இப்படி ஒரு Door நீங்க பார்த்திருக்க மாட்டீங்க!🤯| Best Steel Doors| Ileaf Steel Doors tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @Aristmech1991
    @Aristmech1991 Рік тому +16

    நான் என் வீட்டிற்கு 5 கதவுகள் 120000 ஆனது சென்னையில் இருந்து வாங்கினேன் ஒரு கதவு கூட சரியாக வேலை செய்யவில்லை சரி செய்ய ஆட்கள் அனுப்பாமல் மிகவும் மன உளைச்சல் ஆனேன் தயவு செய்து யாரும் இந்த கதவை வாங்காதீர்கள் எனக்கு மட்டும் நடக்கவில்லை பலருக்கும் இது போன்று நடந்து உள்ளது உங்கள் வீட்டிற்கு அருகில் கடை இருந்தால் மட்டுமே premier type வாங்குங்கள் வெளி ஊரில் வாங்காதீர்கள் ஆட்கள் அனுப்ப மாட்டார்கள் பிரச்சினை வந்தால் வேலை செய்ய முடியாது என் வீட்டிற்கு செலவு செய்த காசு வேஸ்ட்

  • @kishorekumarkrish1525
    @kishorekumarkrish1525 Рік тому +27

    நான் கரூர் மாவட்டத்தில் உள்ள i-leaf'ல் 3 கதவு வாங்கினேன்... கதவும் சரி இல்லை சர்வீஸ்யும் சரி இல்லை... 5 வருட வாரன்ட்டி என்று வடை தான் சுடுவார்கள்... ஆனால் யாரும் சர்வீஸ் கு வர மாட்டார்கள்... போன் செய்தால் கூட தகாத வார்த்தை பயன்படுத்துவார்கள்... Stay Away from Fraudulent...

  • @vikranthshivanarayanan3372
    @vikranthshivanarayanan3372 Рік тому +1

    Two of ur customers were complaining and no proper reply to them so this shows ur sincerity

  • @Thenraaj
    @Thenraaj Рік тому +2

    👌🏽👌🏽அருமை, மிகவும் அருமை 🙏🏼
    Subscribed you Channel, Thanks 🙏🏼🙏🏼

  • @vijayalseeman9279
    @vijayalseeman9279 Рік тому +2

    அருமை.

  • @sarbudeen7699
    @sarbudeen7699 Рік тому +2

    Super thambi.

  • @velu8203
    @velu8203 Рік тому +1

    Hii anna,
    Naan ippadhan 12th complete pannirkan,enakku civil engineering la interest irukku,naan B.E. civil padikalamnu irukkan,en appa vum mastheri dhan whole contract ah pannitu irukkaru.But relatives laan IT pakkam po solraanga, Civil ku value illanu solraanga,please give me clarification,civil ku scope irukka,naane own ahh vum panlaama,future la people buildings laan kattuvaangala

  • @thangasamy3699
    @thangasamy3699 Рік тому

    நான் பாண்டிசேரில் வீடுகட்டி கொண்டு இருகேன்
    எனவே பாண்டியில் உங்களின் பொருளைபார்க்க வகை செய்யவும்

  • @azeezmohideen4523
    @azeezmohideen4523 Рік тому +2

    Address please

  • @VINOTHVINOTH-kc9uf
    @VINOTHVINOTH-kc9uf Рік тому +1

    Super

  • @KGandhiKGandhi
    @KGandhiKGandhi Рік тому +1

    விலை எவ்வளவுதான்

  • @kishorevv6963
    @kishorevv6963 Рік тому

    How to repaint when door has scratches during day to day usage

  • @ondrumtheriyathavan7651
    @ondrumtheriyathavan7651 Рік тому +2

    promotionukku evvalo kasu vaankuna thambi professionals aasaari illainkur a vaarthaiya vaabas vaanku

  • @Marx2338
    @Marx2338 Рік тому +1

    Louvre window செய்வீர்களா ?

  • @annaakka-gm9ob
    @annaakka-gm9ob 6 місяців тому

    happy

  • @anarasimhulu571
    @anarasimhulu571 Рік тому

    Chennai showroom address bro

  • @BalaRajiBalaRaji-s2t
    @BalaRajiBalaRaji-s2t 6 місяців тому

    Address

  • @prakashg1003
    @prakashg1003 Рік тому +2

    Door price not clear. Address not clear

  • @ootymani28
    @ootymani28 5 місяців тому

    Endha ooru ji idhu.

  • @BalaRajiBalaRaji-s2t
    @BalaRajiBalaRaji-s2t 6 місяців тому

    Chennai address

  • @bluebellvivo9636
    @bluebellvivo9636 Рік тому

    Hmm

  • @sumathisumathi6047
    @sumathisumathi6047 10 місяців тому

    😢

  • @SenthilKumar-uh6yj
    @SenthilKumar-uh6yj Рік тому

    No place sir

  • @azeezmohideen4523
    @azeezmohideen4523 Рік тому +1

    Contact no