350+ மேல் ஆடுகள்| தரைமேல் ஆடு வளர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 67

  • @duckout2023
    @duckout2023 10 місяців тому +12

    10 to 15 வீடியோக்கள் பார்த்துவிட்டேன் ஆனால் இவர் சொல்வது தான் முற்றிலும் உண்மை, இயற்கை முறையில் வளர்ப்பதால் சத்துக்கள் அதிகமாக இருக்கும்

  • @knvallarasu
    @knvallarasu Рік тому +3

    வெள்ளாடு வளர்ப்பு மிகவும் சிறந்த தொழில் மிகவும் சிறந்த வருமானம் உள்ள தொழில்

  • @arnark1166
    @arnark1166 2 роки тому +4

    நல்ல முயற்சி தம்பி உங்க வயல்லருந்து தீவனம் கொடத்தாலும் உற்பத்தி சிலவுன்னு இருக்குமே அதயும் கணக்கேடுக்கோனும் வெளிபுறத்தில் வளர்ப்பதுன்பது சிறப்பு நன்றி
    எல்லாம் இறைச்சிக்காகதான் ஆடு வளர்ப்பு

  • @balagovindhmeena8198
    @balagovindhmeena8198 2 роки тому +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @உழவன்-ள8ல
    @உழவன்-ள8ல 2 роки тому +5

    அருமை சகோ
    ஆனால் இரவில் ஆடுகள் படுத்துகொள்ள பரண் போட பயன்படுத்தும் ரீப்பரில் அதே இடைவெளியில் சிறு சிறு கட்டில்கள் அல்லது பிளாஸ்டிக் ஸ்லேடட் பிளாட்பர்ம் போட்டால் நல்லது.
    இரவில் அதில் ஏறி படுத்துகொள்ளும்

    • @sakthibalannsb8743
      @sakthibalannsb8743 2 місяці тому

      உங்க வீட்ல எத்தனை ஆடு இருக்கு நண்பா அதுக்கு ஏறி படுக்க பிளாட் பார்ம் இருக்கா

  • @dredercollen4919
    @dredercollen4919 2 роки тому +9

    ஒரே ஒரு air blower 2 பெர் 4 மணிநேர பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை 10 நிமிடத்தில் செய்து விடும்.

    • @natarajanbalaji9588
      @natarajanbalaji9588 7 місяців тому

      Air blower machine, where to get

    • @sakthibalannsb8743
      @sakthibalannsb8743 2 місяці тому

      அதுக்கு கரண்ட் பில் பழுதானால் செலவு
      எந்த எலக்ட்ரானிக் பொருளும் டெமோ காட்டும்போது சூப்ரா இருக்கும் ஆனா உண்மையில் பயண்பாட்டு கள நிலவரம் நடைமுறை சிக்கல்கள் அதிகம்.
      கூட்டி கழித்து பார்த்தால் ஆள் கூலி சரி என்று ஆகிடும்

  • @krsvanan
    @krsvanan 21 день тому +1

    Very nice 🎉

  • @nutralyx
    @nutralyx 2 роки тому +4

    கால்நடைகளுக்கான நுண்ணூட்ட தேவையை பூர்த்தி செய்யக்கூடியது நியூட்ரா லிக்ஸ் நுண்ணூட்ட தாது உப்பு கட்டிகள்.

  • @jagannathank2806
    @jagannathank2806 Рік тому +4

    Soil flooring goat sheep shed (as in case of our forefathers method)is enough may be use two alternative shed in alternative days! Shed roofing may be covered (with opening closing type)with thick gunny (lorry top using)cloth from protecting from rain and mist/fog ! During daytime sun light may be allowed inside the shed ! natural cleaning method l (with little more work)

  • @subasundaram1
    @subasundaram1 3 роки тому +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @farmerstsco1203
    @farmerstsco1203 Рік тому +2

    சூப்பர்

  • @nrsbrothers4563
    @nrsbrothers4563 3 роки тому +2

    உண்மையான கருத்துக்கள் 👌👌

  • @elumalaimunnusamymunnusamy2776
    @elumalaimunnusamymunnusamy2776 3 роки тому +10

    ஆட்டோ மொபைல் முடித்துவிட்டு ஆடுவளர்த்து இலட்சாதிபதியாகி இருக்கும் நண்பர்.

  • @dilipkumars6556
    @dilipkumars6556 3 роки тому +3

    That anna said absolutely right the goat which are roaming freely have no disease problem's

  • @Vadamalai82
    @Vadamalai82 3 роки тому +4

    அருமையான பதிவு

  • @farmkumbakonam8230
    @farmkumbakonam8230 3 роки тому +3

    Super form

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 2 роки тому +2

    Thanks 👍

  • @farmkumbakonam8230
    @farmkumbakonam8230 3 роки тому +3

    Super 💕 farm

  • @iyyanara6278
    @iyyanara6278 3 роки тому +2

    Super

  • @karthiknithiesh6090
    @karthiknithiesh6090 3 роки тому +4

    தலைச்சேரி.ஆடுநா என்ன. போய சேரி ஆடுனஎன்ன.அண்ணா சொல்லுங்க

    • @sivasankar4431
      @sivasankar4431 3 роки тому +2

      Adhu oru breednga.Adhapathi therinjakanuma..

  • @kalirajchandranvlogs6335
    @kalirajchandranvlogs6335 3 роки тому +2

    Good information nanba 👍

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 3 роки тому +2

    Nice

  • @karthiknithiesh6090
    @karthiknithiesh6090 3 роки тому +2

    நல்ல.விஷயம் தொலில்க்கு ஏற்றது

  • @t.d.sudarsan435
    @t.d.sudarsan435 3 роки тому +2

    Our adu ithana kitty podum. How days ? Eithana kutty podum.. basic details. yarum sola matringa.. bro. Y

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  3 роки тому +1

      Ungalukku vennum na sollunga bro naan ungalukaga video upload pandrean. Appadi video potta therinja vishiyathaiye poduranganu solvanga athaan vennum na sollunga video pottida lam👍.

    • @t.d.sudarsan435
      @t.d.sudarsan435 3 роки тому

      @@BRILLIANTJOKERS plz bro vedio post panunga.

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  3 роки тому +1

      Okay.. 👍

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  3 роки тому +1

      Neenga ketta pathive pottachu brother checkit out in "Brilliant Jokers UA-cam channel" Thank you....

    • @t.d.sudarsan435
      @t.d.sudarsan435 3 роки тому

      @@BRILLIANTJOKERS thanks bro

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 Рік тому +2

    👌👌👌💥💥💥

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +2

    👍

  • @Ennatheriyala
    @Ennatheriyala 3 роки тому +2

    Evvalu send athu

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому +2

    👍👌👍👍👌

  • @Suman308ac
    @Suman308ac 3 роки тому +6

    வணக்கம் நண்பா உலர் தீவனம் என்னென்ன

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  3 роки тому +2

      அடுத்த பதிவில் பார்ப்போம்...

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  3 роки тому +2

      நீங்கள் கேட்ட பதிவு நேற்று பதிவேற்றம் செய்து விட்டேன் நண்பா. பயன்படுத்தி கொ‌ள்ளு‌ங்க‌ள். நன்றி...

    • @Suman308ac
      @Suman308ac 3 роки тому +1

      நன்றி நண்பரே

    • @ezhilezhil3083
      @ezhilezhil3083 3 роки тому +1

      Bbye

  • @rajat2502
    @rajat2502 3 роки тому +3

    எல்லாம் ஆடு தலைச்சேரி

  • @parveen.p3874
    @parveen.p3874 Рік тому +2

    போன் நம்பர்

  • @laxmanlax4256
    @laxmanlax4256 Рік тому +3

    Avanga num kodunga bro

  • @srvenkatachalamsr304
    @srvenkatachalamsr304 3 роки тому +1

    Anna Yanaku talacheri Sinai adu tavai rate yevlo

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  3 роки тому

      Video ku kela description la number irrukku call panni kelunga

  • @karthiknithiesh6090
    @karthiknithiesh6090 3 роки тому +1

    பீடு.நா ena

  • @karthikeyan3380
    @karthikeyan3380 Рік тому +2

    500per kg,😁😁

  • @Kannanpaerameswari
    @Kannanpaerameswari 10 місяців тому +1

    Mopil

  • @HariHaran-ss9de
    @HariHaran-ss9de 3 роки тому +7

    4;04 to 4:05... அது எப்படி 4 மாதத்தில் 40 கிலோ எடை வரும்... நான்கு மாதம்=120 நாட்கள்..120÷40 கிலோ=3 கிலோ... அப்போ ஒருநாளைக்கு 3 கிலோ உடல் எடை அதிகரிக்குமா ???? இதில் என்ன தெரிகிறது... நமது காதில் பூ சுற்றி விட்டான்...

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  3 роки тому +10

      நாள் ஒன்றுக்கு 3 கிலோ என்றால் 120 நாட்களுக்கு 360 கிலோ தான வரும், 40 கிலோ இல்லையே. கணக்கு சரியாக போடுங்க சகோ.

    • @HariHaran-ss9de
      @HariHaran-ss9de 3 роки тому +1

      @Nathan Nathan சொல்லுங்க அண்ணா 🙏🙏

    • @arunachalam1996
      @arunachalam1996 2 роки тому

      என்னா தம்பி கணக்கு போடுற.
      4 மாதம் 40 கிலோ என்றால் ஒரு மாதத்தில் அதாவது 30 நாட்களில் 10 கி கூடும் ஒரு நாளுக்கை - 3 கி கூடும் 3 நாட்களில் 1 கிலோ என்பதே சரி நீ தலைகீழாக வைத்து வகுத்தால் விடையும் தவறாகவே வரும்.

    • @selvakumarc645
      @selvakumarc645 2 роки тому +1

      Madham 5 kg than maximum valarum

    • @duckout2023
      @duckout2023 10 місяців тому

      40÷120 போடனும்

  • @PandiyanPandiyan-ck6xj
    @PandiyanPandiyan-ck6xj 3 роки тому +1

    Bro contact no kudunga bro