காசிக்கு சுற்றுலா சென்ற தஞ்சை பக்தர்கள்! பாதி பயணத்தில் முகவர் செய்த காரியம்! நடந்தது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 165

  • @p.r9809
    @p.r9809 2 роки тому +44

    😞😞😞 எங்கே ஓடுவான் பாலாஜி காசியில் பாவத்தை சேர்க்க போன நூற்று பத்து பேரின் பாவத்தையும் அவன் தான் சுமக்க போகிறான்...!

    • @umeshmurugan2714
      @umeshmurugan2714 3 місяці тому +1

      😅😅😅😅😅😅😅😅😅😅m😅 😅😅😅c 😅😅 m😅😅😅😅m😅😅😅😅m😅. 😅😅😅m😅x😅😅 cc m 😅mm😅😅😅c 😅 cc m😅m😅😅😅 😅m😅😅😅😅😅😅😅😅m

    • @umeshmurugan2714
      @umeshmurugan2714 3 місяці тому

      😅 se😅😅😅😅

  • @prahladnatchu
    @prahladnatchu 2 роки тому +25

    இந்த பக்தர்களை பதற்றமாக மறுபடியும் கொண்டு சேர்த்த அந்த மனிதர்களுக்கு ரொம்ப தாங்க்ஸ்

    • @rocks-yd9nz
      @rocks-yd9nz 2 роки тому +4

      ஓஹ் பத்திரமாக தான் அப்படி போட்டு இற்கீங்களா

  • @jaibolenath1309
    @jaibolenath1309 2 роки тому +9

    எனது ஊர் காரைக்காலை அடுத்து திருநள்ளாறு நான் தீவிர சிவன் பக்தன் எனவே இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் தனியாகத்தான் சென்று வருவேன் காசிக்கு பலமுறை சென்று வந்துள்ளேன் ..! 🕉️🔱 ஜெய் கால் பைரவ் 🔱 ஜெய் போல் நாத் 🔱🕉️

  • @OneGod3vision
    @OneGod3vision 2 роки тому +39

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே இவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகின்றன 😇🕊️🙏

    • @devaraj6059
      @devaraj6059 2 роки тому +5

      உங்க பாடல் ரொம்ப நல்லா இருக்காங்க அவங்க அவங்க வாழ்க்கையில ஒரு சின்ன ஆசை ஒரு இடத்துக்கு போகணும் கோயிலுக்கு போகணும் அப்படிங்கற ஒரு ஆசை இருக்கும் இது எல்லாருக்கும் இருக்கு ராசு தான் நீங்க எல்லாம் எங்கேயுமே போனதே இல்லையா அவங்களுக்கு ஒரு ஆசை போகும் என்று அந்த ஆசையே அவர் ஏமாத்திட்டாரு அத பத்தி பேசுங்க இந்த பாடலை பாடுவதால் பாட்டு நல்லா இருக்கு ஆனா அந்த கருத்து இதுக்கு பொருந்தாது

    • @OneGod3vision
      @OneGod3vision 2 роки тому

      @@devaraj6059 சுற்றுலா என்ற பெயரில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் தவறு இல்லை, மெய்யான இறைவன் மனித கைகளால் கைகளால் கட்டிய கோயிலில் இல்லை, நீங்கள் மெய்யாகவே இறைவனை தேடினால் நீங்கள் தெய்வத்தை தேடி போக வேண்டியது இல்லை அவரே உங்களிடம் வருவார்

    • @devaraj6059
      @devaraj6059 2 роки тому +3

      @@OneGod3vision ஐயா நீங்க ஒரு ஞானி நாங்க சாதாரண மனிதர்கள் தான் எங்களுக்கு இவ்வளவுதான் ஞானம் இருக்கிறது ஆனால் நீங்கள் பெரிய ஞானி முக்காலம் அறிந்தவர் நீங்கள்........

    • @OneGod3vision
      @OneGod3vision 2 роки тому

      @@devaraj6059 நான் ஞானியும் இல்லை ஒரு ஆணியும் இல்லை, வீணாக வஞ்சப்புகழ்ச்சி செய்ய வேண்டாம் (Proverbs 9:8-10
      [8]பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
      Reprove not a scorner, lest he hate thee: rebuke a wise man, and he will love thee.
      [9]ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்
      Give instruction to a wise man, and he will be yet wiser: teach a just man, and he will increase in learning.
      [10]கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
      The fear of the LORD is the beginning of wisdom: and the knowledge of the holy is understanding.)

    • @devaraj6059
      @devaraj6059 2 роки тому +1

      @@OneGod3vision உனக்கு என்னப்பா பைத்தியம் எதுனா பேசுவ எங்க ஒண்ணா பேசுவ நாங்க அப்படியா தேவையில்லாதது எல்லாம் வாயை விடவே
      உன்னோட வசனம் அதிகாரம் இதெல்லாம் எங்க கிட்ட காட்டாத தேவையில்லாம நான் என்ன பேசிட்டு இருக்கிறோம் அப்ப கடவுளை நீ கண்டுட்டியா....
      உன்னுடைய பைபிள் வசனத்தை எல்லாம் என்ன வேற எங்கேயாவது போய் வாசி புரியுதுங்களா பொது இடத்துல உங்களுடைய மதத்தை திணிக்கிற மாதிரி நடந்துக்காதீங்க தேவையில்லாத வேலை இதெல்லாம்

  • @rockforthari1534
    @rockforthari1534 2 роки тому +14

    தஞ்சாவூர் ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @hippopole9657
    @hippopole9657 2 роки тому +3

    எந்தெந்த வகையில ஏமாத்து நடக்குது கடைசியில் அரசாங்கம் தான் உதவி செய்யணும்.......

  • @m.rajagopalan9478
    @m.rajagopalan9478 2 роки тому +11

    எங்கள் ஊர் மக்கள் (தஞ்சாவூர்) அவர்கள் பாவம் பரிதவித்து போய்விட்டார்கள். இது போல் மோசடி செய்பவர்களை விட்டு வைக்க கூடாது தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @sankarans2631
      @sankarans2631 2 роки тому

      தேடி அந்த நபரிடம் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேரவேண்டிய பணத்தை பெற்று கொடுக்க வேண்டும். பிறகு அவனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் அங்கு ஒரு தொகை கப்பம் கட்டி வெளியில் நடமாடுவான்.

    • @jayakannank2222
      @jayakannank2222 Рік тому

      Hi

  • @NoorMohammed100
    @NoorMohammed100 2 роки тому +47

    பரிதவித்த மக்களுக்கு கலெக்டர் அரசின் சார்பில் செய்த உதவி மகத்தானது. இன்னல்களில் சிக்கும் மக்களை காப்பது அரசின் கடமை.

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 роки тому +4

    தமிழ் மொழி அதிகம் பேசப்படாத வடநாட்டில் தமிழர்கள் குறிப்பாக முதுமை அடைந்த வர்கள் ஹிந்தி மொழி தெரியாமல் எவ்வளவு கஷ்டம் அடைந்திருப்பார்

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 2 роки тому

      Avargalai hindhi padikka GO podungal.
      Nalla manasu vullavargale

    • @janakik.janaki4686
      @janakik.janaki4686 2 роки тому

      4 நாட்கள் வடநாட்டுக்கு tour செல்வதற்கு ஹிந்தி படி என்று சொல்வது நல்ல நகைச்சுவை. அதுவும் வயதான காலத்தில் ஆன்மிக பயணம் செல்வதற்கு 🤣🤣🤣. Unauthorised tour operators ஐ regulate செய்வதை விட்டுவிட்டு.

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 2 роки тому

    தஞ்சை கலெக்டர்
    அவர்களின் சேவையை
    பாராட்டுகிறோம்.

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 2 роки тому +10

    உங்கள் முகவருக்கு எல்லாவற்றையும் கொடுப்பீர்களா, உங்களுக்கு கொஞ்சம் பொது அறிவு இருக்க வேண்டும்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +1

    Romba thanks 🙏

  • @sekardaniel8082
    @sekardaniel8082 2 роки тому +3

    அது என்னங்கடா உங்க நம்பிக்கை நம்ம தமிழகத்தில் இருக்கிற கடவுளை வழிபட்டால் பாவம் போகாதா

  • @d.n.sathyanarayanannagaraj1935
    @d.n.sathyanarayanannagaraj1935 2 роки тому +9

    அந்த முகவர் பெயர், ஊர் தெரிவித்தால் மற்ற ஜனங்கள் ஏமாரமாட்டார்கள்

  • @sureshram5697
    @sureshram5697 2 роки тому +10

    அன்பே சிவம் படத்தில் மாதவன் ரயிலில் ஏமாறும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது! ஏமாற்றிய நாய் வடனாட்டில்தான் சுற்றிக் கொண்டு இருக்கும்!

  • @deepag4051
    @deepag4051 2 роки тому +5

    Enga Amma um ithila oruthavaga romba kasta patutga murali sir BJP avanga than full support panaga government support panaga yellorukum romba mantri 👏👏👏👏👏

    • @gomathimagesh1388
      @gomathimagesh1388 2 роки тому

      Hi ma your amma came back home safely. How is she now.

  • @saravanand4777
    @saravanand4777 2 роки тому +3

    ஹிந்தி மொழி கற்று கொள்ள வேண்டும்.. எம் தஞ்சை மக்கள் பட்ட துயரம் இனி நடக்கா வண்ணம்
    அனைத்து மொழி yai karpom

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 6 місяців тому

      "இந்தி தெரியாது போடா" என்று சொன்னதன் உண்மையான பொருள் இப்போது விளங்கியிருக்கும்.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 2 місяці тому

      Yedho oru murai povadharkku oru mozhi padippadhaa?
      Rameshwaram varum North Indians Tamil padippaargalaa?

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 2 роки тому +2

    ஊர் நாட்டோட இருக்காம தேவையில்லாமல் ஊர் சுத்துனா இதெல்லாம் நடக்கும் தான்.

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 2 роки тому +6

    Vishal could have helped ..hope he understands that beautification alone will not help but assistance to pilgrims in distress should be the top most priority which is totally missing in the place which actor Vishal was super impressed with

  • @m.rajagopalan9478
    @m.rajagopalan9478 2 роки тому +3

    அதிகாரிகளுக்கு நன்றி......

  • @sankarans2631
    @sankarans2631 2 роки тому

    யாருக்காவது ஹிந்தி தெரிந்து இருந்தால் சாப்பிட வசதிகள் கிடைத்திருக்கும்.

  • @marimuthu6871
    @marimuthu6871 2 роки тому

    இது தான்டா Bjp. வணக்கம். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @கவிகுயில்
    @கவிகுயில் 2 роки тому +12

    நம்ம தமிழனை,,
    நம் தமிழனே ஏமாற்றும் அவலம்..

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому

      Pala varushama adha dhan seyyarom.

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 роки тому +5

    முகவரின் முகம் கிடைக்கவில்லையா ,,🙄

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 6 місяців тому

    "இந்தி தெரியாது போடா" என்று சொன்னதன் உண்மையான பொருள் இப்போது விளங்கியிருக்கும்.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 2 місяці тому

      Adhu Hindi thinippukku yedhiraanadhu.
      Padippatharkku alla.
      Ungalukku Hindi theriyumaa?

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 2 місяці тому

      @@r.radhakrishnan3501 இந்தியைத் திணித்தது காங்கிரஸ். அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என்று கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல்.

  • @sankarans2631
    @sankarans2631 2 роки тому

    சரியான ஏஜெண்டுகள் மூலம் செல்ல வேண்டும்.

  • @venkataramananc9336
    @venkataramananc9336 2 роки тому +2

    3 ம் மொழி இந்தி மொழி தெரிந்திருந்தால் இவர்களுக்கு பயன்பட்டிருக்கும்.

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 2 роки тому

    உதவி மகிழ்ச்சியான செய்தி. அப்படி ஏமாற்றம் செய்தவருக்கு தகுந்த முறையில் சட்டத்தின் முன்பு நிறுத்தவேண்டும். அதுவும் புண்ணிய பூமிக்கு செல்லும்போது இவ்வாறு செய்பவர்களுக்கு அதிகமாக தண்டனை கொடுக்கப்படவேண்டும்.

  • @rockakash842
    @rockakash842 2 роки тому

    Now any body don't worry from tamilnadu to Kashi train is available no agent is linked travel peacefully

  • @kannammalisha346
    @kannammalisha346 2 роки тому

    முதலில் முகவர் பெயர் ஊர் ஆதார் போன்ற விவரங்கள் மற்றும் ஏற்கனவே முன் அனுபவம் உள்ளவரா என தீர விசாரித்து முடிவு எடுப்பது நல்லது

  • @baskaransomu4848
    @baskaransomu4848 2 роки тому +4

    Kasi god help your all.

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 2 роки тому +7

    ஏன்டா இப்படி எல்லாம்
    பண்றீங்க.

  • @kavitha9252
    @kavitha9252 2 роки тому

    kodumai...kodumai...

  • @rajamanickam5780
    @rajamanickam5780 2 роки тому

    மாடல்

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 2 роки тому

    காசிக்கு.போன.கால்.ஆட்டி.சாப்பிடலாம்.என்று.பழமொளி.உண்டு.நம்.மூன்னோர்.கள்.சொல்வார்கள்.அதுதான.இது.காசிக்கு.போய்.காசு.யில்லாம.சாபாடும்.இல்லம.வந்துள்ளாகள்..அழைத்து.போன.ஏஜன்ட்.டு.100..பேர்.பாவத்தையும்.ஒறே.ஆளா.சம்பாரிச்சிட்டு.போய்டான்.வெறி.கூட்.

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 2 роки тому +5

    முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 роки тому +2

      Mudhalvar Onnum Pulutthalla , Thanjai Mavatta Aatchiar* Nalla Manidhar Punniam Kattikondar.

    • @petertherebel
      @petertherebel 2 роки тому

      @@s.sridharsrisridhar3130 sarida sangi, cm approval is required

    • @pattu5680
      @pattu5680 2 роки тому

      இதுக்கு cm aproval thevailada venna

    • @k.perumalmagizh7736
      @k.perumalmagizh7736 2 роки тому

      @@pattu5680 அது தெரியும் டா புண்ட

    • @Nalkaruppusgmailcom
      @Nalkaruppusgmailcom 2 роки тому

      மூன்றாவது மொழி கற்க வேண்டியதன் அவசியம் புரிகிறதா?

  • @sampathmalal9314
    @sampathmalal9314 2 роки тому +1

    கண்டிப்பா நடக்கும்

  • @SUGANYA.7
    @SUGANYA.7 2 роки тому +1

    Vayasaanavanga nimadhiya saami kumbida poairukaanga avangala yaemathi apdi vazha soludhu

  • @pmkumar9943
    @pmkumar9943 2 роки тому +1

    Oru alll ta kuta phone ilaya enna

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 роки тому +1

    அட பாவிங்களா

  • @kannanramsvirunthu228
    @kannanramsvirunthu228 2 роки тому

    2:32 சுத்திலும் கஞ்சா குடிக்குர பசங்க,பிரதமர் தொகுதில கஞ்சா அவ்லோ சாதாரணமா புழங்குதா?
    ஒன்னு தா நினைவுக்கு வருது
    "ஆப் கி பார் மோடி சர்கார்"

  • @shanthia6568
    @shanthia6568 2 роки тому

    ஏமாற்றியவர் எங்கு இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்

  • @venkataramanbalasubramania5701
    @venkataramanbalasubramania5701 2 роки тому

    Athanal tamilnadu makkale yarum Kasi varatheerhal. Neengal arivalayam senru vazhvil payan adaiyungal.

  • @vasudevanm9837
    @vasudevanm9837 2 роки тому +1

    Epdi Ellam Kadavul Pera Solli emathrathuku Epdi thaan Manasu Chai Unakku Lam Naragam Thaan Da

  • @karthik5128
    @karthik5128 2 роки тому +5

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @varadharajank7670
    @varadharajank7670 2 роки тому +2

    பணம் பறித்த மனிதனின் வம்சம் செழித்து ஒங்குமா???

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 2 роки тому +4

    Udhavi seidha kaasi vaaal makkalukku mikka nandri

  • @vijayn458
    @vijayn458 2 роки тому +1

    கண்டிப்பா சங்கி யா தான் இருப்பான்
    BJP office la தான் இருப்பான் 🤣🤣

  • @00009harish
    @00009harish 2 роки тому +1

    Naduvula konjam pakkam kanom

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd 2 роки тому

    Pavam yen kaila kasu irukumla ada vechi vara venditana

  • @mathivanang4854
    @mathivanang4854 2 роки тому +7

    யோகி ஆட்யில் காசியிலேயே கஞ்சா அண்ணாமலை எங்கைய்யா இருக்க

    • @sharptamizh9022
      @sharptamizh9022 2 роки тому

      Stalin atchyil namathu TN kancha kanakai ennuvar

    • @YouTubeDoctorr
      @YouTubeDoctorr 2 роки тому

      Komaali ithukum athukkum enna daa sammantham! Avanga govt thaa makkala inga porupaa kooti vanthu vitrukaanga! Namma govt emaathnavanana enna panna poguthu?

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 роки тому

      Thedipudichi Oombuda Thayozhi".

  • @m.mohamedadhamm.mohamedadh1002
    @m.mohamedadhamm.mohamedadh1002 2 роки тому +2

    மொழி முக்கியம்

  • @logaraja9418
    @logaraja9418 2 роки тому +1

    Avanai Siva perumal parthukolvar

  • @kavyaprince
    @kavyaprince 2 роки тому

    OMG
    Where is your God?????
    He don't help???????

  • @prabhua3993
    @prabhua3993 2 роки тому +2

    Adaa paaviigalaaaa

  • @mahisvlog9565
    @mahisvlog9565 2 роки тому +4

    Dai Balaji unakku nalla save kidayathu,Sani puduchutan unnaya

  • @baskarbaskaran2156
    @baskarbaskaran2156 2 роки тому

    சாமி காப்பாத்தலையா

  • @arumugamperumal9119
    @arumugamperumal9119 2 роки тому

    Pidithu savu adi adiungal

  • @VK-jr4bm
    @VK-jr4bm 2 роки тому

    Kasi la edhaiyavadhu vittu varanum nu solluvanga ...adha thappa purinchukittaro.....

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk 2 роки тому +1

    Nasama poravan

  • @ajmalajmal9722
    @ajmalajmal9722 2 роки тому

    BJP irkuma modji sonnaru 🤔🤔🙄🙄🙄🙄👌👌👌

  • @meenakshivenkateshwaran5047
    @meenakshivenkateshwaran5047 2 роки тому

    That is the reason people in Tamil Nadu should learn to speak Hindi. But the shitty govt will not allow you to do so. Wake up learn Hindi. It is not a sin as projected by the Tamil Nadu Government.

  • @logaraja9418
    @logaraja9418 2 роки тому

    Ithulayuma emathunam

  • @homeconnect7296
    @homeconnect7296 2 роки тому +3

    Epdi da manasu varuthu ungaluku. Thuu

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 2 роки тому

    Hereafter please check it agents are good sir there services checked sir

  • @deepthi15subu
    @deepthi15subu 2 роки тому +7

    யாரு போகா சொன்னா

  • @sureshk2100
    @sureshk2100 2 роки тому +4

    Hindi is important.. So learn hindi

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 2 роки тому +1

      Really. When we tour to north india we come to know the importance of Hindi.

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 2 роки тому

      @@vijayakrishnamurthy2044 before going to North India get a crash course in Hindi ,and go, whether those who are coming to tamilnadu from North India are learning tamil and come here ,you can engage a person knows tamil and Hindi as guide,

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 2 роки тому

      😀😀

  • @Soorappuli369
    @Soorappuli369 2 роки тому

    Uyirodu irukkirara?

  • @AMMA-n5u
    @AMMA-n5u 2 роки тому

    17 Lakh scam😂

  • @leenasingh2793
    @leenasingh2793 2 роки тому +2

    Hahahaha... Where is the your god gone....

  • @berlinraj6147
    @berlinraj6147 2 роки тому

    Poda mandal news

  • @nksethu616
    @nksethu616 2 роки тому

    ivanga panatha tirudunavan. Avan paavatha enga ponaalum karaika mudiyaatu

  • @nicoooldham4694
    @nicoooldham4694 2 роки тому

    நன்றாக விசாரணை செய்யும்,,, அண்ணாமலைக்கு தொடர்பு இருக்கும்

  • @berlinraj6147
    @berlinraj6147 2 роки тому

    Pagudar sunniya umba ka

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 2 роки тому +1

    So , now your Tamil people are cheating Tamil people. Finally Kasi vasi only helped them.
    Stop discriminating Tamilan, vadakan and all

  • @balakumar-1234
    @balakumar-1234 2 роки тому

    😂😂😂😂😂

  • @SampathKumar-dk2ym
    @SampathKumar-dk2ym 2 роки тому

    Mugavar photo phone no poduveliyil thirudan pearil serthu police stations anaithilum ottungal.sethan Balaji.

  • @chinnasamykumar9161
    @chinnasamykumar9161 2 роки тому +9

    எதுக்குடா காசிக்கு போறிங்க..

    • @selvamani235
      @selvamani235 2 роки тому

      இதுவரை செய்த பாவத்தை போக்க இனிசெய்ய போகும் பாவத்தை மன்னிக்க

  • @jar8810
    @jar8810 2 роки тому +8

    இவ்வளவு வயதான காலத்தில் உங்களை யாருமா இப்படி போகச்சொன்னது? பேசாமல் வீட்டில் பேரப் பிள்ளைகளுடன் சோரை சாப்பிட்டு இருக்க வேண்டிய தான. ஐயோ ஐயோ

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 роки тому

      Karamela Kovuchikittu Soottha Kazhuvadha Pona Kadha"
      Aduppula Kaia Suttukitta , Sore Pongamattsnnu Kundhirundha Yarukku Nattam.

    • @rajeswarir7077
      @rajeswarir7077 2 роки тому

      நம்மள நாம தான் பத்திரமா பாத்துக்கனும். யாரையும் நம்ப கூடாது. வயதான காலத்தில் 11000 கொடுத்து ஏமாந்து போய்டீங்களே. நீங்கள் செய்த பாவமும் போச்சு.. கவலபடாதீங்க. கலி காலம்.

    • @rajeswarir7077
      @rajeswarir7077 2 роки тому

      நம்மள நம்ம பணம் உறவுகள் இப்படி நிறைய இருந்தாலும் கஷ்டம் வரும்போது நம்மள காப்பாற்ற வருவது நாம செய்த புண்ணியம் தர்மமா வாழ்ந்த வாழ்க்கை தான் மற்றும் நம்ம நல்ல எண்ணம் தான். வேறு யாரும் வரமாட்டார் கள். வாழும்போது கவனமா வாழனம். பணத்தாசை கூடாது.

  • @Dexter.880
    @Dexter.880 2 роки тому +2

    இதுக்கு தான் இந்தி படிக்கணும்

  • @premar5760
    @premar5760 2 роки тому +1

    காசிக்கு சென்றால் கர்மம்
    தொலையும் என்பார்கள்.
    இவர்கள என்ன காசையே
    தொலைந்து விட்டார்கள்...
    கலிகாலம்

  • @pattu5680
    @pattu5680 2 роки тому

    அதுக்கு தானடா ஹிந்தி படிக்க சொல்றாங்க

  • @TheOreStudios
    @TheOreStudios 2 роки тому

    Ungaluku enna andha oorla pudungura vela. Inga illadha kovila