எங்கள் வீட்டில் அறுவடை செய்த நெல்லில் அவல் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க traditional food

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • வயல் நெல்லில் அவல் செய்வது எப்படின்னு பார்க்கலாம்
    #aval
    #traditionalfoodaval
    #avalthayarippu

КОМЕНТАРІ • 54

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 3 роки тому +16

    அவல் செய்யும் முறை முதன் முதலாக பார்க்கிறேன் அருமை

  • @goorganicgopal4875
    @goorganicgopal4875 25 днів тому

    மிகவும் அருமை

  • @tindusamayal
    @tindusamayal Рік тому +1

    First time l am watch this I will try

  • @lakshmitamil
    @lakshmitamil 3 роки тому +1

    Wow super sister nalla irukku

  • @vetri_vel
    @vetri_vel Рік тому +1

    அருமை😇

  • @vumachandar1180
    @vumachandar1180 2 роки тому

    Super sister first time pakren aval prepare panrethea

  • @LakshmananKannan
    @LakshmananKannan Рік тому +1

    அருமை சகோதரி

  • @SanthoshKumar-uj4wt
    @SanthoshKumar-uj4wt Рік тому +1

    மிக்க நன்றி முதன் முறையாக நானும் என் மகனும் அவல் செய்முறையை பார்த்தோம். நன்றிகள் பல.

  • @rsaravana2006
    @rsaravana2006 3 роки тому +1

    Avan super I m all in all sastika

  • @bigdot1060
    @bigdot1060 11 місяців тому

    Very interesting. Never knew how aval is made. Thank you.

  • @MumbaiVaazhThamizhar
    @MumbaiVaazhThamizhar 3 роки тому

    நாங்க சூப்பர் நீங்க அவல் இடிக்கறது நான் பார்த்ததே இல்லடா சூப்பர்..

  • @e.velmani2751
    @e.velmani2751 3 роки тому +2

    Aval recipes looking tasty and healthy recipes 🌾🌾😋😋👌👌👍👍

  • @senthilkumars3610
    @senthilkumars3610 2 роки тому +1

    Nice sister

  • @MumbaiVaazhThamizhar
    @MumbaiVaazhThamizhar 3 роки тому +2

    சாவிதான் எங்க ஊருலையும் சொல்லுவாங்க...அருமை சங்கீதா அவல் ஒரு பார்சல்

    • @thennattusamayalVlog
      @thennattusamayalVlog  3 роки тому +1

      பார்சல் கண்டிப்பாக அனுப்பி விடுகிறேன் 🙏

  • @LakshmananKannan
    @LakshmananKannan 2 місяці тому +1

    ❤🎉

  • @riosrivlog
    @riosrivlog 3 роки тому

    Very nice sister happy new year

  • @cherinaskitchen
    @cherinaskitchen 3 роки тому +1

    Aval epadi seirathu nu ipatha pathe sis unga vedio la arumai

    • @anupurpalanisamyanupurpala1051
      @anupurpalanisamyanupurpala1051 Рік тому

      அவள் தயாரிக்கும் மிஷின் எங்கெங்கு உள்ளது இது எந்த ஊரில் தயாரிக்கிறார்கள்

  • @siva.p8623
    @siva.p8623 2 роки тому +2

    Sister
    கருப்பு கவுனி aval kidaikkuma
    1 kg venum , can you help me?

  • @akrramki7961
    @akrramki7961 2 роки тому +1

    Very nice sister

  • @padmaranjinir2633
    @padmaranjinir2633 Рік тому +1

    அவல் தயாரிப்பு உபயோகமாய் இருந்தது.

  • @Palanisubbs
    @Palanisubbs 2 роки тому

    Good

  • @geethavinkaivannam
    @geethavinkaivannam 3 роки тому

    Intresting upload superrrrrrrr sister first time parkiren👍👍👍👍

  • @samnage1874
    @samnage1874 2 роки тому +2

    தமிழை தமிழில் பேசுங்கள் சகோதரி.

  • @LakshmananKannan
    @LakshmananKannan Рік тому

    பாாம்பரிி அரிசியின் ?
    தொடர்பு எண் கிடைக்குமா?அவல் அரவை மில்லில் விற்பனைக்கு கிடடைக்குமா?

    • @thennattusamayalVlog
      @thennattusamayalVlog  Рік тому +1

      அரவை மில்லில் அவள் விற்பனைக்கு கிடைக்கும்

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 роки тому +1

    1. அவலில் எது சிறந்தது ?
    உமி உள்ளதா இல்லை நீக்கப்பட்டதா ?
    2. அவல் செய்முறையில் நெல்லை சூடாக்கி வருக்கையில் அதனின் சத்துக்கள் வீணாகிவிடுகிறதே? வேறு ஏதும் வழிமுறைகள் உள்ளனவா?
    நன்றிகள்🙏

  • @venkateshm1127
    @venkateshm1127 2 роки тому

    நானும் திருநெல்வேலி
    அவல் விலை என்ன
    நான் வாங்க தயாராக இருக்கிறேன்
    தங்கள் இருப்பிடம்

  • @JBC100
    @JBC100 9 місяців тому

    Will you send us to Chennai...I am happy to pay money

  • @jayakumarkumar9338
    @jayakumarkumar9338 2 роки тому

    அவள் ரேட்

  • @ameerabdullah1010
    @ameerabdullah1010 Рік тому

    Sister avalla salt sepiyala

  • @vijayp3209
    @vijayp3209 11 місяців тому

    இந்த மெசின் எங்கு இருக்கிறது

  • @anki2834
    @anki2834 3 роки тому +1

    அவல் இடித்து செய்தது அருமைடா...நான் வீட்டிலே இடிப்பண்ணு காத்து இருந்தேன் ஏமாத்திட்டேடா

    • @thennattusamayalVlog
      @thennattusamayalVlog  3 роки тому +2

      வீட்டிலேயும் செய்யலாம் ஆனால் எங்களுக்கு வேலை அதிகம் அதனால் தான் மெஷினில் கொடுத்து விட்டோம் 🙏

    • @anki2834
      @anki2834 3 роки тому +1

      @@thennattusamayalVlog அப்படியா சூப்பர்

  • @sobhanamt
    @sobhanamt Рік тому

    Enakku pusikkala