சீமான்: டேய் தமிழன் நான் யார் காட்டுமிராண்டி

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 150

  • @vijayalakshminagarajan8848
    @vijayalakshminagarajan8848 17 днів тому +39

    செந்தமிழ் ன் சீமான் பேச்சு சரி யான து வாழ்த்துக்கள் சூப்பர் சீமான் வாழ்க.

  • @krishtiga
    @krishtiga 17 днів тому +26

    செந்தமிழ் சீமான் தமிழ் மண்ணுக்கு கிடைத்த பொக்கிஷம் 🌹

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 17 днів тому +32

    ஆகச் சிறந்த தமிழர்களின் ஒரே தலைவர் சீமான்

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 17 днів тому +25

    தமிழக மக்களுக்கான அரசியல் தலைவன் அண்ணன் சீமான் தான் என்பதை தமிழக மக்கள் உணர தொடங்கி விட்டார்கள் இனி வெற்றி கணக்கை எண்ண வேண்டியது தான் பாக்கி.

  • @Venkatvenkatesh-s5l
    @Venkatvenkatesh-s5l 17 днів тому +22

    தனித்தமிழனாக இருப்பதைவிட
    நாம்தமிழராக நாம் இருந்தால் தமிழனுக்கே பெருமை
    தமிழுக்கும் பெருமை.
    தமிழருக்கே பெருமை.
    நம் இனத்துகே பெருமை
    தமிழ்நாட்டுக்குப் பெருமை.

  • @kumarkumarm6336
    @kumarkumarm6336 17 днів тому +34

    அந்த பாரதியே வந்து பேசுவது போல் இருக்கிறது இப்படி ஒரு தலைவன் எந்த நூற்றாண்டிலும் கிடைக்க மாட்டான் விட்டு விடாதீர்கள் தமிழர்களே

    • @DavidC-f7x
      @DavidC-f7x 17 днів тому +1

      ❤❤❤❤❤❤❤

  • @thiyakusellathurai1880
    @thiyakusellathurai1880 17 днів тому +23

    எங்களுக்கு தமிழின் அறிவை அறியவைத்த புரியவைத்த தமிழ் ஆசான் தம்பி சீமான்தான்

  • @KumarKumar-g5r
    @KumarKumar-g5r 17 днів тому +35

    துணிச்சல் மிக்க அரசியல் தலைவர்❤ அரசியல் ஆசான்❤ அண்ணன் சீமான் வாழ்க❤🎉 நாம் தமிழர் கட்சி வாழ்க❤🎉 வெல்க🎉

  • @chandran4319
    @chandran4319 17 днів тому +17

    அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏அப்பப்பா அனல் தெறிக்கும் பேச்சு நன்றி🙏 தமிழ் மலம் என்று சொன்னவர் யாரு?

    • @IbunsaliMohamed
      @IbunsaliMohamed 17 днів тому +1

      பெர்ஸ்சு

    • @brucelee4971
      @brucelee4971 17 днів тому

      சொறியான்😂

    • @hrsmani
      @hrsmani 13 днів тому

      திருமணம் கடந்த உறவை வலியுறுத்திய தாடிக்காரக் கிழவன் !

  • @hindustani3398
    @hindustani3398 17 днів тому +12

    இயற்கை வளங்களை நேசிப்பவர், இயற்கை வளங்களை காப்பவர் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டுமே!

  • @gunasekaran8656
    @gunasekaran8656 12 днів тому +1

    மகாகவியை
    நினைவில் கொள்ள செய்தது அருமை...
    செந்தமிழன் என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு மிக மிக பொருந்தும்
    நீங்கள் வாழ்க பல்லாண்டுகள்🎉

  • @madasamym
    @madasamym 17 днів тому +26

    நாம் தமிழர் கட்சி சிறப்பு மகிழ்ச்சி

  • @thenpalama
    @thenpalama 17 днів тому +12

    முத்தமிழ் பேரறிஞர் சீமான் வாழ்க வாழ்க

  • @ohmykadavule8320
    @ohmykadavule8320 17 днів тому +9

    சொல்லில் உயர்வுச் சொல் தமிழே...
    அதைத் தொழுது படித்திடடி பாப்பா❤

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 17 днів тому +14

    அண்ணனைத் தவிர எங்களுக்கு அரசியல் விஞ்ஞானி எவனும் இல்லடா வருவாண்டா நீண்டு எழுந்து வருவாண்டா பிரபாகரன் பிள்ளைகள்

  • @sanandsanand-fj5dg
    @sanandsanand-fj5dg 17 днів тому +7

    நான் சாகும் வரை என் வோட்டு அண்ணன் சீமானுக்கு தான்

  • @hindustani3398
    @hindustani3398 17 днів тому +7

    நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழ் இனத்திற்கான வர்.

  • @thenpalama
    @thenpalama 17 днів тому +20

    பகுத்தறிவுத் தந்தை சீமான் மட்டுமே

  • @hindustani3398
    @hindustani3398 17 днів тому +7

    மண்ணின் மைந்தன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழகத்தின் காவலன்.

  • @saikumarkhan
    @saikumarkhan 17 днів тому +10

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪

  • @MK-ds2di
    @MK-ds2di 17 днів тому +5

    மெய் சிலிர்க்கிறது.

  • @PCRRAMAR
    @PCRRAMAR 17 днів тому +7

    ❤ நன்றி ஐயா

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 17 днів тому +9

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 17 днів тому +8

    பாரதியை பிடித்தவன் அவனை உரிமையோடே! அழைப்பான்! நானும் பாரதியை உரிமையோடே அழைப்பேன் புதுவையில் சித்தானந்தர் கோவிலில் பாரதிக்கென்று தனி திருமேனி உண்டு! ❤❤❤

  • @sivakumarv5215
    @sivakumarv5215 17 днів тому +4

    சீமான் பேச்சு அருமை சீமான் தான்

  • @kandavadivelm1245
    @kandavadivelm1245 17 днів тому +8

    விரைவில் நாதக ஆட்சி மலர வேண்டும்.

  • @SaravananVijayalakshmi-u6c
    @SaravananVijayalakshmi-u6c 17 днів тому +3

    தமிழர்கள்,தங்கள்முன்னோர்களை,வரலாறுகளை மறப்பதற்கு முன் அதை ஞாபகப்படுத்தி தமிழ்இனத்தை விழிப்புணர்வுபெறவைக்கவே சிவகங்கைசிங்கச்சீமான் வந்துள்ளார்.எனவே அனைத்து தமிழ் உறவுகளும் சீமான் அவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்கவேண்டும்.அன்புடன், தாய்த்தமிழர்விழிப்புணர்வுஇயக்கம்,சிவகங்கைவீரமங்கைவேலுநாச்சியார்சீமை.

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff 17 днів тому +6

    Super NTK anna meeman anna super

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 17 днів тому +13

    நாம் தமிழர்

  • @Ys511
    @Ys511 11 днів тому

    Super /பெரியாரை வெளுத்து வாங்கிய செந்தமிழன் சீமான் வாழ்க

  • @arularul7915
    @arularul7915 17 днів тому +13

    இது வள்ளலார் வைகுந்தர் பாரதி பிரபாகரன் சீமான் மண்

  • @srinivasanv5661
    @srinivasanv5661 13 днів тому

    செந்தமிழ் ன் சீமான் பேச்சு சரியானது வாழ்த்துக்கள்! 👏🤝🙏💪

  • @kalyanivenkataraman5079
    @kalyanivenkataraman5079 8 днів тому

    நான் ஒரு பிராமண பெண். நன்றி சீமான் அவர்களே. இப்பொழுதாவது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் என்றுமே அவர்கள் பக்கம் இருந்ததில்லை

  • @vsuthagaran3303
    @vsuthagaran3303 17 днів тому +4

    சிறப்பு.

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 9 днів тому

    திருக்குறளை மலம் என்று சொன்னவரும் சொரியார் , அருமை சீமான் தம்பி , உண்மையை தைரியமாக சொன்ன உங்களை நமஸ்காரம் செய்கிறேன்

  • @ramank3760
    @ramank3760 8 днів тому

    வாழ்க சீமான். தொடருட்டும் உங்கள் தமிழ் தொண்டு

  • @DavidC-f7x
    @DavidC-f7x 17 днів тому +2

    மிக சிறப்பு அண்ணா
    நாம் தமிழர்

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam408 10 днів тому

    Seeman reflects common Tamil people mind set. All the best seeman.

  • @kannanrajamanickam3122
    @kannanrajamanickam3122 17 днів тому +2

    Super 🎉 miga theliva na mass. Speach ❤❤❤

  • @helloworld-zk9fp
    @helloworld-zk9fp 12 днів тому

    வாழ்க பாரதியின் புகழ், வாழ்க பாரதம்🎉

  • @manjerivenkatramanmuralidh3762
    @manjerivenkatramanmuralidh3762 13 днів тому

    Only 16k viewers for 3 days for this great speech. So sad! It should have crossed million by now!!!!

  • @kcn620
    @kcn620 14 днів тому +1

    Well done Seeman for recognizing Bharathi

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 12 днів тому

    நாம் தமிழர் நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @laxmandeena6294
    @laxmandeena6294 17 днів тому +4

    💪💪💪

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 12 днів тому

    சபாஷ் சீமான். நீங்கள் நீடுழிவாழ்க.

  • @prabakaranj2650
    @prabakaranj2650 12 днів тому

    மரத் தமிழன் பாரதி ! வீரத் தமிழன் சீமான்!

  • @lalgudiramakrishnan4991
    @lalgudiramakrishnan4991 13 днів тому

    Super Seeman. My support is always available to you.

  • @krishnarangaswamikuravar1978
    @krishnarangaswamikuravar1978 12 днів тому

    100%win NTK World Government Full Support 🙏

  • @சாமானியன்
    @சாமானியன் 16 днів тому +1

    நாம் தமிழர் கட்சியின் வெற்றியே விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் ❤

  • @sridharmha1917
    @sridharmha1917 13 днів тому

    அருமையான பேச்சு

  • @sundaramspeaks
    @sundaramspeaks 13 днів тому +1

    From Hyderabad, en tamizh makkal thirunthuvathu eppozhuthu?

  • @Enjoy-bf5hq
    @Enjoy-bf5hq 17 днів тому +2

    பாரதி இருந்து இருந்தால் 🌹இந்த நிலைமை வருமா தமிழுக்கு 🌹அந்த மாவீரன் ஐ கொண்டாடுங்கள் 🌹👍🐬

  • @manjerivenkatramanmuralidh3762
    @manjerivenkatramanmuralidh3762 13 днів тому

    Superb Mr SEEMAN!

  • @riswanmohamed171
    @riswanmohamed171 17 днів тому +6

    Seeman Seeman Seeman para sonna summa athiruthulla

  • @kumaradhasm6178
    @kumaradhasm6178 12 днів тому

    Super Thambi Seeman

  • @rps3182
    @rps3182 12 днів тому

    Seeman is in fact blunt in exposing Dravidain ideology. He appears a fan of Bharathi.Good,so long he is steadfast

  • @wealthcreationacademy2024
    @wealthcreationacademy2024 13 днів тому

    I support seeman❤

  • @ilangoselvan2048
    @ilangoselvan2048 14 днів тому

    உண்மை உண்மை 👌👌👌

  • @ganeshr800
    @ganeshr800 10 днів тому

    Super seeman anna speech please support Brahmins I am Brahmin please join hands with annamalaiji please neengadhan sariyanaavar indha dravidargalai kadhara vaika koodiyavar

  • @kanaguviji9732
    @kanaguviji9732 17 днів тому +2

    🎉🎉🎉

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 13 днів тому

    காலங்கடந்த ஞானம் இவருக்கு இப்போது வருகிறது. இதுபோன்ற வீரவசனமெல்லாம் ஆரம்பகால திமுகவின் அசல் காப்பி

  • @rajendrababup5226
    @rajendrababup5226 17 днів тому

    சீமான் 🐅

  • @pumu7752
    @pumu7752 11 днів тому

    Namskaram 🎉

  • @subramaniyamn1111
    @subramaniyamn1111 16 днів тому

    நாம் தமிழர் அண்ணன் சீமான் வாழ்க பல்லாண்டு

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 17 днів тому

    Tank you all valka naam tamilar valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @srinivasanv5661
    @srinivasanv5661 13 днів тому

    🙏🙏🙏🙏🙏👌🤝💪

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 13 днів тому

    👌🙏💐

  • @nagarajp9750
    @nagarajp9750 17 днів тому

    ❤❤❤❤❤.super.anna

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 17 днів тому

    Love you seeman Anna ❤❤❤❤❤

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 12 днів тому

    Super

  • @Eswaran-ng8vf
    @Eswaran-ng8vf 16 днів тому

    N❤t❤s❤

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 17 днів тому

    Nanru. Bharatiyum and I.v.swaminatha iyerum tamuzhukku aatriya thondai marakkadirgal.

  • @krishnandasappachetty3417
    @krishnandasappachetty3417 17 днів тому

    🎉இந்த அறிவைதிரைதுறையில்செலுத்தியிருந்தால்சீமானேநீஆஹ்கரபரிசுபெற்றிருக்கலாம். வீணாபோச்சே...

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 17 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Voice4Just
    @Voice4Just 13 днів тому +2

    LTTE is not the cause of the long-burning problem of Sri Lanka - but a result. There were lots of organised pogroms ever since British left after having brought two races together. In the hands of so-called majority, Tamils have been tortured and persecuted. The climax was the enacting of the Sinhala-only act and the burning down of the largest library of the South East Asia.
    I am British and I was fascinated by the way our prime minister put an end to Far right attacks that happened in 2024. Has any SL government ever contained such attacks - especially in 1983. Instead, the government encouraged. Still now, Tamils are ruthlessly ruled while sinhala-dominated police and armed forces keep their guns at their nose point. As far as North and East are concerned, It is a police state.
    Our women (political) prisoners are kept naked in cells while the government encourages gang violence, opening up liquor bars in every nook and corner of North East, free movement of cannabis and drugs. Is it a decent rule? Is there any infrastructure development in North and East except laying of roads? No international airports although it is a matter of fact that Tamil passengers who fly frequently.

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 17 днів тому +1

    பார்ப்பான்/பெயரைச்சொல்லி/திராவிட ம்ஏமாற்றுகிறது

  • @andiappank1396
    @andiappank1396 17 днів тому +1

    எனக்கு.அறுபது.வருசமா.ஒரு.கேள்வி.விடை.தெரியிமல்.ஒடிட்டே.இருக்குங்க..ஒரு.வாரிசு.இல்லாத.பணக்காரகிழவன்.ஈரோட்டில்.இருந்து.கொண்டு.என்தாங்க.தமிழக.மக்களுக்கு.செஞ்சான்...ஒரு.வாரிசில்லாத.புனிதமான.ஏழை.அரசியல்.தலைவனும்.விடுதலைபாபோராளியுமான.தலைச்சிறந்த.தமிழக.மூன்னால்.முதல்வர்.போற்றுதலுக்கூறிய.ஐயா.காமராசரை.அசிங்கப்படுத்தி..இடதுசாரிசதந்திரப்போராட்டத்தியாகிகளையும்.பொப்களாலும்.பூரட்டுகளாலும்..வீழ்திவிட்டூநரித்தந்திர.அரசியல்.விஷக்கிருமிகளை.விதைத்தால்.பெரியான்.என்று.பேயர்.வந்ததோ.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 17 днів тому

      இந்தியாவை வளர விடாமல் முட்டுக்கட்டை போட நினைத்த வெள்ளையன், அதில் பெரிய நிலப்பரப்பான சென்னை மாகாணத்துக்காக
      அடையாளம் கண்டு, வளர்த்துவிட்ட அடிமை கருவிதான் evr. அவருடனேயே இருந்து, பின்னர் பிரிந்து போனவர்களான திமுக அளவுக்கு அவரை தூற்றியவர்கள் இன்று வரை கிடையாது. MGR ஐ நம்பி கட்சி நடத்திய திமுகவினர், 1972-ல் அவர் விலகியதும் evr காலில் போய் விழுந்தனர். யாரும் அதிகம் விரும்பாத evr- வுக்கு TN முழுவதும் சிலைகளை வைத்து அவரை தெய்வமாக ஆக்கினர். அப்படி செய்திருக்கா விட்டால், evr- வை இன்று யாரும் நினைக்கக் கூட மாட்டார்கள்.

  • @jeganathan921
    @jeganathan921 17 днів тому +2

    கல்வி அறிவும்,சுயமரியாதையும்,பகுத்தறிவுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் - தந்தை பெரியார்

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 17 днів тому +1

    நீங்கள் சொல்வது உண்மை என்றால் அந்த வீடியோ கிளிப் இந்த காணொளியில் இணைக்க வேண்டும்

  • @elangovank763
    @elangovank763 17 днів тому +4

    👍👍👍👍

  • @SundaresanS-q5j
    @SundaresanS-q5j 12 днів тому

    Future C M

  • @kumarasamyjd
    @kumarasamyjd 17 днів тому +1

    ❤❤❤❤❤

  • @VijayaragavanG-t1d
    @VijayaragavanG-t1d 17 днів тому +1

    மனநல ஆலோசனை பெறவும். தம்பிகளை கடித்து விடுவாய் போல.

  • @KavinKar
    @KavinKar 12 днів тому

    தகப்பன் பாஷா 8 அடி
    பையன் சீமான் 16 அடி!😂

  • @srinivasanr5670
    @srinivasanr5670 17 днів тому +1

    DRAVIDA ADIMAI TAMILAN @ OC EACHA SOORU KOOTAM @ TAMILAN NO SOODU & NO SORANAI

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 17 днів тому

    துணிச்சலானபேச்சு

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 17 днів тому +1

    Draw bigger lines to make Periyar as Siriyar 😅

  • @rajagopalannarayanan9364
    @rajagopalannarayanan9364 13 днів тому

    Periyaan soriyaan aana tharunam. Vechi senjaru . Veeramani odi olinju konduvittaan anne

  • @CetharGanesan-cs2fz
    @CetharGanesan-cs2fz 17 днів тому +2

    Ramasamy naivken is not periar to tamilargal

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 16 днів тому

    இவ்வளவும் பேசறார்,கோவை பாட்சா வை அப்பாங்கறார்......புரியலையே???

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 17 днів тому

    ப,ராசு

  • @srinivasanr5670
    @srinivasanr5670 17 днів тому +1

    Gok🙏🪷*"2026-"Tamilaga CM"-"BJP-Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote- BJP -"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"*🙏ok

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 17 днів тому +1

    Tamil nadu minister all don't no any person English 😅😅😅😅😅😅😅😅no mind people 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 waste 😅😅😅 this type of people odaoda adekanum 🤣😂🤣😂

  • @semonjohn4854
    @semonjohn4854 17 днів тому +2

    வாழ்க வாழ்க தமிழ் 🎉

  • @arularul7915
    @arularul7915 17 днів тому +8

    தூக்கில் தொங்க தயாராகிவிட்டான் திராவிடன்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 17 днів тому

      அதெல்லாம் செய்ய மாட்டான்.
      திராவிடனுக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது.

    • @ramalingamayyanar7985
      @ramalingamayyanar7985 12 днів тому

      திராவிடனாக மாறிவிட்டால் திருந்தமாட்டான் ஏனெனில் அவனுக்கு (ஈ.வெ.ரா மகன்களுக்கு) மானம் ரோசம் வெட்கம் எதுவுமே இருக்காது ?

  • @DevBabu
    @DevBabu 12 днів тому

    Well said

  • @sivanjothia5786
    @sivanjothia5786 14 днів тому

    கரகாட்ட அமைப்பாளர் சைமன்

  • @rajagopalanrsundaram8037
    @rajagopalanrsundaram8037 13 днів тому

    Well done Seeman for recognizing Bharathi

  • @rajendrant6871
    @rajendrant6871 17 днів тому +2

    நாம் தமிழர்