True sis maithreya muhurtham follow panni na en husband oda 5 pavun jewellery ya bank la irunthu meetuten🎉thank you sis plz ellarum nambiyoda follow pannunga🎉
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இந்த பரிகாரம் எல்லாம் இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது நம் முன்னோர்கள் புக் ஏதாவது எழுதியிருந்தார்களா தயவு செய்து விளக்கம் அளிக்கவும் 😊😊😊😊
Sister nenga sonna madiri na September month la irunthu follow panen ipo 3 days before than enoda 6 savaran jewels ah bank la thirupitu vanthen sister rompa rompa thanks sister 💐💐💐💐
மைத்ரேய முகூர்த்தத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா. நான் இப்போது தான் முதல் முறையாக உங்கள் சேனலை பார்க்கிறேன். என் கடன் தீர வழி சொல்லுங்கள் அம்மா.
Madam I am new to your channel,I have doubts please say in detail, monthly once should we do or both can we do, every month should we put everything or money to put, every month should we write on bayleaf or only once please please madam
Hi mam yesterday la irunthu neenga solratha nan follow panren kandipa oru nalathu nadakum nu nabikai la panren mam enala eathu mudiutho atha panren neenga sonnathularunthu.. En paiyan sekarama pesanum mam athuku eathathu sollunga aparam avan romba settai panran so athukum eathathu sollunga mam please please please mam. Unga reply kaga wait pannitu iruken mam please sollunga.
Amma month month oru oru leaf eluthi eduthu vaiganuma amma ila antha leafla eluthanuma katan mutinzhathugu apparam leaf enna pannanum atagu nagai thirupa use Pannalaama amma
Akka nan ethe mathiri pannen ka.... But kulu katta kasu paththala athula vaitha 100rs etuthutte ka.... Sorry ka..... Epo ena next epti try panna akka.. Plz knjm solunga ka
அக்கா எங்களுக்கு அதிகமாக கடன் இருக்கு நாங்கள் எப்படி இதில் இருந்து வெளியே வருவது தயவு செய்து எதாவது பரிகாரம் செல்லூங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு கையில் காசு தங்கவே இல்லை பீலிஸ் அக்கா பரிகாரம் இருந்தால் செல்லுங்கள் நன்றி
Sis na astham star kanni na ksstapattu gold serthu vachen but adhu enkita illa vithutanga.oru doubt astham starku gold serthu vaika kudiya vaippu illaya
மைத்ரேய முகூர்த்தத்தில் மாதம் மாதம் கவரில் வைத்திருக்கும் பணத்தை என்ன செய்ய வேண்டும் சகோதரி தயவு செய்து பதில் சொல்லுங்கள் சகோதரி நான் முதல் முறையாக மெஸ்சேஜ் எழுதி அனுப்பியுள்ளேன் சகோதரி
Madam good afternoon my Name is Anitha madam iam watchind all u r videos doning puja my problem is in my hand iam not getting money form husband for my own expeindture form past 35 yers because is only mainting house for exmpal if i ask bring flower for puja he say i don t have money at time i feel some what if i have money i would send one eles to flower so this is my pormblem madam i could not get pice of mind so please help me madam
அம்மா வணக்கம்.நான் ஒரு ப ஒரு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன் இப்போது என்னை அடிக்கடி வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து விடுகிறார்கள் நான் பணிபுரியும் பள்ளியிலேயே நான் தொடர்ந்து வேலை செய்ய எனக்கு ஒரு பரிகாரம் கூறுங்கள் அம்மா இதனால் எனக்கு அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்னுடைய வேலையில் ஆர்வம் குறைந்து விடுகிறது நன்றி அம்மா
உண்மை தான் எனக்கு கடன் அடைந்து விட்டது. நன்றி அம்மா
True sis maithreya muhurtham follow panni na en husband oda 5 pavun jewellery ya bank la irunthu meetuten🎉thank you sis plz ellarum nambiyoda follow pannunga🎉
Really?
Yes
It's true
S it's 💯 true
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இந்த பரிகாரம் எல்லாம் இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது நம் முன்னோர்கள் புக் ஏதாவது எழுதியிருந்தார்களா தயவு செய்து விளக்கம் அளிக்கவும் 😊😊😊😊
Romba Nandri Amma❤❤❤
மிகவும் நன்றிங்க அம்மா
பதிப்பிற்கு மிக்க நன்றிம்மா
Vanakkam amma,kulatheivam mannu poojai sollunga
மிக்க நன்றிங்க மேடம்
Sister nenga sonna madiri na September month la irunthu follow panen ipo 3 days before than enoda 6 savaran jewels ah bank la thirupitu vanthen sister rompa rompa thanks sister 💐💐💐💐
Soooper sister
Thank u sister enoda husband um ungaluku Nandri solla sonanga
ஜோசியரிடம் கேளுங்க @Selvan0927
Kadan apdinu sollathukku ethum illa jewel adaku vaikala yaru kittaium kadana kasu vankala ipdi irrukurathukke kadavul ku roomba nanti sis but sonthama vedu vankanum business nalla valara real-estate athukku enna parikaram pannanum sollunka sister
Akka na intha covarthan vachiruka akka❤❤thanks akka thanks univarsh ஓம் சரவணா பவ
Kani rasiku seialama
First time watching this please tell me procedure
Thanks sis waiting for this message
நன்றி சகோதரி நானும் நீங்கள் கூறும் பரிகாரங்களை செய்கிறேன்❤❤❤❤❤
Thanks amma
True sis its help thank you
Thank you sister
I am also using designed cover mam...
Maithreya muhurtham is true mam
அம்மா எனக்கு நிறையகடன் இருக்கு அம்மா அடையும்னும் நன்றி அம்மா நன்றி
Thank you mam
மைத்ரேய முகூர்த்தத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா. நான் இப்போது தான் முதல் முறையாக உங்கள் சேனலை பார்க்கிறேன். என் கடன் தீர வழி சொல்லுங்கள் அம்மா.
Very great information sis 👍🎉
I'll follow 😊
Madam my raasi is vrichikam, Anusha nakshatra can I do this
Thank akka
Super 👍 ma .... It's true
Government job ku Yedhachi sollunga amma
Yes sister ennaku kasu kidaithathu sis❤
Good day mam... Plz put a video on job search.. Trying not getting mam..18 months gone not getting.. Some tips as u know... Plz
நன்றி mam 🙏
Thanks ma'am
On linela panninalum veetilum ithai eduthu vaikkanuma sis
வணக்கம் சகோதரி❤
Epdi pannanumnu link kudunka sis intha vedio😊
True mam.can you kindly tell what to do with the leaf after closing the debt.
You can burn it and dispose the ash in the kitchen sink
@ThamizharasiBalamurugan thank you very much for your suggestions
Thevaigaluku dhana sekurom adhan kekuren sollunga amma
Amma money vekkire paper ille vere edhule vekkala money ang bay leaf pls tell me mam
Nandree 🙏
Yevalo Panam vaikanum sis.
போன மாசம் மிஸ் பண்ணிட்டேன்
Tysm mam
Valga vala mudan akka ❤❤❤❤❤
Yanga lu ku kadan prachanai eruku nega sonthu trai pandren sister 🙏
Every month cover new ah podanuma sis
Mam intha month thiripushkara yogam eponu sollunga plz I am waiting
Thank you mam ❤
புத்தாண்டு அந்த நேரத்துல மிக வருத்தமாக ஆயிடுச்சு
Ennoda kadan epo thirum murugaa😭
இதை போன்று வீடியோ காட்சிகள் பார்த்து கொண்டே இருந்தால்.கடண்.பஞ்சுபோல்பறந்துடும்
Madam I am new to your channel,I have doubts please say in detail, monthly once should we do or both can we do, every month should we put everything or money to put, every month should we write on bayleaf or only once please please madam
Happy new year 2025
Akka na nethi na puthusa kannadi vakinen akka pachi valaiyal vakunen akka
Nanum start panren
Akka sariyana date nu veetu vadaga kuduka mudiyala entha cover la eduthu vaichi kudukalama
Epa edukanum amma
Hi mam yesterday la irunthu neenga solratha nan follow panren kandipa oru nalathu nadakum nu nabikai la panren mam enala eathu mudiutho atha panren neenga sonnathularunthu.. En paiyan sekarama pesanum mam athuku eathathu sollunga aparam avan romba settai panran so athukum eathathu sollunga mam please please please mam. Unga reply kaga wait pannitu iruken mam please sollunga.
Mam please mam reply pannunga pls pls
Please mam reply pannunga
மிஸ்பண்ண வேண்டிய கட்டாயம் என்ன செய்யறது
Good morning mam.... Can we open bank account on that time.....
Not related
@ThamizharasiBalamurugan thank thank you very much mam... wow Very quick reply.... Thank you
Akka egnka mamiyar Iranthu innum 30 days kooda aagala. Naan ithuku munnadi irunthe intha maithreya mukoortham method follow pannitdu irukken. Ippo naan itha follow pannalama sollugnka akka. Pls
Pls amma nan oru 50,000 kadan vangi 6varudamaga vatti katti varugiren, en kadan adaikka vali sollungal pls Amma
வீடு வாங்க வேண்டும் என்று நினைத்து பணம் வைக்கலாமா
வைக்கலாம்
I am ur new subscriber sister.I am going to follow ur instructions for my loans
Welcome! 🙏
🙏🙏🙏🙏 Nandri
Sister naaan christin enanaku niraiya kadan iruku atharku parikarm ethavathu naan sairamathiri ethavathu reply pannunga pls
Rajammla,karisna
Amma month month oru oru leaf eluthi eduthu vaiganuma amma ila antha leafla eluthanuma katan mutinzhathugu apparam leaf enna pannanum atagu nagai thirupa use Pannalaama amma
Yes sister, same leaf 🍃 only,
Katana mutinzhathugu next leaf Yenna pannanum
Akka nan ethe mathiri pannen ka.... But kulu katta kasu paththala athula vaitha 100rs etuthutte ka.... Sorry ka..... Epo ena next epti try panna akka.. Plz knjm solunga ka
🙏🙏🙏🙏🙏👌👌👌
Alread briyani ellai கவர்ல iruku எழுத மட்டும் செய்யணுமா இல்ல briyani ellai pudhsu vaichibeluthanuma
அதே இலைல எழுதுங்க
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Medam thinamum seiyanuma ple sollunga
No no, only in that particular day and time
🙏 akka
🙏
👍
Thank you so much dear Dr Amma. ❤❤❤❤❤
🙏
You’re welcome sister!🙏
🙏🙏🙏🤲🎉
அக்கா எங்களுக்கு அதிகமாக கடன் இருக்கு நாங்கள் எப்படி இதில் இருந்து வெளியே வருவது தயவு செய்து எதாவது பரிகாரம் செல்லூங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு கையில் காசு தங்கவே இல்லை பீலிஸ் அக்கா பரிகாரம் இருந்தால் செல்லுங்கள் நன்றி
Pls sister kids education nalla irruka edhavudu tips sollunga pls
🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍
🙏🙏🙏🙏
Sis na astham star kanni na ksstapattu gold serthu vachen but adhu enkita illa vithutanga.oru doubt astham starku gold serthu vaika kudiya vaippu illaya
No, nothing like that
Ungaluku mattum eppadi daily oru news kedaikuthu pa..
Nambavay mudeyala pa
Enalla nambavay mudeyala pa
Amma courier cover vaikalama
No
மைத்ரேய முகூர்த்தத்தில் மாதம் மாதம் கவரில் வைத்திருக்கும் பணத்தை என்ன செய்ய வேண்டும் சகோதரி தயவு செய்து பதில் சொல்லுங்கள் சகோதரி நான் முதல் முறையாக மெஸ்சேஜ் எழுதி அனுப்பியுள்ளேன் சகோதரி
பணத்தை சேர்த்து கடன் அடைக்க வேண்டும்
Intha amount lam enna sister panalam..
Use it to pay your debt
cover enga vanganum amma
Any shop
eppati kekanum amma
1st view mam
Hi sis. Neenga Sona shreem potu vilaku podradu apm salt yellow water thelikaradu nalaiku panalam ah sis inda rendum
Yes
Madam good afternoon my Name is Anitha madam iam watchind all u r videos doning puja my problem is in my hand iam not getting money form husband for my own expeindture form past 35 yers because is only mainting house for exmpal if i ask bring flower for puja he say i don t have money at time i feel some what if i have money i would send one eles to flower so this is my pormblem madam i could not get pice of mind so please help me madam
Okay sister, will upload
Mam jewel vaanguna puthu purse iruku atha use pannikalaama
Yes
@@ThamizharasiBalamurugan thank you
Mam finalla intha maari serthu vekkura amt enna pannanum
Hi intha timing ella country kum same ah?? Illa indiaku mattuma? Na dubaila iruken same timela panalama??
Follow Indian time
நேற்றைய பதிவில் நீங்க சொன்ன அபிஜித் நேரத்துல பண்ண நினைத்தேன் அதற்குள்ளாக திடீரென அதிர்ச்சி இறப்பு செய்தி வந்தன
Sorry
அக்கா வெற்றிலை தீபம் 8 to9மணிக்கு எற்றலாமா
Yes
Yes mam.. romba kastama iruku kadan😢😢😢
Hi sister am 1st comment pin me🎉
அம்மா வணக்கம்.நான் ஒரு ப ஒரு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன் இப்போது என்னை அடிக்கடி வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து விடுகிறார்கள் நான் பணிபுரியும் பள்ளியிலேயே நான் தொடர்ந்து வேலை செய்ய எனக்கு ஒரு பரிகாரம் கூறுங்கள் அம்மா இதனால் எனக்கு அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்னுடைய வேலையில் ஆர்வம் குறைந்து விடுகிறது நன்றி அம்மா
ஆமாம்
Okay
Anjaneyar pray pannunga sister...
Ellam nalladhukkee......
இதுவும் கடந்து போகும்
நன்றி அம்மா
Sister enakku unga number kotukka mudiyuma plz unga kitta pesanum
Thank you mam