கதை#42: வேப்பமரம் | எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 53

  • @sangigeetha5172
    @sangigeetha5172 2 роки тому +1

    தங்கள் இனிமையான குரலில் கேட்க நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      மிக்க நன்றி சகோதரி

  • @mohanaprabhu5890
    @mohanaprabhu5890 3 роки тому +6

    இயற்கை மாறாது.மனிதனே மாறக்கூடிய வன்.....👍👍👍

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி

  • @pradeepsa8502
    @pradeepsa8502 Рік тому

    படிப்பதை விட சுவாரஸ்யமாக இருக்கு சகோ நீங்கள் கதை சொல்லும் விதம் ......

  • @yelay_sirikama_parunga_TN69
    @yelay_sirikama_parunga_TN69 4 роки тому +3

    இயற்கையை வெல்வது அவ்வளவு சுலபமல்ல பெரிய சவாலான காரியம் ஐயா 🙏 மரங்களை பாதுகாப்போம்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      உண்மை தம்பி.
      நன்றி!!!

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 роки тому +2

    மகா தம்பி வேப்பமரம் அருமை அருமை அற்புதம்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      வாழ்த்திற்கு நன்றி சகோதரி!
      இதே கதையின் வெவ்வேறு கோணங்களை இன்று (30.08.2020) வாசகசாலை என்கிற Facebook பக்கத்தின் Live-ல் மாலை 6.30 மணிக்கு உரையாடவுள்ளேன். வாய்ப்பு இருப்பின் கலந்துகொள்ளவும்.

  • @fathimashajahan3268
    @fathimashajahan3268 2 роки тому +1

    Super sir❤️👍

  • @prakashm.prakash1233
    @prakashm.prakash1233 2 роки тому +1

    Really super anna 💗😍

  • @hariprasath.s7664
    @hariprasath.s7664 3 роки тому +3

    Thanks☺️☺️☺️

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 роки тому +2

    வேப்ப மரமாக பேசியது சிறப்பு.. வாழ்த்துக்கள்

  • @ramarcivil0069
    @ramarcivil0069 4 роки тому +2

    இயற்க்கையே வெல்லும்...🌳

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      ஆம்தானே...
      நன்றி ராமர்!!!

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 3 роки тому +3

    Nice story 👍👍👍

  • @ramakrishnanv5807
    @ramakrishnanv5807 4 роки тому +5

    Hello Bro, You are telling soft sweet story about most bitter leave neem tree. Tree, tree to cut group, town panchayat power notice Tree place owner prestige ,after sudden unexpected BUS. accident &tree safeguards villagres. & bus passenger it is climax twist of story. Naturally tree escapes. In this word all living things has right to live in their own territory. As Maha said if any force disturbs right to live all living things , nature will attack human beings .NATURE NEVER FAILS

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதை கேட்டமைக்கும், அதை உள்வாங்கியதற்கும் நன்றி தோழர்

  • @varshini8382
    @varshini8382 3 роки тому +2

    Super anna ❤️Usefull..Keep goingg✨

  • @prabaakaran5260
    @prabaakaran5260 4 роки тому +1

    சிறப்பு 💐

  • @ashwinps1358
    @ashwinps1358 4 роки тому +3

    Super

  • @rsudha1973
    @rsudha1973 2 роки тому +1

    Hi maharaja sir could give explanation for the stories நிராசை, குதிரை மசால் தாத்தா

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому +1

      கதையை படித்து சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 4 роки тому +1

    அருமை தோழரே.

  • @karthikeyan111991
    @karthikeyan111991 4 роки тому +1

    Hope you remember me ...this was a great video.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      நன்றி தோழர்!!!
      So many friends in the name of Karthi.. May I know who is this?

    • @karthikeyan111991
      @karthikeyan111991 4 роки тому

      @@-storyteller9990 facebook.com/karthi.keyanrc.1

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      Super Thambi.
      Nice to have a message from you.
      Thank you & take care.

  • @krishnakumarj8718
    @krishnakumarj8718 4 роки тому +1

    வணக்கம் மகா
    ஷோபா சக்தி அவர்களின் காவல் தோட்டம் கதை சொல்ல வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
    நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      வணக்கம் தோழர்,
      நிச்சயமாக நீங்கள் கேட்கும் கதையை சொல்கிறேன் தோழர்! நான் ஏற்கனவே எழுத்தாளர் ஷோபா சக்தி அவர்களுடைய கதைகளைச் சொல்லவேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன்.
      நன்றி தோழர்!

    • @krishnakumarj8718
      @krishnakumarj8718 4 роки тому

      @@-storyteller9990 நன்றி மகா

  • @a.sarathstalin3979
    @a.sarathstalin3979 3 роки тому +1

    கடைசி வரியில் ஒரு புரட்சிகரமான கருத்து இருப்பதாக எனக்குப் படுகிறது. அறிவியல் கூற்று உண்மையா ? ஆன்மிக கூற்று உண்மையா ? ஒரு கருத்தில் இரு உண்மைகள் இருக்க முடியாதல்லவா ? எது உண்மை ? என்பது நமக்கான கேள்வி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய பார்வைக்கும் உங்களது கருத்திற்கும் மேலான நன்றிகள்

  • @Edm310
    @Edm310 4 роки тому +2

    Hai MahaRaja, I have a request. I recently finished reading Ji. Nagarajan Sirukathaigal. Some of the stories I cant decipher. Will you help? please let me know.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      Ya. You are correct tholar. Sometimes it is little hard to observe and understand the writing of Writer Ji.Nagarajan in a single read.
      Yes I am read to help you the extend what I can do.
      My whatapp number +91 9994427724.

    • @kora1433
      @kora1433 3 роки тому

      Why frequently using Tholar? Are you a leftist? Nanbarey is a also fine.

  • @kumarankumar1328
    @kumarankumar1328 3 роки тому +2

    ungala parka mudila pa

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      வேலை நிமித்தமாக ஓமனில் இருக்கிறேன் நிச்சயம் வாய்ப்பு இருப்பின் சந்திக்கலாம் நன்றி

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 2 роки тому +1

    Tnpsc மட்டும் இல்லைனா இதெல்லாம் எனக்கு தெரிய வாய்ப்பில்லை

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому +1

      இன்னும் பல கதைகளை கேளுங்கள் நன்றி

  • @senthilsenthil3857
    @senthilsenthil3857 3 роки тому +2

    சூடக் கொடுத்தவள் சிறுகதை விளக்கம் upload panunga sir

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      வழிகாட்டலுக்கு நன்றி இந்த கதையை படித்து வரும் கதைகளில் சொல்ல முயல்கிறேன்

  • @kumarankumar1328
    @kumarankumar1328 3 роки тому +1

    stil podunga

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      முயல்கிறேன் தோழர் வழிகாட்டுதலுக்கு நன்றி