Entha video na oru naal keten. Apo oruthar comment panaru ye ungalku vaika theriyatha nu. Its ok. Naai kathuthuna na ma thirupi katha mudiyuma. Na ethum solala. But enaiku entha video pathen romba happy ya erunthuchu thank uu amma.. 🥰🥰
நீங்கள் சொல்வது மிகவும் தவறு. விறகு அடுப்பில் வைத்து அதில் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. நீங்கள் சொல்வது போல் அடுப்படி சுத்தம் இல்லை என்று சொல்வது மிகவும் தவறு.அந்த அம்மா வயதில் நீங்கள் என்ன செய்வீர்கள் என தெரியவில்லை. நீங்கள் போய் சாப்பிட வேண்டாம்.அவர்கள் சந்தோஷமாக சமைத்து சாப்பிடுகிறார்கள்.எப்பவுமே குறை சொல்ல கூடாது.
இந்த சுதாதமில்லாத கண்றாவி .. காய்களை கழுவினா என்ன கழுவாம போனா என்ன.. கீழ குப்பைல விழுந்த ஒரு துண்டு காய அப்டியே கழுவ கூட இல்லாம மீண்டும எடுத்து குக்கர்ல போட்டாச்சு.😂😂😂😂😂😂
Suresh bro Amma ku kitchen white wash pani.. organise pani kudunga.. storage items pudhusa vaangi kudunga.. youtube la niriaya videos iruku paathu super a pani kudunga pls.. ungalukaga amma taste a samaikira place.. so avanga sandhosapadura madhiri senju kudunga.. paavam avanganala adhellam panna mudiyadhu age aagudhu 3 velai samaikiradhe periya visayam..
Solren nu thappa ninaikka venam kitchen wall ku meesho la sticker irukku atha vangi ottunga or paint pannunga athu tha nalla illa kitchen product meesho kammi price la irukku.........atha vangi neat ah arrange pannunga kitchen super ah agirum........
Brother amma samayal seira idam neat panni kudunga paint pannale super ah irukkum avanga style vera namma style ah panni kudunga unga video ellam pakkure so ellame super congrats🎉🎉🎉
இது சாம்பார் இல்ல காய்கறி குழம்பு அண்ணா எல்லாரும் வடசட்டில எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து தாளிச்சு ஊத்து வாங்க இது ரெம்ப ரெம்ப ..... வித்தியாசமான தாழிப்பா இருக்கு😂
ஒரு ஆசிரியரா இருக்கிற நீங்கள் எத்தனை Students க்கு Table manners சொல்லிக் கொடுத்து இருப்பீங்க அந்த சமையல் அறையை கொஞ்சம் சுத்தம் செய்தால் தான் என்ன இல்லையென்றால் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்களை தவிர்த்து விடுங்கள் உண்மையாகவே அதை பார்க்க முடியல பார்க்க முடியவில்லை😢😢😢 ஒரு வீட்டில் சமையலறை அந்த வீட்டின் மற்றொரு பூஜை அறைக்கு சமம் என்பதை உணருங்கள்😢
Ivan loosu paiyan than nan ivanaku support pana varala bet regarding your comment most of the people's kitchen's like same only because we are a middle class people's that also u think bro even my home kitchen also like same because I can't arrange tiles and other kitchen related materials I haven't enough money to arrange a good kitchen
யாரோ ஒருத்தர் இதுதான் கன்னியாகுமரி சாம்பார் ஸ்பெஷல் னு கமென்ட் பண்ணிருக்காங்க. இது கன்னியாகுமரி சாம்பார் இல்லை. கன்னியாகுமரி சாம்பார் என்பது very special . அதன் வாசனையும் சுவையும் தனிதான். இவங்க செஞ்சு வச்சாருக்கிறது கன்னியாகுமரி சாம்பார் இல்லை . கண்ட்றாவி சாம்பார். அதுவும் 3 பேர் திங்கிறதுக்கு ஒரு 10 லிட்டர் குக்கர் நெறய அவிச்சி வச்சிருக்காங்க. முதல்ல இது சாம்பார் இல்லை தெரியுமா.. என்னமோ ஒண்ணு
குக்கர் மூடிய 2 கை பிடியேயும் ஒன்ன வச்சு இழுக்குறதால தான் ஈஸியா மூட முடில.. எப்போயுமே மேல் பக்கம் உள்ள மூடியே கிழ உள்ள குக்கர் ஓட மூடில இருந்து வலதுபக்கமா ஒரு 2 இன்ச் அளவில் தள்ளி தான் மேல வைக்கணும்.. அப்புறம் தான் மேல் மூடிய கொஞ்சமா அழுதுன போல பிடிச்சுட்டு இடது பாக்காம இழுக்கனும் அப்போதான் நல்ல ஈஸியா மூட முடியும்.. அம்மாவுக்கு சொல்லி குடுங்க...
Entha video na oru naal keten. Apo oruthar comment panaru ye ungalku vaika theriyatha nu. Its ok. Naai kathuthuna na ma thirupi katha mudiyuma. Na ethum solala. But enaiku entha video pathen romba happy ya erunthuchu thank uu amma.. 🥰🥰
மூடிபோடும்போது விசில் இருந்தால் டைட்ட தான் இருக்கும் மூடிவிட்டு விசில் போடுங்க அம்மா❤
Crct
Suresh kitchena clean panna sollunga ammava.
Avanga vayasule eppadiyavathu suthama erukanga avanga thappa kamadu podathinga unmail suresh nalla manithan ❤❤oruthavangale thappa pesathinnga❤❤ sambar super brother❤❤
வேணும்ணே இந்த கிச்சனை சுத்தம் பண்ணாம அழுக்காவே வச்சு வீடியோ போடுறாங்க..
யாராவது கிச்சன் இப்டி இருக்குனு bad comment பண்ணுவாங்க .
அதச் சாக்கா வச்சு contents create panni ,அசிங்கம அசிங்கமா மொத்த குடும்பத்தையும் இழுத்து சாபம் போடலாம் திட்டலாம்..
அதுக்காகத்தான்..
அப்டி இல்லனா யாராவது கிச்சனை இப்டி அழுக்கா வச்சுப்பாங்களா..
அதையும் அசிங்கமில்லாம வீடியோ எடுத்து போடுவாங்களா..
நீங்கள் சொல்வது மிகவும் தவறு. விறகு அடுப்பில் வைத்து அதில் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
நீங்கள் சொல்வது போல் அடுப்படி சுத்தம் இல்லை என்று சொல்வது மிகவும் தவறு.அந்த அம்மா வயதில் நீங்கள் என்ன செய்வீர்கள் என தெரியவில்லை. நீங்கள் போய் சாப்பிட வேண்டாம்.அவர்கள் சந்தோஷமாக சமைத்து சாப்பிடுகிறார்கள்.எப்பவுமே குறை சொல்ல கூடாது.
@@Prema-s9g அவங்க எங்க விறகு அடுப்பில் சாம்பார் வச்சாங்க.
தாளிச்சது மட்டும்தான் விறகு அடுப்பில் பண்ணாங்க.
சாம்பார் வச்சது குக்கரில் கேஸ் ஸ்டவ் அடுப்பில் ( அழுக்கில் ) வச்சாங்க
Correct✅@@mstellarani9672
@@mstellarani9672Avanga age ku avangalala mudinchathu panranga. Vayasu ana sila paatinga eruka veedu epdi than erukum. So nama judge pana kudathu
@@TessaAdrian1993அவங்களால் முடியலைனா அவங்க மருமகள் அல்லது மகள் வந்து சுத்தம் பண்ணி கொடுக்கலாமே.
இனிமே யாராவது ரெசிபி keippeenga 😂😂😂😂😂
😅😅😅
😢😢😢😢😢😢
வேணாம்..... விட்டுடுங்க
😂😂😂😂😂😂😂😂😂😂
😮😮😮
காய்கறிகள் எப்போமே கட் பண்ணிட்டு வாஷ் பண்ண கூடாது சுரேஷ் கட் பண்றதுக்கு முன்னாடி வாஷ் பண்ணனும் ✨
இந்த சுதாதமில்லாத கண்றாவி ..
காய்களை கழுவினா என்ன கழுவாம போனா என்ன..
கீழ குப்பைல விழுந்த ஒரு துண்டு காய அப்டியே கழுவ கூட இல்லாம மீண்டும எடுத்து குக்கர்ல போட்டாச்சு.😂😂😂😂😂😂
Vegetable stovemelathan vilunthathu sis@@mstellarani9672
எப்பொழுதும் குக்கரில் முக்கால் பாகம் தான் குழம்பு இருப்க வேண்டும். இப்படி முழுவதும் போடுவது ஆபத்தானது
Dress shop arrangement nice.....so please you follow arrange this kitchen.....bro......
இவருடைய மனைவி. பிரிய முதல் காரணம் இவருகளுடைய சுத்தம் தான்.
Correct
S
💯 s
Y Ava vandhu clean panalamalla.vaala vandhava thana.
Super @@shivanyasarvesh7907
Suresh bro Amma ku kitchen white wash pani.. organise pani kudunga.. storage items pudhusa vaangi kudunga.. youtube la niriaya videos iruku paathu super a pani kudunga pls.. ungalukaga amma taste a samaikira place.. so avanga sandhosapadura madhiri senju kudunga.. paavam avanganala adhellam panna mudiyadhu age aagudhu 3 velai samaikiradhe periya visayam..
Ama bro😊
Wow..indha vishyatha (kitchen cleaning )evlo Peru negative aah solraanga comment la but neenga azhaga sollitinga..super.
@@Jenisheeba thanks.. oruthar namma kita epdi pesuna namaku pidikumo.. adhe madhiri dhana naama mathavanga kita pesanum..😊
@asmathfathimah super nga..
Solren nu thappa ninaikka venam kitchen wall ku meesho la sticker irukku atha vangi ottunga or paint pannunga athu tha nalla illa kitchen product meesho kammi price la irukku.........atha vangi neat ah arrange pannunga kitchen super ah agirum........
Brother amma samayal seira idam neat panni kudunga paint pannale super ah irukkum avanga style vera namma style ah panni kudunga unga video ellam pakkure so ellame super congrats🎉🎉🎉
Amma super ❤❤❤❤❤❤
Just liquid or detergent pottaley endha karai poidum. But evanga clean panna matranga
Anna intha sambar saptu neenga uyirodu iruntha next nange senji sapidrom😅😅😅😅😅
இது சாம்பார் இல்ல காய்கறி குழம்பு அண்ணா எல்லாரும் வடசட்டில எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து தாளிச்சு ஊத்து வாங்க இது ரெம்ப ரெம்ப ..... வித்தியாசமான தாழிப்பா இருக்கு😂
ஒரு ஆசிரியரா இருக்கிற நீங்கள் எத்தனை Students க்கு Table manners சொல்லிக் கொடுத்து இருப்பீங்க அந்த சமையல் அறையை கொஞ்சம் சுத்தம் செய்தால் தான் என்ன இல்லையென்றால் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்களை தவிர்த்து விடுங்கள் உண்மையாகவே அதை பார்க்க முடியல பார்க்க முடியவில்லை😢😢😢 ஒரு வீட்டில் சமையலறை அந்த வீட்டின் மற்றொரு பூஜை அறைக்கு சமம் என்பதை உணருங்கள்😢
Sorry to say but this is true
Ivan loosu paiyan than nan ivanaku support pana varala bet regarding your comment most of the people's kitchen's like same only because we are a middle class people's that also u think bro even my home kitchen also like same because I can't arrange tiles and other kitchen related materials I haven't enough money to arrange a good kitchen
Bro modern ah irukanunu nenaikaringa unga kitchen ah oru moduler kitchen ah change panalamey oru chinna suggestion dha thitti video potraddhinga 😅
Ohh ithan Avan jaaamana vanki avanae seiyurathaaaa😮😮😮😊
Kavala padadheenga delete dhan panuvaru comment ah
Avan veedu 30 years old veedu. Eni modular ellam not possible. Paint pannenal pothum
😂😂😂
யாரோ ஒருத்தர் இதுதான் கன்னியாகுமரி சாம்பார் ஸ்பெஷல் னு கமென்ட் பண்ணிருக்காங்க.
இது கன்னியாகுமரி சாம்பார் இல்லை.
கன்னியாகுமரி சாம்பார் என்பது very special . அதன் வாசனையும் சுவையும் தனிதான்.
இவங்க செஞ்சு வச்சாருக்கிறது கன்னியாகுமரி சாம்பார் இல்லை . கண்ட்றாவி சாம்பார்.
அதுவும் 3 பேர் திங்கிறதுக்கு ஒரு 10 லிட்டர் குக்கர் நெறய அவிச்சி வச்சிருக்காங்க.
முதல்ல இது சாம்பார் இல்லை தெரியுமா..
என்னமோ ஒண்ணு
😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
Adhudhan unga oorla 10l cookerah
இது சாம்பார் இல்லை. சாம் போர்.....😂😂😂😂😂😂
Suresh saambar ippidi seiyakkudaadhu oil pottu kaaya vadhakkanu appadha supera irukku vengayam podala perungayam podala ye illaya
இதான் கன்னியாகுமரி சாம்பார் டேஸ்டா இருக்கும்
Kanyakumari spcl
Paruppu vegetables kooda serthu kayapodi pottangalla
Bro sambaar ethanai perukku ? Kitchen Nalla suttamaagha illaiyai Bro illài enka Kan sari illaiya?
அவங்க சமையல். அவங்களுக்கு. பிடிக்குது. உங்க. வீட்டு. சமையல். சுரேஷுக்கு. பிடிக்காது. இது க்கெல்லாம். பேசாதீங்க. சுரேஷ். சூப்பர்
Rendu kayi vachu press panitu cooker close panunge 😊
Vegetables ah vega vakkum pothe manjal podi podanum
Super amma❤❤❤
கிச்சன் பெயிண்ட் பண்ணுனா கொஞ்சம் சுத்தமா இருக்கும் அண்ணா
Super .amma
Bro.vegetable cut panna piragu alasakoodathu. Kai mothalliye kaluvitu kut pannanum .cut pannittu alasinal sathu poidum.
White wash panunga super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Venkatesh bhat ku idha share senju review kekanum pola iruku 😂😂
Thayavu senju kanyakumari ya keavalapaduthatha
Yen un veetuku competition ku vantangala
இநத மாதிரி sampara நான் வாழ்க்கையில் முதலா க பார்க்கிறேன்
😂
எல்லா காய் கறி போட்டு எல்லோரும் சாம்பார் வைப்பது தான் இதில் என்ன தவறு சாப்பிட்டு பாருங்க தெரியும் அதன் ருசி எல்லாவற்றிலும் குறை கண்டு பிடிக்க கூடாது
Neengal ketta sambar itho ungaluku aga
Yes😂😂
😂😂😂😂😂😂😂
😂😂😂😂 சாம்பார் சூப்பர் ப்ரோ
Anna ammaku Kulkarni 5 litter vangki kuduga athuthan sariya irukum
பூ தொடுக்கல அழகான தமிழ் வார்த்தை நீங்க பயன் படுத்தியது மகிழ்ச்சி.. அம்மாவ கவனிக்கவும்...
Content ngra perla kanda karumatha podradhuku anga kotti kedakara saamana clean panalaam oru siriya suggestion.
Edhuku Peru sambara?
Anna namma oor special aviyal recipe podunga anna
இவ்வளவு அதிகமா காய்கறி குக்கரில் போடவே கூடாது
That’s her method of sambhar and he brought up eating that sambhar only. They can’t change with new versions.stop blaming old one.
Meesho la valpeper vanki otunka neet a irukum
Ayo eppadi kukkar fulla vechu samaka kudathu
Wite.wash pannuga anna
கிச்சன பாருங்க வாந்தி வருது இந்த லட்சணத்துல சாம்பார் ரெசிபி வேற இதையும் கமென்ட் சொல்லி பிச்ச எடு ஆட்டத்தா நிறுத்தீட்டு கிச்சன clean pannu
சூப்பர்
Comment panna kuda payama irukku 😂😅😂
Indha sambar saaptu dhan ivan ipdi aitaana 😮😂
Anna ammaku kitchen la paiting pannikudunga na
Yes bro, as a wellwisher tell this, neglect bad comments
Athu ena brand sampar podi anna pls reply
Aachi இடிச்ச சாம்பார் பொடி
Brother சீக்கிரம் வீடு கட்டுங்க
Kitchen neet vaika kathugonka
Amma l love you ❤😘 so cute beauty amma 😘
Vandi varudu muthalamaichchar idatha suthama vainga bro
Paruppu enga amma sambar la podala
Parupu +vegetable serthu potanga
Fish curry recipe potunga na
Vegitables எல்லாம் wash பண்ணிட்டு cut பண்ணனும், onion & பெருங்காயம் போடலயா அம்மா 😅😅
Vera UA-cam channel la sambar video paathu seinga.
2 கிilo kaai இருக்கு 2 ஆர் 3 கை தான் poduvom புடலங்காய் samparkulla poda மாட்டோம்
@@sivambigaidurai2388 😂😂😂
Kitchen 🤮🤮🤮🤮🤮🤮🤮
😂😂😂😂😂😂😂
😛😝😛😝😛😝
3 peruku evloo sambaraaa😮...
Ammava ammannu kupedunga persollikupedadenga plis bro
Amma ❤❤
Anna gas epdi on pandriga naga lighter use panitha gas on agum
Switch on panalae stove on agum athu madhiri gas stove iruku sis
Anna pls veetukku peind adinga sutthama vachi kollunga
Ithuku peru sambara😂😂😂
Kayam na enadhu bro rply plz
பெருங்காயம்
Perungaayam nu nenaikkren
அப்புறம் இவங்க இட்லிக்கு உளுந்து poduvathu இல்லை பழைய சோறு potu மாவு aaturaanga எப்படி மாவு நல்லா இருக்கும்
@@sivambigaidurai2388 athu idly mavou illa apps mavouuu 😃
Naal nalakii seaththu vachchachiii polaaa 😂😂😂
அடுப்படி சுத்தமாதான்... இருக்கு... சுவற்றில் வெள்ளை அடித்தால் மட்டும் போதும் அண்ணா
U must do white wash in kitchen every year okay
Suthama irukka sonna thappa evvlo u tuber viragaduppula neet a samaikranka
Gas stove vachi, chimney matti , kitchen super akkunga thambi
Bro paint your kitchen .. looking nice
Bro home tour podunga
தம்பி வெங்காயம் தாலிக்களியா
Karuma 😂😂😂vanthi tha varum
❤
Home tour podunga bro
Etha pathale vamit vara mathiri irukku da karuvaya
Kallangkabadillatha original life.
😱
Nalla irukkuma nu theriyala
இவ்வளவு காயா போடு விங்க
@@kamalig3335 one week kku sambar vegetable evvalavu? Daily fish 🐠🐟 kulambu thaan junier g p m 🤣😂😍🤩🤪
Thambi ammavukku whitewash ready said good
Onion podala brother onion pottadhsn daste small onion
😮
Yaruu resipe ketathu aiio enna ka kichan idhu konjam kuda suthamavay ila
Ithukku per sambara😮😂
Gas stove super
Honey 1/4 ஸ்பூன் குடிங்க மூனுவேலையும்
Good morning ❤❤❤❤❤
Thanks bro
Kevalama irugu
😂😂😂😂😂😂😂😂
Kaikariya vathaki vachu parunka idly sampar ku semaya irukum
Ithula amma va korai solla kudathu becoz avanga vayasanavanga avangalala avlo tha mudium.. suresh tha vedu clean ah vechukanum avaru nalla thane sambathikiraru vetuku thevayana organisation lam panni veda neat ah vekalameh.. ithuvum oru content ah
Suvaiyana sambaraaa😢
குக்கர் மூடிய 2 கை பிடியேயும் ஒன்ன வச்சு இழுக்குறதால தான் ஈஸியா மூட முடில.. எப்போயுமே மேல் பக்கம் உள்ள மூடியே கிழ உள்ள குக்கர் ஓட மூடில இருந்து வலதுபக்கமா ஒரு 2 இன்ச் அளவில் தள்ளி தான் மேல வைக்கணும்.. அப்புறம் தான் மேல் மூடிய கொஞ்சமா அழுதுன போல பிடிச்சுட்டு இடது பாக்காம இழுக்கனும் அப்போதான் நல்ல ஈஸியா மூட முடியும்.. அம்மாவுக்கு சொல்லி குடுங்க...
Hi amma❤❤❤❤❤
Hospital kuett poo anna plss Amma