Це відео не доступне.
Перепрошуємо.

Raja Raja Cholan Secrets | Tamil | Madan Gowri | MG

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2022
  • Join Special MG Squad: / @madangowri
    ------------------
    In this history video, we will be talking about Raja Raja Cholan. Rajaraja I, was a Chola emperor and was the most powerful king in south at his time chiefly remembered for reinstating the Chola power and ensuring its supremacy in south India and Indian Ocean.

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @RahulJr7
    @RahulJr7 2 роки тому +3946

    Intha mari content pathu ethana nal aguthu....agathiyar oda hiden secrets pathi video poduga na, neraya visyam marainji iruku🔥

    • @hareespandy.n-nhp8667
      @hareespandy.n-nhp8667 2 роки тому +21

      Ama thala

    • @8c05dineshwaravs3
      @8c05dineshwaravs3 2 роки тому +9

      hi bro

    • @KeerthanaSuresh
      @KeerthanaSuresh 2 роки тому +29

      Rahul uh nee enna pa inga😂 Happy pongal

    • @sharpgowtham7199
      @sharpgowtham7199 2 роки тому +2

      @@KeerthanaSuresh hii

    • @thor4270
      @thor4270 2 роки тому +10

      @@hareespandy.n-nhp8667
      வாழ்க தமிழ்
      வளர்க தமிழ்
      வாழ்க தமிழ் நாடு
      வளர்க தமிழ் நாடு
      வாழ்க தமிழர்கள்
      வளர்க தமிழர்கள்
      வாழ்க தமிழ் கலாச்சாரம்

  • @mahamurugesh4588
    @mahamurugesh4588 2 роки тому +475

    ஒருவேளை காலயந்திரம் ஒன்று இருந்தால் , நம்மில் எத்தனை பேர் அந்த ராஜ ராஜ சோழன் காலத்திற்கு செல்ல விருப்பம் கொள்வார்கள்????😍😍😍😍

  • @vigneshwarank2668
    @vigneshwarank2668 2 роки тому +152

    பொன்னியின் செல்வன், உடையார் கதைகளை படித்தால் சோழ நாட்டை பற்றியும் ராஜராஜ சோழன் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்கள் வீரர்கள் பற்றியும் தெளிவாக காணலாம்...பெரியகோவில் வரலாறு உடையார் கதையில் இடம்பெற்றுள்ளது ...🔥

    • @pointmbalaji
      @pointmbalaji 2 роки тому +5

      அவை புதினங்களே. வரலாற்று நூல்களில்லையே

    • @vigneshwarank2668
      @vigneshwarank2668 2 роки тому +8

      @@pointmbalaji இருந்தாலும் அவைகளை படிக்கப்படிக்க ஒருவித போதை உண்டாகிறது...அதை சொல்ல முடியவில்லை...படித்தால் தான் உணர முடியும்...✨

    • @vigneshwarank2668
      @vigneshwarank2668 2 роки тому +1

      @@dhivathalapathi7908 yes nanba ✨

    • @harishankar908
      @harishankar908 2 роки тому +2

      Writer Balakumaran

  • @subramaniamapplanaidu8026
    @subramaniamapplanaidu8026 2 роки тому +42

    Sad thing is there's no monument or a museum for this great king in Tamil Nadu.

  • @dharanesh2537
    @dharanesh2537 2 роки тому +829

    If anyone had read ponniyenselvan then you must have felt most of the points related!!! Kalki was a great writer!🔥

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 роки тому +475

    ராஜ ராஜ சோழன் இன்னும் தஞ்சை பெரிய கோவில் ஒவோரு சிற்பத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்...மாமன்னர் ராஜ ராஜ சோழன் தான் உண்மையான முப்பட்டன்..கண்டிப்பா தஞ்சை பெரிய கோவில் பார்க்க வேண்டிய இடம்...MG வீடியோ பார்க்கும் அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள்...,♥️♥️♥️

    • @thor4270
      @thor4270 2 роки тому +16

      வாழ்க தமிழ்
      வளர்க தமிழ்
      வாழ்க தமிழ் நாடு
      வளர்க தமிழ் நாடு
      வாழ்க தமிழர்கள்
      வளர்க தமிழர்கள்
      வாழ்க தமிழ் கலாச்சாரம்

    • @manoj9489
      @manoj9489 2 роки тому +2

      Apoo thanjaooru poona avara pakalamaa🥺

    • @gladiison9146
      @gladiison9146 2 роки тому +2

      Romba sariya sonninga thala 😘

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 роки тому +1

      Mmm.....

    • @mrkutty189
      @mrkutty189 2 роки тому +3

      Bro முப்பட்டன் இல்லை முப்பாட்டன்

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 2 роки тому +18

    பொன்னியின் செல்வன் ரசிகர்கள் யாராவது இருந்தால் 👍🔥🔥🔥🔥👍👍

  • @usamasulaiman8609
    @usamasulaiman8609 2 роки тому +43

    I am from Sri Lanka but even we study about raja raja cholan in our history books.

  • @Varadharajastories
    @Varadharajastories 2 роки тому +1048

    You have all the qualities to be a History Teacher. You explain things in a simple and most effective way and everyone will understand. Great video👏👏

    • @joker24444
      @joker24444 2 роки тому +8

      Tan Q

    • @KeerthanaSuresh
      @KeerthanaSuresh 2 роки тому +8

      Was waiting for ur comment 😂

    • @kalyanithomas6962
      @kalyanithomas6962 2 роки тому +5

      Yes...really good...

    • @muthuks4413
      @muthuks4413 2 роки тому

      @@kalyanithomas6962 l
      knoll l
      l
      ll

    • @smileymagesh4097
      @smileymagesh4097 2 роки тому

      Keezhadi aaraichi panna unma ennanu therinjidum bro
      If Keezhadi goes well truth will be relieved.
      Nethu oru video la naan comment panniruken adha pathiyum konjam pesunga bro, may be indha video la neenga pesna vishayathukkum adhukkum connexion irukalam bro.
      Thanks for the video and Happy Pongal bro and don't stop posting videos about Tamizhan's ( Historians).

  • @evebless2044
    @evebless2044 2 роки тому +401

    If I have a time machine, definitely I will meet Raja Raja Cholan.🤩🤩 I'm a crazy fan of Raja Raja Cholan🔥🔥🔥🔥🔥

    • @sanjaybasker
      @sanjaybasker 2 роки тому +28

      And he will tax you massively

    • @venomyt6330
      @venomyt6330 2 роки тому +19

      Please take me with you bro i want to see great king that is my dream 😆😭😢

    • @prakashaar
      @prakashaar 2 роки тому +13

      @@sanjaybasker not more than the existing structure

    • @lakshmiradhu
      @lakshmiradhu 2 роки тому +4

      Me too

    • @nielsbohr4299
      @nielsbohr4299 2 роки тому +6

      The way he suppressed Dalits 😂

  • @sashi130275
    @sashi130275 2 роки тому +21

    Those were very interesting facts Madan. Two things one needs to establish while speaking about Raja Raja is the importance of Kandhalur saalai and its backdrop story of Aditya Karikaalan. Second is the mystery of Raja Raja's death and the revenge sough by Rajendra Chola. and How for the first time in world history a father and son have both been emperors !!

  • @nidhinvinod4981
    @nidhinvinod4981 2 роки тому +8

    I am from Keral, currently in USA, I love tamil nadu ancient history, Pandyans, Cholas, Chera..

  • @Sakthi2286
    @Sakthi2286 2 роки тому +301

    ராஜா ராஜா சோழன் இதை பெயரை கேட்டாலே யாருக்கெல்லாம் உடல் சிலிர்க்கும் 😍

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 роки тому +242

    இராஜராஜ சோழன் அவர்களின் செயல்களை கூர்ந்து கவனிக்கும்போது..
    அவர் ஒரு அறிவியல் மேதை . அதற்க்கு உதாரணம். தஞ்சை பெரிய கோயில்.
    அனைத்திலும் சிறந்தவராக இருந்திருக்கார்.
    கல்வி, செல்வம்,வீரம்.

    • @gopalsaminaidu4807
      @gopalsaminaidu4807 2 роки тому +2

      Karuvooraar, Vandhiyathevan, Rajajara perunthanchan Kunjaramallan all this people contributed more to Raja Rajan.

    • @SIVACHOLATAMILAN
      @SIVACHOLATAMILAN 2 роки тому +3

      👍

    • @user-bp8ri2qi7r
      @user-bp8ri2qi7r 2 роки тому +4

      பெருவுடையார் கோவில்

    • @Vishbuwithmaggi
      @Vishbuwithmaggi 2 роки тому

      தம்பி எனக்கு தண்ணி

  • @chandrikamohanakrishnan772
    @chandrikamohanakrishnan772 2 роки тому +20

    The science of storing food grains in Temple gopuram and making use of it during natural calamities like flood and famine for agriculture purpose was first started by Raja Raja Cholan the great.

  • @stevenfordlarsen3631
    @stevenfordlarsen3631 2 роки тому +14

    Thanks brother for choosing a good subject content.
    We in Malaysia also are proud of RAJA RAJA CHOLAN as he has also came to Malaysia and has build a few temples too.

  • @lakshmipriya.j7472
    @lakshmipriya.j7472 2 роки тому +129

    raja raja cholan is also known for many underground passages he created ..its also believed that he has a passage under brihadeeshwarar kovil...its really fascinating

  • @user-dc3lt3ck2e
    @user-dc3lt3ck2e 2 роки тому +46

    Cholan ❤️ history ketale booster pump ah eruku bro 🔥 big fan of Karikala cholan 👑

  • @nathiyas182
    @nathiyas182 2 роки тому +26

    பொன்னியின் செல்வன் (கல்கி) கூறியுள்ள பல கருத்துக்கள் நினைவிற்கு வருகிறது, Thank you Thala ♥️

  • @thebreakofthedayinquierer3926
    @thebreakofthedayinquierer3926 2 роки тому +28

    Aayirathil oruvan has a lot of references about cholas .... But it was not much celebrated ... Who r all accepting itt 🤟

  • @nandhu2397
    @nandhu2397 2 роки тому +248

    Those who reard Ponniyin Selvan read the Sequel of Ponniyin Selvan: read "Udaiyaar" about Thanjai periya Kovil construction. It is larger than Ponniyin Selvan 6 books. Also it depicts the true face of Kerala ppls & reveals the truth of who killed Aathitha karikalan. Gives more effect than Ponniyin Selvan. Definitely it can't be taken as movie must be in web series 💝💝💝

  • @murugesans8446
    @murugesans8446 2 роки тому +102

    Since my mothers hometown is Mannargudi, i have seen and mesmerized Tanjai peria kovil.oh my god it is great and it should be wonders of the world.

  • @deepikam5643
    @deepikam5643 2 роки тому +11

    I like to mention @mr.tamilan here... He delivered Ponniyin Selvan and Udaiyar in a clear cut explanation 🙏🔥

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 роки тому +40

    1)There were no tax was brutal
    2)And before Raja Raja cholan time also there was a seperate army
    For example: cheran senguttuvan,karikalan, nedumchelien,narashimavarmar.
    3) and adhu காந்தளூர்சாலை por which he fought with them all to take revenge for his brother's death.

    • @fayedrahman
      @fayedrahman 2 роки тому +3

      1) சுங்க வரியை உலகிற்கு அறிமுகம் செய்ந்தவர்,
      2) பரதர்கள் மூலம் மிகப்பெரிய கடற்படையை உருவாக்கியவர் ராஜேந்திர சோழன், தந்தையின் கனவை நிறைவேற்றியவர்.
      3) புலியை கொன்ற இனம் என மார்தட்டிய சேர அந்தணர்களை நாடுகடத்த மட்டுமே செய்தார், பழிபழிக்கு பழியாக கொல்ல முயலவில்லை, ஆனால் தப்பிசென்ற ஒரு வருடங்களில் பல்வேறு சதி செய்து சோழர்கள் ஆட்சியின் சீர்குலைக்க முயன்ற காரணத்தாலே காந்தளூர் சாலையை கலமற செய்தார்,
      செய்யாது இருந்தால் சோழ இனம் அன்றே அழிந்து இருக்கும்....

    • @nagatarunkvm3508
      @nagatarunkvm3508 2 роки тому +2

      @@fayedrahman crth than bro
      For creating Rajendra chola nevi contribution: Raja Raja cholan:40 percentage
      Rajendra cholan 60 percentage

    • @nagatarunkvm3508
      @nagatarunkvm3508 2 роки тому +2

      @@fayedrahman still I am telling there was no brutal tax on ppl

    • @fayedrahman
      @fayedrahman 2 роки тому +1

      @@nagatarunkvm3508 I agree with u brother

  • @scorpiontamilgaming1186
    @scorpiontamilgaming1186 2 роки тому +79

    History with Mystery is always a perfect Combo 🔥

  • @selvakumarana6625
    @selvakumarana6625 2 роки тому +74

    MG had chosen a good and apt content on Pongal festival. Younger generation should know our History to explore.

  • @arunjp7188
    @arunjp7188 2 роки тому +3

    தலைவர்களின் மரணம் அன்று முதல் இன்று வரை ஒரு புரியாத புதிராகவே உள்ளது 🔱💯

  • @deepakraja3182
    @deepakraja3182 2 роки тому +2

    முக்கியமான செய்தி ராஜாராஜசோழன் எந்த ஒரு போரிலும் தோற்றதே இல்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @veeraownvoice8825
    @veeraownvoice8825 2 роки тому +35

    ராஜ ராஜ சோழன் வந்தாலே அந்த வீடியோவை பாத்துருவோம்,😍🔥🔥🔥😎😎😎

  • @KishoreKumar-yr9gl
    @KishoreKumar-yr9gl 2 роки тому +292

    இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மதன் கௌரி அண்ணா❤️💕

    • @worldtraditionalfoods4576
      @worldtraditionalfoods4576 2 роки тому +2

      👍

    • @thor4270
      @thor4270 2 роки тому +10

      வாழ்க தமிழ்
      வளர்க தமிழ்
      வாழ்க தமிழ் நாடு
      வளர்க தமிழ் நாடு
      வாழ்க தமிழர்கள்
      வளர்க தமிழர்கள்
      வாழ்க தமிழ் கலாச்சாரம்

  • @Hari_1030
    @Hari_1030 2 роки тому +63

    ❤🔱Pandiyan, Sangam Cheras, Cholas, Iyakkars, Nagas, Asuras🔱❤
    Raja Raja Chola's daughter married a telugu Chaalukya prince and she is a reason for creation of Telugu chola rule in Chola Nadu.
    Rajendra Chola concurred whole Sri Lanka not Raja Raja. Raja Raja concurred only northern Lanka.

    • @ajaiajai529
      @ajaiajai529 2 роки тому

      🤗

    • @shekarshekar8137
      @shekarshekar8137 2 роки тому

      Â

    • @SunilKumar-qs2vq
      @SunilKumar-qs2vq Рік тому

      Chalukyas are from Badami of Karnataka, not telugu. Pulikeshi II is the greatest king of Chalukyas who ruled the whole India Once. Chalukyas were far before Cholas, they ended in 753 AD so marriage to them is not possible

  • @mr_ezhan
    @mr_ezhan 2 роки тому +14

    9:15 this was not true...😑
    Mannar Mannan & Paari Saalan போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் வீடியோ-வை பாருங்கள்,, .உண்மை புரியும்.
    Raja Raja cholan period was Golden Period in Tamil History

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 роки тому +113

    Technology develop ஆகி இருக்கிற காலத்துல நடந்த சில மரணமே, எப்படி நடக்குதுனு தெரியல. (திடீர்னு cctv work ஆகாம போய்டுது) 1000 yrs முன்னாடி நடந்த மரணம் பத்தி idea இல்லை bro

  • @KarthiKeyan-vn2ud
    @KarthiKeyan-vn2ud 2 роки тому +116

    Hi அண்ணா மருதுபாண்டியர் சகோதரர்களின் வரலாறை எங்களுக்கு 10th bookla இருந்துச்சு அதான் நீங்க ஒரு காணொளி ஒன்னு போடுங்க அண்ணா please....🙏

  • @Ajith___Kumar
    @Ajith___Kumar 2 роки тому +2

    நம் மண்ணில் வாழ்ந்த அரசர்கள், தலைவர்,......... இன்னும் எத்தனை சொல்லலாம் இவை அனைத்தும் சாதாரணவை கிடையாது.இதனையும் நாம் மறந்து விட கூடாது.

  • @suntharamoorthyr2943
    @suntharamoorthyr2943 2 роки тому +3

    12:10 அந்த காலத்துல மாதிரியே தான் இப்போதும் நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா மரணமும். நம்முடைய பின் வரலாறும் இப்படி தான் பேசும்

  • @harikrishna9937
    @harikrishna9937 2 роки тому +32

    தஞ்சையில் பிறந்ததிற்கு பெருமை கொள்கிறேன். ❤

  • @newsfluenttamil7233
    @newsfluenttamil7233 2 роки тому +263

    I really love to hear historical stories from madhan Anna👌🏻
    Happy Pongal Anna and everyone🥰

    • @thimuruboysff8675
      @thimuruboysff8675 2 роки тому +4

      Thnk you

    • @thor4270
      @thor4270 2 роки тому +7

      வாழ்க தமிழ்
      வளர்க தமிழ்
      வாழ்க தமிழ் நாடு
      வளர்க தமிழ் நாடு
      வாழ்க தமிழர்கள்
      வளர்க தமிழர்கள்
      வாழ்க தமிழ் கலாச்சாரம்

    • @kingofshortskos2320
      @kingofshortskos2320 2 роки тому +1

      Great job bro🔥🌀

    • @thor4270
      @thor4270 2 роки тому +4

      @@kingofshortskos2320 வாழ்க தமிழ்
      வளர்க தமிழ்
      வாழ்க தமிழ் நாடு
      வளர்க தமிழ் நாடு
      வாழ்க தமிழர்கள்
      வளர்க தமிழர்கள்
      வாழ்க தமிழ் கலாச்சாரம்

    • @karthickzz
      @karthickzz 2 роки тому +3

      @@thor4270 y bro profile name eappadi vachirukanga

  • @smileymagesh4097
    @smileymagesh4097 2 роки тому +4

    "Valadhu kai kudukradhu edadhu kai ku theriya koodadhu bro", that's why "Tamizhan's and their History is Mystery". Keep posting these kind of videos bro.

  • @madhushali.e6810
    @madhushali.e6810 2 роки тому +1

    Broo.. Daily new update veda indha marii video naraya podunga bro.. Interesting ha history pathi.. Rombha nall ku aprm oru sema super ana video good fell

  • @shah125
    @shah125 2 роки тому +218

    சோழ மன்னர்கள் பலர் தோன்றி மறைந்த போதிலும் இன்று வரை நம் நினைவில் நிற்பது ராஜராஜ சோழன் மட்டுமே..

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 2 роки тому +3

      Epa sunthara solan vandane apala irundu tamil naddu telungan vasam

    • @thor4270
      @thor4270 2 роки тому +5

      @@ilanthiraiyantamilan2048 வாழ்க தமிழ்
      வளர்க தமிழ்
      வாழ்க தமிழ் நாடு
      வளர்க தமிழ் நாடு
      வாழ்க தமிழர்கள்
      வளர்க தமிழர்கள்
      வாழ்க தமிழ் கலாச்சாரம்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488 2 роки тому +4

      மன்னர் என்றாலே நினைவில் நிற்ப்பவர் இராஜராஜ சோழன்.

    • @indirajiths8247
      @indirajiths8247 2 роки тому +4

      @@ilanthiraiyantamilan2048 According to his inscription - Early Chozhas escaped to Andhras after Kalapirars captured TN. Their royal family was a tributary for Pallava dynasty. They later captured their land which is Thanjavur from Pallavas. They called themselves as Karikala chozhanin vazhi thondrargal.
      Read sundara chozhas inscription properly - He is not a Telugu king. Pakka Tamizh Arasan

    • @manikandancm3628
      @manikandancm3628 2 роки тому +4

      Karikala chozhan too bro "2000 Years old Kallanai Dam"😉

  • @vimalrajdevarajan6106
    @vimalrajdevarajan6106 2 роки тому +112

    Ponniyan selvan story la...Arul mozhi varman Character ✨💎

  • @Poetry_Puyal
    @Poetry_Puyal 2 роки тому +3

    😍இத்தனை பெருமை மிகு தலைவன் இருந்த தஞ்சை தரணியில் பிறந்ததற்கு நான் மிகவும் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏

  • @Aarav_Dr
    @Aarav_Dr 2 роки тому +6

    Rajendra chozhan also captured , Burma, Singapore, Malaysia, Cambodia , Indonesia , Thailand , and few parts of china and left the print of tamil language there, that's how these countries have tamil as one of there official language

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 2 роки тому

      Ithu ellaam ethuku ???
      Irukura idathula
      Than makkala nallaa vazhavaikaama

    • @deepanm6642
      @deepanm6642 2 роки тому

      S

  • @7amcreation
    @7amcreation 2 роки тому +13

    I am also addicted to ponniyin selvan story of kalki ( goosebumps story) waiting for movie of Mani Ratnam PS 🔥🔥🔥🔥🔥

  • @suriyamoorthisuriyamoorthi4203
    @suriyamoorthisuriyamoorthi4203 2 роки тому +29

    Waiting for ponniyin selvan movie bro. 🥳🥳🥳🥳Life of chola emperor's

  • @urs_truly_may7919
    @urs_truly_may7919 2 роки тому +1

    Indha mari videos dhan bro venum 💓💓.. Vintage mg na..

  • @phantomff7486
    @phantomff7486 2 роки тому +8

    Season 1: Kitsune (June 2018)
    Season 2: Hip Hop (July 2018)
    Season 3: Doomsday Madness (August 2018)
    Season 4: Royal Revelry (September 2018)
    Season 5: Pirates Legend (October 2018)
    Season 6: Arcade Mayhem (November 2018)
    Season 7: Steampunk Revolution (December 2018)
    Season 8: Impulsive Shock (January 2019)
    Season 9: Bomb Squad (February 2019)
    Season 10: Anubis Legends (March 2019)
    Season 11: Dragon Slayers (April 2019)
    Season 12: Wrath Of The Wild (May 2019)
    Season 13: Rampage Redemption (June 2019)
    Season 14: Primal Hunter (July 2019)
    Season 15: Sandstorm Warriors (August 2019)
    Season 16: Gunslinger (September 2019)
    Season 17: Blood Demon (October 2019)
    Season 18: Death Penalty (November 2019)
    Season 19: Ghost Pirates (December 2019)
    Season 20: Shadow Combat (January 2020)
    Season 21: T.R.A.P. Revolution (February 2020)
    Season 22: Wasteland Survivors (March 2020)
    Season 23: Agent Paws (April 2020)
    Season 24: Forsaken Creed (May 2020)
    Season 25 - Fabled Fox (June 2020)
    Season 26: Rampage II: Uprising (July 2020)
    Season 27: Sushi Menace (August 2020)
    Season 28: Celestial Street (September 2020)
    Season 29: Anubis Legends II (October 2020)
    Season 30: Ultrasonic Rave (November 2020)
    Season 31: Endless Oblivion (December 2020)
    Season 32: Specter Squad (January 2021)
    Season 33: Fuji Folklore (February 2021)
    Season 34: Willful Wonders (March 2021)
    Season 35: Bloodwing City (April 2021)
    Season 36: Manic Circus (May 2021)
    Season 37: Evil Enchanted (June 2021)
    Season 38 - Guns for Hire (July 2021)
    Season 39 - Wildland Walkers (August 2021)
    Season 40 - Quantic Unknown (September 2021)
    Season 41 - Mesmerizing Nights(October 2021) TIME IRUNTHAA EN CHANNELA PAARUNGA NAA SPAMMER ILLA😊

  • @mohansundram7980
    @mohansundram7980 2 роки тому +122

    Super topic bro .. happy ponggal from Malaysia ...I really a big fan of THE GREAT KING CHOLAN .. and thanks to u bro alot of things u share ..keep it up bro if can make more video about our indian history and about kings.. It's good for future kids to learn about their history ..in Malaysia 1 of topic in history lesson is CHOLAN ..proud to be Tamilan

    • @thor4270
      @thor4270 2 роки тому +4

      வாழ்க தமிழ்
      வளர்க தமிழ்
      வாழ்க தமிழ் நாடு
      வளர்க தமிழ் நாடு
      வாழ்க தமிழர்கள்
      வளர்க தமிழர்கள்
      வாழ்க தமிழ் கலாச்சாரம்

    • @thor4270
      @thor4270 2 роки тому +2

      @@rajeeshts985 வாழ்க தமிழ்
      வளர்க தமிழ்
      வாழ்க தமிழ் நாடு
      வளர்க தமிழ் நாடு
      வாழ்க தமிழர்கள்
      வளர்க தமிழர்கள்
      வாழ்க தமிழ் கலாச்சாரம்

    • @rajeshvadivel5042
      @rajeshvadivel5042 2 роки тому +1

      Raja cholan street malasiya la iruka @mohan sundaram

    • @mohansundram7980
      @mohansundram7980 2 роки тому +1

      @@rajeshvadivel5042 yes bro .here got jalan raja CHOLAN at kl

    • @rajeshvadivel5042
      @rajeshvadivel5042 2 роки тому

      @@mohansundram7980 kl means

  • @gokulkrish862
    @gokulkrish862 2 роки тому +21

    *12 Years Of ஆயரத்தில் ஒருவன்..!* 🔥🔥

  • @whitedevil880
    @whitedevil880 2 роки тому +2

    Madam, Raja Raja Cholan was not died. He spend his life at Shiva temple in a particular place in Tamil Nadu, which is written proofs. If you are interested I would love to share you the details.

  • @hsemar
    @hsemar 2 роки тому +5

    When World Tamilan is Celebrating the Pride of the Great Raja Raja Chola, thought Video should have more information about his highness and he was Proudly a People's King 😭 👑

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +80

    தஞ்சைப் பெரிய கோயில் என்னும் மாபெரும் சாதனை 🙏

  • @sKIDS-ho8ck
    @sKIDS-ho8ck 2 роки тому +19

    சோழர் வம்சம் இது...!
    சோறு போடும் வம்சம் இது ...!எதிரிகள் யாரேனும் வந்தால் கூறுபோடும் வம்சம் இது.....! 🔥

  • @balaguna9758
    @balaguna9758 2 роки тому

    உங்க வீடீயோவை இப்போதுதான் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து.
    உங்க விளக்கவுரை நல்லாருக்கு.
    நானும் பொன்னியின் செல்வனோட வாசகர்தான்.
    அருள்மொழிவர்மனோட மகன் ராஜேந்திரசோழன். அப்படினா
    கல்லணை கட்டியது யார்? அருள்மொழிவர்மன்
    இறந்து ஆயிரத்தி சொச்சம் வருடங்கள் ஆகுது..! அவரோட மகனாகிய ராஜேந்திரசோழன் கட்டிய கல்லணைக்கு எப்படி இரண்டாயிரம் வருஷம் ஆகும்.? கல்லணை வரலாறு பற்றியும் ராஜேந்திரசோழனை பற்றியும் கூறமுடியுமா?? நன்றி.
    இரா.பாலமுருகன்.

  • @sivakumar-dq6qy
    @sivakumar-dq6qy 2 роки тому

    இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் ஆர்வத்துடன் வரவேற்கிறோம் 👍🤝

  • @velanff4848
    @velanff4848 2 роки тому +18

    OLD MADAN GOWRI IS BACK...IDHE MAATHIRI CONTENT PODUNGA ANNA PLSSS...I WANT

  • @jananivikram
    @jananivikram 2 роки тому +23

    Hi..Madhan..wish you a Happy Pongal...as am a primary school teacher..am telling you my father was a history teacher who taught History not boring but very interesting like a story with curiously... U reminds me him..Really in this young generation seeing a boy making History an interesting...you a have best quality in you to tell the facts in an interesting..keep Doing 😊

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 роки тому +2

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance & love! God is with you all always my friend!

  • @littlebrotherscrazykids.7647
    @littlebrotherscrazykids.7647 2 роки тому +25

    As per records and inscriptions, he is said to have at least 15 wives, apart from Vaanathi or Thiripuvana Madeviyar, Princess of Kodumbaalur, who bore him his only son Rajendra I, his successor.

  • @gowthamthirumalai2829
    @gowthamthirumalai2829 2 роки тому +31

    My favourite king ராஜ ராஜ சோழன்⛵⛵

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. 2 роки тому +23

    அண்ணன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே மதன் கௌரி அண்ணா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @village_tamila
    @village_tamila 2 роки тому +3

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு போடுங்க அண்ணா....14 போர்களில் வெற்றி மட்டுமே கண்ட ஒரே மாமன்னர்

    • @village_tamila
      @village_tamila 2 роки тому

      @@DM.Developer4699 என்ன கதை னு சொல்லு

  • @kmyokeshwaran3421
    @kmyokeshwaran3421 2 роки тому +2

    You're doing great things in a simple manner bro... Its quite interesting to watch your videos... I love our king RRC sooo much cz of his spiritual interest to make more idols of gods... I do read sandilyan's Kadal pura which denotes the proud of chola kings... Keep rocking bro.... Congrats for your work bro...

  • @sivaranjanisivaranjani4196
    @sivaranjanisivaranjani4196 2 роки тому +21

    Bro இராஜராஜசோழன் என்ற பெயரை தஞ்சை தீட்ச்சிதர்கள்தான் வைத்தனர் என்பதுதான் ....❤️🥰

  • @poornimaru9011
    @poornimaru9011 2 роки тому +61

    உடையார் book is best for knowing the life history of RRC. All points you mentioned in this video is there in that book. Especially karuvoor devar and how RRC built periya Kovil.

    • @dreamingtalestamil2790
      @dreamingtalestamil2790 2 роки тому +2

      Yes. It is an imaginary epic

    • @fayedrahman
      @fayedrahman 2 роки тому +4

      பொன்னியன. செல்வன் அதிக புனைவு கொண்ட நாவல்,
      ஆனால் உடையார் அன்றைய வரலாற்றை மிகதெளிவாக புனைவு குறைவாக உருவாக்கப்பட்ட புதினம்...
      அந்த நாவலிலும் காந்தளூர் சாலை போரை விளக்கி இருப்பார்....

    • @nithishg613
      @nithishg613 2 роки тому +2

      உடையார்🇬🇳

  • @gokulr3995
    @gokulr3995 2 роки тому +2

    Bro unga pinnadi irukkura photo va paathaa game of thronse padathula paatha maari irukku

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 роки тому +32

    Namaskaram 🙏
    I don't think he died or been murdered.. He just disappeared unknowingly to everyone..
    I felt, he walked into spiritual path at his old age, given Tittcha by His guru & renamed for unidentified by anyone to avoid disturbances from any maybe.. I guess, if able to find out where were the Raja² Chola Parambara's Guru ashram to find the king's Samadhi.. I felt Raja² Cholan attain Samadhi at the lowest profile to gain his inner peace, so become unknown, unrecognized by surrounding people.. Please find the ashram of the His Guru, will find out the truth anyway.. Shivoham² 🙏

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 роки тому +1

      Tamilla sonna ellarum therunjukuvangala

    • @UshaCosmicoSanatanaDharma
      @UshaCosmicoSanatanaDharma 2 роки тому

      @@ivanshankarraja9992 aiyaa.. Translate nu vaarthai, comments keel eppothum automatic ka varum, tatti parungge irukaanu.. illainaa, naan tamille try panni comment poduren.. Shivoham² 🙏

    • @UshaCosmicoSanatanaDharma
      @UshaCosmicoSanatanaDharma 2 роки тому

      @@ivanshankarraja9992 appadi translation illai naa, short aah sollirren enn karutthai..
      Raja² Cholan vayathaagiya pin sanyaasam payanatthai tervu seithu, thaan guru idamme tittchai vaanggi tann peyaraiyum maatri kondu, yellmaiyaage adaiyaalam indri aanmiga valiyil meethi vaalkaiyai selavadaitthu, samathi kondrurekenum.. Athai ragasiyamageh aver guru vin ashramum idathil illainaa Periyakovil antha periyaa moolastanam linggatil samathi kondu aiyikiyamaa airkenum.. Ithu terinthaal, kovil, kovilaage yaarum paarke maattar endru maraikke pattrukenum.. Ellaam sivan sittam.. Vasiyanama Namasivaya 🙏 Aum

    • @saravanant9209
      @saravanant9209 2 роки тому

      He been killed by pull him down from the temple gopuram by a women from srilanka who been appointed as one of the member of his team.

    • @UshaCosmicoSanatanaDharma
      @UshaCosmicoSanatanaDharma 2 роки тому +1

      @@saravanant9209 yeah been heard that too but in logic sense it's not easy to be at the peak of the gopuram 1st place, especially a woman during those days some more, rombeh aacharam vereh.. So it's rumours that's all I guess Sir..

  • @pugalg5151
    @pugalg5151 2 роки тому +4

    சிறப்பு, தங்களின் இந்த பதிவு தமிழர் திருநாளை சிறப்பிக்கிறது
    இந்த பதிவு மிக்க நன்றி 🙏

  • @soundaryabavi5165
    @soundaryabavi5165 2 роки тому +3

    When you have read Ponniyin Selvan and Udayar these are relatable....✌️
    My fav king forever ♾️❤️

  • @mahalakshmi4500
    @mahalakshmi4500 2 роки тому +1

    Broo much much awaited video 😍

  • @joshkumar1
    @joshkumar1 2 роки тому +144

    It was not Raja Raja Cholan who conquered complete Ceylon but it was Rajendra Cholan.. the theory is he conquered it completely to avenge his father Raja Raja Cholan

    • @akshayaa.m6461
      @akshayaa.m6461 2 роки тому +6

      First raja raja cholan was conquered ceylon but it was not done officially.... More details refer ponnin selven records.... And his son conquered ceylon officially

    • @kplohanda
      @kplohanda 2 роки тому +5

      @@akshayaa.m6461 Ponnin selvan is not a historical or archaeological book, Its a historical novel.
      Agree with @joshua kumar. it was Rajendra Cholan who conquered the complete Ceylon.

    • @discoveringvoices
      @discoveringvoices 2 роки тому +1

      இராஜ இராஜ சோழனின் ஆட்சிகாலத்தில்இராஜேந்திரனன் தளபதியாக இருந்து கைப்பற்றினார்

    • @ganeshkrishnan7883
      @ganeshkrishnan7883 2 роки тому

      Interesting facts about raja raja cholan amazing thank you one more thing pl upload my evergreen hero nagaraja cholan MLA ammavasai

    • @ivankavalastroivankadevi2524
      @ivankavalastroivankadevi2524 2 роки тому

      Where he was buried

  • @rajeshkannan8990
    @rajeshkannan8990 2 роки тому +16

    ராஜ ராஜ சோழன் வயது முதிர்ந்து தான் இறந்தார் . அவர்டையா சமாதி என்றும் கும்பகோணத்தில் உள்ளா உடையாளூர் என்ற இடத்தில் இருப்பதாக அப்பகுதி மக்களின் கருத்து . நான் அப்பகுதி மக்களிடம் கேட்டபோது . 💯

    • @pointmbalaji
      @pointmbalaji 2 роки тому

      அது போலி என்றும். வெறும் நினைவிடம் மட்டுமே, அங்கு சமாதி இல்லை என நீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகள் ஆய்வு செய்து பதில் தாக்கல் செய்துள்ளனர்.

    • @rajeshkannan8990
      @rajeshkannan8990 2 роки тому

      @@pointmbalaji
      அப்பகுதி மக்களின் கருத்து .

  • @ppkumar8826
    @ppkumar8826 2 роки тому

    Because of this kind of content you are one of the best channel in south india...way of explanation was really intresting.....பெரிய கோயிலை மட்டும் அவர் கட்டவில்லை என்றால் இது போன்ற மாமன்னர்களை நாம் மறந்து இருப்போம் ...இது போன்ற நம் முன்னோர்களைப் பற்றி நிறைய பதிவு போடுங்கள் இன்றைய தலைமுறையின் வருங்கால தலைமுறையும் தெரிந்து கொள்ளட்டும் நம்முடைய புகழை நம்முடைய திறமை ....வாழ்க தமிழ்

  • @vishnuram3121
    @vishnuram3121 2 роки тому +2

    Velpaari story podu madanu semma goosebumps ah irukum.. 💥

  • @sugumani2253
    @sugumani2253 2 роки тому +3

    Super Thalaivaa Ithu maari History Vidio Pannunga neraiya.சோழனின் சொர்க்க பூமி தஞ்சை🔥🔥

  • @kabilanpr11
    @kabilanpr11 2 роки тому +41

    After that he was in a river and later than he just died and his wife also ,and karuvur devar sends them with some shiva words.and both souls get into Thanjavur temple to welcome the people who visit the temple.....this is said in udayar book anna.... Kabilan from (banglore)

    • @adyantnine1502
      @adyantnine1502 2 роки тому

      I hope madan does not become a dmk guy and start misleading youth and speaking bad.of Hindu gods and goddesses

    • @kabilanpr11
      @kabilanpr11 2 роки тому

      @@adyantnine1502 y bruhh

    • @nagendrakrishna5324
      @nagendrakrishna5324 2 роки тому

      @@adyantnine1502 isn't he yet??

    • @adyantnine1502
      @adyantnine1502 2 роки тому +1

      @@nagendrakrishna5324 yes
      Sorry he is.. why do people come with an agenda in mind..get followers and they slowly 🐌 start showing their true colors ...he might be used as a weapon by DMK for annamalai

    • @nagendrakrishna5324
      @nagendrakrishna5324 2 роки тому

      @@adyantnine1502 very sad that many are being misled ... few are building a trust and misusing it for personal gains... injecting slow poison ...

  • @treasurenet9488
    @treasurenet9488 2 роки тому +3

    Marana waiting for PONNIYIN SELVAN😍😍😍

  • @amuthaamutha5850
    @amuthaamutha5850 2 роки тому

    Thank you so much ennaku history romba pudikum adhuvum rajaraja cholan pathi ennaku eppavumay therinjikanum nu romba asai inniki neega sonnadhu romba interesting ga irundhuchu...

  • @deva9195
    @deva9195 2 роки тому +38

    பொன்னியின் செல்வன் நாயகன் 🤩❤️💯💥

  • @gokul_sgn2713
    @gokul_sgn2713 2 роки тому +24

    தமிழ் மரபு மூத்த மன்னனின் வரலாற்றை கூறியதற்கு நன்றி மதன் அண்ணா...🔥🔥🔥🙏

  • @praveenboopal3754
    @praveenboopal3754 2 роки тому +4

    அண்ணா ராஜ ராஜ சோழன், தமிழர்களின் பெருமை. அவர் இறந்த காரணம் அது தான்.

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 роки тому +9

    இராஜராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்..
    இந்த பாடல் மூலம் அவர் எவ்வளவு பெரிய மன்னராக இருந்திருப்பார் என்பதை உணர முடிகின்றது.

  • @ramlakkan9056
    @ramlakkan9056 2 роки тому +5

    south indian history vere level 👍👍
    love from Kerala

  • @varshininaresh9879
    @varshininaresh9879 2 роки тому

    Indha mari epodhum weekly oru namba oore pathina visiyam knowledgeable content podunga Anna ipo vara generationku kandipa usefullaa irukum 💯💯

  • @dazzlingfreak6088
    @dazzlingfreak6088 2 роки тому

    Mathaney....iniku tha oru poetry event ku last date....raja raja cholan tha karu....thanks mathan ey😍

  • @rrr5573
    @rrr5573 2 роки тому +121

    அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ❤️❤️🔥...

    • @worldtraditionalfoods4576
      @worldtraditionalfoods4576 2 роки тому +2

      👍❤️

    • @thor4270
      @thor4270 2 роки тому +3

      வாழ்க தமிழ்
      வளர்க தமிழ்
      வாழ்க தமிழ் நாடு
      வளர்க தமிழ் நாடு
      வாழ்க தமிழர்கள்
      வளர்க தமிழர்கள்
      வாழ்க தமிழ் கலாச்சாரம்

  • @AriSakthiGaming
    @AriSakthiGaming 2 роки тому +10

    Thalaiva Vera Level 🎉

  • @RaghuRaghu-lx2nu
    @RaghuRaghu-lx2nu 2 роки тому +2

    The matter of fact is that we didn't fully investigate about our history

  • @user-oy2fb8yk1k
    @user-oy2fb8yk1k 2 роки тому +1

    Old Mg is back 🔥Waiting for more videos Like thisss

  • @mhmurugan8940
    @mhmurugan8940 2 роки тому +17

    சுந்தர சோழரின் மகன்கள் ஆதிய கரிகாலன் மற்றும் அருள்மொழி வர்மன்...

  • @geethakrishnan2198
    @geethakrishnan2198 2 роки тому

    Nice....after a long time , a topic on history....

  • @anithadevaraj7258
    @anithadevaraj7258 2 роки тому

    Government should support these history investigations my humble request 🙏🙏🙏

  • @susmitharamaraj8985
    @susmitharamaraj8985 2 роки тому +22

    One of the important information on an important day of tamil peoples,thank u Madan Anna🙏🙏🙏,happy Pongal❤️❤️

    • @vinothsankar0121
      @vinothsankar0121 2 роки тому

      Like Wikipedia reading.. grow up man.. comeup with proper topic and unknown contents.. don't tell same thing which can be read in other books and stories..

  • @gokulkrish862
    @gokulkrish862 2 роки тому +24

    *அனைவருக்கும் இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..!* ❤️🙏

  • @spmirrors9441
    @spmirrors9441 2 роки тому

    Content Super bro. Nalla irunchuchy.

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 2 роки тому

    Very interesting n always expecting topic......expect a lot of such historical information from u

  • @thilagasurendran5339
    @thilagasurendran5339 2 роки тому +16

    6:16 sri lanka is fully captured by Rajendra cholan only, raja rajan captured only northern part of Sri lanka

  • @dushandharshan2095
    @dushandharshan2095 2 роки тому +3

    கல்யாணகலை முகத்தில் தெரிகின்றது

  • @renjithdiomarvas6627
    @renjithdiomarvas6627 2 роки тому +1

    Bro am malayali nanum ennode 3 nanbarkal senthu 2week munnaditha muthalthadavaya thanjavur ponom periya kovil, gangaikondasolapuram, kumbakonam, mathurai, engayellam ponathukku peraku train eari thirumbha veetil pokumbol annu... Njan thanjavur history padikkalam ninachu UA-cam search pannathu athukku apparanthan theriyithu evaloperiya history erikuthunnu entha 2week kulle nan ayirathil oruvan movie 10 thadavayum ponniyan selvan book 3 thadavayum padichitte eppo ennode manasu solluthu ean nan tamizhana porakkale athum 1000 years munnadi porakkalennum ninachu varuthama erukku i love tamilnadu