History of biriyani | பிரியாணியின் வரலாறு | Unavu Arasıyal | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 896

  • @CreativeKiddos1
    @CreativeKiddos1 2 роки тому +66

    பிரியாணி போலவே உங்கள் காணொளியும் அருமையாக இருந்தது. Bangalore ல் இருந்து இலங்கை அன்பன்

  • @bazuraticket9900
    @bazuraticket9900 2 роки тому +29

    சும்மா இருந்தவனை பிரியாணி சாப்பிட தூண்டி விட்டுடீங்க.. அருமையான விளக்கம் அண்ணா..வாழ்க பிரியாணி.. வெல்க நம் தமிழ் சமூக ஒற்றுமை...

  • @anandram4422
    @anandram4422 2 роки тому +10

    சிரமம் எடுத்து பிரியாணி பற்றி இவ்வளவு குறிப்புகள் சேகரித்து படைக்கும் விதம் மிக பாராட்டுக்குரியது ..வாழ்க வளமுடன்

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 2 роки тому +42

    திருநெல்வேலி மேலப்பாளையம் பிரியாணி வேற லெவெலுக்கு இருக்கும் அண்ணா....... இந்த வீடியோ பார்த்ததும் பிரியாணி சாப்பிட ஆசை வந்துட்டு அண்ணா 🥰🥰🥰

    • @ssktimes
      @ssktimes 2 роки тому

      நானும் அங்கே தான்.😎👍

    • @prem91
      @prem91 Рік тому

      யோ மிலிட்டரி நீ எங்கயா இங்க 😂

    • @1serpentina
      @1serpentina 2 місяці тому

      My mom worked there, nan sapdama poitene😢

  • @naveent9626
    @naveent9626 2 роки тому +113

    அண்ணா தென்னிந்திய முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் எவ்வாறு மலையாளிகளாக, தெலுங்கர்களாக, கன்னடர்களாக மாற்றப்பட்டனர் என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @s.naveenyuvarajsundarapand1869
      @s.naveenyuvarajsundarapand1869 2 роки тому +7

      மலையாளம் கன்னடம் மட்டுமே தமிழர்கள் வழி வந்தவர்கள், தெலுங்கர்களில் சிலர் மட்டுமே தமிழர்கள் வழி வந்தவர்கள்.

    • @bharathexplores889
      @bharathexplores889 2 роки тому +2

      Yellamay tamil la erunthu pirinjavanga tha.. Ippo district vice hey language oda pronounce maarumay athu pola bro.. Moli variyaga pirika patathu tha manilangal

    • @SelvaKumar-yq9yk
      @SelvaKumar-yq9yk 2 роки тому +2

      INDIA full spoken Tami, Patna = pattnam,. Mumbai=mun vai Devi temple,. Megalaya= magam + alayam

    • @sagunthalamxx7287
      @sagunthalamxx7287 2 роки тому

      Idhu enna pudhu kadhaiya irukkuuuuu🤣😂😅

    • @npadmaprakash7679
      @npadmaprakash7679 2 роки тому

      இடு = put ----> podu/போடு
      (British ruled)
      அறிவேன்/அறியும் = தெலுஸ
      தெலுஸ + அறியும் => தெரியும்
      (Teluhu ruled)
      செயல் = ஆக்கம்
      செய் , ஆக்கு
      பணோ/பண்ணோ---->பண்ணு
      (உருது/ஹிந்தி)
      (muhal ruled)
      தமிழ் becomes டுமில்

  • @subburajm3934
    @subburajm3934 2 роки тому +101

    பிரியாணி பற்றிய தகவல்கள் அருமை அண்ணா... இப்போது பிரியாணி சாப்பிடனும் போல் இருக்கிறது... அடுத்த வீடியோ TATA MOTORS பற்றியா அண்ணா... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. நன்றி...

    • @sureshpalanisamy9351
      @sureshpalanisamy9351 2 роки тому

      Please go to nearest briyani shop or request your ladies or cook to prepare at homr and enjoy your briyani

    • @swagger_z
      @swagger_z 2 роки тому +1

      Maruti ah kuda irukalam bro

    • @vickyguna9948
      @vickyguna9948 2 роки тому

      L

    • @yuvaraj.g7496
      @yuvaraj.g7496 2 роки тому

      6 month munadiye TATA motors pathi pottachi

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 2 роки тому +25

    தமிழர்களின் ஊன்சோறு, தலைப்பாக்கட்டி பிரியாணி, ஐதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி. மந்தி பிரியாணி .ஆகா 😘பிரியாணி மீதான காதல் ஓயாது🔥 அதன் வரலாற்றை பற்றி பேசியதற்கு நன்றி 🙏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +34

    Anne enakkum biriyani ratham than 🙂🙂🙂👍👍👍 I love mutton biriyani 😋😋😋👌👌👌

  • @கவியரசன்.செ
    @கவியரசன்.செ 2 роки тому +265

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏

    • @ludwigvonschumann5373
      @ludwigvonschumann5373 2 роки тому +13

      En nattile pirivinai undakkirirkal

    • @christiandolby1543
      @christiandolby1543 2 роки тому +5

      Pls sollungka

    • @Raveendran.Muthukumar
      @Raveendran.Muthukumar 2 роки тому +5

      கண்டிப்பா bro

    • @exe-um1jd
      @exe-um1jd 2 роки тому +4

      ua-cam.com/play/PLqLB9hNk1T3BwBiOEt68RjLdRSN8Cr0UC.html ஆய்வறிக்கைகளுடன் கூடய காணொளி ஆரிய வருகை முதல் அவர்கள் ஏற்படுத்திய சாதிய படிநிலை அவர்களது தற்கால ஆதிக்கம் முதற்கொண்டு அனைத்தும் இருக்கு

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 2 роки тому

      Aamam

  • @vaalaadimani
    @vaalaadimani 2 роки тому +18

    சமத்துவம் சகோதரத்துவம் வளர்க்கும் பிரியாணி வாழ்க

  • @msudu1
    @msudu1 2 роки тому +2

    செம super. அந்த ஆன்டி இந்தியன் பிரியாணி thookunna டயலாக் சூப்பர்

  • @a.k.jagirhussain2000
    @a.k.jagirhussain2000 2 роки тому +3

    பிரியாணி. வார்த்தையிலேயே பிரியத்தை தாங்கிய உணவு. பலவித பொருட்கள் சேர்ந்து பிரியாணி உருவாகிறது. பலவித மனிதர்கள் சேர்த்து பிரியத்தை உருவாக்குவோம். வாழ்க பிரியாணி. வளர்க பிரியப்பட்ட மனங்கள்.

  • @sSasi135
    @sSasi135 2 роки тому +35

    Vera level content 😍👌... Especially 13:55 and 16:29 🤣 Only Bogan Things.. #bcubers 😍

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op 2 роки тому

      நானும் நோட் பண்ணேன் புரோ...பிஜேபி தாக்கப்பட்டது...ஹிஹிஹி

  • @jeyalaxan1660
    @jeyalaxan1660 2 роки тому +12

    உங்களுக்கு எப்படி பிரியாணியோ எங்களுக்கு கொத்து
    From Srilankan

  • @thangaduraiarumugam334
    @thangaduraiarumugam334 2 роки тому +5

    நேத்துதான் பிரியாணி சாப்பிட்டேன் இன்னிக்கு தயிர்சாத சாப்பிடலாம்னு இருந்தேன் ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு இந்த வாரம் முழுதும் பிரியாணி தான்

  • @MuthuKumar-jh6eb
    @MuthuKumar-jh6eb 2 роки тому +8

    பிரியாணி விருந்து வரலாறு மிக அருமை👌👌. 16.29 content வேற level. 😜😀😀

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 2 роки тому +3

    அனைத்தும் சிறப்பான பதிவுகள்... சிறப்பான தேடுதல்.. நல்ல புரிதல்கள்...பணி தொடரட்டும்

  • @AbbasAbbas-zn5oy
    @AbbasAbbas-zn5oy 2 роки тому +22

    🖐️ பிரியாணிக்கு நான் அடிமை❤️❤️❤️❤️❤️❤️

  • @paulsamuel3659
    @paulsamuel3659 2 роки тому +9

    Biryani பிரியன்... 😋😋

  • @the_gold_miner
    @the_gold_miner 2 роки тому +3

    Talk about '2008 financial crisis' This topic deserve billion dollars!

  • @sivakumarm3940
    @sivakumarm3940 2 роки тому +19

    தல நானும் முனியாண்டி விலாஸ் குடும்பம் தான்...என் சொந்த ஊரு வடக்கம்பட்டி😉😉😉

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op 2 роки тому

      அடே கொஞ்சம் காரம் கம்மிய போடு....நாளைக்கு நா சாப்ட வரட்டுமா வேண்டாமா

    • @sivakumarm3940
      @sivakumarm3940 2 роки тому

      ம்ம்ம் வா வா அடுத்து பாத்துக்கிறலாம்

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op 2 роки тому

      இப்பலாம் தலப்பாகட்டி மட்டும்தான் போறது

  • @lokpry
    @lokpry 2 роки тому +6

    Wonderful bro, I like the way you present the materials and carefully handles the religious belief too. Thank you

  • @sakthisathyaraj3613
    @sakthisathyaraj3613 2 роки тому +3

    உண்மை தான் நான் பார்த அளவில் முனியாண்டி விலாஸ் வைத்திருப்பவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிவார்கள். அருமை 👏👏

  • @getonprabhu
    @getonprabhu 2 роки тому +5

    Speechless Bro... Your hard work behind every video is Marvellous... Prolific and proficient Bohan..

  • @NoorMohamed-et7sv
    @NoorMohamed-et7sv 2 роки тому +7

    சகோ உங்க அட்ரஸ் அனுப்புங்க. ரம்ஜான் வரைக்கும் வைய்ட் பண்ண வேண்டாம். இன்னைக்கு எங்க வீட்டுல பிரியாணி தான் அனுப்பி வைக்கிறேன்..

  • @sukumaransukumaran5257
    @sukumaransukumaran5257 2 роки тому +7

    தென் தமிழ் நாட்டில் சிறந்த பிரியாணி திண்டுக்கல் வேணுவிலாஸ் மட்டுமே நான் கார் ஓட்டுனர் வேணு விலாஸில் பிரியாணி சாப்பிட்டால் வயிற்றில் எந்த விதமான உபாதையும் ஏற்படுவதில்லை.

  • @annamalairajeshkumar
    @annamalairajeshkumar 2 роки тому +2

    உங்கள் தகவல் சேகரிப்பு மற்றும் தொகுப்பு ஒரு தரமான பிரியாணியை சமைத்து பகிர்ந்ததை போல உள்ளது. அருமையான பதிவு.

  • @aryandance2211
    @aryandance2211 2 роки тому +3

    Bro super a iruku unga content, ur way of presentation, sidela strong a political sattire... Awesome bro... Ungal sevai engal thevai... expecting more from u...all the best..

  • @johnpeteranthonyrajchetty6931
    @johnpeteranthonyrajchetty6931 2 роки тому +23

    பிரியாணி எல்லாரும் சுவைக்க உண்ணக்கூடிய ஒரு உணவு

  • @austinsam786
    @austinsam786 2 роки тому +40

    Beef Briyani 😋 loved it....

  • @tharalocalcreations3621
    @tharalocalcreations3621 2 роки тому +3

    பிரியாணி போலவே பல மசாலாக்கள் நிறைந்த காணொளி உங்களுடையது ❤️❤️

  • @vickytn50guysentertainment72
    @vickytn50guysentertainment72 2 роки тому +3

    பிரியாணி பற்றிய வரலாறு கூறியதற்கு மிகவும் நன்றி

  • @rssmanoj
    @rssmanoj 2 роки тому +2

    Excellent, keep it up your voice and explanation is too good

  • @MohammedAli-xs5pc
    @MohammedAli-xs5pc Рік тому

    Bro bainga pandigaila briani keata vidam, arumaiooo arumai. Thanks

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 роки тому +1

    Ur always superb.....
    நீங்கள் பேசும் விதமே அழகு.....
    முதலில் அழகான வீடு வாங்கவும்...... பொருளாதார த்திற்காக வேலை போகாத நிலையை உருவாக்கி கொள்ளவும்......
    நட்பை பாதுகாத்து வையுங்கள்...
    என்று மே பணத்திற்காக சண்டை வேணாம்.....
    உடலை பார்த்துக் கொள்ளுங்கள்......
    நல்ல இருங்கள் மற்றவர்களுக்கு அளவாக உதவுங்கள்......
    அப்போதுதான் நாமும் நீண்ட காலம் உதவ நாம் இருக்கமுடியும்.....

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 роки тому +2

    Thanks ur information for biryani , also biryani vs Anpu, super congratulations

  • @exe-um1jd
    @exe-um1jd 2 роки тому +63

    16:30 "ஆன்டி-இன்டியன்னு சொன்னவங்க தான் இப்போ பிரியாணி அண்டா தூக்குறாங்க"
    தாமரையினர் தாக்கப்பட்டனர்😂😂

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 2 роки тому +3

    1.largest crowd gathering in the world pathi sollunga bro
    2.Biggest challenge the world facing. History and today
    3.World biggest protest in history
    4. World. Biggest festival and entertainment in history

  • @pmurugesan5235
    @pmurugesan5235 2 роки тому +6

    Dindugal kaaran daaa 🔥✌️💥

  • @asg2255
    @asg2255 2 роки тому +6

    Video 👍👍👍இதுலயும் அங்கு அங்கே அரசியல் பேசுனது தான் அருமை

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh 2 роки тому +2

    I just ordered paradise biriyani, this video triggered my mind at 10.30pm ... yummy

  • @Ramadurai80
    @Ramadurai80 2 роки тому +4

    உங்களுடைய ஒவ்வொரு காணொளியையும் தவறாமல் பார்க்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளது.சந்தர்ப்பம் கிடைத்தால் சங்கரன்கோவில் "சுல்தான்"பிரியாணி சாப்பிட்டு பாருங்கள். மிக்க நன்றி...

  • @vijimohan4214
    @vijimohan4214 2 роки тому +5

    Keep rocking anna....👍😍😍💯🔥sirapana vilakkam anna...👍👏👏🔥

  • @FindGod-withme
    @FindGod-withme 2 роки тому +1

    Super bro
    Yr reference also good

  • @krish2734
    @krish2734 2 роки тому +5

    Nan oru biriyani veriyan podhu ma 🔥🔥🔥

  • @m.s1724
    @m.s1724 2 роки тому +4

    உலகத்தில் யாராலும் அழிக்க முடியாத உணவு பிரியாணி 😍🥰🤩😘😋😋😋💥💥👌🏻👍✨️🌟💐🌟By பிரியாணி வெறியன்

  • @meganathanm5066
    @meganathanm5066 2 роки тому +1

    பாஸ் சரியான நேரத்தில்.
    இந்த வீடியோவை பார்க்க.என் வாயிலும் எச்சில் ஊற.
    வேறு வழியின்றி.
    வீடியோ பார்த்துவிட்டு.. கிளம்பிட்டேன்.முனியாண்டிவிலாஸ்.

  • @balanbaa9433
    @balanbaa9433 2 роки тому +2

    பிரியாணி போல் சுவையான தலைப்புகள். அருமை சகோ👍

  • @tanveerbaig6337
    @tanveerbaig6337 2 роки тому +4

    Taimur story is authentic and widely spoken..

  • @iniyanrobert9125
    @iniyanrobert9125 2 роки тому +2

    Very informative and Sarcastic video ❤️

  • @dineshs5812
    @dineshs5812 2 роки тому +3

    Love the way you finished with secularism 👌

  • @e.sartworld4492
    @e.sartworld4492 2 роки тому +2

    Vera level 👌 பிரியாணி வரலாறு

  • @kamalakannanl2029
    @kamalakannanl2029 2 роки тому

    Nice content. Apdiye nasukka unga arasiyalaium pesirenga... Arumai.
    Adutha video ena Tata Motors ah.. waiting

  • @Afham_Bros
    @Afham_Bros 2 роки тому +3

    Hats off for your efforts....

  • @TAMILNOOB786
    @TAMILNOOB786 2 роки тому +5

    Therinjavangaluk Theriyum KOVAI BIRIYANI.🥰😍🥰🤤🤤

  • @mandela5886
    @mandela5886 2 роки тому +6

    நண்பா உங்களுக்கு பிரியானிதானே வேனும் வருங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எங்க தொப்புள் கொடி உரவு இஸ்லாமிய நண்பர்கள் உங்களுக்கு உங்கள் குடும்பத்தார்களுக்கும் சேய்துகொடுப்பார்கள்...

  • @mulankavilnirojan9795
    @mulankavilnirojan9795 2 роки тому +1

    வணக்கம் அண்ணா. உங்க video எல்லாம் super .youtube channal எப்படி தொடங்குவது என ஒரு video போடுங்க உங்க style ல .

  • @manikandanmani6402
    @manikandanmani6402 2 роки тому +6

    இன்றளவும் கேரளத்தின் வடக்குப் பகுதியில் நெய் சோறு என்று சாப்பிட்டு வருகிறார்கள்....

  • @mrizwan2937
    @mrizwan2937 2 роки тому +2

    Beef briyani வேற லெவல்ல இருக்கும்....

  • @ManiRaj-g2l
    @ManiRaj-g2l 11 місяців тому

    Very clear and crystal explanation..like your research about the content 🎉hands off..love from Singapore BBB

  • @anandchefthepastrystory408
    @anandchefthepastrystory408 2 роки тому +3

    biriyani my heart beat not only for eat i cook also biriyani ,i love it

  • @RaghulJ2795.
    @RaghulJ2795. 2 роки тому +6

    my all time favorite Arcot briyani 🥘🥘

  • @madhanakumarperumal8586
    @madhanakumarperumal8586 2 роки тому

    final touch சூப்பர்

  • @sivasarathi8423
    @sivasarathi8423 2 роки тому +2

    Thalaivare nenega vera level

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 Рік тому +1

    Brother ootari nari pathi podungaa...

  • @sshakiroon
    @sshakiroon 2 роки тому +1

    Well said Bro...Sure will send you briyani....

  • @MZIYAN.786
    @MZIYAN.786 2 роки тому +1

    Great explanation if I am in India I could send Briyani but I am in Canada

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 роки тому +1

    Neenga biryaninum sonathume biryani sapitachu avlo favourite

  • @arvind218
    @arvind218 2 роки тому +2

    Very good topic. I like all your videos B3. Humble request, please stay away from political comments, it is a double edge sword. Otherwise, everything else in this content is good...I am not only a big fan of biriyani but also your channel. ..goto to go and either cook or order biriyani. 🙂

  • @kamalakannanelangovan1663
    @kamalakannanelangovan1663 2 роки тому +2

    Bro velupillai prabharan pathi solunga bro

  • @johnpeteranthonyrajchetty6931
    @johnpeteranthonyrajchetty6931 2 роки тому +1

    I love my biryani அண்ணா பிரியாணி என்றது என் வாழ்க்கையில் முக்கியத்துவம் இரண்டாவதாக சொல்லப்படுவது அடுத்த வீடியோவில் ரத்தன் டாடா இது நீங்கள் பதிவு உண்மைதானே

  • @bbp44
    @bbp44 2 роки тому +3

    Hi anaa big fan of your videos. Congratulations anaa futurela eno super content Elam podunga ❤️❤️🙂

  • @rk2ktech415
    @rk2ktech415 2 роки тому +2

    bro can you please explain about Bernard Arnault & family

  • @AlreadyFull
    @AlreadyFull 2 роки тому +2

    💗💓💗💓 பிரியாணி 👌👌👏👏

  • @thirum2706
    @thirum2706 2 роки тому +7

    அண்ணா உணவு அரசியலில்
    காளான் 🍄🍄 பற்றிய பதிவு செய்யப்பட வேண்டுகிறேன்
    And என்னுடைய ரொம்ப நாள் வேண்டுகோள் அமேசான் காடுகள் பற்றி வீடியோ 🙏🙏🙏🙏

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op 2 роки тому

      தாய்லாந்து காளான் சாப்பிடுபவர் யார்

  • @prasantha8048
    @prasantha8048 2 роки тому +1

    Super 🔥👍❣️

  • @thiyagua6553
    @thiyagua6553 2 роки тому +7

    One more reason to use Briyani in most of the protests/crowd gathering events is that it is an easily and quickly prepared dish like Lemon rice and we don't need any additional dishes to eat... Raw onion is enough sometimes... Good Job Sago... Every day one video, like that I'm watching all of your videos... Really amazing and good work... Keep up the good work... congrats your team...

    • @kgunknownofficial
      @kgunknownofficial Рік тому

      First of all endeavour to get proper English bruh, are you weak in grammer and to speak lol great lol?

  • @Rajesh-yx2wl
    @Rajesh-yx2wl 2 роки тому +2

    Your thinking is broad bro, keep it up👍

  • @masoodafridi3131
    @masoodafridi3131 2 роки тому +10

    ஆயரம் சொல்லுங்க ஜி, வத்தல் குழம்பு கூட்டுப் பொரியல், கருவாட்டுக் குழம்பு கட்லெட் முட்டை. வேற லெவல்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 роки тому +1

    Briyani. And ney choru vera level

  • @noormohammed7848
    @noormohammed7848 2 роки тому +1

    Biriyani... Lover😘

  • @lakshminarayanan9812
    @lakshminarayanan9812 2 роки тому +2

    Superb Bro,Vera Maari.. 👍👍👍

  • @RAJKUMAR-zo5ni
    @RAJKUMAR-zo5ni 2 роки тому +3

    Thala genghis khan pathi video poduga
    I like to hear from you 😌

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 роки тому

    .அருமையான பதிவு

  • @endran008
    @endran008 2 роки тому +5

    உணவு அரசியலில் RSS ன் பங்கு என்ன என்பதை இலை மறையாய் இந்துத்வா வாதிகளின் நயவஞ்சகத்தை எளிய முறையில் விளக்கியது அருமை.

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 роки тому

    அருமையான பதிவுகள் விரிவான உரை

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 28 днів тому

    His way of explaining is great especially his soft voice and good tone.

  • @praveendhanapal2605
    @praveendhanapal2605 2 роки тому

    Bro very informative! Neenga pesa pesa information aarvathoda pasi aarvamum sendhu vandhuduchu. Just now had my dinner 😂 but pasikkudu. Anyway awesome video. This is your brother from Chennai.

  • @sankarm2359
    @sankarm2359 2 роки тому +4

    I like பிரியாணி, பிரியாணி ய beat panramaari ஒரு food இன்னும் வரலே bro 😂😂😂😂

  • @AhamedsultanShaik-vi6oe
    @AhamedsultanShaik-vi6oe 8 місяців тому

    Veediyo. Super nalla.muyarchi ttoddaravum vel 0:04 0:04 0:04

  • @Ajithkumar-wp5pk
    @Ajithkumar-wp5pk 2 роки тому +2

    Ipothan biriyani vangitu poren unga chennal la athey content poturukinga😍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +6

    Hii anna recent ah than unga videos ellam parkuren super anna ❤️❤️❤️😍😍😍👍👍👍 new subscriber from Sri Lanka 🌊🌴❤️

  • @velgatamil
    @velgatamil 2 роки тому +1

    தமிழர்களிடமிருந்தே சென்றது என்பதே நிதர்சனமான உண்மை!
    ஊன்சோறு தான் இன்றைய பிரியாணி!
    அரபு நாட்டிலே வடநாட்டிலோ அரிசி உண்டா?
    அரிசி விளையும் பூமி தென்னிந்தியாவே !

  • @mkmahendiran
    @mkmahendiran 2 роки тому

    அப்பப்பா எத்தனை புத்தகங்கள்...👏👏👏👏👏👏👏👏

  • @tamilrasa2424
    @tamilrasa2424 2 роки тому +1

    வணக்கம் அண்ணா தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்களை வெற்றி பயணம் பற்றி காணொளி போடுங்கள்

  • @udhayudhay142
    @udhayudhay142 2 роки тому +2

    Sentinal island pathi videos podunga nanba

  • @dhineshgowtham6727
    @dhineshgowtham6727 2 роки тому +2

    அரசியல் kutathuku biriyani + 😍😍
    actually athu sema comba bro
    waiting for that....

  • @toolingguruji5310
    @toolingguruji5310 2 роки тому

    Very super effect to make the video 👍👍👍👍

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 2 роки тому +3

    Revolution in history:
    1. Cuba revolution
    2. German revolution
    3. Chinese cummunist revolution
    4. Industrial revolution
    5. Iranian Revolution
    6. American Revolution
    7. The Haitian Revolution
    8.young Turk Revolution
    9. Taiping Rebellion
    10. Glorious Revolution
    11. Russian revolution
    12. French revolution
    Tell brief about this topic

  • @thangarajp4587
    @thangarajp4587 2 роки тому +1

    அருமையான பிரியாணி...