அமெரிக்க மலையில் பிரம்மாண்ட பெருமாள் கோவில்| America Perumal Temple | Madhavan

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024
  • Hindu Temple of San Antonio
    Temple website - www.hindutempl...
    Follow me on instagram @ / way2gotamil
    Watch on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
    Special thanks to Hindu Temple of San Antonio, Music Director Harris Jeyaraj and AR Rahman.
    #travelvlog #Hindutemple #usavlog

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @Way2gotamil
    @Way2gotamil  4 роки тому +395

    எல்லாம் வல்ல இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏
    Thanks everyone😊
    Follow me on Instagram instagram.com/way2gotamil
    Please watch this video on TV with 4K resolution or 1080 for better experience. Mobile users switch your resolution to 1080 and use headphones

  • @subashbose1011
    @subashbose1011 4 роки тому +250

    Wow மாதவன், திருப்பதி போகமுடியாம ரொம்ப கஷ்டமா இருந்தது, இந்த காணொளி பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு, நன்றி.

  • @ravichandiran1572
    @ravichandiran1572 4 роки тому +3

    தமிழ்நாட்டில் சில கேடுகெட்ட ஜென்மங்கள் கடவுளை அவமதித்ததாக பேசுகிறார்கள் ஆனால் அமெரிக்காவின் நமது கடவுளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இதை பார்க்கும் பொழுது மனசுக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @aravindvetri3620
    @aravindvetri3620 4 роки тому +42

    இறைவன் அருள் தங்களுக்கு கிடைக்கட்டும்!.
    படிக்கட்டில் ஒரு முறையும் காரில் ஒரு முறையும் பயணம் செய்து detailed video present செய்தமைக்கு நன்றி!

  • @vijaystar3209
    @vijaystar3209 4 роки тому +183

    எங்களுக்காக "படியேறிய பகலவனே " வாழ்க பல்லாண்டு

    • @pandisiva5384
      @pandisiva5384 4 роки тому +2

      Ippudi oru mutta punda irukura varaikum india urupdathu

    • @karthickeyan1955
      @karthickeyan1955 4 роки тому +5

      @@pandisiva5384 nee paavada punda paiya nee Christian thaane yetcha koothi neenga yellam naatoda Saba kedunga da

    • @grajasivam6532
      @grajasivam6532 4 роки тому +1

      Super 🙏🙏🙏🙏🙏

    • @HARIHARAN-or3cc
      @HARIHARAN-or3cc 4 роки тому

      @@pandisiva5384 epdi thanda sontha madhaththoda muthukula kuthureenga,,😡😡😡😡😡😡😡😡

  • @ramar596
    @ramar596 4 роки тому +30

    Mr. Mathavan, You are great...👍👍👍👍.
    அமெரிக்கா வில் இருக்கும் பெருமாளையும், சிவனையும் தங்களால் partharathukku மிகவும் மகிழ்ச்சி..

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html ss

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 роки тому +153

    அமெரிக்காவில் உள்ள சுவாமியை உங்கள் புன்னியத்தில் தரிசனம் செய்தேன் உடனடியாக நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்து இருந்த ஒரு முக்கிய நல்ல செய்தி எனக்கு வந்து சேர்ந்தது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா உங்களுக்கு மீண்டும் நன்றி சார்.

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 4 роки тому +1

      good..

    • @manivel4778
      @manivel4778 4 роки тому +1

      👆🥰💯✨

    • @rajuchinniah5093
      @rajuchinniah5093 4 роки тому +3

      @@radhakrishnabhaktiyogam108 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
      ஹரே ராம ஹரே ராம
      ராம ராம ஹரே ஹரே!

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 4 роки тому +5

      @@rajuchinniah5093 ஹரேகிருஷ்ண,
      யார் தூய தமிழர்கள் ?
      யார் முழுமையான மனிதர்கள் ?
      யார் உண்மையான கடவுள் பக்தர்கள்?
      அன்பான மக்களே, தூய தமிழர்கள், தூய மனிதர்கள் மற்றும் தூய கடவுள் உணர்வாளர்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் குறைந்தது நான்கு விதிமுறைகளை அனுதினமும் கடைபிடிப்பார்கள்:
      1. புகையிலை பிடிக்க மாட்டார்கள், ஆல்கஹால் மது பானங்கள் அருந்த மாட்டார்கள், போதை வஸ்துக்களை பயன்படுத்தமாட்டார்கள்.
      2. மாமிச அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டார்கள். அனுதினமும் கிருஷ்ண பிரசாதத்தை மட்டுமே சாப்பிடுவார்கள்.
      3. ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்வார்கள் கல்யாணம் செய்துகொண்டு. கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் அன்போடும் மற்றும் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்வார்கள்.
      4. சூதாட ஆட மாட்டார்கள் குதிரை ரேஸ், ரம்மி சீட்டு, ஷேர் மார்க்கெட் மற்றும் லாட்டரி சீட் ஆகியவைகளை தவிர்ப்பார்கள் மற்றும் பொய் பேசமாட்டார்கள், திருட மாட்டார்கள் மற்றும் அடுத்த உயிர்களைக் கொள்ளமாட்டார்கள்.
      இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், தமிழர்கள் உள்பட மேலே உள்ள இந்த 4 விதிமுறைகளையும் தங்கள் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நான்கு விதிமுறைகளை கடைப்பிடிப்பவர்களே உண்மையான தமிழர்கள் ஆவார்கள் மற்றும் உண்மையான பகுத்தறிவாளர்கள் ஆவார்கள் மற்றும் உண்மையான கடவுள் பக்தர் ஆவார்கள்.
      எடுத்துக்காட்டு : ராமானுஜ ஆச்சாரியார், மத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திரர், நாரதர், முருகர், விநாயகர், முப்பத்திமூன்று கோடி தேவர்கள், திருவள்ளுவர், வள்ளலார், பாரதியார், சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி, கௌதம புத்தர், கோவில்களில் சேவை செய்யும் பூஜாரிகள், அர்ச்சகர்கள், பிராமணர்கள், அகத்திய முனிவர், 18 சித்தர்கள் இன்னும் பல சித்தர்கள், கம்பர், வால்மீகி, 63 நாயன்மார்கள், 13 ஆழ்வார்கள், தூய சைவர்கள் மற்றும் தூய வைஷ்ணவர்கள். இவர்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள்! இவர்கள்தான் உண்மையான கடவுள் பக்தர்கள், இறை உணர்வாளர்கள். எப்பொழுதும் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்வார்கள் மற்றும் இவர்களே தூய மகாத்மாக்கள் ஆவர் மற்றும் இவர்களே உண்மையான கடவுள் பக்தர்கள் ஆவார்கள்!
      சூரியன் எப்படி எல்லாருக்கும் பொதுவானதோ, அதுபோல் இந்த நான்கு விதிமுறைகளும் எல்லோருக்கும் பொதுவானது மற்றும் கடவுள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவர், எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் இந்த நான்கு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஆகையால், தாங்கள் இனிமேலாவது அசைவ உணவு சாப்பிடுவதைத் நிறுத்துங்கள், பாவச் செயலை செய்வதை நிறுத்துங்கள்! உங்கள் வாழ்க்கையில் குறைந்தது நான்கு விதிமுறைகளை கடைபிடியுங்கள். கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ பழகுங்கள்!
      ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் படியுங்கள். ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள். இந்தப் புனித நூல்களைப் படித்து யார் உண்மையான தமிழர்கள்?, யார் உண்மையான தூய மனிதர்கள்? மற்றும் உண்மையான கடவுள் பக்தர்கள் யார்? மற்றும் உண்மையான கடவுள் யார்? என்று தெரிந்துகொள்ள படித்து மேலும் பல உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்! புரிந்துகொள்ளுங்கள்! ஒரிஜினல் இந்தப் புனித நூல்கள் கிடைக்குமிடம் இஸ்கான் கோவில். இந்த உலகில் 850 கிளைகள் உள்ளன. ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கிறது. வாங்கிப் படியுங்கள். இஸ்கான் கோவில் முகவரிக்கு கூகுளில் பாருங்கள். www.iskcon.com
      தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் ஜெபம் செய்யுங்கள்:
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
      ஹரே ராம ஹரே ராம
      ராம ராம ஹரே ஹரே !
      ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் கிருஷ்ணரும் ஒன்றே ஆகையால் குறைந்தது இரண்டு மணி நேரம் ஜெபம் செய்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்!
      மேலும் விவரங்களுக்கு : ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் படியுங்கள். ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள். www.iskcon.com
      மக்களே விழித்துக் கொள்ளுங்கள்!
      இந்த முக்கிய செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள்!
      நன்றிகள்!
      ஹரேகிருஷ்ண!
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமாரதாஸ்🌻🌷🌱

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html s

  • @anbalahananbu5482
    @anbalahananbu5482 4 роки тому +98

    சூப்பர் பெருமாள் அருள் இந்த வீடியோ பார்க்குற எல்லாருக்கும் கிடைக்கும்

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html s

  • @sakthivels2596
    @sakthivels2596 4 роки тому +35

    தங்களுடன் இனணந்து பயணித்தது போன்ற உணர்வு மிக நல்ல பதிவு வாழ்க வளமுடன் 🤝🙏

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 4 роки тому +4

    இந்த மிக உன்னதமான வீடியோவினால் அமெரிக்காவில் உள்ள பெருமாள் மற்றும் அனைத்து கடவுள்களின் தரிசனம் கிடைக்கப்பெற்றது .... அதற்காக தங்களுக்கு எனது நன்றியை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன் ............

  • @அன்
    @அன் 4 роки тому +39

    இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது...!!!! தருமபுரியிலிருந்து..!😊👍👌💐

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому +1

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html s

  • @Prakash_6411
    @Prakash_6411 4 роки тому +1

    உங்களுக்கும் பெருமாளுடைய ஆசிர்வாதம் என்றும் கிடைக்கட்டும்.அண்ணன் மிகவும் அருமையான ஒரு படைப்பு மிக்க சந்தோசம்.
    அமெரிக்கர்கள் வாழ்வாதாரத்தை பற்றி ஒரு வீடியோ பண்ணவும். நன்றி....

  • @sureshs3814
    @sureshs3814 4 роки тому +26

    அற்புதம், 🕉 ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா 🔱🙏🙏🙏🙏🙏

  • @athaniganesh7799
    @athaniganesh7799 4 роки тому

    மாதவன் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்க்கும் பொழுது என்னை அறியாமல் ஒரு வித அற்புத உணர்வு ஏற்படுகிறது...
    அதற்கு காரணம் உங்களின் தொகுப்பும் அல்லது ஒளிப்பதிவு அல்லது BGM கூட இருக்கலாம்...
    சொல்லபோனால் அனைத்து சிறந்ததாகவே உள்ளது...
    அமெரிக்காவினை பற்றி அறிவதற்கும், ஒரு தடவையாவது
    அமெரிக்கா போக வேண்டும் ஆசைவருவதற்கும் காரணம் நீங்கள் தான் மாதவன்...
    மிக்க நன்றி

  • @ragupathim5698
    @ragupathim5698 4 роки тому +66

    மாலை வணக்கம் அண்ணா
    அருமை மிக அருமை.......தொடரட்டும் உங்கள் பணி

  • @velunagarajan3941
    @velunagarajan3941 4 роки тому

    தங்களின் முயற்ச்சியால் நாங்களும் அமெரிக்காவில் அமைந்துள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் ஆலயத்தில் அருள்மிகு வினாயகப்பெருமான் முருகப்பெருமான் சிவபெருமான் அன்னை சிவபார்வதி ஸ்ரீனிவாசப்பெருமான் அன்னை மகாலட்சுமி பத்மாவதி தாயார் ஆஞ்சநேயர் நவக்கிரகங்கள் பகவான் ராமர் சீத்தாதேவி லக்ஷ்மணர் மற்றும் சிறப்புமிகு யாகம் அனைத்து தரிசனமும் கிடைத்திட உதவிய அன்பு நண்பர் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாகவும் பலநூறு ஆண்டுகள் வாழ்க ...........

  • @ks7600
    @ks7600 4 роки тому +66

    அமெரிக்கா பெருமாள் கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ அலமேலு மங்கை லக்ஷ்மி நாராயணா கோவிந்தா கோவிந்தா

    • @naliniv5096
      @naliniv5096 4 роки тому +2

      I have been to this beautiful temple. Very tranquil and peaceful. Met the gurukal also. He remembers each devotees by name.

    • @ks7600
      @ks7600 4 роки тому +1

      @@naliniv5096 அண்ணா இங்கிலீஷ் அவ்வளவு தெரியாது இது என்ன அர்த்தம் தமிழ் வார்த்தை ஆங்கிலத்தில எழுதுங்க தயவு செய்து

    • @lordbeerus2651
      @lordbeerus2651 4 роки тому +2

      @@ks7600 அவங்க என்ன சொன்னாங்கனா "நான் இந்த அழகான கோவிலுக்கு வந்திருக்கிறேன். மிகவும் அமைதியான மற்றும் நிம்மதியான இடம் . குருகலையும் சந்தித்தேன். குருக்கள் ஒவ்வொரு பக்தர்களையும் அவர்களின் பெயரால் நினைவு கூர்கிறார்"

    • @ks7600
      @ks7600 4 роки тому +1

      @@lordbeerus2651 நன்றி சார்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 роки тому +2

    அமெரிக்காவில் அற்புதமான பெருமாள் தரிசனம் காட்டிய மாதவன் நண்பருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

  • @saravanansai2136
    @saravanansai2136 4 роки тому +28

    அருமையான கோவில்.. நல்ல நிர்வாகம். வாழ்த்துக்கள் 👍🕉️

  • @cardamomgarlandelachi3276
    @cardamomgarlandelachi3276 4 роки тому +2

    சமீப நாட்களாக தம்பி மாதவன் அவர்களுடைய அமெரிக்கா வீடியோக்கள் பார்க்கிறேன் மிகவும் அருமையாக அழகாக பேசுகிறார் தம்பி கருத்துக்களை தெளிவாக சொல்கிறார் பார்க்க முடியாத நிறைய இடங்களை இதில் நாங்கள் காண்கிறோம் மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 роки тому +23

    Bro வேற லெவல்
    ஆண்டவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.கொரானா நோய் விரைவில் முடியட்டும்.
    அருமை bro
    நன்றி
    சிவகுமார் பொள்ளாச்சி.

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html ss

  • @rkedu90
    @rkedu90 4 роки тому +1

    கோயிலூக்கு போக முடியாம வீட்ல இருக்கமே என நெனச்சேன் ஆன USA இருக்கிற பெருமாளை வீட்டுக்குள்ள கொண்டுவந்துட்டீங்க.and vimana Venkatesha Perumal such a amazing n inside temple BGM nice to listen. Thank you brother god blessing all of us.

  • @rajavel7969
    @rajavel7969 4 роки тому +31

    படிக்காதவன் படத்துல விவேக் படிக்கட்டுல ஏறி இறக்குற மாறி பண்றிங்களே எங்களுக்காக , ரொம்ப பெருமையா இருக்கு

  • @sabariyesudas4318
    @sabariyesudas4318 4 роки тому +18

    நாங்க எல்லாம் நினைத்து பார்க்க முடியாததை நீங்கள் வீடியோ பதிவாக potrukinga Thx Anna ...innum sila aazhayangal pathi upload pannunga anna

  • @pradheeprk5507
    @pradheeprk5507 4 роки тому +51

    சென்னையில் எந்த கோவிலும் திறக்கல.
    ஆனாலும் எல்லா சாமியும் உங்கள் மூலியமா எனக்கு தரிசனம் கொடுத்துட்டாங்க.
    ஒரே மலையில் மாமா, மாமி மற்றும் மருமகன்கள் அதாங்க நம்ம பெருமாள், லட்சுமி, முருகன், பிள்ளையார்.
    தங்கை மற்றும் தங்கை வீட்டு கார், நம்ம சிவன் மற்றும் பார்வதி
    எல்லோரையும் ஒரே இடத்தில் பார்த்தாச்சு
    நன்றி மதன்

    • @HARIHARAN-or3cc
      @HARIHARAN-or3cc 4 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html s

  • @parvathavarthini9629
    @parvathavarthini9629 4 роки тому

    மிகவும் அருமை. இந்த கொரானா காலத்தில் வீட்டில் இருந்து கொண்டே கோவிலுக்கு போன திருப்தி கிடைத்துள்ளது. மிக்க நன்றி.

  • @natarajanamarnath8373
    @natarajanamarnath8373 4 роки тому +24

    என்ன என்று சொல்ல, சார்.
    நானே கோயில்லில் இருந்ந திருப்தி, உங்கள் பொருமை, பொருப்பு, அருமை.!!!
    🙏👌🌹👍🕉️

    • @mdsteduc9487
      @mdsteduc9487 4 роки тому

      நன்றி தம்பி பெருமாள் கோயில் கமிச்சாதுக்கு

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 4 роки тому

      நன்றி அண்ணா பேப்பரில் மட்டும் எழுத முடியும் இந்த நாட்டை எங்களாலும் பார்க்க முடிந்தது நன்றி

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 4 роки тому

    செலவே இல்லாம இவ்வளவு அருமையாக இத்துணை சிறப்பான இடங்களையும் பார்க்கச் செய்துவிட்டீர்கள். நன்றி நன்றி நன்றி.

  • @anand84984
    @anand84984 4 роки тому +13

    So happy to see our Indian cultural temples there. So beautiful place and great job brother 👏 ❤

  • @daysunchannel4411
    @daysunchannel4411 4 роки тому

    அருமையான பதிவு அமெரிக்காவில் இருக்கும் பெருமாளை இந்தக் குர்ஆனை நேரத்தில் உங்களது வீடியோ மூலமாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி ஓம் நமோ நாராயணா

  • @sivabarathi589
    @sivabarathi589 4 роки тому +12

    தம்பி எங்களுக்காக முதலில் நடந்து மலை ஏறி வீடியோ காண்பித்தமைக்கு நன்றி. உங்கள் பெற்றோர் உங்களை நல்ல பிள்ளையாக வளர்த்துள்ளனர். அவர்களுக்கு மரியாதையுடனான நன்றி. மென்மேலும் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்க வளர்க. வாழ்த்துக்கள்.

  • @karpagamramani16
    @karpagamramani16 3 роки тому

    அன்பான மகனே! அருமையிலும் அருமை! பெருமையிலும் பெருமை! உன் திறமையை வாழ்த்தி மகிழ்கிறேன்!

  • @vijayakumars137
    @vijayakumars137 4 роки тому +17

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻 நம்முடைய பெருமாளை வழிபட வாய்ப்பு கொடுத்ததற்கு 🙏🏻🕉️🙏🏻

  • @srikanthc.srikanth7397
    @srikanthc.srikanth7397 4 роки тому

    மிக மிக அற்புதமான பெருமாளை நேரில் கண்ட அற்புதம் அமெரிக்க கோயிலில் அழகே அழகு மாதவன் மிகப்பெரிய வாழ்த்துக்கள் இந்த பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +25

    ௐ நமோ நாராயணாய எல்லாம் வல்ல இறைவா இந்த உலகத்தை காத்தருளும் அய்யா நன்றி

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html s

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 4 роки тому

    அமெரிக்காவில் உள்ள பெருமாள் கோவிலை கட்டியமைக்கு மிக்க நன்றி மாதவன் ! வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ! நம் பண்பாடு கலாச்சரம் எங்கு சென்றாலும் பாதுகாக்கப்படணும் ! இது மாதிரியான அங்குள்ள ஆன்மீக தளங்களை விபரங்களோடு இன்னும் பதிவு செய்யவும் ! முன்பு மதுரை மீனாட்சி யம்மன் ஆலயத்தை காண்மித்தீர்கள் ..நன்றி ! இராசு சின்னையா யாதவ் !

  • @cmamuthumaharajan352
    @cmamuthumaharajan352 4 роки тому +7

    அமெரிக்க பெருமாள் கோவில் தரிசனம் அருமை நண்பரே

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 4 роки тому

    அருமையாக இருந்தது தோழரே தங்களது விளக்கம்(மீனாட்சி கோவில், பெருமாள் கோவில்)நேரில் வந்தது போல அனுபவம் கிடைத்தது. நன்றி தோழரே வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். மகாபெரியவா சரணம்.

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 4 роки тому +24

    இந்த பதிவை என் குடும்பத்தினரிடம் காண்பித்தேன் அருமையான பதிவு நன்றி சகோ 👍👍👍

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html s

  • @anuradhei
    @anuradhei 4 роки тому

    அன்புள்ள
    WAY2go க்கு
    முதலில் என் மனமார்ந்த பாராட்டுகள்.
    உங்களுடைய இந்த முயற்சியால், நாங்கள் அமெரிக்காவின் ஒவ்வொரு இடங்களையும் பார்த்து மகிழ்கிறோம்.
    நாங்களே நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது. அமைதியான சாமி தரிசனம் மிகவும் அருமை. மிகவும் நன்றி்.... உங்களுடைய இந்த பயணம் இனிதே தொடருட்டும்.....

  • @வேல்வெற்றிவேல்சோழனின்ரசிகன்

    நன்றி அண்ணா அமெரிக்க பெருமாள் தரிசனம் ஆடி 18 ல்🙏😍

  • @balakrishnan9360
    @balakrishnan9360 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி
    உங்கள் பயணம் தொடர வேண்டும் நம் தேசத்துக்கு பெருமையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு நீங்கள் எடுத்துக் கூற வேண்டும் நம் சந்ததிகளுக்கு
    ஜெய்ஹிந்த்

  • @perumalbhoomi5415
    @perumalbhoomi5415 4 роки тому +6

    super bowl perumal Mumbai from கடையம் தென்காசி

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 4 роки тому

    ஓம் சங்கரம் சிவ சங்கரம்...
    ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி...
    மாலை பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.......
    இறைவன் நம்மோடு இருக்கிறார்......
    அரி பரம்பொருளே போற்றி.......

  • @rajarathinam3984
    @rajarathinam3984 4 роки тому +17

    அருமையான பெருமாள் கோயில் எங்களை அழைத்து சென்ற புண்ணிய வாணுக்கு கோடி நமஷ்காரம் 👌

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html s

  • @sakthivelm2197
    @sakthivelm2197 3 роки тому

    தங்களால் பெருமாளை தரிசிக்க முடிந்தது. நன்றிகள் பல ‌ வாழ்க வளமுடன்.

  • @banumathikrishnan
    @banumathikrishnan 4 роки тому +7

    Thank you for showing the temple. I felt as if I was visiting personally. God bless you and bless us all.

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 4 роки тому

    நன்றி சகோ,அமெரிக்கா கோயில்களை பார்ப்பதற்கு மன நிறைவை தருகிறது. 100% பளிங்கு போன்ற தூய்மை.நம்ம ஊர் கோயில்களில் இந்த சுத்தத்தை எதிர்பார்க்க முடியாது.

  • @divyar4316
    @divyar4316 4 роки тому +24

    I took my daughter here once 30 days was complete and it was 6.5 years back . So many changes now in the temple .

    • @sanjusanju-rl7vv
      @sanjusanju-rl7vv 4 роки тому

      ம மா மனிதர்கள் அனைவருமே படிக்க வேண்டிய பதிவுகள் கீழக்கரையில் நோன்பு பெருநாள் விடுமுறையை பயனுள்ளதாக இருக்கும் என்றே சொல்ல வேண்டும்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 4 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றி கோவிலில் நல்ல சுற்றிப்பார்த்து காமிச்சுட்டு ரொம்ப நன்றி
    ஒரு பத்து நாளா உங்க வீடியோ எல்லாம் பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப நல்ல இருக்கு

  • @svenkat66
    @svenkat66 4 роки тому +10

    Outstanding Madhavan.
    Your pick for background music was impeccable.
    Felt very devotional seeing the video.

  • @jayaramansp5118
    @jayaramansp5118 4 роки тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தோழா கோவில் போகமுடியல உங்கநால சனிக்கிழமை பெருமாள் தரிசனம் கிடைத்தது

  • @senthilguru747
    @senthilguru747 4 роки тому +9

    அமெரிக்க கோவில் மிகவும் அற்புதமாக இருக்கிறது

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 4 роки тому

    🙏அருமையான பதிவு, கோவிலுக்கு சென்று வந்த திருப்தி அடைகிறேன், தொடர்ந்து இம்மாதிரி பதிவுகளை வெளியிட்டால் நேரில் செல்ல இயலாதவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்கும்👌👍🙏🙏🙏

  • @mylittleangel9637
    @mylittleangel9637 4 роки тому +37

    அண்ணா சுப்பர் அண்ணா றொம்ப நன்றி நாங்க அமெரிக்கா இந்த ஜென்மதுல வரமுடியாது காட்டியதற்கு மிக்க நன்றி

    • @rajsprk1408
      @rajsprk1408 4 роки тому

      s ua-cam.com/video/MwQiKv7JpMo/v-deo.html s

  • @jeyji.9148
    @jeyji.9148 4 роки тому

    அருமை புரோ.நான்நடக்கமுடியாதவன்.உங்கள்தயவால்அமெரிக்காவில்மலைமேல்உள்ளபெருமாளைநேரில்சென்றுதரிசித்ததுபோல்அருமைபுரோ.கோடிநன்றி.உங்களுக்குபுண்ணியம்கிடைக்கட்டும்.வாழ்த்துக்கள்.

  • @nishanthsiva6842
    @nishanthsiva6842 4 роки тому +123

    americans average salary and cost of living pathi solunga

    • @alice7645
      @alice7645 4 роки тому

      Itha Google Panna theriya poguthu

    • @karthikg6882
      @karthikg6882 4 роки тому +5

      @@alice7645 even this temple yiu can Google n see......why you are here sir🤣😂🤣😂
      Its because of interesting presentation that our mathvan bro provides

  • @annamalaiyar7633
    @annamalaiyar7633 4 роки тому

    நன்றி மிக நல்ல பதிவு நாங்கள் எல்லாம் வரமுடியாது ஆனால் கண் முன்னால் கொண்டு வந்து விட்டீர்கள் ஆண்டவனை தரிசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @jayalakshmilakshmi2738
    @jayalakshmilakshmi2738 4 роки тому

    எங்கேயோ ஒரு சின்ன ஊரில் இருக்கும் நாங்கள் அமெரிக்கால இருக்கும் பெருமாளை பார்த்து விட்டோம்.. நன்றி மாதவ்..மிகவும் அருமை..

  • @Hemadevi2806
    @Hemadevi2806 4 роки тому +34

    Way to go ( madhavan anna ) fann ! Your channel has increasing fann count with extraordinary level Annaeverything is your effort! 😊 keep rocking Anna

  • @sapthagiri1289
    @sapthagiri1289 3 роки тому

    சிறப்பு... ஒரு வீடியோவில் அனைத்தையும் காட்டும் ஆர்வம்!!! உங்களுடைய வர்ணனைதான் உங்களுடைய பலம் !! வாழ்த்துக்கள்...

  • @gowthamraj6732
    @gowthamraj6732 4 роки тому +6

    Madhavan, one of the best videos in recent times. Kudos mate! Appreciate your effort!

  • @syerode
    @syerode 4 роки тому

    நன்றி மாதவன். கோவிலை நல்லா சுத்தி காமிச்சிங்க. பெருமாளையும், சிவனையும், வினாயகரையும், அம்பாளயும் தரிசனம் செய்தோம்.

  • @manigandanradhakrishnan8548
    @manigandanradhakrishnan8548 4 роки тому +4

    Excellent video, super drone shots, nice visual treat, great explanation.. Perumal ultimate

  • @AathmaPrakash
    @AathmaPrakash 4 роки тому

    வாழ்க வளமுடன் அமெரிக்கா விலும் நம் இந்து கோவில் அருமையான பதிவு தொடர்ந்து பதிவுகள் இடுக

  • @kesavanmanikandan4438
    @kesavanmanikandan4438 4 роки тому +8

    கோவிந்தா கோவிந்தா 🙏🏻

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 4 роки тому +1

    கோவிந்தா கோவிந்தா எங்களுக்கு அமெரிக்காவில் உள்ள சின்ன திருப்பதியை சுற்றி காட்டி தரிசனம் செய்ய வைத்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன்

  • @nivedaammu6877
    @nivedaammu6877 4 роки тому +9

    Amazing pa.l appreciate ur spiritual nature too. U ve proved ur keen capture. Take care thambi

  • @PAKM-14
    @PAKM-14 4 роки тому

    மிக அருமை.. அற்புதமான தரிசனம் உங்கள் தயவில்.. நன்றி.. ❤️🙏🙏🙏

  • @thecandlemanind
    @thecandlemanind 4 роки тому +60

    7:47 anyone noticed a man walking reverse ☺️☺️

  • @railsnegan
    @railsnegan 4 роки тому

    மாதவன். மிகவும் அருமை ப்ரொ. அமெரிக்காவில் இப்படி எல்லாம் இருக்கிறதா என்று மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது...உங்கள் கெமரா மிகவும் சிறப்பாக இருக்கிறது,. டிரோன் கேமரா எல்லாம் வைத்து கலக்குகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பயணம். பிளீஸ். ஜாக்கிரதையாக இருங்கள்.

  • @anandselvan1845
    @anandselvan1845 4 роки тому +23

    Anna Sema I like the GOD govinda

  • @cineshorts4887
    @cineshorts4887 3 роки тому +1

    ❤️🙏🙏 om namahshivaya , venkateshperumal govinda govinda

  • @Premkumar-sq2lp
    @Premkumar-sq2lp 4 роки тому +9

    Presentation about the place is best. Background music selection is also apt to the places you visit. Way 2 go has a long way to go. Keep us entertained bro🙂🙂🙂🙂🙂

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 3 роки тому

    உங்க வீடியோ எல்லாம் அருமை...சமீப காலமாதான் பார்க்கிறேன். அதுவும் இந்த பதிவு மிகமிக சிறப்பு. நீங்க வளமாய் வாழ ஏழுமலையானை வேண்டாக்கொள்கிறேன். I am also a temple preist.

  • @beAnnonymous
    @beAnnonymous 4 роки тому +4

    First class view of temple, feel as if we are going around the temple.

  • @kandhasamy9182
    @kandhasamy9182 4 роки тому

    அமெரிக்காவில் தமிழர் மாதவன் மலை கோவில் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சிறப்பு

  • @kirubaanand2
    @kirubaanand2 4 роки тому +8

    Ur effort to show us smthg different is jus mind blowing.... Tq Madhavan

  • @swita_mohan
    @swita_mohan 4 роки тому

    இந்த பதிவில் பல தமிழ் கருத்துகளைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி....
    உங்கள் பதிவும் மிக அருமையாக இருக்கின்றது...

  • @kesavamoorthyk3817
    @kesavamoorthyk3817 4 роки тому +41

    Perumal my fav god 🙏🙏🙏

  • @AshokKumar-bm8fw
    @AshokKumar-bm8fw 4 роки тому

    நண்பா உங்கள் குரல்
    உங்கள் தமிழ் மிக அழகு . Videography , editing , background music, America kovil, சொல்ல வார்த்தை இல்லை.
    நீடோடி வாழ்க நண்பா
    இறைவன் அருள் என்றும் கிடைக்கும்.

  • @jayabalanv4844
    @jayabalanv4844 4 роки тому +3

    அமெரிக்க பாலாஜீ க்கு கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @sraman1102
    @sraman1102 4 роки тому

    Super Super நல்ல தரிசனம் நன்றி காண்பித்த உஙரகளுக்கு வாழ்த்துக்தள்

  • @swatcats11
    @swatcats11 4 роки тому +11

    Madi Bro,
    Fantastic. No words to describe. When you wave your hands I too wave my hands here 😊.
    The eagle eye shots are superb. 💕💕
    My request is to shoot the video while you start from home and end the video at your home which will give us a good feeling of travelling with you for the entire video.😀
    Each and every videos are unique and marvelous. No words to describe your excellent work and accept my gratitude. Keep rocking 👍👍
    Belated Happy Birthday💕💕🍬🍭🍡

    • @mariarubanraj132
      @mariarubanraj132 4 роки тому +1

      Yes. Good Madhavan. Really u r good orator and good if people happy to see USA

    • @Way2gotamil
      @Way2gotamil  4 роки тому

      Thank you very much. Will do 👍🏻

  • @natarajank8134
    @natarajank8134 3 роки тому

    அமெரிக்க செல்லமுடியதவர்க்கு உங்கள் சேனல் மூலம் பார்க்கமுடிந்தது வளர்க உங்கள் தொண்டு

  • @vasudevan1948
    @vasudevan1948 4 роки тому +20

    Audio quality vera level bro..

  • @aammurajesh5650
    @aammurajesh5650 3 роки тому

    நன்றி நண்பரே. இன்று நான் உங்கள் மூலமாக இரண்டு ஆன்மீக பயணம்போய் வந்தது போல உள்ளது..

  • @therockthebigboss941
    @therockthebigboss941 4 роки тому +5

    👏🏽👏🏽🤝🤝🤝 🔥 heyy bro hru i’m impressed awesome awesome and super good job 👍🏽 bro ( Ji Sri Ram ) 🚩🙏🏽🚩🕉🕉🕉 Om Namo Venkatesha 🌺🌺 🔥

  • @venkateswarans3228
    @venkateswarans3228 4 роки тому +1

    American. Perumal.govil.Super .Happy Venkat pilli 🔆

  • @googleowner8380
    @googleowner8380 4 роки тому +8

    Hi bro...yengaluku America porathu oru dream. I'm jealous on u..

  • @rajendranrajen746
    @rajendranrajen746 4 роки тому +1

    சார் வணக்கம் எப்படி இருக்கீங்க
    உங்கள் வீடியோவை பார்த்தோம்
    மிக அழகாக நாங்களே நேரில்
    வந்து பார்த்தது போல் உங்கள்
    வர்ணணை மனதுக்கு ரொம்ப
    சந்தோஷம் சார் மிக்க நன்றி வணக்கம்

  • @ajayjiyoa5962
    @ajayjiyoa5962 4 роки тому +5

    Nala irupom Nala irupom llarum nala irupom 🙏♥️

  • @sribeekitchen6858
    @sribeekitchen6858 4 роки тому

    வாழ்த்துக்கள் சார்
    திருப்பதி க்கு போய் வந்த ஒரு அனுவபம். பெருமாள் தரிசனம் சூப்பர். ஒரு வாட்டி மக்கள் நிறைய பேர் இருக்கும் போது எடுத்து போடுங்க. ஏன் என்றால் நம்ம மக்கள் எவ்ளோ பேர் இருகாங்க பார்க்கணும் சார். கோவிந்தா கோவிந்தா

  • @arjunbalaji7966
    @arjunbalaji7966 4 роки тому +4

    Thankyou so much sir...I really blessed... Do more and like this sir.🙏

  • @revathyvasupathy1743
    @revathyvasupathy1743 4 роки тому

    பெருமாளை சேவித்தோம் வாழ்க வளமுடன் நன்றி.👌🙏🙏🙏

  • @k.s.subramanian6588
    @k.s.subramanian6588 4 роки тому +4

    Lovely temple thanks for sharing

  • @renga-br7df
    @renga-br7df 4 роки тому

    Super anna nenga...evlo alaga suthi kamichinga...
    Nangala rmba kuduthu vechavanga....unga punniyathula america perumala pathutomm.......tanxx...🙏🙏🙏🙏

  • @muruganv2011
    @muruganv2011 4 роки тому +7

    Best of luck thambi🔥😇🇮🇳

  • @thirunavukkarasugnanasamba3306
    @thirunavukkarasugnanasamba3306 4 роки тому

    அன்பு நண்பர் மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களது way2go youtube சேனல் அருமை அற்புதம் நன்றி

  • @dhinassa57
    @dhinassa57 4 роки тому +4

    Happy to see our temple!!!! Way2go!!!!!!!!!!!!!!!!!!!!!!