பைரவன் வந்தாலே தியேட்டர் அதிறும்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 21

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 місяці тому +9

    சிவாஜி ரசிகனின் அனுபவம் வேறு எந்த ரசிகனுக்கும் கிடைக்காது ஏனெனில் நூற்றுகணக்கான ஓப்பனிங் க்ஷோ
    பார்த்தவன் சிவாஜி ரசிகன்
    ஒருவன்தான் வாழ்க சிவாஜி
    ஐயாவின் புகழ் வளர்க சிவாஜி
    ரசிகர்கள்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  3 місяці тому +1

      நல்ல கமெண்ட்

  • @dawoodsheik619
    @dawoodsheik619 2 місяці тому

    1970 களில் எங்கள் நகர் சோலை ஹாலில் முதல் நாள் சிவாஜி மன்ற காட்சியில் பார்த்தது என் கண்முன் தோன்றுகிறது என்றும் எங்கள் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி புகழ் ஓங்குக சேக் சிவாஜி ரசிகர் திண்டுக்கல்

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 3 місяці тому +3

    ❤❤❤❤❤ முதல் நாள் முதல் ஷோ பார்த்த அனுபவம் மீண்டும் மனதில் நிழலாடுகிறது பட்டாக்கத்தி பைரவன் ஸ்டைல் இன்றும் நம்மை சுண்டி இழுக்கிறது❤ சிவாஜி சிவாஜி தான்

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 3 місяці тому +12

    வி.பி. இராஜேந்திர பிரசாத்தின் 3 படங்கள் எங்கள் தங்க ராஜா உத்தமன் பட்டாக்கத்தி பைரவன் இலங்கையில் வெற்றிப் படங்கள்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 місяці тому +6

    தென்னர் குல திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 місяці тому +4

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு..
    இந்த பதிவில் அண்ணன்👨👨👨 நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த
    எங்கள் தங்க ராஜா
    திரைப்படம் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த இந்த திரைப்படம்.
    அருமையான திரைப்படம். அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அருமையாக நடித்திருப்பார். இதில் டாக்டர். மற்றும் ரவுடியாக அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஒரு சிவாஜி இரு கேரட்களாக வருவார்.
    அருமையான திரைப்படங்கள்
    எங்கள் தங்க ராஜா நடித்தார்
    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  3 місяці тому

      அருமையான கமெண்ட்

  • @thiruvengadam8948
    @thiruvengadam8948 3 місяці тому +4

    Supersuper

  • @SABAKI992
    @SABAKI992 3 місяці тому +7

    8:50 தவறு வசந்த மாளிகை படத்திற்கு பிறகு பெரிய வெற்றி பெற்ற சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் கௌரவம், தங்க பதக்கம் எங்கள் தங்க ராஜா ஆக்க்ஷன் படமாகும்.

    • @RadhaKrishnan-bx5wh
      @RadhaKrishnan-bx5wh 3 місяці тому +4

      சிவாஜி ரசிகனுக்கு கிடைக்கும்
      சந்தோக்ஷமான அனுபவம் வேறு
      எந்த ரசிகனுக்கு ம் கிடைக்காது
      கிடைத்தாலும் நூற்றுக்கணகான
      ஓப்பனிங் க்ஷோ வேறு எந்த ரசிகனும் பார்ப்பது கடினம்
      சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 3 місяці тому

      1972 73 74 3 Aandukal saathanai mannan vasool sakravathi oruvaree shivaji thaan avar patam 4, muthal 7 patankal varai hundred days ootiyathu

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 3 місяці тому +5

    1970களில் துக்ளக் இதழில் ' போஸ்ட் மார்ட்டம்' என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் எழுதப்படுவதுண்டு எங்கள் தங்க ராஜாவிற்கு எழுதப்பட்ட விமர்சனம் - ' இந்தப்படம் முழுவதும் சிவாஜியின் (பட்டாக்கத்தி பைரவனின்) ஸ்டைல் கொடி அமோகமாக பறக்கிறது . ஓவர் ஆக்ட்டிங்தான் ஆனால் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுவிட்டார் ல அல்லவா !' என்று பாராட்டியிருந்தது

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  3 місяці тому

      தகவல் கருத்துக்கு நன்றி

    • @user-ce5ev7dr7t
      @user-ce5ev7dr7t 3 місяці тому

      Great Sivaji

  • @selvamrm7900
    @selvamrm7900 3 місяці тому +1

    Arputham. Super. 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍SIVAJI SIR 👃👃👃👃👃👃👃👃👃👃

  • @lokeshmlokesh449
    @lokeshmlokesh449 Місяць тому

    Sivaji.is.the.real.superstar

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 3 місяці тому +1

    Super

  • @mohamedsarthar7729
    @mohamedsarthar7729 2 місяці тому

    சிவாஜி கணேசன் சிறந்த நடிகர் தான். ஆனா இப்போ உள்ள ரசிகர்கள் ஒருத்தன் கூட அவரை சிறந்த நடிகர் என சொல்ல மாட்டான். எல்லாம் ஓவர் ஆக்ட். நேத்து வந்த தனுஷ் நடித்த அசுரன் பார்த்து நான் மிரண்டு போய் விட்டேன். அதுவரை தனுஷை பாதாலே எனக்கு பிடிக்காது. அதை விட கமல் நடித்த விக்ரம். மனுஷன் பாதி படம் பிறகு வந்து சும்மா பகதயும் v. சேதுபதியாயும் பந்த்தாடி விடுவார். அந்த பழைய மெஷின் கன்னை வயதான பிறகு தம் பிடித்து இழுத்து வரும்போது சும்மா தியேட்டரே அதிரும். சமீபத்தில் இப்படியொரு சீனை எந்த டைரக்டரும் காட்டவில்லை. சிவாஜி படத்திலேயே best padam ரொம்ப உண்டு அதில் ஆக்சன் படம் ஒன்னு கூட இருக்காது. வியட்நாம் வீடு, சாதாரணமா நடந்து பேசும் சவாலே சமாளி, முதல் மரியாதை, பாசமலர், கர்ணன், வசந்த மாளிகை இதெல்லாம் ஆக்சன் படம் இல்லை. ஆனால் அற்புதமான படங்கள்.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 місяці тому

      யோவ் ,மொஹமட் சர்தாரி உளறி காட்டாதே,,என்ன மயிருக்குதனுஷ்,கமலை சிவாஜியுடன் ஒப்பிடுகி ராய்
      பொத்திக் கிட்டுப் போ.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 місяці тому

      எந்த மயிரனும் சிவாஜி போல் சரித்திர புருஷர்களாக இதிகாச புருஷர்களாக நடித்து விட மாட்டார்கள்