பெருமைக்கு ஆட்படாதிருப்பீர்!-ஆசான் ம.செந்தமிழன்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @palanisekaran2539
    @palanisekaran2539 3 місяці тому

    🐆🐆🐆💪💪💪

  • @jayamalathim499
    @jayamalathim499 Рік тому +12

    கல்வி தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்கவேண்டும்.ஆனால் தற்போதய கல்வி முறை எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் அவநம்பிக்கையுமே பரிசாக தருகிறது.

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 Рік тому

    ஆசானின் உரைகளைக் கேட்டு கேட்டு என் மனம் நிறைந்த தெளிவும் வாழ்க்கை இலேசாகவும் இயல்பாகவும் மாறிக் கொண்டே போகிறது. நிறைந்த சவாலான வாழ்க்கை என்னுடையது, ஆசானின் உரைகள் என்னை மிகவும் தெளிவாக சிந்திக்கவும், ஆறுதல் படுத்தவும் உதவுகிறது. தாய் மடியில் தலை வைத்து உறங்கும் போது தலை கோதி நித்திரை ஆக்குவதைப் போன்று ஆசானின் உரைகளைக் கேட்டுக் கொண்டே உறங்குகின்றேன். நன்றி இறைவா 🙏.

  • @rare939
    @rare939 Рік тому +7

    ஐயா... வணக்கம்.மிகநுண்ணிய கருத்து.அருமையான விளக்கம்.மாந்தர்களைஇப்பெரும்பிணியிலிருந்து மீட்க இவ்வுரை உதவும்.நுண்மான் நுழைபுலமிக்க செந்தமிழனின்இப்பேருரை மாமருந்தே.

  • @santhoshbillu236
    @santhoshbillu236 Рік тому +9

    செந்தமிழன் அவர்கள் மேலும் செம்மையுற வேண்டும் என்று அம்மையப்பர் ஐ வேண்டுகிறேன்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Рік тому +7

    ஆசானே 75000 ஆச்சர்யம் நிகழ்வுக்கு அடியேனும் வந்தேன் மிகசிறந்த வயிற்றுக்கு ஏற்ற உணவு வயிறும் மனமும் குளிர்ந்தது

  • @vinayagaelectronicssenthil
    @vinayagaelectronicssenthil Рік тому +14

    அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். நம் செம்மை குடும்பம் வாழ்க வளத்துடன்.

  • @livingunique2759
    @livingunique2759 Рік тому +18

    naan direct ah poi attend panen intha speech,,,,,intha world slave aagama thapika ore vali ivaru speech keta vali kidaikum....great person he is

  • @மணிகண்டன்-ட5ல

    திரு ம செந்தமிழன் அவர்கள் யாவருக்கும் ஆன சிறந்த ஆசான்

  • @easvavijay7448
    @easvavijay7448 Рік тому +7

    இறை வா நன்றி

  • @pookalsiva509
    @pookalsiva509 Рік тому

    நன்றி

  • @marimuthu3665
    @marimuthu3665 Рік тому +5

    I love you ma se

  • @sumathee53755
    @sumathee53755 Рік тому +3

    வணக்கம் அண்ணா.
    நிறைய நெகிழி கழிவுகள் சேர்த்த பெருமை, பணம் எவ்வாறெல்லாம் செலவழிக்க பட்டது என்னும் பெருமை, இன்னும் பல பல.
    வாழ்க நலமுடன் என்றென்றும் செம்மையின் செழுமை.
    🙏

  • @murugan.kmurugan.k6673
    @murugan.kmurugan.k6673 Рік тому +5

    அய்யோ
    தலை வெடிக்கிறது
    ஆசான்🙏

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 Рік тому

    நன்றி அண்ணா

  • @திருடர்கழகம்

    எதற்காக இத்தனை விளம்பரங்கள்..... உங்கள் காணொளி இடையிடையே.... வருகிறது.....

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 11 місяців тому

    பல ஆசான்கள் களத்தில் குதிக்கதாயார்

  • @Manikavasagari
    @Manikavasagari Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 Рік тому +2

    🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @aravind_1992
    @aravind_1992 Рік тому

    50:55 ஆசான்.. 🖤

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 Рік тому

    🙏❤️✍️✍️💯👏👏👏👏👏🙏

  • @SemmaiMarabupalli
    @SemmaiMarabupalli  Рік тому +4

    விளம்பர வருவாயில் பகிர்வு ஏதும் செம்மைக்கு இல்லை.
    பகிர்வு இல்லை என்றாலும் விளம்பரங்கள் இடம் பெறுமாறு UA-cam விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 Рік тому +2

    🙂🙂🙂

  • @krishnakumar-c3n9w
    @krishnakumar-c3n9w Рік тому

    பாதம் வெடிப்பு சரிசெய்ய ஒரு வழி சொல்லுங்கள்

  • @rdharmaraj4869
    @rdharmaraj4869 Рік тому +3

    இப்போதெல்லாம் அதிக விளம்பரங்கள் வருகின்றன.

    • @kdmtube8354
      @kdmtube8354 Рік тому +1

      Money😂

    • @Gifmastermaddy286
      @Gifmastermaddy286 Рік тому

      விளம்பர பகிர்வு இல்லை என்றாலும் விளம்பரங்கள் வரும், youtube புதிய விதிகள் மாறிவிட்டது ,
      அதை புரியாமல் யாரேனும் வருவாய் என்று கதறினால் கண்டுக்க வேண்டாம்,
      அவ்வாறான வருவாய் செம்மைக்கு வந்தாலும் எந்த தவறும் இல்லை என்பது என்னுடைய தனிபட்ட கருத்து..

  • @vetrivelmaller3173
    @vetrivelmaller3173 Рік тому

    ம. செந்திலுக்கு யாரும் கேட்கதீர் இவன் ஒரு விசம்

    • @netrakitchen2809
      @netrakitchen2809 Рік тому +1

      நம்பத்தகுந்த ஒரு. காரணம் சொல்லுங்கள்

    • @Gifmastermaddy286
      @Gifmastermaddy286 Рік тому +1

      ஆமா நம்ம வாழ்வை செம்மை படுத்தும் அனைவரும் இவர்களுக்கு விசம்,
      கற்பனையிலும் அகந்தையிலும் வழி நடத்தும் இவர்களெல்லாம் அமிருதமான மனிதர்கள்😅..

  • @ganapathysomu2949
    @ganapathysomu2949 Рік тому +1

    Aasanai santhika virupam
    Adutha negazhua eupodu
    Yaridam ketka Verdun nomber please

  • @saro.915
    @saro.915 Рік тому +1

    உங்கள் உரையை கேட்கவைத்த அம்மையப்பருக்கு ஆயிரம்கோடி நன்றிகள்

  • @kumaravelramesh4593
    @kumaravelramesh4593 Рік тому +1

    உங்கள் காணொளியில் ஏன் இவ்வளவு விளம்பரம் வருகிறது.