271
    @vimalnathbalasubramanian8271 3 роки тому +7

    தலைவா,இது மாதிரிதான் முயல் பண்ணை வைத்து நீங்கள் சொன்ன அனைத்து சிரமங்களும் அனுபவித்தேன்.விற்றவர்கள் சொன்னவை அனைத்தும் நீங்கள்சொல்லியபடியே அச்சு அசலாக பொருந்தியிருந்தது.விட்டால் போதும் சாமி என மட்டமான விலைக்கு விற்ற அனுபவம் நல்ல பாடம் கிடைத்தது.50000 முதலீடு போட்டு கடைசியில் வெறும் கைதான் மிச்சம்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 роки тому

      Dear Vimal
      Kindly share your mobile number
      emailtonu@gmail.com
      Thanks

  • @BalaMurugan-zf7jn
    @BalaMurugan-zf7jn 2 роки тому

    Arumaiyana thagaval

  • @msaranraj9480
    @msaranraj9480 3 роки тому

    Anna unga anupavaththa sonnathukku thanks Anna . God bless you anna