இப்பகுதியில் ஸ்வாமி பராசரபட்டர் இந்த விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு வியாக்யானம் அருளியதின் அடியொற்றி ஞான குருவேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்ததிலிருந்து - இந்நாமங்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம் போன்ற உலகியல் இன்பங்களும், இறையியல் இன்பமான முக்தியையும் கொடுக்க வல்லது. மேலும் பெருமானின் பர, வியூகம், விபவத்தை குறிப்பிட்டு, வைகுண்டத்தில் இருக்கும் பரரூபத்தையும், திருப்பாற்கடலில் சயனித்திருக்கும் வியூகத்திலும், ராமகிருஷ்ணாதிகளாய் அவதாரம் எடுத்த விபவத்தையும் சான்றாய் இந்நாமங்கள் கூறவல்லது என்றார். ஸ்லோகங்கள் 1-122 பரரூபத்தையும், 123 - 146 வரை வியூகத்தையும், 147 -1000 விபவத்தையும் குறிக்கிறது என்றார். இவைகள் எளிமையாயும் ஆனால் அர்த்தத்தில் ஆழமுடைய தாயும் அமைந்திருக்கிறது. இத்திருநாமங்கள் காட்டிலோ, சத்ருக்கள் மத்தியிலோ, விஷத்தை உண்டாலோஎந்த சூழ்நிலையிலும் ஸர்வ ஆபத்தையும் போக்கவல்லது என்றார். பெருமானின் பரத்துவத்துடன் அந்தர்யாமியையும் இணைத்து சில ஸ்லோகங்களும் அர்ச்சை என்பது விபவத்தின் பிரதிநிதியாக கருதுவதால் இவ்விரண்டையும் இணைத்து சில ஸ்லோகங்கள் அமைந்திருப்பதை தெரிவித்தார். முதல் ஸ்லோகம் பிரத்யோகமாய் பரரூபத்தையும் ,பின் 4 ஸ்லோகங்கள் வரை அவரே சேஷி - அடியார்களிடம் கைங்கர்யத்தை பெற்றுக் கொள்பவர் என்றும், 5-11 அந்த சேஷிக்கான விளக்கத்தையும், 12 வது அவரே நாம் அடையத் தகுந்தவர் என்றும் ஸ்லோகங்கள் 13-17 வரை அவர் எவ்வாறு பலப்ரதானமாய் நிலை நிற்கிறார் என்றும் 18 -வது திருநாமம் அவரே உபாயமாகவும் திகழ்கிறார் எனவும், 20 வது ஸ்லோகத்தில் எந்தெந்த உபாயங்கள் மூலம் அவரை அடையலாம் என்பதை விளக்க வல்லது என்பதையும் கூறி 20 வது அவரே சேஷி ப்ராபகமும் ப்ராப்யமுமாய் தலைவனாய் இருப்பதால் அந்நாராயணனுக்கு தொண்டு புரிவதே புருஷார்த்தம் என்றும் சாதித்தார். விஸ்வம் அனைத்து இட.த்திலும் இருக்கிறார். பூரணர் முழுமையான ஸ்வரூப, ரூப, கல்யாண குணங்களான வாத்ஸல்யம், சௌலப்யம் சௌசீல்யம் ஸ்வாமித்துவம் போன்றவைகளாலும், அவயங்கள் தோறும் அழகாலும் நிறைந்தவர் பார்க்க ரம்யமாய் அழகின் சிகரமாய் ஒரு நாத்திகனையும் கூட ஆத்திகனாக்கும் ரூபம் கொண்டவர் என்பதை ஆழ்வானின் ஸ்லோகத்தை உதாகரித்து விளக்கினார். இந்நாமங்களுடன் ஓம் நமஹ சேர்த்தால் திருநாமாவளியாய் அர்ச்சிக்க தகுந்த வல்லதாய் ஆகிவிடும் என்றார். விஷ்ணு எங்கும் நீக்க மற நிறைந்து இரு க்கும் வியாபத்துவத்தை குறித்த வல்லது என்றும் இதன் அடியாய் ஆழ்வார் பாசுரத்தில் வரும் 'கரந்து எங்கும் பரந்துளன்' என்பதை அடிக்கோடிட்டு குறிப்பட்டு மேலும் பெருமாளின் வியாபகத்துவத்தை அதன் எல்லையை கூறும் வகையில், ஈரேழு 14 லோகத்திலும் அண்டசராசரங்களில் எங்கு வியாபித்து இருப்பாரோ அதே போல் கடல் அலைகளில் உள்ள சிறு சிறு ஜலபிந்துக்களிலும் அதே வியாபகத்துடன் நிறைந்து இருப்பார் எனவும், உலகேழும் உண டு அகடித கடனா சாமர்த்தியத்துடன் சிறு ஆலிலையில் சயனித்து ரக்ஷிப்பது போல் என்பதை திருஷ்டாந்தத்துடன் அருமையாய் விளக்கினார். இங்கனம் முதல் இரு நாமாக்கள் முறையே பெருமானின் பூர்த்தி, வ்யாப்தியை உரைத்து இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Ohm. I bow down before the lotus feet of Sri Bhagavan for blessings and prosperity and fulfilling my reasonable vow by chanting 1000 Namas of ALMIGHTY. U.AMBIKAPATHY. 🌺🍀♨️🍀🌺
Velukkoodi is a renowned "Vaishnavite" preacher who was a "chartered accountant" but found "preaching" lucrative. Then his son married a muslim although he claimed his sons followed the "bhakti marga". Mr Velukkoodi also claimed to uphold strict brahmanical values and claimed to be sanskrit vidwan etc etc.
So what? Im also seeing ,always you paste this comment when ever swamy video appears on you tube,don’t feel jealous,go & do your work,bcos of Guruji like him still sanatan dharma is there in India 🙏
முருகேசன்
புது க்கோட்டை. மாவட்டம்.தொண் டைமாவிடுதி கிராமத்தில்.வசிக்கிரென்.அய்யா நான்.சுந்தரகாண்டம்
பகவத்கீதை. பாராயணம்.செவிக்கிரென்.அய்யா. உங்களுடன். விரும்பினான்.வணக்கம்
மிகவும் பொறுமையாக விளக்குகிறார்
பாண்டுரங்கா பண்டரிநாதா பாற்கடல் வாசா ஸ்ரீனிவாசா போற்றி போற்றி போற்றி!!!
ஜெய் ஸ்ரீ ராம் சீதா ராம்❤
Om Namo Baghavade Vasudevaya.
Guruve Saranam.
Namaskaram swamy 🙏
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஸ்வாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு, பல்லாண்டு , பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Oom.....
Om namo narayanaya
ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🌺
❤❤❤
🙏🏼🙏🏼 நமோ நாராயணாய 🙏🏼🙏🏼
வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி 🐚🐚🐚🐚
Sree Gurubhyo namaha
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம்
Thank you
அடியேன் இராமானுஜதாஸன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா
Investigating God by brahmins. Wonderful
Aanatha kodi namaskaram swami
ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏
ஹரே கிருஷ்ண🌹🌹🌹
நமஸ்காரம் ஸ்வாமி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
Adiyean RAMANUJAR dasi 🙏🙏🙏
🙏🙏🙏
இப்பகுதியில் ஸ்வாமி பராசரபட்டர் இந்த விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு வியாக்யானம் அருளியதின் அடியொற்றி ஞான குருவேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்ததிலிருந்து -
இந்நாமங்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம் போன்ற உலகியல் இன்பங்களும், இறையியல் இன்பமான முக்தியையும் கொடுக்க வல்லது. மேலும் பெருமானின் பர, வியூகம், விபவத்தை குறிப்பிட்டு, வைகுண்டத்தில் இருக்கும் பரரூபத்தையும், திருப்பாற்கடலில் சயனித்திருக்கும் வியூகத்திலும், ராமகிருஷ்ணாதிகளாய் அவதாரம் எடுத்த விபவத்தையும் சான்றாய் இந்நாமங்கள் கூறவல்லது என்றார். ஸ்லோகங்கள் 1-122 பரரூபத்தையும், 123 - 146 வரை வியூகத்தையும், 147 -1000 விபவத்தையும் குறிக்கிறது என்றார். இவைகள் எளிமையாயும் ஆனால் அர்த்தத்தில் ஆழமுடைய தாயும் அமைந்திருக்கிறது. இத்திருநாமங்கள் காட்டிலோ, சத்ருக்கள் மத்தியிலோ, விஷத்தை உண்டாலோஎந்த சூழ்நிலையிலும் ஸர்வ ஆபத்தையும் போக்கவல்லது என்றார். பெருமானின் பரத்துவத்துடன் அந்தர்யாமியையும் இணைத்து சில ஸ்லோகங்களும் அர்ச்சை என்பது விபவத்தின் பிரதிநிதியாக கருதுவதால் இவ்விரண்டையும் இணைத்து சில ஸ்லோகங்கள் அமைந்திருப்பதை தெரிவித்தார். முதல் ஸ்லோகம் பிரத்யோகமாய் பரரூபத்தையும் ,பின் 4 ஸ்லோகங்கள் வரை அவரே சேஷி - அடியார்களிடம்
கைங்கர்யத்தை பெற்றுக் கொள்பவர் என்றும், 5-11 அந்த சேஷிக்கான விளக்கத்தையும், 12 வது அவரே நாம் அடையத் தகுந்தவர் என்றும் ஸ்லோகங்கள் 13-17 வரை அவர் எவ்வாறு பலப்ரதானமாய் நிலை நிற்கிறார் என்றும் 18 -வது திருநாமம் அவரே உபாயமாகவும் திகழ்கிறார் எனவும், 20 வது ஸ்லோகத்தில் எந்தெந்த உபாயங்கள் மூலம் அவரை அடையலாம் என்பதை விளக்க வல்லது என்பதையும் கூறி 20 வது அவரே சேஷி ப்ராபகமும்
ப்ராப்யமுமாய் தலைவனாய் இருப்பதால் அந்நாராயணனுக்கு தொண்டு புரிவதே புருஷார்த்தம் என்றும் சாதித்தார்.
விஸ்வம் அனைத்து இட.த்திலும் இருக்கிறார். பூரணர் முழுமையான ஸ்வரூப, ரூப, கல்யாண குணங்களான வாத்ஸல்யம், சௌலப்யம் சௌசீல்யம் ஸ்வாமித்துவம் போன்றவைகளாலும், அவயங்கள் தோறும் அழகாலும் நிறைந்தவர் பார்க்க ரம்யமாய் அழகின் சிகரமாய் ஒரு நாத்திகனையும் கூட ஆத்திகனாக்கும் ரூபம் கொண்டவர் என்பதை ஆழ்வானின் ஸ்லோகத்தை உதாகரித்து விளக்கினார். இந்நாமங்களுடன் ஓம் நமஹ சேர்த்தால் திருநாமாவளியாய் அர்ச்சிக்க தகுந்த வல்லதாய் ஆகிவிடும் என்றார்.
விஷ்ணு எங்கும் நீக்க மற நிறைந்து இரு க்கும் வியாபத்துவத்தை குறித்த வல்லது என்றும் இதன் அடியாய் ஆழ்வார் பாசுரத்தில் வரும் 'கரந்து எங்கும் பரந்துளன்' என்பதை அடிக்கோடிட்டு குறிப்பட்டு மேலும் பெருமாளின் வியாபகத்துவத்தை அதன் எல்லையை கூறும் வகையில், ஈரேழு 14 லோகத்திலும் அண்டசராசரங்களில் எங்கு வியாபித்து இருப்பாரோ அதே போல் கடல் அலைகளில் உள்ள சிறு சிறு ஜலபிந்துக்களிலும் அதே வியாபகத்துடன் நிறைந்து இருப்பார் எனவும், உலகேழும் உண டு அகடித கடனா சாமர்த்தியத்துடன் சிறு ஆலிலையில் சயனித்து ரக்ஷிப்பது போல் என்பதை திருஷ்டாந்தத்துடன் அருமையாய் விளக்கினார். இங்கனம் முதல் இரு நாமாக்கள் முறையே பெருமானின் பூர்த்தி, வ்யாப்தியை உரைத்து இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார்.
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.
க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Very good explanation thanks 🙏 gurugi 🌹🌺
@@ponnamakrishnan4042ஆடி மகத்தில் உதித்த ஆன்மீக அரிச்சுவடி ஸ்வாமிகள் வாழி வாழியே.
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என ப்ரார்த்திக்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamikku Pallaandu Pallaandu 🙏
Namaskaram
1-122 para roopam God sitting posture
123-146 Vuya sleeping
147 to 1000 vibhavam (avatharam)
Ohm. I bow down before the lotus feet of Sri Bhagavan for blessings and prosperity and fulfilling my reasonable vow by chanting 1000 Namas of ALMIGHTY.
U.AMBIKAPATHY.
🌺🍀♨️🍀🌺
Velukkoodi is a renowned "Vaishnavite" preacher who was a "chartered accountant" but found "preaching" lucrative. Then his son married a muslim although he claimed his sons followed the "bhakti marga". Mr Velukkoodi also claimed to uphold strict brahmanical values and claimed to be sanskrit vidwan etc etc.
So what? Im also seeing ,always you paste this comment when ever swamy video appears on you tube,don’t feel jealous,go & do your work,bcos of Guruji like him still sanatan dharma is there in India 🙏
"Swamy" preaches only Siva-hatred in a robotic monotone.
COMPLETELY USELESS.NOTHING CAN BE NEITHER FOLLOWED NOR IMPLEMENTED IN THIS MATERIALISTIC WORLD.WASTAGE OF TIME
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏