மோட்சம் கிடைக்க பகவானுக்கு கொடுக்க வேண்டியது என்ன? | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy |Upanyasam 42

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 24

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 7 місяців тому +1

    வணக்கம் ஐயா நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Рік тому +2

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 Місяць тому

    ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரி நாதா போற்றி ஸ்ரீநிவாசா போற்றி போற்றி போற்றி!!!👍🌹🍏🎄♥️🌳🙏

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 Рік тому

    👏👏👏 கிருஷ்ணா உன் திருவடியே சரணம். குருவே சரணம். ராமானுஜர் திருவடிகளே சரணம்.

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Рік тому

    நானும் உன் திருவடியை அடைய வேண்டுமே பிரபோ 🌱🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Рік тому

    சுவாமிகளின் திருவடிகளை சேவிக்கிறேன் 🙏

  • @devadevidev6132
    @devadevidev6132 Рік тому

    ஓம் நமோ நாராயணா நம

  • @malolanp5771
    @malolanp5771 Рік тому +1

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஶ்ரீ லஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம் 🙏 🙏 🙏
    ஆழ்வார் ஆச்சாரியார் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏 🙏 🙏
    ஶ்ரீமதே இராமானுஜாய சரணம் 🙏 🙏 🙏 🙏

  • @parvathid4001
    @parvathid4001 Рік тому +1

    அனைத்துக்கும் காரணமாக இருக்கும் எம்பெருமான் திருவடிகளுக்கும் ,
    ஸ்வாமியின் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jananeelkantan9878
    @jananeelkantan9878 2 місяці тому

    om namo Narayana

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri Рік тому +1

    Swamikku Adiyenin Anantha Kodi Namaskaram 🙏

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Рік тому +6

    முதல் நூறு நாமங்களின் அர்தங்களை ஆழ்வார்களின் தெய்வ பாசுரங்களின் துணையோடும் ஆச்சாரியர்களின் துணையோடும் விளக்கிய எங்கள் ஆச்சாரியரின் திருவடிக்கும் ஒளிபரப்பிய குமுதம் பக்திக்கும் அனேக நமஸ்காராங்கள்.

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 4 місяці тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @gayathribn4697
    @gayathribn4697 Рік тому +1

    Thank you

  • @kidambiramanrajagopal6567
    @kidambiramanrajagopal6567 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Рік тому +1

    🙏🙏🙏💐

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому

    பாகம் - 1
    இப்பகுதியில் 97 முதல் 100 வரையிலான 4திருநாமங்களுக்கு தன் நிரதிசய ஞானத்தோடு ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அர்த்தங்களை விசேஷித்ததிலிருந்து -
    97- ஸர்வேஸ்வர: அனைத்து ஐஸ்வர்யங்களுக்கும் இருப்பிடமாய் திகழ்பவர். அஜ: தனது ப்ராப்திக்கு தடங்கலாய் இருப்பதை போக்குபவர். ஸமர்த்தானாம் அஸமர்த்தானாம்.... இதி
    ஸர்வேஸ்வர: என்ற ப்ரமாண வாக்கின்படி அனைத்து ஐஸ்வர்யங்களையும் உடையவர். இவ் ஐஸ்வர்யங்களை அடைய உபாயமாய் விளங்கும் ஈஸ்வரன். இதற்கு சான்றாய் ஒரு சாமர்த்தியக்காரன் ஒரு அசாமார்த்தியக்காரன் இருவரையும் உதாஹரித்து சாமர்த்திய முடைய பக்தன் தன் அதி சாமர்த்தியத்தால் தேவைப்பட்ட அனைத்து காரியங்களும் சாதித்து மிக உயர்ந்த நிலையை அடைகிறான் ஒரு அசாமார்த்தியமுள்ள பக்தன் தனக்கு செயல்படும் திறன் இல்லாமையால் தான் நினைத்ததை சாதிக்க சிரமப்படுபவன். பெருமாள் சாமார்த்திய காரனை அவன் வரும் வழியில் வரட்டும் என இருந்து,
    அசாமர்த்திய கார பக்தனுக்கு கடந்து வர இயலாத பாதைக்கு பெருமான் அருகாமையில் தானே போய் அவனை அடைகிறார். இதற்கு திருஷ்டாந்தமாய் பாதுகா ஸஹஸரத்தில் வேதாந்த தேசிகர் பகவான் தன்இரு திருவடிக்கும் பாதுகை அணிந்து கொண்டு இருக்கிறார். பெருமான் தன் வலது திருவடிக்கு பாதுகை அணிவதவதற்குள் இடது திருவடிக்கு கோபம் ஏற்பட்டு பக்தர்களிடம் நல்ல பெயரை வாங்க அது முன்கால் வைக்குமாம். இங்கனம் இரண்டு பாதுகைகளும் ஒன்றையொன்று முந்திக் கொண்டு காலை வைத்து அனுக்ரஹித்த முற்படுமாம் .அது போல் சாமர்த்திய ஐஸ்வர்யாதிகள் விசுவாமித்தரர் வசிஷ்டர்களுக்கே இது கிட்டும் என நினைக்காமல் பெருமான் அசாமர்த்திக்காரனுக்கு தானே அவனிடத்தில் வருகிறார். இதையே பராசர பட்டர் தன் வியாக்யானத்தில் சாமர்த்தியம் உள்ளவருக்கும், சாமர்த்தியம் இல்லாதவருக்கும் விலம்பனம். ஆக அவர்களின் காலதாமதத்தை பெரு மான் பொறுக்க மாட்டான். வை கல்வயம் - ஆக அவனுக்கு சோர்வு வந்துவிட்டால் பெருமான் தானே முன் சென்று அனுக்ரஹிக்கிறார் என்பதை லெளகீக திருஷ்டாந்ததம் மூலமும் அருமையாய் எடுத்துரைத்தார். ஆக காலதாமதம் ஆயிற்றே என்று சோர் வடையாமல் அவரை அடையனும் என்ற விருப்பம் கீற்று கோடாய் வந்தாலே போதும். பெருமான் அருள்பாலிக்கிறார் என சாதித்தார். 83வது திருநாமம் முதல் 123 திருநாமம் வரை கிருஷி பரம்பரை - பெருமான் நம்மை அழைத்துக் கொண்டு போக என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார் என்பதை தெரிவிக்கிறது. இவனை ஏற்றி விட்டு திரும்ப அவன் வராமல் இருக்க ஏறிய ஏணியை எடுத்து விடுகிறார் பெருமான் என்றார். ஆக பெருமானே நம்மிடம் வந்து ஸ்வ ப்ராப்யமாய் நம்மை அணுகுகிறார். தன் பக்தன் புரிய வேண்டியது அனைத்தையும் தானே புரிகிறார். இதற்கு சான்றாய் விபீஷணன் பெருமாளை சரண் அடைய லங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்தான். ஆனால் ராமனோ அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் வந்து விபீஷணனை எதிர் கொள்கிறார். ஆகபெருமான் விபீஷணனை அடைய எடுக்கும் முயற்சிகளே ஏராளம். இதில் அதிக தூரம் பெருமானுடையது ஆகும். பக்தன் 10 அடி எடுத்து வைப்பதற்குள் பெருமான் 100 அடி எடுத்து வைக்கிறார். ஆக விபீஷணன் என்ற ஐஸ்வர்யத்தை பற்ற தானே ஒடோடி முன் வருகிறார் .
    98வது திருநாமம் -ஸித்த: பெருமான் ஸித்தமாக இருக்கிறார். நம் முயற்சி யாதுமின்றி பெருமான் தானே வருவது பகவான் சித்தம். நாம் ஸாத்யப்படும் உபாயம் எதுவுமில்லை. ஸித்த: தேஷாம் ஸர்வானு ரூபேண ஸித்த : எப்போது அடையனும் என்ற முயற்சி அவரிடம் பிறந்த தோ பெருமானே ஸங்கல்பித்துக் கொண்டு நம்மை அடைகிறார். நாம் பெருமானை அடைவது என்பது உடமை உடையவனை அடைய முயற்சிப்பது ஆகும். அவர் நம்மை அடைவது உடையவன் உடமையை அடைய முயற்சிப்பது ஆகும் என்று கூறி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @padmanabhantr613
    @padmanabhantr613 Рік тому

    Please post 66 videos òf vishnu sahasranamam by velukkudi

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +1

    🌹🌹🙏🙏🙏🙏

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Рік тому +1

    🙏🙏🙏🙏

    • @govindasamy372
      @govindasamy372 Рік тому

      Hare Krishna hare Krishna 🌹🙏🙏🙏

  • @ambigamathu
    @ambigamathu Рік тому

    🙏🙏🙏