26kmpl கிடைக்குமா இந்த செடான் ? எப்படி வச்சிருக்காங்க இந்த காரை - Honda City Hybrid User Review

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 36

  • @kathiravan9106
    @kathiravan9106 2 дні тому +16

    நல்ல முயற்சி ...சிறு விண்ணப்பம் .. கார் உரிமையாளர் பேசும் பொழுது உடனே குறுக்கிட வேண்டாம் ..அவரை முழுமையாக பேச விடவும் ..பின்பு சிறிது நேரம் கழித்து கார் டிரைவ் பண்ணிக்கொண்டு பேசவும் ..நன்றி 🎉

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 дні тому +9

    புது முயற்சி..... வாழ்த்துக்கள் இருவருக்கும்.....

  • @updatetamilan9986
    @updatetamilan9986 2 дні тому +12

    Vote for Thirupur Mohan for black ship award (Iam waiting for that lovely moment anna )

  • @rohiths3675
    @rohiths3675 2 дні тому +3

    This interview type of videos like conversation was so good, awesome❤

  • @ImranAhm3d
    @ImranAhm3d День тому +3

    Honda amaze diesel manual 35km/l 80-90 speed & 37-38/l on 60 speed with ac and cruise control.

  • @rohiths3675
    @rohiths3675 2 дні тому +3

    இந்த மாதிரி கேள்வி பதில் வீடியோ போடுங்கள், நல்ல இருக்கும். ❤

  • @mydeararunpandy
    @mydeararunpandy 17 годин тому +1

    15:10 அண்ணா rocked...💥 வடக்கன் shocked 🤡

  • @SivaSankar-o1f
    @SivaSankar-o1f 17 годин тому +2

    Anna XUV700 vs Scorpio N which is best Anna solunga ✌️

  • @kvs6830
    @kvs6830 2 дні тому +2

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது போன்ற ஓனர் அனுபவங்கள் பற்றிய உரையாடல்கள் வண்டியை ஓட்டி கொண்டே பேசினால் நன்றாக இருக்கும். டெஸ்ட் டிரைவ் இல்லாமல் இது முழுமை பெறவில்லை. ஏதோ பாதி வீடியோ போல இருக்கு. மற்ற படி கேள்விகள் candid ஆக இருந்தது நன்றாக இருந்தது. ஒரு சிறு விண்ணப்பம். அவர் மனைவி ஓட்ட ஆட்டோமேட்டிக் வாங்கியிருக்கிறார். இப்போது தான் manual கியரை மிஸ் செய்வதால் புதிதாக Thar Roxx book பண்ணுவதாக கூறினார். இதில் அதிலும் ஆட்டோமேட்டிக் வாங்க நாம் அறிவுரை சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ( அவர் புது கார் வாங்க அட்வைஸ் கேட்ட மாதிரி தெரியவில்லை). இதையும் அப்படி வாங்கினால் மனைவி ஓட்டுவரோ இல்லையோ இவர் மூன்றாவது வண்டி manual கார் book செய்ய வேண்டி வரும். ( Manual கார் பிடித்தவர்கள் அதை விடமாட்டார்கள்).

  • @sankardev8413
    @sankardev8413 2 дні тому +1

    1.46 thatha rocked thirupur don shocked

  • @SivaSankar-o1f
    @SivaSankar-o1f 2 дні тому +2

    Anna in SUV Type la entha car Smooth tha erukum sollunga Anna

  • @BoobalSk
    @BoobalSk 2 дні тому +1

    Sir, In Amaze ground clearance is less compared to the Suvs, will it hit the speed breakers when fully loaded and half loaded . Till now I saw many suvs but budget is more
    Now new amaze has come thinking to buy.but ground clearance is low.coimbatire I notice many places big speed breakers there.please feed back.

  • @karthikmani4604
    @karthikmani4604 21 годину тому

    25 lakhs invest in mutual fund. You can ride in rental care which is more economical in addition you get more returns

  • @ArivoliM
    @ArivoliM 19 годин тому +1

    இவ்வளவு மக்கள் வரி கட்டியும் இந்திய ஜிடிபி உயமாட்டேன் என்றது மக்கள் வரி பணம் அரசியல் வாதிகள் வீட்டில் வீட்டில் பணம் தூங்குதா

  • @SARVANAN528
    @SARVANAN528 2 дні тому +3

    மாருதி சியஸ் 6 கியர் மேனுவல் DDIS டீசல்ல 2019 மாடல் ஹைவேல என்னோட மைலேஜ 54.2

  • @manojkumr7165
    @manojkumr7165 2 дні тому +2

    Scorpio Review. Poduga Naa

  • @varunmuthukumarasamy8903
    @varunmuthukumarasamy8903 2 дні тому +2

    🔥🔥🔥🔥 super car super user review 🎉🎉🎉

  • @kishorekishore9534
    @kishorekishore9534 2 дні тому +4

    Best.automaticcarsolunga.anna

  • @manikandan-vp8ue
    @manikandan-vp8ue День тому +1

    அண்ணா honda city 2015 v mt petrol manual rate 5.35laks வாங்கலாமா நா

  • @sridhaard6125
    @sridhaard6125 2 дні тому +1

    மோகன் சார் ஒரு படத்துல பெட்டிக்கடை சீன்ல நடித்து இருப்பீங்க போல

  • @abinath8569
    @abinath8569 2 дні тому +1

    My car bolero Neo ❤❤❤❤❤❤😊

  • @jonjones18
    @jonjones18 2 дні тому +1

    1:49 kuruka inda kowsik vandha 😂

  • @muralidharanpb5694
    @muralidharanpb5694 День тому +1

    ❤❤❤👌👌👌

  • @parasuraman6295
    @parasuraman6295 2 дні тому +1

    அழகு...

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 2 дні тому +2

    ❤👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajeshKumar-qo2ro
    @RajeshKumar-qo2ro День тому +1

    Hi sir

  • @arunkumarpradeep5734
    @arunkumarpradeep5734 2 дні тому +2

    இவ்வளவு காம்ப்ளக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு, 23 மைலேஜ் தான் கிடைக்கிறது,.
    இதே பழைய ஹோண்டா டீசல் சிட்டி ஐடி டெக் 25 சாலிட் மைலேஜ் தரும்... Jus simple

  • @nknmkn-u9h
    @nknmkn-u9h 2 дні тому +1

    வேஸ்ட் வண்டி இந்த Honda city hybrid 😜

  • @SARVANAN528
    @SARVANAN528 2 дні тому +4

    இந்த கார்ல பிடிக்காத விஷயம் சஸ்பென்ஷன் துக்கி போடும் ரோட்கிரிப் இல்லை. கிரௌண் கிளிரண்ஸ் கம்மி. ஸ்பேர்ஸ் ரொம்ப அனியாயம்

    • @jonjones18
      @jonjones18 2 дні тому +1

      TVS XL vechu irukara unaku
      Kena cutie mari comment edarku