திரு.உமா சங்கர் IAS என்ன சொன்னார் தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #debate
    #youtubereels
    #christianmotivation
    @csistjameschurch
    @CSIEmmanuelChurch
    #youtuberchannel
    @jesus
    @jesuscalls
    @jesus redeems
    #christianshorts
    #christianfilm
    #youtubereels
    #christianmotivation
    #tamilchritiansongs
    #jesusfilmproject
    #jesuslovesyou
    #jesussaves
    @holygospelmusictamil
    @GospelHits
    @CCFmainTV
    @ElChurches
    #tamilchristianmedia
    #christiantalk
    #tamilchristiansUK
    #tamilchristianworship
    #tamilchurchsingapore
    #tamilchurchUK
    #tamilchurchlondon
    #tamilchristianmessages
    #uktamilchurch
    #tamilchurch
    #tamilchristianity
    #tamilchurchuk
    #tamilchurchpreston

КОМЕНТАРІ • 33

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Місяць тому +14

    என் சரீரத்தை சுட்டெரிக்கப் படுவதற்கு ஒப்புக் கொடுத்தாலும் அன்பு எனக்கு இராவிட்டால் நான் ஒன்றுமில்லை

  • @mathvananmathivanan.9865
    @mathvananmathivanan.9865 Місяць тому +5

    நீங்க மிகவும் துணிவான ஊழியக்காரர் வாழ்த்துகள்!

  • @johnrajaiah78
    @johnrajaiah78 Місяць тому +11

    ஆத்தும ஆதாய விழிப்புணர்வு என்ற உங்களது உன்னத பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Місяць тому +3

    ஐயா சூப்பர். திருச்சபை சீர்திருத்த இயக்கம் சார்பில் வாழ்த்துகள்

  • @pandurangarao5178
    @pandurangarao5178 Місяць тому +2

    ஆன்மீகத்தில் உங்களின் தாகத்தையும்,பசியையும் தேவன் தமது மிகுந்த கிருபையினால் தீர்ப்பார்.

  • @premamascreen4533
    @premamascreen4533 Місяць тому +3

    Dear brother very beautifully explained with clarity...may God be with you bless your ministry..

  • @rev.christopher1684
    @rev.christopher1684 7 днів тому

    Hallaluyah 🎉

  • @sourashtradevelopers8643
    @sourashtradevelopers8643 14 днів тому

    இந்திய கலாச்சார ஒப்பனையில் திரைக் கதைகள் எழுதி திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்று மக்கள் ஆர்வத்துடன் பார்க்கும்படி தரைப் படங்களை தயாரிக்கும் படி வேண்டுகிறேன்.

  • @josephprabakarc2224
    @josephprabakarc2224 24 дні тому

    திருப்பணியாளர் ரமேஷ் ஐயாவுக்கு நன்றி. உங்கள் திரைப்பட அருள்பணிக்கு என் வாழ்த்துக்கள். நாங்கள் ஆண்டவரை அறியாதவர்கள் [gentiles]மத்தியில் முதல்தலைமுறை கிறிஸ்தவர்களை சுவிசேஷத்தினால் உருவாக்கி வரும் ஒரு வளரும் மிஷனரி பேராயம். உங்கள் படத்தின் முடிவு தேவனுடைய சித்தத்திற்கு விரோதமானது. உயிர்த்தெழும் நம்பிக்கையின்படி நாம் விதைக்கப்படுகிறோம்,அவனவன் தன் தன் வரிசையின்படி உயிர்ப்பிக்கபடுவான் படுவான் என்பதுதான் விசுவாசம்( இதில் ரத்தசாட்சிகளாக கிறிஸ்தவ எதிர்பாளர்களால் எரிக்கப்படுகிறவ ர்கள் நீங்கலாக) ஆனால் எல்லோரும் இதை விவாத பொருளாக்க வேண்டும் என்ற சினிமா நோக்கத்தோடு இந்த முடிவு [எரிப்பு] உள்ளது. ஆனால் புதிய தலைமுறை கிறிஸ்தவர்களுக்கும் ஒரு குழப்ப விதையை விதைத்துவிட்டீர்கள், நீங்கள் இறையியல் படித்தவர் அல்ல என்று நிரூபித்துவிட்டீர்கள். வருத்தத்துடன்...Bishop.c.joseph Prabhakar.AmA diocese.Trivellur.2

  • @spiritualexodus3969
    @spiritualexodus3969 Місяць тому +9

    இந்த மாம்சமும் சரிரமும் தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை....எரித்தாலென்ன? புதைத்தாலென்ன?

  • @enochs5471
    @enochs5471 26 днів тому +1

    ஆண்டவர் பிறருக்காக ஜீவனையே கொடுக்கச்சொல்லிருக்கிறர். சரீரம் கொடும்பதில் தவறேதும் இல்லை.
    அனேகர் யோ 3:16 த்தான் தெரிந்துவைத்திருக்கிற்றனர்.
    இதோ அதற்கு ஒப்பனையான திருவசனம்.
    அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
    (1 யோவான் 3:16)

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 Місяць тому +3

    🙏🏾🙏🏾🙏🏾

  • @danielrajendran.9090
    @danielrajendran.9090 Місяць тому

    Arumai ayya...

  • @wesleygym1496
    @wesleygym1496 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @euginemariadhasan3332
    @euginemariadhasan3332 Місяць тому

    மிகவும் சரியா னது சகோதரரே

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 27 днів тому

    Good explanation.

  • @geetharanjani102
    @geetharanjani102 Місяць тому

    Selvam .praise the lord.🎉🎉❤❤

  • @armugamdavid8252
    @armugamdavid8252 Місяць тому

    பிரைஸ் தி லார்ட் உங்கள் மூவி ஊழியங்கள் கர்த்தரால் அதிகமாய் ஆசீர்வதிக்க படுவதாக இந்த நற்செய்தியை கேட்கிற பார்க்கிறவர்கள் இரட்சிக்க படுவார்களா ஆக தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமீன்

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Місяць тому +2

    உமாசங்கர் எல்லா சபைகளிலும் பிரசங்கம் செய்து பிரபலம் அடைந்த பிறகு கட்டிடத்தில் தேவனை ஆராதிக்க கூடாது என்று சொல்லி வீட்டில் ஆராதனை செய்கிறார்.

    • @mahendiranu2682
      @mahendiranu2682 Місяць тому

      அவன் கிடக்கிறான் ஆக்கங்கெட்ட கூமுட்டை 😂😂😂😂

  • @sbennetraj
    @sbennetraj Місяць тому +1

    நன்றி ரமேஷ் ஐயா ❤

  • @jerryrockss
    @jerryrockss Місяць тому +1

    In Luke 16 we could see,
    Rich man's body was "Buried"_Probably being a Richman, a big crowd would've attended a burial meeting and he couldve owned his own burial ground.
    On the other side,
    A Beggar named Lazarus "Died" _it was not even mentioned whether he was burried, Probably his body must be thrown off, since he was just a beggar, no one was thr to take care even when he was alive
    If you want to know who went to Heaven and Who went to Hell, You must read Luke 16
    It is not about where and how our Body goes, but it about where our soul reach after we die in flesh

  • @Dwidley
    @Dwidley 25 днів тому

    Iyaa, where to get the full movie DVD...

  • @findtheway9840
    @findtheway9840 14 днів тому

    Ayya where to get this movie

  • @christophersaravanan36
    @christophersaravanan36 Місяць тому

    நூறு சதவிகிதம் சத்தியம் வாழ்த்துக்கள்

  • @krishnakumari5772
    @krishnakumari5772 Місяць тому

    Oruvar mattum ratchikapata familyil hindu kudumbathar christavargal solvathai ketka matargal. Marithavar adakam pannapaduvathu sRchaigal,sandaigal uruvagam. A padi Pata nolaiyil nanum irukiren. Erithalum, puthaithalum nan jesus idam proven.

  • @rajakanna573
    @rajakanna573 Місяць тому +1

    இந்த படம் வெளிவந்துவிட்டதா ஐயா

    • @JayaKumar-yq8ly
      @JayaKumar-yq8ly 22 дні тому

      வந்து விட்டது you tube la pakalam.