உங்க வியாபாரம் சூடுபிடிக்க இந்த 2 வழிகளை பின்பற்றுங்க!! உங்களை அடிச்சிக்க ஆளே இருக்க மாட்டாங்க!

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 182

  • @Saranya-h9d
    @Saranya-h9d 9 місяців тому +31

    நான் எதிர்பார்த்த ‌வீடியோ நன்றி சிஸ்டர் 🙏🙏🙏🙏

  • @AthithanC
    @AthithanC 9 місяців тому +6

    இன்று எங்கள் குடும்பம் மூன்றாம் பிறை பார்த்தோம் நன்றி நன்றி நன்றி

  • @ezhilmathy920
    @ezhilmathy920 9 місяців тому +3

    மூன்றாம் பிறை பார்த்தோம் உங்களால் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @deviselva4899
    @deviselva4899 9 місяців тому +31

    இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேம் ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தேன் இன்னைக்கு போட்டுட்டீங்க

  • @kavitham195
    @kavitham195 9 місяців тому +4

    நான் ரொம்ப நாள் எதிர் பார்த்த வீடியோ.போட்டதுக்கு ரொம்ப நன்றி மேடம்

  • @malavileseevarangam4396
    @malavileseevarangam4396 27 днів тому

    அருமையான பதிவு சிஸ்டர். ரொம்ப நன்றி ❤

  • @Rakshana-eu7un
    @Rakshana-eu7un 9 місяців тому

    நன்றி அக்கா.இந்தபதிவுமூலம்நான்பலன்அடைவேன்நன்றி 🙏🏿🙏🏿🙏🏿

  • @ushaushar8830
    @ushaushar8830 9 місяців тому +1

    ரொம்ப நன்றி மேடம்

  • @Dhanam9681
    @Dhanam9681 8 місяців тому

    ரொம்ப நன்றி அக்கா, நான் எதிர் பார்த்த டிப்ஸ் இது.

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 9 місяців тому

    E
    Romba Nandri Amma❤❤❤

  • @divikavisk6292
    @divikavisk6292 9 місяців тому +1

    தமிழ் அக்கா மிக மிக நன்றி 🙏

  • @sviji2011
    @sviji2011 9 місяців тому

    Thank you so..... Much for your useful and valuable information. Thank you

  • @JayashreeRam-w4i
    @JayashreeRam-w4i 3 місяці тому

    இந்த பதிவுக்கு நன்றி

  • @aschannel3984
    @aschannel3984 9 місяців тому

    நன்றி..நற்பவி..🎉

  • @anithaprince9031
    @anithaprince9031 8 місяців тому

    நன்றி அம்மா 🙏

  • @karthikakannan2369
    @karthikakannan2369 9 місяців тому +1

    ரொம்ப நன்றிங்க மேம்

  • @amaravathi.2706Sai
    @amaravathi.2706Sai 9 місяців тому +1

    Thank you very much mam🎉🎉🎉🎉🎉❤❤

  • @Raja-pi8pc
    @Raja-pi8pc 8 місяців тому

    நன்றிங்க 🙏🏼🙏🏼🙏🏼👍👍🙏🏼🙏🏼

  • @PremaPremasatheesh-jn3ue
    @PremaPremasatheesh-jn3ue 19 днів тому

    Thanks mam🙏

  • @sankaramedical5018
    @sankaramedical5018 9 місяців тому

    நன்றி அம்மா

  • @UmaDevi-ip3kg
    @UmaDevi-ip3kg 8 місяців тому

    Hai mam i am following all ur speech and doing this last best results thank you so much sister

  • @rajeswarim5298
    @rajeswarim5298 8 місяців тому +1

    Very very thank you mam

  • @Geethamaha-mz5ts
    @Geethamaha-mz5ts 9 місяців тому

    Thank you sister 🎉🎉🎉🎉

  • @RadhaKrishnan-ll2ez
    @RadhaKrishnan-ll2ez 9 місяців тому +1

    துளசி மாடம் வீடியோ போடுங்க அம்மா

  • @fireUchiha-h7q
    @fireUchiha-h7q 9 місяців тому

    நன்றி🎉🎉

  • @voicetamil5753
    @voicetamil5753 9 місяців тому

    நாங்க இன்று மூன்றாம் பிறை பார்த்தோம் ரொம்ப நன்றி 🎉🎉🙏

  • @jothimani7749
    @jothimani7749 9 місяців тому

    மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @LakshmiLakshmi-dx6dp
    @LakshmiLakshmi-dx6dp 9 місяців тому +1

    நன்றி அக்கா

  • @saishreeco3981
    @saishreeco3981 9 місяців тому

    I clean every morning mam and I try this method. Thank you for your information mam.

  • @sudhavairamani2309
    @sudhavairamani2309 9 місяців тому

    Thankyou sister🙏🙏🙏

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 9 місяців тому

    Thank you sister for giving remedy which I asked. I will do immediately ❤❤

  • @IndaraniIndarani-r6l
    @IndaraniIndarani-r6l 8 місяців тому

    Nandri amma

  • @Praneshefx
    @Praneshefx 9 місяців тому +11

    நான் ஒரு டைலர் ஆனால் வீட்டில் தைக்கின்றேன் இப்போழுது வருமானம் வரவில்லை என்ன செய்ய வேண்டும். Please😢 வருமானதுக்கு வழி சொல்லுங்கள் .

  • @deepaschool9055
    @deepaschool9055 5 місяців тому

    Thanks sister

  • @pavithram585
    @pavithram585 9 місяців тому +1

    Amma Na yathir partha vedio Amma roomba roomba Nandri Amma 🙏🙏

  • @mummahasri6004
    @mummahasri6004 9 місяців тому

    நன்றி மேடம்.....

  • @devadeepa5212
    @devadeepa5212 3 місяці тому

    Rompa thanks sis

  • @thulasir7008
    @thulasir7008 9 місяців тому

    🙏 hai Thamizarasi vanakkam ❤️❤️❤️

  • @sasikasi7241
    @sasikasi7241 9 місяців тому

    Thank you for this useful video ka❤❤❤

  • @abithakarthik1264
    @abithakarthik1264 9 місяців тому

    Tq mam we have fabrics shop tq for valuable information

  • @Gopipriya-fr3vm
    @Gopipriya-fr3vm 9 місяців тому

    Hi mam very usefull video mam u r a wanderfull person really i like you mam stay blessed

  • @sethulingam8918
    @sethulingam8918 7 місяців тому

    சிறப்புநன்றி

  • @Relaxplease436
    @Relaxplease436 9 місяців тому

    நன்றி அம்மா❤

  • @subavijay3538
    @subavijay3538 Місяць тому

    Thku mam

  • @anithayuvaraj6496
    @anithayuvaraj6496 9 місяців тому

    Thank you mam for your valuable information

  • @muthulakshimi6138
    @muthulakshimi6138 9 місяців тому

    Thank you🙏❤️

  • @VijayaRani-ox2me
    @VijayaRani-ox2me 9 місяців тому

    Thank you sister

  • @senthurarasi__1981
    @senthurarasi__1981 9 місяців тому

    வணக்கம் அக்கா 🙏🏻❤️

  • @JayanthiKm-e5h
    @JayanthiKm-e5h Місяць тому

    காலையில தான் நான் சுத்தம் செய்வேன் மேடம்

  • @Jsreeja
    @Jsreeja 9 місяців тому

    மிகவும் நன்றி சகோதரி நான் காய்கறி கடை வைத்திருக்கிறேன் நான் இரவு தான் சுத்தம் செய்துட்டு வீட்டுக்கு போவேன் இனி அப்படி செய்ய மாட்டேன் நீங்க சொல்றது போல் கேட்கிறேன் நன்றி

  • @VasanthiVasanthi-g4w
    @VasanthiVasanthi-g4w 9 місяців тому

    Super sister

  • @amsaanthmoorthi-8412
    @amsaanthmoorthi-8412 9 місяців тому

    Super sis 👌👌👌

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi 9 місяців тому

    Good afternoon mam ❤❤❤

  • @alamelumangai8200
    @alamelumangai8200 9 місяців тому

    Thank you ma

  • @saraswathysaraswathy5111
    @saraswathysaraswathy5111 9 місяців тому +1

    நான் எதிர் பார்த்த வீடியோ நன்றி சிசி😍😍🙏🙏

  • @hemamammihemalatha2603
    @hemamammihemalatha2603 8 місяців тому

    Thanks Amma ND budan oraiyil nei thadavi start pannugo adai oruthadavai podunga MA pls

  • @mahalakshmi7824
    @mahalakshmi7824 9 місяців тому +3

    ரியல் எஸ்டேட் Bussiness improve aga enna seiyalam akka

  • @chindhu.s4659
    @chindhu.s4659 9 місяців тому

    Thank you Mam

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 9 місяців тому

    Morning l clean the shop akka

  • @logikalogi4100
    @logikalogi4100 29 днів тому

    Muthal naal night intha maavu epdi seithudu pokalama sister next nanthan vanthu kada thirakonum

  • @SbeenaBeenapooja
    @SbeenaBeenapooja Місяць тому

    2 velaium clean pannuven mam

  • @Gunakumargiri
    @Gunakumargiri 9 місяців тому

    Akka my shop owner illa na dha maintenance pandra ka edhai na seiyalama ka

  • @mlavanya413
    @mlavanya413 8 місяців тому

    Mrg than mam cleaning

  • @karikalanakkalan543
    @karikalanakkalan543 9 місяців тому +1

    ஆட்டோ ஒட்டுனர் இவற்றை செய்யலாமா

  • @chitrapugazh5451
    @chitrapugazh5451 9 місяців тому

    Thank you akka

  • @senthurarasi__1981
    @senthurarasi__1981 9 місяців тому

    அக்கா நான் காய் கடை வைத்து இருக்கிறேன் நான் மறு நாள் சுத்தம் செய்வேன் 🙏🏻❤️

  • @tjsurya3428
    @tjsurya3428 9 місяців тому

    Good afternoon sister

  • @gowsalyag5059
    @gowsalyag5059 7 місяців тому

    ok amma na seirram ma saweei kadaei

  • @veerasivamaruthuvam74
    @veerasivamaruthuvam74 4 місяці тому

    Nan phone la reselling work panre.. Yana panalam mam

  • @loganayahiv983
    @loganayahiv983 9 місяців тому

    Nantri mam

  • @selvithiru8177
    @selvithiru8177 9 місяців тому +5

    பரீட்சை நன்றாக எழுதவும் நல்ல பெறுபேறு கிடைக்கவும் switch words சொல்லவும்.

  • @prvnathanlic2279
    @prvnathanlic2279 3 місяці тому

    Nan ippodhudhan indha video parthaen madam nan lic agent irukken madam nan indha methoda seyikama madam

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 8 місяців тому

    🕉️🙏

  • @indralogu7353
    @indralogu7353 9 місяців тому

    Mam my husband run a tiffin shop end of the day night cleaning will happen .... in that case what to do

  • @anusaisai
    @anusaisai 9 місяців тому +1

    Mam ennoda husband auto ootturanga naa ithu epdi pannalam mam sollunga

  • @royalenfeild9510
    @royalenfeild9510 9 місяців тому

    Tq madam

  • @BharaniPriyanka
    @BharaniPriyanka 9 місяців тому

    Na masala business veetla panran wheat flour enga panalam solunga mam

  • @Sarbudeenk-s6e
    @Sarbudeenk-s6e Місяць тому

    Naga vandilla tha viyaparam ponnurom appa enna seivathu

  • @sulochanav5626
    @sulochanav5626 9 місяців тому

    Mam, உத்தியோகத்தில் எதிரிகள் தொல்லை அகன்று நிம்மதியாக வேலை பார்க்க ஒரு பரிகாரம் சொல்லுங்கள். நீங்கள் சொன்ன அனைத்து பரிகாரம் மற்றும் வழிபாடு மூலம் நிறைய பலன்களை எங்கள் குடும்பம் அனுபவித்துள்ளோம். உத்தியோக பிரச்சினை தீர வழிபாடு மற்றும் பரிகாரம் கூறுங்கள்....ப்ளீஸ்

    • @santhinisha1967
      @santhinisha1967 9 місяців тому

      enakum kooda velai seira edathil
      indha pirachinai undu pl sollunga

  • @AALIYA_CREATIONS
    @AALIYA_CREATIONS 8 місяців тому

    I'm your new subscriber akka....akka oru doubt kooli vela paakuravanga avanga pockets la andha godhumai maavu vechikkalama please sollunga .....

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  8 місяців тому

      Welcome to our family sister, no sister you should not do

    • @AALIYA_CREATIONS
      @AALIYA_CREATIONS 8 місяців тому

      @@ThamizharasiBalamurugan Mm ok akka Thanks for ur reply😇🥰

  • @sudusudu1995
    @sudusudu1995 8 місяців тому

    Amma srilanka nanga serupu bag kadai vatchi irukom nanga pannalama

  • @vennilavennila1480
    @vennilavennila1480 9 місяців тому

    Veetil maavu araikirom, veetil seiyalama?

  • @KUTTYMAKUTTYMA-oj4kh
    @KUTTYMAKUTTYMA-oj4kh 9 місяців тому

    அம்மா ரோட்டுக்கடை வச்சிருக்கேன் எனக்கு சொல்லு ங்க அம்மா

  • @gayathriprabaharan3595
    @gayathriprabaharan3595 9 місяців тому

    Mam, na veetla cook pani tharen, students 2 peruku, nanum idha follow panlama

  • @Dharun1414
    @Dharun1414 9 місяців тому +2

    அக்கா வீட்டுல செய்யலாமா

  • @preethavinothan9234
    @preethavinothan9234 9 місяців тому

    காலையில் தான் சுத்தம் செய்து விளக்கு ஏற்றுவேன்

  • @yamunalanko2393
    @yamunalanko2393 9 місяців тому

    Mam Nan online saree business sejjiran nan enna saija vendum pls mam

  • @meenumurugaesan4070
    @meenumurugaesan4070 9 місяців тому

    Travels ku ithu epudi panrthu mam... nanga pikup than rent ku vidrom.. athu nikuthu...ethum office la illaiye...apo ithe enga panrthhu??

  • @lakshmial7062
    @lakshmial7062 8 місяців тому

    நான் இரவில் கூட்டி ஒரு கவரில் போட்டு வைத்து மறுநாள் காலையில் குப்பயில் போடுவேன்.

  • @Subramanian-u6j
    @Subramanian-u6j 9 місяців тому +1

    வணக்கம் அம்மா. என்மகன் சிவில் இஞ்ஞினியரிங் படித்து முடித்துவிட்டு கன்ஸ்ட்ரக்ஸன் ஆபீஸ் வைத்தள்ளான். மந்தமாக உள்ளது. சொந்தபந்தங்கள் கேலி பண்ணுகிறார்கள். இதற்கு இந்த பரிகாரம் பண்ணலாமா மகளே. தயவுகூர்ந்து கூறுங்கள் மகளே. ❤❤

  • @gayathriprabaharan3595
    @gayathriprabaharan3595 9 місяців тому

    Mam, enudaya catering ku inum develop aganum, orders kedaika valipadu solunga mam

    • @anandhinatarajan930
      @anandhinatarajan930 9 місяців тому

      அதுக்கு தான் மாம் சொன்னாங்க

  • @SunshinetoSunset-ir7ct
    @SunshinetoSunset-ir7ct 9 місяців тому

    Road kadaiku veetla senji kondupoi morning thelichu vidalama mam

  • @subiananthi2557
    @subiananthi2557 9 місяців тому

    Hai akka I am ananthi nan morning than sutham பண்ணுவேன் அக்கா நான் மளிக்ககடை vasurugen அக்கா சூப்பர் thanks akka epada podovinganu nethen thaks akka❤

  • @RajaSekar-w7t
    @RajaSekar-w7t 9 місяців тому +1

    நான் வந்து வண்டி வச்சிருக்கேன் வாகனம் என் வண்டி சரியாக ஓடல அதுக்காக இதை பண்ணலாமா மேடம்

  • @NishajabbarNishajabbar
    @NishajabbarNishajabbar 9 місяців тому +1

    அம்மா நீங்க ஏற்கனவே புதன் ஓரையில் வெற்றியுடன் நெய் தடவி தொழில் செய்ய வேண்டும் வீடுகளை வைத்து சொல்லுங்க அதை செய்யலாமா ஏன்னா இந்த பதிவை பார்த்தேன் இது என் கணவரால் செய்ய முடியாது அதனால வெற்றிலை வைக்கலாமா எனக்கு சொல்லுங்கம்மா

  • @VijayVijay-v9l4u
    @VijayVijay-v9l4u 9 місяців тому

    Akka nanga auto vatchurukam itha pannalama

  • @attitudelegend4314
    @attitudelegend4314 9 місяців тому +1

    அம்மா நான் வீட்டில் வியாபாரம் செய்கிறேன் அதற்க்கு என்ன செய்ய வேண்டும்

  • @anitha5083
    @anitha5083 9 місяців тому

    Akka Company la manpower problem aka business irruku but manpower ellla so

  • @anandhinatarajan930
    @anandhinatarajan930 9 місяців тому

    Akka i m trying to join in your channel but its error..how to join

  • @lathavenkat337
    @lathavenkat337 9 місяців тому

    Nan morning than seiven mam