Oh Thendrale Oru Pattu Paadu (SAD) Song - Sandhana Kaatru | Vijayakanth | Gouthami | SPB |Manivannan

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 592

  • @PrahaTrendz
    @PrahaTrendz 6 місяців тому +38

    தன் மரணம் நெருங்கி விட்டது என்று தெரிந்தும் வெளியே சிரிப்பு நாடகம் நடத்துபர்வகளுக்கு சமர்ப்பணம் 😢😢😢😢😢

  • @premamkings5450
    @premamkings5450 Рік тому +128

    விஜயகாந்த் போல இனி ஒரு பொது ஒரு நல்ல தலைவன் போல தமிழ் சினிமாவுல இனி ஒரு பொது கிடைக்காது iam to the respect the captain vijayakath sir good job sir🙏🙏🙏

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 2 роки тому +218

    நான் நேசித்த நடிகர் யார் என்றால் அது தான் தென்பாண்டி மதுரை சிங்கம் கேப்டன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள்.இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் இருக்கும்போது.
    இப்படிக்கு
    என் உயிரினும் மேல நான் நேசித்த என்னுடைய முகவரி

    • @ayyappanr9743
      @ayyappanr9743 2 роки тому +1

      👌👌👌

    • @RajasekarAc
      @RajasekarAc Рік тому

      கேப்டன் விஜயகாந்த் நூறாண்டு வாழ்க 🙏🙏🙏

    • @muthuvemban6220
      @muthuvemban6220 Рік тому

      மனிதருள் புனிதர்

    • @mohamedshahid8395
      @mohamedshahid8395 8 місяців тому +1

      Enakku piditta acter vijaykanth sir😢😢😢😢😢😢😢😢

  • @PrahaTrendz
    @PrahaTrendz 9 місяців тому +194

    நல்லவன் இறந்து 1 வாரம் ஆகுது ஆனால் இன்னும் அழுதுட்டு இருக்கேன் 😭😭😭 என்றும் தினமும் இரவு கண்ணீருடன் என் நல்லவனுக்காக 😭😭😭😭😭😭😭😭😭

    • @anbuanbaanbuanbab8961
      @anbuanbaanbuanbab8961 9 місяців тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @Selvam-ph8wh
      @Selvam-ph8wh 2 місяці тому

      😊👍👍👍👍😊😊👍👍👍👍0😊😊👍👍👍😊👍👍👍😊00 👍

  • @nammaoorumattukaran1133
    @nammaoorumattukaran1133 Рік тому +288

    இதுபோல் ஒரு நடிகர் தேடினாலும் கிடைக்க மாட்டார். வாழ்க கேப்டன்

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 Рік тому +9

      Caption Anna neenga eppo varuveenga Anna pazaya capton Annava paarkka vaenntum enrru? 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @vini4204
      @vini4204 10 місяців тому +4

      Yes

    • @KaviKaviyaragu
      @KaviKaviyaragu Місяць тому +3

      Kj‌ஜேசுதாஸ்‌‌. இனிமையான‌ பாடல் வரி இப்போதுமே அருமை

    • @saranyanagamony370
      @saranyanagamony370 Місяць тому +1

      Ssss

    • @saranyanagamony370
      @saranyanagamony370 Місяць тому

      ​@@KaviKaviyaragusss

  • @santhpandi6962
    @santhpandi6962 10 місяців тому +119

    மண்ண விட்டு போனாலேன்ன என்றும் எங்கள் இதயத்தில் உங்களுக்கு இடம் உண்டு Miss you captain sir 💔

  • @shakthivsv2333
    @shakthivsv2333 2 роки тому +222

    என் உயிரில் கலந்த உறவே விஜயகாந்த் என்றும் உங்கள் நினைவுகளிள் நான்😔😔😔😔😔😔😔😔😔😔😔😚😚😚😚😚

  • @SheelaDevi-cn3pi
    @SheelaDevi-cn3pi 9 місяців тому +58

    இந்த பாடலை கேட்கும்பொழுது கண்களில் கண்ணீர் ததும்புகிரது😢
    நாண் யாருக்காகவும் இப்படி அழுததுயில்லை தாங்கிக்கொள்ள முடியவில்லை உங்களின் மரணத்தை 😢😢😢
    நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤
    தாங்கிக்கொள்ள முடியவில்லை இந்த பாடலை கேட்டால் இன்னும் அழுகை அதிகமாக வருகிறது,😢😢😢😢
    Miss u captain 😢😢😢😢

  • @natrajcaptan6197
    @natrajcaptan6197 2 роки тому +192

    என்றுமேமறக்க
    முடியாதபாடல் என்றுமேமறக்கமுடியாத
    நடிகர்விஜயகாந்த்
    வாழ்கபல்லாண்டு

  • @chinnaayyar6855
    @chinnaayyar6855 8 місяців тому +17

    என் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒரே தலைவர். விஜயகாந்த் 😢

  • @footballfan5981
    @footballfan5981 2 роки тому +338

    தமிழகம் மறந்த உண்மையான மனிதர்
    நடிகர் என்ற தவறான சொல்லுக்குள் உண்மையாக உழைத்த நல்ல மனிதரை அரசியல் ரீதியாக இழந்தது தமிழகம்

  • @sureshdmdk8613
    @sureshdmdk8613 Рік тому +100

    படங்களில் பார்க்கும் போது கண்ணீர் வருகிறது தற்போது உள்ள கேப்டனை நினைத்தால்

  • @bala-qc3ku
    @bala-qc3ku Рік тому +31

    அரசியலில் நான்பார்த்த உண்மையான ஆம்பள கேப்டன்

  • @prabumaka6279
    @prabumaka6279 Рік тому +152

    இந்திய அரசாங்கம்.. நாட்டின் சிறந்த குடிமகன் என்ற மிகவும் கவுரவ விருது வழங்கி கௌரவித்தது இந்தியா

    • @JayaramanRam-gy4ye
      @JayaramanRam-gy4ye 9 місяців тому +4

      ஆம் உண்மைதான். தலைவா.

    • @JayaramanRam-gy4ye
      @JayaramanRam-gy4ye 9 місяців тому +3

      கண்ணுறக்கம் ஏது சில நாள் தமிழக மக்களுக்கு. தலைவா?

    • @GaneshGanesh-u7l1e
      @GaneshGanesh-u7l1e 9 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sakthidevi1362
      @sakthidevi1362 2 місяці тому +1

      Super

    • @MuniyanMurugan-w3y
      @MuniyanMurugan-w3y 2 місяці тому

      Dear my Tamil people please think we are not like good person but We are like and support DMK party members because they are giving quarter and biryani

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Рік тому +67

    அன்பான ஒருவரை ஆணியில் அறைந்தனர் அன்று, அன்பே ஆணியில் அறையப்பட்டுவிட்டது இன்று.

  • @Yaal1986
    @Yaal1986 2 роки тому +139

    தன் மனைவியை உண்மையாக உறவாக நேசிப்பவர்களுக்கு இந்த சாங் பொருந்தும்

  • @star_star2
    @star_star2 2 роки тому +101

    என்ன ஒரு கம்பீரம் விஜயகாந்த்... 👍🏾🔥

  • @panchatcharam.dpanchatchar3366
    @panchatcharam.dpanchatchar3366 Рік тому +100

    ஒரு மனிதன் தாங்கக்கூடிய அளவுக்கு தான் எதையும் தாங்கமுடியும் அளவுக்கு மீறிய சோதனை கொடுக்காதே இறைவா...... 🙏🙏🙏🙏🙏🙏

    • @Ramachandran-yw1fo
      @Ramachandran-yw1fo Рік тому +2

      உண்மைதான் நன்றி நண்பரே

    • @calebpaul5333
      @calebpaul5333 Рік тому +1

      Don't worry brother he's phonex

    • @gnanavels9752
      @gnanavels9752 Рік тому

      Ok

    • @vivekasangee4269
      @vivekasangee4269 7 місяців тому +1

      உண்மைதான்

    • @PalanisamyEnikas
      @PalanisamyEnikas 14 днів тому

      என்னால் முடியவில்லை வாழவே பிடிக்கவில்லை

  • @veeraveerasekar7243
    @veeraveerasekar7243 2 роки тому +85

    மன்ன விட்டு போனாலென்ன
    என்னுடைய்ய மான்தான்
    கண்ணைவிட்டு போகாமலே
    காத்திருக்கேன் நான் தான்
    இன்னும் சில நாள் தான் அழப்போறேன் கொஞ்சம் பொறு
    நானும் வரப்போறேன்
    நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது 😭😭😭😭💔

  • @MubarakAli-qx9np
    @MubarakAli-qx9np Рік тому +172

    இன்னும் சில நாள் தான் அழப்போறன் கொஞ்சம் பொரு நானும் வரப்போறேன் அருமையான வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ✌🏻

  • @vengadeshvengadesh8274
    @vengadeshvengadesh8274 2 роки тому +100

    இன்னும் சில நாள்தா வரபோரே .....இந்த வரிகல் கண்ணீர் 😭 வரவைக்கிரது.....

  • @nandhivarmanu7849
    @nandhivarmanu7849 21 день тому +3

    எங்கள்கேப்டன்.ஒருதெய்வம்.வாயும்கடவுள்.அவரறை.போற்றிவணங்கும்உயிர்தொண்டன்.வாழ்ககேப்டன்

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 9 місяців тому +8

    கே ஜே யேசுதாஸ் அனுபவித்து சோகபாடலை நம் விஜயகாந்துக்கு பாடிஉள்ளார்

  • @gopiacting
    @gopiacting 9 місяців тому +6

    மனதை விட்டு அகல மறுக்கும் விஜய காந்த் நினைவுகள், இந்த பாடலுக்கு அருமையான டியூன் அமைத்த சங்கர் கணேஷ் அவர்களுக்கு நன்றி 🙏

  • @nethajimadhaiyan
    @nethajimadhaiyan 9 місяців тому +25

    கேப்டன் இறந்த சோகத்தில் இந்த பாடல் கேட்பவர்கள் யாரெல்லாம்

  • @ramar.m-768
    @ramar.m-768 8 місяців тому +6

    கடவுளே இந்த பூமில எத்தனையோ அயோக்கியனுக இருக்கும்போது ஒரு மா மனிதரை எடுத்துக்கிட்டியே இது உனக்கே நாயமா சொல்லுங்க இனி இப்படி ஒரு பொக்கிஷம் எங்களுக்கு கிடைக்குமா 😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😔😔😔😔😔😔😔❤

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 місяців тому +7

    பாடல் மிகவும் அருமை விஜயகாந்த் நடிப்பும் சூப்பர்
    கோவை மாவட்ட சிவாஜி
    ரசிகர்கள் சார்பில் கேப்டனுக்கு
    கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @mahalakshmir3992
    @mahalakshmir3992 Рік тому +45

    என் உயிர் விஜயகாந்த் அண்ணா நீங்க மனித புனிதர்

    • @SaranyaSaranya-uh8jy
      @SaranyaSaranya-uh8jy 10 місяців тому

      எனக்கு பிடித்த மனிதன்

    • @rcsamy978
      @rcsamy978 10 місяців тому

      ​@@SaranyaSaranya-uh8jy😅in 4:31

  • @muthukaliyan4502
    @muthukaliyan4502 6 місяців тому +7

    கள்ளம் கபடமற்ற மனிதக்கடவுள் எங்கள் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 9 місяців тому +7

    கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது.ஏனோ தெரியவில்லை
    😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
    கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். இந்த படத்தில் தன் மனைவி இறந்த பிறகு பாடுவார்.நமது கேப்டன் இன்று நீங்கள் இல்லை என்பதை எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது தாங்க முடியாமல் போய்விட்டது 😭😭😭😭😭

  • @rajivgandhi1893
    @rajivgandhi1893 2 роки тому +45

    ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    என் பாட்டுல தாளம் இல்ல
    என்ன சொல்லியும் குத்தம் இல்ல
    அத கேட்டு நீயும் ஓடி வந்து
    ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    குழு : ………………………
    ஆண் : மன்ன விட்டு போனாலென்ன
    என்னுடைய்ய மான்தான்
    கண்ணைவிட்டு போகாமலே
    காத்திருக்கேன் நான்தான்
    இன்னும் சில நாள் தான் அழபோப்றேன்
    கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன்
    நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
    நீ இன்றி நான் எது அடி நீர் இன்றி மீன் எது
    ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    என் பாட்டுல தாளம் இல்ல
    என்ன சொல்லியும் குத்தம் இல்ல
    அத கேட்டு நீயும் ஓடி வந்து
    ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    குழு : …………………………
    ஆண் : உன்னுடைய பேரை என்றும்
    உள்ளத்தில நானே
    பச்சைக்குத்தி வச்சேனம்மா
    பட்டுமலர் தேனே
    கண்ணுறக்கம் ஏது நெடுநாளா
    உன்னேனப்பு வாட்டும் கொடுவாளா
    தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது
    தாங்காது தாங்காது உன்னை என் ஜீவன் நீங்காது
    ஆண் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    பெண் : எம்பாட்டுல தாளம் இல்ல
    என்ன சொல்லியும் குத்தம் இல்ல
    அத கேட்டு நியும் ஓடி வந்து
    இருவர் : ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    ஒ தென்றலே ஒரு பாட்டு பாடு
    SEMMA LINE

  • @thirugthirug8495
    @thirugthirug8495 7 місяців тому +12

    உங்கலை பொல் ஒரு தலைவர் இனிமேல் எங்களால் கானமுடியாது😢😢😢

  • @SriniDhoni7
    @SriniDhoni7 9 місяців тому +14

    விஜி அய்யா மறைவுக்கு பின் மனம் ரொம்ப வலிக்குது ....

  • @RajaS-ul7ch
    @RajaS-ul7ch 2 роки тому +238

    விஜயகாந்த்= மனித கடவுள்

    • @moorthyamudha
      @moorthyamudha Рік тому +10

      என் தெய்வம் எங்கள் அண்ணன் கேப்டன் விஜய காந்த்

    • @ravinkravink5111
      @ravinkravink5111 10 місяців тому

      😢rip

  • @சுபாசன்
    @சுபாசன் 6 місяців тому +5

    என் தெய்வம் இறந்த அந்த 28 ,29 தேதி வந்தாலே அன்று முழுவதும் என் தெய்வத்தை நினைத்து அழுதுகொண்டுள்ளேன்

  • @sarasak6931
    @sarasak6931 2 роки тому +64

    என் தலைவர் என்றுமே தலைவர் தான் உன்னை போல் சிங்கம் இல்லை

    • @ramesha8347
      @ramesha8347 Рік тому

      என் மனதை உலுக்கிய பாடல்

  • @senthilsenthil9133
    @senthilsenthil9133 Рік тому +23

    ஏழைகளின் தலைவர் வாழ்க வளமுடன் எங்கள் புரட்சி கலைஞர்

  • @arunaigovindanamgn3849
    @arunaigovindanamgn3849 Рік тому +30

    மிகவும் சிறப்பாக என க்கும் .....இந்த பாடல் பிடிக்கும்....இனம் புரியாத உள்ளம் உருகும் ஓசை கேட்கும்.......

  • @sudhasudhaveerasamy4153
    @sudhasudhaveerasamy4153 8 місяців тому +5

    பழைய சந்தோஷ உங்கள் முகத்தில் துளி கூட இல்லை அம்மா. நீங்கள் என்னதான் சிரித்தாலும் உங்கள் முகத்தில் ஒரு சோகம் தெரியத்தான் செய்கிறது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +27

    நல்லாருக்கே! பாப்பா வருதே! சங்கர்கணேஷ் !!!!!அருமை ! 👸

  • @Balamurugan-or6ul
    @Balamurugan-or6ul 9 місяців тому +10

    மனித கடவுள் கேப்டன் விஜயகாந்த் இந்த பாடல் கேட்க போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது

  • @chandraprabin1570
    @chandraprabin1570 2 роки тому +163

    நல்ல மனிதன். அதிகம் துன்பத்தை கொடுக்காதே இறைவா.......

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 Рік тому +2

      Nanum athey tha ninaikkaren kadaule 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭

    • @gamingchanneltmc2983
      @gamingchanneltmc2983 Рік тому +1

      @@janathalakshmi9682 jm

  • @prabhu83b
    @prabhu83b 2 роки тому +63

    அருமையான வரிகள் மனசு லேசாக மாறிடும் இந்த பாடலை கேட்டால்.

  • @samdhanam1620
    @samdhanam1620 7 місяців тому +8

    நான் வணங்கும் எங்க குலசாமி கேப்டன் விஜயகாந்த்

  • @buvanbuvan4184
    @buvanbuvan4184 2 роки тому +155

    இந்த பாடல் கேட்கும்போது தன்னையரியமல் கண் கலங்குகிறது

  • @jasj6923
    @jasj6923 Місяць тому +1

    Paatu arumai super🎉❤😊 meendum vaanga vijaykanth😢

  • @k.priyatharshani4283
    @k.priyatharshani4283 10 місяців тому +5

    அண்ணா மீண்டும் வா அண்ணா ரொம்ப கஸ்டமா இருக்கு அண்ணா 😢I miss you அண்ணா

  • @tpaventhan7890
    @tpaventhan7890 10 місяців тому +8

    தலைவர் மறைவு அன்று பார்த்து கண்கலங்கிய பாடல்....😢😢😢😢

  • @MuruganadhamR-d7v
    @MuruganadhamR-d7v 9 місяців тому +9

    உண்மையான மனிதர் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் நினைந்தா கடவுள் இவரே போல் இனிமேல் யாரும் செய்ய போவது இல்லை 😢😢😢😢😢😢😢

  • @SiranjeeviS-wt5kh
    @SiranjeeviS-wt5kh Рік тому +11

    தமிழக மக்கள் இவரை புரிஞ்சுக்காமள் போயிட்டாங்க ..... ,'மனித கடவுள்‌' என்று.......

  • @KarthikkKarthikk-m2c
    @KarthikkKarthikk-m2c 10 місяців тому +5

    விஜயகாந்த் மாதிரி எல்லா பேரும் நல்லவங்களா இருந்தா நம்மள நிறைய பேர் அழிக்கத்தான் பார்ப்பாங்க விஜயகாந்த் ஒரு நல்லவரா இருக்கு கண்டு தான் இந்த மாதிரி இருக்குது அவர் நிலைமை

  • @47-sudharsanadevim72
    @47-sudharsanadevim72 9 місяців тому +5

    விஜயகாந்த் ஒருமனிதநேய மிக்கவர்

  • @sureshgunasekaran5968
    @sureshgunasekaran5968 2 роки тому +61

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 100%

  • @s.navarathonam6490
    @s.navarathonam6490 3 місяці тому +3

    என் தெய்வம் என்னைவிட்டு மறைந்தாலும் அவள் என்னுடன் இருக்கிறாள்
    அவள் தந்த இரு பிள்ளைகளை கறை சேர்த்து விட்டு அவளுடன் சேர்ந்து விடுவேன்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Місяць тому +3

    ❤என் இதயத்தில் குடியிருக்கும் கேப்டன்❤

  • @emotionalking1465
    @emotionalking1465 9 місяців тому +5

    இந்த கேப்டன் அப்படியே என்னிடம் கொடுத்து விடுங்கள் மிகவும் சந்தோஷம் அடைவேன் ப்ளீஸ் கடவுளே

  • @salvumponni2337
    @salvumponni2337 3 місяці тому +2

    மண்ணை விட்டுப் போனாலும் சாமியாக தெரியும் கடவுளே நீங்கள் கேப்டன் ஐயா உலகில் இருக்கும் வரை நீங்கள் வாழ்வை அய்யா❤❤❤❤

  • @prabhakaran5839
    @prabhakaran5839 Рік тому +30

    விஜயகாந்த் ஐயா நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @sundar.dsundar.d9369
    @sundar.dsundar.d9369 Рік тому +13

    One of my fav movie...childhood memories enga oor touring talkies la paartha padam...❤கேப்டன் வாழ்க 😢❤

  • @sibramanisubbu1537
    @sibramanisubbu1537 2 роки тому +35

    எனக்கு அவர் கடவுள் அவரையேன் கடவுளே வதைக்கிறார் ........

  • @karthickkarthick1789
    @karthickkarthick1789 Рік тому +20

    நல்ல மனிதர் வளமுடன் வாழ்க கேப்டன் சார் 🙏🙏🙏🙏🙏

  • @halimnoor5508
    @halimnoor5508 2 роки тому +159

    என் மனைவி என்னை விட்டு இறைவனிடம் சென்ற பிறகு அதிகமாக நான் கேட்க விரும்பும் பாடல்களில் இதுவும் ஓன்று

    • @bossyttn479
      @bossyttn479 2 роки тому +5

      காலம் சிறந்த மருந்து சகோதரா

    • @gnanavels9752
      @gnanavels9752 2 роки тому +3

      GNANAVEL

    • @gnanavels9752
      @gnanavels9752 Рік тому +1

      Gm

    • @kalpana3199
      @kalpana3199 Рік тому +1

      Super song almost I like dis song

    • @sowmiyag4526
      @sowmiyag4526 Рік тому

      Don't feel she will around you only sir

  • @premamkings5450
    @premamkings5450 Рік тому +5

    விஜயகாந்த் ஒரு நல்ல மனம் உடையவர் அதனாலதான் அவருக்கு தமிழக மக்கள் ஒரு தடைவை குட வைப்பு குடுக்க வில்லை

  • @selvanselvan9104
    @selvanselvan9104 2 роки тому +26

    வலிகள் நிறைந்த வரிகள்

  • @rubyraja3808
    @rubyraja3808 2 роки тому +33

    Vijaykatha sir plz come back 😭😭😭😭😭😭

  • @THUNDERGAMING-gq1lz
    @THUNDERGAMING-gq1lz Рік тому +8

    தமிழ்நாடே பிராத்தனை செய்கிறது உங்களுக்காக உங்களுக்கு இனை நீங்களே சார்

  • @RajRajRajRajRajRaj-vc3uw
    @RajRajRajRajRajRaj-vc3uw Рік тому +15

    எனக்கு பிடித்த மனிதர் 🙏🙏🙏

  • @சந்திரகுமார்சந்திரகுமார்-ந6ட

    வாழ்கஅவரதுபுகழ்

  • @marshveeru234
    @marshveeru234 Рік тому +8

    ஆண்டவா இவருக்கு oru வாய்ப்பு அளிக்கவேண்டு உனக்கு உயிர் இருந்தால் எங்கள் கேப்டன் அமரவேண்டும் cm கேப்டன் உடல் நலம் பெற வேண்டும் 🙏🙏🙏🙏

  • @AnbuMurugesh
    @AnbuMurugesh 9 місяців тому +6

    ஒரு உண்மையான தலைவனை இழந்துவிட்டோம்.......

  • @mohamedhasan5571
    @mohamedhasan5571 2 роки тому +64

    என்றுமே மறக்க முடியாது மனிதன்

  • @shiyamarun6462
    @shiyamarun6462 9 місяців тому +7

    தமிழக மக்க நல்லவர்களை ஏற்காது😔😔😔

  • @elangovans9640
    @elangovans9640 3 місяці тому +1

    ஏழைகளுக்கு நிறைய கொடுத்த வள்ளல் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VaradharajanDhivya
    @VaradharajanDhivya Рік тому +3

    கேப்டன் vera லெவல் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @RameshKumar-dq2zi
    @RameshKumar-dq2zi 2 місяці тому +1

    சொல்லா வார்த்தை இல்லை அப்பிடி ஒரு பாடல்

  • @SoundarSoundar-u3k
    @SoundarSoundar-u3k 29 днів тому

    Varththaiyea Ella varnikka..❤❤❤

  • @akrules4836
    @akrules4836 2 місяці тому

    நான் சினிமா வில் நேசித்த ஒரே தலைவன் என் கேப்டன் ம‌ட்டுமே. முதலும் முடிவும் நீ மட்டுமே கேப்டன், இனிமேல் சினிமா வில் எவனுக்கும் என் கேப்டன் மா‌தி‌ரி‌ உண்மையான ரசிகன் கிடைக்க மாட்டான்..

  • @ayyanarayyanar-g9t
    @ayyanarayyanar-g9t 10 місяців тому +5

    இந்த பாடல் போல் இனி வாரது மனதை மயக்கும் வரிகள்

  • @UdhayaKumar-zv6km
    @UdhayaKumar-zv6km 3 місяці тому +2

    இந்த பாடல் தூக்கம் வரும் பேது கேட்டுகிட்டே தான் தூங்குவேன்

  • @Rajasekaran-h6p
    @Rajasekaran-h6p Рік тому +11

    மறக்க முடியாது விஜய் காந்த்

  • @senthilthamarai3568
    @senthilthamarai3568 10 місяців тому +6

    தலைவா உன் பாடல் தான் இப்போ எங்களை போன்றவர்களை தூங்க வைக்க போகிறது.ஆனால் நீங்கள்?நிறந்தரமா போய்டியே.

  • @MohamedArshath-we8ry
    @MohamedArshath-we8ry Місяць тому +1

    My favourite song super captain

  • @speedselva5555
    @speedselva5555 4 місяці тому +2

    எதற்காகவும் கண் கலங்காத நான் என் அண்ணன் கேப்டன் நினைக்கும் போது கண்ணீர் துளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை😖😭😭🤧 எப்படி அண்ணா எங்களை விட்டு போக மனசு வந்துச்சு😢😢

  • @S.manikandanManikandan-lq1eu
    @S.manikandanManikandan-lq1eu 8 місяців тому +5

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு கணம் உயிரே போய்டும் போல் இருக்கிறது 🤔🤔🤔

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 10 місяців тому +8

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭😭😭

    • @arumugam8109
      @arumugam8109 2 дні тому +1

      @@அச்சம்தவிர்-ஞ6ல ஓஎஸ்

  • @rohith6836
    @rohith6836 2 роки тому +17

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @velmurugan-ey9de
    @velmurugan-ey9de 9 місяців тому +4

    ஐயா உங்கள மாதிரி யாரும் வர மாட்டாங்க🙏🙏🙏

  • @ravichandirangovindan724
    @ravichandirangovindan724 Рік тому +16

    நான் மறக்க முடியாத ஒரு நல்ல தலைவன்.....

  • @arr7468
    @arr7468 9 місяців тому +5

    கண்ணுறக்கம் ஏது நெடுனாளா. உன் நினைப்பு வாட்டும் கொடுவாளா.தலைவா.. 😭😭

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +6

    K. J. ஜேசுதாஸ் அய்யா குரல். சங்கர் கணேஷ் சார் மியூசிக் அருமை.

  • @nandhakumarKuppareddi
    @nandhakumarKuppareddi 6 місяців тому

    சூப்பர் ஹிட் பாடல்

  • @சந்திரகுமார்சந்திரகுமார்-ந6ட

    வருவாருஇந்தபூமியில

  • @sundaramvadivel8302
    @sundaramvadivel8302 10 місяців тому +1

    My heartiest hero. Tamil hero. Many more new hero, heroine, villain introduced hero, south hero.... Always my hero.. Vijay kanth. Oh my god, please save him

  • @SathishSathish-rt1ve
    @SathishSathish-rt1ve 2 роки тому +10

    Romba kestappattu munnukku vanthavar purachi kalangar 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ANANDHANANANDHAN-fr2hg
    @ANANDHANANANDHAN-fr2hg 8 місяців тому +1

    ❤ SUPER MELODY SONGS❤

  • @gurusamy2401
    @gurusamy2401 2 роки тому +11

    செம பாடல்

  • @MuraliMurali-pm5vs
    @MuraliMurali-pm5vs 10 місяців тому +3

    கேப்டன் நீங்க தமிழ்நாட்டுக்கு தேவை

  • @babubabubabu9916
    @babubabubabu9916 7 місяців тому

    Super

  • @rekha-yl9xx
    @rekha-yl9xx Рік тому +6

    Very nice

  • @சந்திரகுமார்சந்திரகுமார்-ந6ட

    மீண்டும் வருவார்