தோல்விகள் நிரந்தரமானதில்லை! | ​

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 396

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +5

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @saravanankalyanasundaram5716
    @saravanankalyanasundaram5716 5 років тому +51

    உன்னுடைய முடிவு சரியோ தவறோ அதை எடுக்கும் அதிகாரம் உன்னிடத்தில் இருக்க வேண்டும் -- அருமையான வாக்கியம். உங்களுடைய வளர்ச்சியை பார்க்க உங்கள் தாய் இல்லையே என்பது வருத்தம் அளிக்கிறது . நீங்கள் இன்னும் நிறைய வளர வேண்டும் என வாழ்த்துகிறோம் ....

  • @thiyagur2369
    @thiyagur2369 5 років тому +27

    பிரசன்னா அண்ணா .நீங்க நல்லா வரணும் .வாழ்த்துக்கள்

  • @nkvenkat8963
    @nkvenkat8963 3 роки тому +5

    யோவ் படிப்பு வாழ்க்கையின் ஒரு பகுதிதான். உன் திறமை படிப்பில் இல்லை உன்னைப் போற்றும் உயிர்களில் நானும் ஒருவன்.என் வயது 63. நல்லா இரு. 🙏🙏🙏🙏🙏

  • @bharathiraja5379
    @bharathiraja5379 5 років тому +155

    One day nanum intha stage la pesuvan👍

  • @RameshKumar-cb7zm
    @RameshKumar-cb7zm 5 років тому +115

    intha stage enaku wait pannuthu.s im coming soon 👍👍👍

  • @ramasamyram7044
    @ramasamyram7044 3 роки тому +5

    உங்களுடைய விடா முயற்சியே உங்கள் வெற்றி

  • @sabarinathan5053
    @sabarinathan5053 5 років тому +61

    Best Motivational speech . Thank you Sir for your Butterfly Life

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 5 років тому +10

    ரொம்ப அழகான விளக்கம் தங்கள் மேன் மேலும் வாழ்க வளமுடன் ரொம்ப அருமையான தெளிவான பேச்சு

  • @vivekanandan1843
    @vivekanandan1843 4 роки тому +2

    Excellent,... Yes இது எல்லாரோட ஸ்டோரி,ஆனா ஜெயிக்கரவங்க உங்களைப் போல் கொஞ்சம் தான்.

  • @gangadharan5142
    @gangadharan5142 5 років тому +28

    Appa naan unga migaperiya fan nakkalatiesla ennaku migavum piditha manidhar appa neenga ilove u apparently👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👑👑👑👑👑👑

  • @karthikgk8363
    @karthikgk8363 5 років тому +39

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

  • @Thiruvarutselvan
    @Thiruvarutselvan 5 років тому +43

    Superbbbb speech 👏🏻👏🏻big fan of you sir 😊

  • @sumathianju1261
    @sumathianju1261 3 роки тому +3

    அருமை...சாதிக்க வயது தடையில்லை எனும் உத்வேகம் தரும் உரை👏👏

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 5 років тому +16

    Dear Prasanna, i didn't expect from you, because you made us to laugh through your performance. Thanks for sharing your experience, it will be useful for young generation. While watching your channel we feel that we are not missing our Kongu land living far away from India .

  • @srinivasan8312
    @srinivasan8312 5 років тому +8

    wow indha manidhar ivlo kashta pattu vandhurukaara sathiyama nenachu kooda paakala ivaruku ipdi oru back story ah hats off sir👏🏻thanks #Josh talks channel to recognize him😎

  • @mdsathamhussain1846
    @mdsathamhussain1846 5 років тому +5

    வெற்றிக்கு வயது கிடையாது... அனுபவமே சிறந்த ஆசான் என்பதை உங்களுக்கு நன்றாக உணர்த்திருக்கும் இந்த 39 ஆண்டுகள்..திரு.பிரசண்ணா அவர்களே... உங்களது குழு மேன்னேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்...👍🤗🙌💚💚❤️ Rajeswar, prasanna, Muthamizh, Arun, Sasi,vigneswar, suji, Tanamma, Rajesh, Anis, Kavi, Divakar, Sreeja and others... 👌❤️🤗

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 4 роки тому +1

    அனுபவமே சிறந்த ஆசிரியர். வாழ்க்கையே சிறந்த பள்ளிக் கூடம். பெற்றோர்கள் மீண்டும், மீண்டும் பார்த்து கடைப் பிடிக்க வேண்டிய விசயங்கள் நிரம்பிய விடியோ ஐயா இது. சகோதரர் பிரசன்னாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள் சகோத்ரர் அவர்களே. ஜோஷ் Talks பொறுப்பாளர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

  • @dineshbabud3141
    @dineshbabud3141 3 роки тому +2

    I have watched nakkalites for two years. Until I watched pahadai, I even didn't look for your name Mr prasanna. You image is towering in our minds...

  • @PrithivirajSaminathan
    @PrithivirajSaminathan 5 років тому +3

    kudiya seekran ennoda video josh talk la varum ...adhu ennoda kanavu :) adhukaga ennoda full potential um use pannuvan ... thank you josh talk team , you are all my inspiration .... :) :)

  • @sampathkumar-so1tr
    @sampathkumar-so1tr 5 років тому

    பிரசன்னா அருமையான விளக்கம் தந்துள்ளார் மிகவும் சிறப்பாக பேசி இருக்கிறார் நன்றி ஜு வாழ்க. வளமுடன் நன்றி

  • @ujiffry68
    @ujiffry68 5 років тому +5

    We are big fan of Nakkalites. Fantastic team and creative minds.We love Sasi and the little girl with a butterfly eyes.. Keep up the good work and telling us about your story too.

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 5 років тому +5

    Nice speech Prasanna. When children watch your channel, they feel that we are living in Coimbatore, that Kongu slang

  • @arunvijay4820
    @arunvijay4820 5 років тому +2

    பிரசன்னா அண்ணா,,,,உண்மையைச்சொல்லவா,,இந்த வீடியோவ எந்த இடத்துலயும் நான் skip செய்யவே இல்ல....demonetisation பிரச்சனை வந்த போது நீங்க release பண்ண வீடியோ heading காலைப்பொழுதின் கலக்கத்திலே.....இது வரைக்கும் never miss a single nakkalites video ....superb அண்ணா inspiration speech .👏👏👏👏👏👏👏👏

  • @gobi7648
    @gobi7648 3 роки тому +3

    Really inspiring..... Love uu thala

  • @deenadeepak8703
    @deenadeepak8703 4 роки тому +1

    Josh talk la irunthu ennakum oru call varum , athu varikum en poratam thodarum, and thank you Josh talk..... Itha oru naal intha stage la na ungaluku solluvan...

  • @kesavakumar8205
    @kesavakumar8205 4 роки тому +1

    Super sir👌👌....வாழ்த்துக்கள்

  • @rukmanibalaji2775
    @rukmanibalaji2775 5 років тому +9

    Awesome man crystal clear speech true inspiration very simple and natural speech surely you will be an inspiration to others

  • @shreepranavk
    @shreepranavk 2 роки тому +4

    Wonderful story of the butterfly..
    Prassanna sir your life and the way you put in words is amazing 👌 Nakkalites is blessing for CBE..
    Prassana sir and Rajesh sir are bringing the modern moral science, current affairs mixed with comical entertainment is the sole success of Nakkalites 👍
    Huge respect Prassanna sir,
    Thanks Josh talks for opening the unknown chapters of the favorite youtuber and inspiring people around👏

  • @stalin7627
    @stalin7627 2 роки тому +1

    ஐயா நா உங்களோட பெரிய ரசிகன்.

  • @prakashsivaprakash272
    @prakashsivaprakash272 5 років тому +13

    Apple=Orenge
    It's true....
    And Overall spr....
    Tnq for this video.
    And butterfly kadha spr good example....
    😍😍😍😍😍

  • @venkatesanponnuvel2103
    @venkatesanponnuvel2103 5 років тому

    தங்கள் அனுபவத்தை பகிர்ந்து பேசியதற்க்கு நன்றி. Nakkalites video அனைத்தும் பார்தேன். மிக மிக அருமை. அனைவரும் மிக அருமையாக நடித்துள்ளனர். நன்றி 😀😀😀😀😀

  • @vadivelshanmuga5889
    @vadivelshanmuga5889 5 років тому +30

    Books reading is best friend. ..

  • @vinijacob3253
    @vinijacob3253 5 років тому +19

    identification of uniqueness is the key to success

  • @sasiprabhu6292
    @sasiprabhu6292 5 років тому +2

    Ennoda inspiration sir neenga... Unga videos la dialogue avlo arumaiya irukkum. Athula irunthu neenga entha alavukku books ah padichurupinganu puriyuthu sir. Love u...❤️❤️❤️

  • @arithewinner1549
    @arithewinner1549 5 років тому +6

    I am your big fan prasanna Anna, vazhga nakkalites , we want to see you more in nakkalites video 😘😘😍😘😘😘😘😘😍😍

  • @பிரவீன்குமார்-ச1த

    சீமான் அவர்கள் சொல்வது போன்று தனித்திரனை வளர்க்கக்கூடிய கல்வி முறையை நாம் பின்பற்றினால் அண்ணன் பிரசன்னா சொல்வது அனைவராலும் சாத்தியமாகும்

  • @jpnr8
    @jpnr8 5 років тому +8

    I am big fan of you.. and you are awesome actor.. etho close friend mathri feel aguthu ji

  • @kannikaparameswari488
    @kannikaparameswari488 5 років тому +4

    Hi bro ... Ungal vidamuyarchiku paaratukal... Current competitive worldla inta generation ku romba usefulana speech ..... thanks bro ...

  • @nandymalar
    @nandymalar 5 років тому +6

    Ur speech is highly matured. Book reading habit s grt habit right. Inspiring speech

  • @MohanRaj-bw9lc
    @MohanRaj-bw9lc 5 років тому +2

    Well Speech Sir 👍👍👍ENEMEL UNGA VALKAILA HAPPINESS MATUM DHAN SIR ERUKUM 👍👍👍ALL THE BEST NAKKALITES👍

  • @jaisons7089
    @jaisons7089 5 років тому +2

    I also failed hsc 2subject but I try 2times then I passed ...so na muyarchi pannite irunthan na vetri peruvanu solli and ippo MCA padikiran so intha nerathula unka talk listen pannumpothu I remember my past life....thanks nalkalights

  • @chennppanchenn5180
    @chennppanchenn5180 5 років тому +7

    Super sir very nice....... Are you great....... New things possible................

  • @jothikrishnan1961
    @jothikrishnan1961 4 роки тому +1

    Motivational speech...wishing you a great successful life nanba

  • @happyworld6376
    @happyworld6376 3 роки тому +1

    One of the best talk

  • @clayberry
    @clayberry 5 років тому +2

    I have watched most of ur videos all r superb & sir ur got very natural & casual acting skill.My best wishes for u & ur team..Keep going, good luck!!

  • @divyajagadeeswaran1374
    @divyajagadeeswaran1374 5 років тому +48

    Big fan of u sir.u will reach great heights.u have immense talents

  • @bhanuc127
    @bhanuc127 3 роки тому +1

    Very true words

  • @balachandran6921
    @balachandran6921 4 роки тому +2

    Nice brilliant 👍👍👍👍

  • @chennaiapphub
    @chennaiapphub 5 років тому +2

    He resembles many men life.
    Paaka parithaabaama irukku. 🙂✌❤

  • @sivaram3547
    @sivaram3547 5 років тому +4

    Sir neenga eduthu nadikkira character ellam super sir example ( Tamil teacher, father)

  • @BalakrishnanRamakrishnan
    @BalakrishnanRamakrishnan 5 років тому +2

    Inspiring, nice narration ... I like all your reactions in all the videos ...

  • @anithagrace4136
    @anithagrace4136 5 років тому +1

    Very motivating .excellent words

  • @sangeetham4701
    @sangeetham4701 3 роки тому +1

    Anna super anna god bless you

  • @TamizhArt
    @TamizhArt 5 років тому +1

    Ninga give up kudukkama irunthathukana vetri ... kandippa poratinal vetri adaiyalam...puluva irukka ovvarutharukum Boost kudutha mathiri oru speech.... nandri sir...

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +4

    One of trending channel in you tube.... nakkalites

  • @hajaazad3559
    @hajaazad3559 4 роки тому +1

    Super sir👍

  • @sathishthala1312
    @sathishthala1312 5 років тому +6

    Vanakkam Tamil Ayya... 😍😍😍😍😍😍

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +3

    #NakkalitesPrasanna Anna Rocks Inspiration Motivation Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @munabalan
    @munabalan 4 роки тому +1

    உங்களின் உறை என்னை செதுக்கிய உளி....

  • @sanjayselvaraj96
    @sanjayselvaraj96 5 років тому +5

    Inspiring speech by legend.❤️

  • @premapratheepa2180
    @premapratheepa2180 5 років тому +1

    மிக அருமையான பேச்சு.... வாழ்த்துக்கள்....

  • @dreamzone1971
    @dreamzone1971 5 років тому +1

    Prasanna avargalin iyalbaana nadippu, avarathu kongu Thamizh, ezhuthaatral anaithum pudikum... Vaazhga valamudan👍

  • @PraveenKumar-kp1ys
    @PraveenKumar-kp1ys 5 років тому +1

    Prasanna sir super,inspirational speech
    Ur scripted all videos were nice.
    All the best for your successful future

  • @liste1l152
    @liste1l152 5 років тому +2

    I am ur good fan of u sir !!what a honest speech ! !u have so talent sir !

  • @christiesquillingcorner6401
    @christiesquillingcorner6401 5 років тому +1

    Nice msg sir, Wud like to see u in mainstream movies, ur acting is natural... This is just a start, u r going to reach greater heights sir.

  • @boopathimsw3014
    @boopathimsw3014 4 роки тому +1

    நன்றி

  • @rrajeshkumar007
    @rrajeshkumar007 5 років тому +4

    Very frank and open talk. Best wishes!

  • @titusanand9893
    @titusanand9893 5 років тому +1

    Super motivational speech

  • @ramasamimuthusami1342
    @ramasamimuthusami1342 Рік тому

    சூப்பர் அய்யா

  • @Aadithan33
    @Aadithan33 5 років тому +4

    Very good speech ....
    ......

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 5 років тому +1

    God bless u sir..I am ur fan....Ur performance all were so real..U live by ur characters

  • @vaishusenna3521
    @vaishusenna3521 5 років тому +6

    Well done...great sir

  • @onetrueindian1
    @onetrueindian1 5 років тому +13

    தன் மீது அக்கறை கொண்டவன் சமுகத்தின் மீதும் அக்கறை கொள்வான் .... இதுவே சுயநலவாதிக்கும் சமூக நல பொறுப்பாளருக்கும் உள்ள வித்தியாசம்... இவர் சமூகதின் மீது அக்கறை உடையவராக இருப்பதால் தான் தன் நலனை பேனினார்.

  • @annapooranipoorani4975
    @annapooranipoorani4975 5 років тому +2

    Super sir I am nakkalitis one of the big fan

  • @shivas1887
    @shivas1887 4 роки тому +1

    amazing motivational video i have ever seen

  • @gobinadhsreyas
    @gobinadhsreyas 5 років тому +1

    Sema sir...really inspiring. Lots of respect. Salute to you

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +3

    I love Nakkalites...

  • @kumaresans4974
    @kumaresans4974 5 років тому +2

    வாழ்த்துக்கள் நன்பா உன்மையான நடிகர்

  • @anishtheodore5010
    @anishtheodore5010 5 років тому

    Wow amazing speech sir...I'm facing similar situation in my life...

  • @EasyKitchen20
    @EasyKitchen20 5 років тому +2

    இந்த உலகத்தில எப்பொழுதும் மாறாத ஒன்னு வாழ்க்கைல ஜெயிக்கணும் ன்னா கஷ்டங்களையும் அவமானங்களையும் கடந்து வந்தே ஆகணும் ...............!

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +3

    Nice speech....

  • @ambivilasini236
    @ambivilasini236 5 років тому +2

    You are a free well developed butterfly. God bless you.

  • @CountryFarms
    @CountryFarms 5 років тому

    Excellent speech sir..

  • @nightvibes1567
    @nightvibes1567 5 років тому +5

    big fan of you sir

  • @ranjithsrk8134
    @ranjithsrk8134 5 років тому +4

    I am a big fan of u sir and I like ur voice and acting so much

  • @VISAHARM
    @VISAHARM 5 років тому

    Very good platform for those who reveals their own priorities

  • @varadharajulu7874
    @varadharajulu7874 4 роки тому +1

    Great lines in the end 👍🏼

  • @senthilmurugan7332
    @senthilmurugan7332 4 роки тому +2

    josh takies la kandippa nan pesuven bro

  • @swethagokulraj9382
    @swethagokulraj9382 5 років тому +3

    Sir I'm you biggest fan. I'm nakkalites, urban nakkalites ,shutup panunga subscriber too. And I'm a CBEian.

  • @Ragavavicky.7674
    @Ragavavicky.7674 5 років тому +1

    Ungaa focus crct theadal erukkura manithaan nearaiya avamanagal aa santhippan ...
    Naa eppavum yen life laa follow pannura quote "life is all about u r choice"

  • @NandhaKumar1712
    @NandhaKumar1712 5 років тому +2

    Prasanna 🙌🙌

  • @prof.rrathikaramnad1290
    @prof.rrathikaramnad1290 4 роки тому +1

    👏💪🤓

  • @nokia2test
    @nokia2test 5 років тому +1

    Vaazthukkal Anna.. God bless!!

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому

      Thanks for Watching 💜

    • @nokia2test
      @nokia2test 5 років тому

      I liked the way bro started , butterfly story.. pretty good

  • @saravanank488
    @saravanank488 4 роки тому

    இன்றைய தினத்தை அழகாக்கியதற்கு மிக்க நன்றி

  • @MCM_Harish
    @MCM_Harish Рік тому

    I love enterpreneurship and i got fear that i dont have experience even my wellwishers are telling me to go for a job but i cant and now i have decided that i am going to enterpreneurship and still enterpreneurship journey is a biggest experience

  • @anbuchelvananbu8296
    @anbuchelvananbu8296 5 років тому +3

    Great Prasanna bro!

  • @senthilmurugan7332
    @senthilmurugan7332 4 роки тому +3

    josh takes waiting for me

  • @smsb-hk5cg
    @smsb-hk5cg 5 років тому

    சிறப்பு.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +4

    I am biggest fan's in Josh talks...