தங்க தோசம் பாதிப்புகள் என்ன? அதை சரிசெய்வது எப்படி? |

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 140

  • @VettukiliVelan
    @VettukiliVelan 11 місяців тому +3

    அரிய பரிகாரம். கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @MrTimesenthil
    @MrTimesenthil Рік тому +21

    ஒரு மோதிரம் மட்டுமே உள்ளது ங்க ஐயா, இன்றே தங்க தோஷ நிவர்த்தி வழி முறை பின்பற்றி செய்கிறோம் ஐயா, விராலி மஞ்சள் ஊற வைத்து காலையில் அம்மியில் அரைத்து 3 நாட்கள் மஞ்சளில் ஊற வைத்து மகாலட்சுமி படம் உள்ளது ங்க ஐயா அங்கே அருகில் வைத்து பின் நாட்டு மாட்டு பாலில் கழுவி மீண்டும் ஒரு நாள் சாமி படத்தில் அருகே வைத்து விட்டு அடுத்த நாள் கல் உப்பு கொண்டு வீடு துடைத்து சாமிக்கு நைவேத்யம் செய்து குடும்பத்துடன் வழிபட்டு பின் அந்த நகை அணிய சொல்கிறேன் ங்க ஐயா

  • @yasothadeepanyasothadeep-yl8lm
    @yasothadeepanyasothadeep-yl8lm 11 місяців тому +4

    கல் வைத்த நகையை மஞ்சள் தூள் சேர்த்து வைக்கலாமா அய்யா

  • @Princessmedia4279
    @Princessmedia4279 8 місяців тому +2

    தங்கம் அதிகம் சேர பரிகாரம் வழிபாடு செய்வது பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @logas6990
    @logas6990 7 місяців тому

    ரொம்ப நன்றி சாமி அருமையான ஒரு விளக்கம் கொடுத்தீங்க சாமி எல்லாருக்கும் பயனுள்ள தகவல் ரொம்ப ரொம்ப நன்றி சாமி

  • @sagittarius9836
    @sagittarius9836 Рік тому +5

    Solution start 12:15

  • @thamaraisekar9109
    @thamaraisekar9109 Рік тому

    அய்யா இது 100 சதவீதம் உண்மை என் வாழ்கையில் நடந்து என் அம்மாவின் நகை முதலில் பேங்க் வைத்தேன் இபபோழுது எல்லாம் நகையும் பேங்க்கில் உள்ளது 🙏🙏🙏 தக்க சமயத்தில் எனக்கு விடை கொடுத்தீர்கள் உடனே இன்றே செகிறேன்

  • @ramyajaga4241
    @ramyajaga4241 Рік тому +4

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை 😢

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Рік тому +1

    நன்றி சிவா 🙏
    நீங்கள் கூறுவது 100% உண்மை 👌

  • @veerakaliammanskitchen9944
    @veerakaliammanskitchen9944 11 місяців тому +1

    அருமை அருமை அருமை பதிவுகள் ஐயா

  • @kodeeshkodeesh4389
    @kodeeshkodeesh4389 Рік тому +6

    jolly ya etharthama pesaringa ayya super....

  • @Thalaak47268
    @Thalaak47268 5 місяців тому

    நல்ல விழிப்புணர்வு வீடியோ.. நன்றி

  • @JansiRani-c3o
    @JansiRani-c3o Рік тому +1

    ஐயா கேது திசையை பற்றி சொல்லுங்கள்

  • @boopathideepa6811
    @boopathideepa6811 Рік тому

    Vannakam ayya apadiye seigiren.. Kadanuku vatti katti katti meendu vara mudiyala yena panrathu solunga ayya😢🙏🙏🙏

  • @hemalathadhuraimani8793
    @hemalathadhuraimani8793 7 місяців тому +1

    நகை வைத்த மஞ்சளை என்ன செய்வது

  • @jphairoil
    @jphairoil Рік тому +3

    அருமை சாமி உண்மைதான்...

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan Рік тому

    வணக்கம் ஐயா, அருமையான பகிர்வு காணொளி. மிக்க நன்றி ஐயா 🙏🏼. நான் மலேசியாவில் வசிக்கிறேன். இங்கு சுத்தமான நாட்டு பசுவின் பால் கிடைக்கவில்லை என்றால் வேறு வழி இருக்கிறதா?

  • @PK-cz1bk
    @PK-cz1bk Рік тому +5

    தெளிவு செய்தமைக்கு மிக்க நன்றி அய்யா ❤

  • @suganyaramasamy988
    @suganyaramasamy988 Рік тому +4

    100% உண்மை அண்ணா

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 Рік тому +2

    நன்றி ஐயா...
    தெளிவான விளக்கம்

  • @sathishkumar5713
    @sathishkumar5713 11 місяців тому

    Guru Rishabananthar Vanakkam.

  • @lalithan6106
    @lalithan6106 11 місяців тому

    அருமையான பதிவு

  • @dr.mikaousui-masterrajaj7293
    @dr.mikaousui-masterrajaj7293 9 місяців тому

    நாட்டு மாட்டு பால் கிடைக்கவே இல்லை என்றால், நாட்டு பசு மாட்டின் கோமியம் பாரம்பரிய பூஜை விற்கும் கடையில் கிடைக்கிறது...அதனை பயன் படுத்தலாமா ஐயா....கொஞ்சம் ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi Рік тому

    மிக்க நன்றி குருஜி🙏🙏🙏🙏

  • @FirstChoice-r7s
    @FirstChoice-r7s 11 місяців тому

    ஐயா நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். எனக்கு appointment தரவும்

  • @sgnarrates..3110
    @sgnarrates..3110 9 місяців тому +1

    Loan kku Mel loans kku Mel eduthu romba kashtapadaren...enna cheyyalam

  • @alaivlogs
    @alaivlogs Рік тому +1

    Aiyya yannoda thali kuda adamanam poiduchu, 2 pen kulanthaigal husband ku job iella 4 years job iellama ierukkar avaru xarmy, penson kuda bank iemi poiduchu veedu poiduchu car vithathachu vadagai veedu vanthuttom ayya 😢sagara nilamai la ierukkom

  • @ARBorntoentertain
    @ARBorntoentertain Рік тому

    சுவாமி கழுத்தில் இருக்கும் தாலியை கூட நீங்கள் சொல்வது போல் செய்யலாமா

  • @jananipandian4863
    @jananipandian4863 Рік тому

    1993 varudam nellam vanga nagai vetrom eppa varai thanga vellai kadan panamum verayam than samipathil en husbandgu medical selavu ten lakh varai avar conductor kasdappadu earn pannathu kaparungal help pannugal

  • @sruthik9850
    @sruthik9850 5 місяців тому

    Solution eruk? Sir

  • @mayamari1221
    @mayamari1221 Рік тому +1

    ஃ நன்றி ஐயா நீங்க சொன்னது

  • @ParvathiMunusamy-cl7fc
    @ParvathiMunusamy-cl7fc Рік тому

    Unggalin sevai memmelum thodarae iraivanai prartikkirom...
    Unggalin vilakkam vasathi ullavargalukku maddumindri...vasathi kuraivaanae enggalukkum oruvagaiyil peruthaviyaagae ullathu....maratthodu sernthu kodi eruvathupol ....enggalaipondru vasathi kurainthavargalaiyum kaividaamal ethaavathu oruteervai solli uthavum unggalin sevai sirappadaiya endrum prartikkirom.vaalghae valamperae.🙏

  • @kaliswarankmdkkaliswaran2823
    @kaliswarankmdkkaliswaran2823 Рік тому +3

    Swamy , Siva siva siva siva siva, vanakkam,

  • @puvanesvarymuniandy5744
    @puvanesvarymuniandy5744 Рік тому

    Vanakkam aiyaa I'm frm Malaysia. Tqsm aiyaa for the usefull info.

    • @Vigneshwaraan
      @Vigneshwaraan Рік тому

      Hi @puvanesvarymuniandy5744, do you know where can get pure desi cow milk in Malaysia?

  • @RR-respect999
    @RR-respect999 Рік тому +2

    நான் இடம் வாங்கிய பிறகு என் நகை பணம் எல்லாம் போய்விட்டது என் மகன் உடல் நிலை மோசமாகிவிட்டது நான் என்ன செய்வது

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 Рік тому

    That's true I agree with you always because I miss and lost my jewellery today I don't have anything please tell me what to do please

  • @paneer02
    @paneer02 Рік тому

    மிக்க நன்றி குருவே🎉லஷ்மி திருவண்ணாமலை🎉❤

  • @Naveen-wf4bl
    @Naveen-wf4bl Рік тому +1

    Unmai Sir yanaku natanthau💯

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Рік тому

    ௨ங்க பேச்சு, விளக்கம் எல்லாம் அ௫மை ஐயா

  • @saranyasubramanian5548
    @saranyasubramanian5548 Рік тому

    Kall vaitha nagaigalukku epadi dosam kalippadhu. Manjalil pottal kall nagaigal veenagividume samy.

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Рік тому

    நான் அதிகம் நகை மீது ஆசை பட்டது கிடையாது ஆனால். என் மகளுக்கு வாங்கியது தொலைந்து விடுகிறது ஏதாவது வழி உண்டா ஐயா

  • @suganyaharibabu4612
    @suganyaharibabu4612 Рік тому +5

    கணவன் மனைவி ஒற்றுமை பாரிகரம் செல்லுங்கள்.

  • @sreedevi1183
    @sreedevi1183 Рік тому +2

    Ippo enkitta nagai illai.enna seyvathu Samy.pariharam eppadi pannuvathu

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      ஒரு கிராம் தங்கம் வாங்கி நான் சொல்வதை போல் செய்யுங்கள், நிச்சயம் தங்கம் பெருகிவிடும்

    • @sreedevi1183
      @sreedevi1183 Рік тому

      Thank you samy

  • @kishorg6684
    @kishorg6684 Рік тому

    மிக்க நன்றி சுவாமி

  • @jenoviousarun8502
    @jenoviousarun8502 Рік тому

    வணக்கம் சுவாமி, எனக்கு ராசி என்னனு எனக்கு தெரியல . நான் எப்படி ராசி தெரிந்துகொள்வது, எனக்கு ராசி கண்டுபிடிப்பது சொல்லுங்க சுவாமி.

  • @ananthi805
    @ananthi805 Рік тому +1

    Aiya ungakita jathagam pakkanum pls solunga

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @s.bchannel.5411
    @s.bchannel.5411 Рік тому +1

    Nanri iyya narpavi narpavi

  • @MathiHari-n2d
    @MathiHari-n2d Рік тому +1

    தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. மூன்று நாள் கழித்து அந்த மஞ்சளை என்ன செய்ய வேண்டும். 🙏🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      பாலில் கழுவி செடியில் ஊற்றிய விட வேண்டும்

  • @vallipillai1900
    @vallipillai1900 Рік тому +1

    Pudusa vangina nagaikum eppadi seiya venduma?

  • @yogamsrini6295
    @yogamsrini6295 Рік тому

    நன்றி சாமி

  • @vallipillai1900
    @vallipillai1900 Рік тому +1

    Nanri ayya 🙏🙏🙏

  • @kodeeshkodeesh4389
    @kodeeshkodeesh4389 Рік тому +1

    try panren ayya thanks

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi Рік тому +1

    வணக்கம் ஐயா , என் தங்க நகை பேங்கில் தான் 15 ஆண்டுகளாக உள்ளது. வட்டி கட்டியே மாற்றி வைக்கின்றோம்.அம்மிக்கு பதில் உரலில் அறைத்து கொள்ளலாமா மேலும் என் கணவர் உடல் நிலை சரியில்லாமல் போது நான் திருப்பதிக்கு மாங்கல்யம் செலுத்த வேண்டியிருந்தேன்.செலுத்திவிட்டு அடுத்த மாங்கல்யம் என் பாட்டியின் (அம்மாவின் அம்மா இறந்த பிறகு) நகையை தான் மாற்றி தற்போது 5 ஆண்டுகளாக போட்டுக்கொண்டு உள்ளேன். என் கணவர் பல நோய்களால் அவதியுருகிறார். இந்த மாங்கல்யத்தை என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து கூறுங்கள்.நன்றி ஐயா 🙏🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      நான் கூறியதை போல் செய்யுங்கள், அம்மியில் தான் அரைக்க வேண்டும்

  • @sethumennasethumenna
    @sethumennasethumenna Рік тому +1

    Thank you sami

  • @megalamegala5389
    @megalamegala5389 Рік тому +1

    நன்றிங்க அண்ணா...

  • @rohiniponnusamy8368
    @rohiniponnusamy8368 10 місяців тому +1

    வண்டி வாகனம் secondhandல வாங்கினால் தோசம் வருமா??

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  8 місяців тому +1

      கண்டம் நாமயோகம் மட்டும் வாங்க கூடாது

    • @rohiniponnusamy8368
      @rohiniponnusamy8368 8 місяців тому

      @@SivavakiyarRishabananthar oknga samy romba nandringa🙏🤝

  • @Sarasri687
    @Sarasri687 Рік тому +1

    Thaali kooda illainga sir,,,,,, 9 po un pochu,,,,,, saapatukkae kastapaduren neenga sonna mari,,,, pudhu nagai vanga pariharam sollunga pls

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @priyasuthan9191
    @priyasuthan9191 Рік тому

    குருஜி ஒரு சில்வர் கிணத்துல பண்ணலாமா

  • @jayabharathi6989
    @jayabharathi6989 Рік тому

    Thanks sir.

  • @SaravananRaani
    @SaravananRaani 6 місяців тому

    Sir. Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please. Sir

  • @SriniRs-li7zw
    @SriniRs-li7zw Рік тому

    Ayya thankyou .

  • @SaiPriya-x4m
    @SaiPriya-x4m 6 місяців тому

    Unmai iya

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Рік тому +3

    ஆமா ஐயா உன்மை 500 ‌பரசன்ட் உண்மை நான் என் நகை ‌வச்சேன் வாங்க முடியவில்லை முழுகி போச்சு இன்னைக்கு வரைக்கும் நான் நகை‌ ‌போடல. 7. வரும் ஆயிடிச்சி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @dr.mikaousui-masterrajaj7293
      @dr.mikaousui-masterrajaj7293 9 місяців тому

      நாட்டு மாட்டு பால் கிடைக்கவே இல்லை என்றால், நாட்டு பசு மாட்டின் கோமியம் பாரம்பரிய பூஜை விற்கும் கடையில் கிடைக்கிறது...அதனை பயன் படுத்தலாமா ஐயா....கொஞ்சம் ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள்

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Рік тому +4

    Thank you Samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @maithreyim11a67
    @maithreyim11a67 Рік тому

    நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @dhanalakshmiravichandran4433
    @dhanalakshmiravichandran4433 Рік тому +1

    கல் உப்பில் எந்த கிழமையாக இருந்தாலும் வீடு துடைக்கலாமா?

  • @geethaslifestyle5999
    @geethaslifestyle5999 Рік тому +2

    20 வருடமாக வட்டி கட்டி மனம் சொர்ந்து போய் உள்ளேன் இரண்டு பெண் குழந்தை இதேல்லாம் கர்மா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @renganathanr715
    @renganathanr715 Рік тому +2

    ALP ஜோதிடத்தில் லக்னம் வளரும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை லக்னம் மாறும் என்கிறார்களே அய்யா அது உண்மையா அதை பற்றி வீடியோ அய்யா வெளியீடுங்க பற்றி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +2

      எனக்குத் தெரிந்து அப்படி ஒரு விஷயம் உண்மையானது அல்ல

    • @renganathanr715
      @renganathanr715 Рік тому +1

      நன்றிங்க சாமி

    • @dr.mikaousui-masterrajaj7293
      @dr.mikaousui-masterrajaj7293 Рік тому

      ​@@SivavakiyarRishabanantharnattu maattu paal pathila veru sollunga iya

  • @mageshmageshwari4916
    @mageshmageshwari4916 Рік тому +1

    Nattu mattu milk kidaikathu sir romba rar sir

  • @sasiannamayil5340
    @sasiannamayil5340 Рік тому

    Thank you samy

  • @vasudevan4300
    @vasudevan4300 Рік тому +2

    நண்றிங்க ஐயா.இந்த வீடியோ பார்க்கவே கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

  • @mohanrajparashuraman
    @mohanrajparashuraman Рік тому +1

    100% happened for me immidiately after my marriage. Gold makes my life useless. Still i suffering from finnancial pain. Gold is poison

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому

      நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @dr.mikaousui-masterrajaj7293
      @dr.mikaousui-masterrajaj7293 9 місяців тому

      ​@@SivavakiyarRishabanantharநாட்டு மாட்டு பால் கிடைக்கவே இல்லை என்றால், நாட்டு பசு மாட்டின் கோமியம் பாரம்பரிய பூஜை விற்கும் கடையில் கிடைக்கிறது...அதனை பயன் படுத்தலாமா ஐயா....கொஞ்சம் ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள்

    • @dr.mikaousui-masterrajaj7293
      @dr.mikaousui-masterrajaj7293 9 місяців тому

      அதன் பிறகு மஞ்சளை என்ன செய்வது ஐயா 🙏

  • @sivaprakasam7344
    @sivaprakasam7344 Рік тому +4

    அய்யாவுக்கு பணிவான வணக்கம் ஐயா வணக்கம் இந்த நில தோஷம் அமையாமல் இருப்பதற்கு காரணம் அமைத்துக் கொள்வதற்கான வழி ஒரு காணொளியாக தாருங்கள் வீடியோ

  • @arumugams9646
    @arumugams9646 8 місяців тому

    ஐயா வளவள என்று பேசவேண்டாம் சுருக்கமாக பேசவும்

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Рік тому

    ௨ண்மை ஐயா

  • @mayamari1221
    @mayamari1221 Рік тому

    திருவனந்தபுரம் கோவில் பெயர் மட்டும்

    • @gokul2296
      @gokul2296 10 місяців тому +1

      பரசுராமகோவில்

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi Рік тому +1

    அய்யா வங்கியிலிருந்து நகை திருப்பிவந்தேன்.மஞ்சள்தூளில் கழுவி பூஜை அறையில் வைத்தேன்.அடுத்த நாள் முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை.வங்கியில் கூட்டத்தில் இருந்ததால் இருக்கும் என நினைத்தேன்.தற்போது என்ன செய்யவேண்டும்?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Рік тому +1

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @RSK867.
    @RSK867. Рік тому

    👌👌👌👌super.

  • @IndhuMathi-gf7vf
    @IndhuMathi-gf7vf 8 місяців тому +1

    விறாலி மஞ்சள் என்பது பச்சை மஞ்சல் லா

  • @poongodi1844
    @poongodi1844 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Рік тому

    தாலி கூட இல்லை ங்க ஐயா

  • @shanthibabu2031
    @shanthibabu2031 Рік тому

    🙏🙏🙏🙏🙏💐💐

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 Рік тому

    100/

  • @SakthiVel-yk4jm
    @SakthiVel-yk4jm 7 місяців тому

    நன்றி ஐயா❤❤❤

  • @nishavijay8866
    @nishavijay8866 6 місяців тому

    நன்றி sami

  • @sgnarrates..3110
    @sgnarrates..3110 9 місяців тому

    Thank you sami

  • @rengutamil1318
    @rengutamil1318 Рік тому +1

    Nandri ayya