இனிமேல் வீட்டிலேயே ஈசியாக பொரி வருக்கலாம் HOW TO MAKE PUFFED RICE AT HOME
Вставка
- Опубліковано 19 гру 2018
- அனைவருக்கும் வணக்கம்
தேவையான பொருட்கள் -
அரிசி
உப்பு
தண்ணீர்
THANKS FOR WATCHING THIS VIDEO
SUBSCRIBE TO MY CHANNEL
LIKE AND SHARE YOURS FRIENDS
AND COMMENTS
நன்றி வணக்கம்
#HOWTOMAKEPUFFEDRICEATHOME
சூப்பர் சகோதரி.இதுவரை போடாத பதிவு.
இதுவரை யாரும் போடாத பதிவு
நாமும் இது போல செய்யலாம் என எனக்குள் " பொறி " தட்டியது ! நன்றி சகோதரி , வாழ்த்துக்கள் !
நிஜமாகவே ஆர்வமாக உள்ளது.நிச்சயமாக இதை என் வீட்டில் முயற்சிப்பேன். மிக்க நன்றி
super , simple procedure method and ease to make , Thank you sister . 👌👌👌👌
சகோதரி - நீங்கள் வடநாட்டவராயிருந்தாலும் உங்கள் செந்தமிழ் நன்றாக இருந்தது. பொறி செய்முறைக்கு நன்றி.
சூப்பர்ங்க ரொம்ப நன்றிங்க
அருமை.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அருமை
Really superb sister...thank you so much...
Nice recipes thanks for sharing
Puffed rice preparation is very very useful 🎍welldone
Naa Ippa dhaan... Unga video va first time paakkurean... I am new subscriber
பொரி செய்முறை அருமை.மகிழ்ச்சி.
இப்படி தான் பொரி செய்றங்களா!. Interesting
Super sis..
Thank you for the recipie
Super sister. Nice idea thanks for posting this
Romba romba thanks akka .......
Very thankful very useful mesh for house wives tq u mam