ரெட் வெண்ணெய் வளர்ப்பு பற்றி அருமையா சொன்னீங்க சிஸ்டர் செம்பருத்தி பூ சூப்பர் கால்பினியா பூசூப்பர் தம்பட்டை அவரை மக்காச்சோளம் மொச்சை கொத்தமல்லி சீலங்கன் ஜாஸ்மின் பூ சூப்பர் செரிடீ தண்ணீர் விட்டாகிழங்கு ஜாதி மல்லி மல்பெரி எலுமிச்சை பழம் ஸ்டார் லைட் மருதாணி அரலிபூசெடி பப்பாளி மரம் சிரியாநங்கை சக்கரவல்லி கிழக்கு திராட்சை காளாடியம் எல்லா பூக்களும் பழங்களும் காய்கறிகளும் அதன் பயன்களும் நீங்கள் வீட்டில் வளர்ப்பதும் சூப்பர் சிஸ்டர் ❤️🥰👌👌👌👌👌
Npk balls Incredients உப்பு போடாத கருவாடு நிலக்கடலை தோல் டீ தூள், tea போட்ட பின்னாடி 2 or 3 times அலசி காய வச்சது. முட்டை ஓடு காய வச்சது. Boiled முட்டை ஓடு இல்லமால், fresh omlette போட்ட முட்டை ஓடு நல்லது. முருங்கை இலை, நிழலில் காய வச்சது, வேப்ப இலை or வேப்பங்கொட்டை பண்ணிக்கலாம், வெந்தயம் 200g க்கு வெல்லம் 300g சேர்த்து 10days fermentation பண்ண வெந்தய அமிலம் அல்லது மீன் அமினோ அமிலம் அல்லது வெறும் வெல்லம் தண்ணி கூட எடுத்துக்கலாம். வெந்தய powder கூட இதற்கு பதிலா add பண்ணலாம்.கடுகு 25g எல்லாம் incredients தனி தனியாக power பண்ணி பின் சேர்த்து mix பண்ணி balls செஞ்சு நிழலில் காயவச்சா npk balls தயார். Really very useful video Thanks a lot mam
நான் போன வருடம் சிகப்பு வெண்டை வைத்திருந்தேன் முதல் காய் பார்க்கும் போது அவ்வளவு சந்தோசமா இருந்தது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்ஆச்சரியமா பாத்தாஙாக. ஆரம்பத்தில் மல்பெரி உங்கிட்டத்தான் பார்த்தேன் அது ஒரு செடி வளர்க்கனும்முன்னு ஆசை.
Npk balls bucketla add mustard powder tea powder murungai keerai powder Neem leaves powder saltless dry fish powder eggshells powder methi paste amino acid or fermented Jaggery or fish amino acid Jaggery groundnut shells powder must for making balls dry in shade dated 10.10.2020 another liquid npk glass or earthen jar add sand and vermicompost egg musk melon papaya mango mixed juice basen floor Jaggery can add buttermilk also this is liquid npk
Hi sister,உங்க தோட்டம் பார்க்க ரொம்ப நல்லா இருக்குது. ரொம்ப ரசித்து பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் இன்னைக்கு பன்னீர் ரோஸ் செடிக்கு, கருவேப்பிலை செடிக்கு, முருங்கை மரத்துக்கு தனி தனியே compost tower வைத்து கொடுத்திருக்கிறேன். God bless you.
Npk balls, kadugu powder 25 grams, tea powder, dry fish, egg shells, murungai dry leaves, neem leaves, vendhayam paste or powder,l see the npk video 4 time sis 🙂
ரோஜா செடியை கண்ணு போட்டு விட்டேன் புனிதா தோழி மற்றும் உங்கள் தோட்டத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம். நாம் தோட்டத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நாளை நமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன். இப்படிக்கு வீட்டுத்தோட்ட விவசாயி.
NPK Ingredients: Mustard powder, washed tea powder, dry fish unsalted, egg shell used for omlette, Ground nut peel, Murungai leaf powder dried on shade, Neem leaf powder, soaked Fenugreek fermented and grinded and jaggery
Coriander super ah iruku sis Sri Lankan jasmine very nice I also used that fertilizer onion n egg very effective can we give weekly once or only rainy season overall your garden is very nice maintaining is a big problem very interesting sis
Garden parkavae aasaiya eruku akka 😍 and unga voice super akka ❤️ very clear explanation 👍evlo chedi maadi thotathula vaika mudiumanu unga kitta than pakkuren akka.
Akka naan red and white vachiruken..Red ippo than poo vanthirukku..White innaiku than oru kaai harvest panninen..Atha parikum pothe rompa happy ah irunthuchu..Red okra kaga waiting...Ungalukku super ah iruku ka..manathakkali ka antha keerai...Akka en veetu thottathai unga email address ku anupalaama akka...
Excellant to see ur garden ,u got a good esthetic sense and i like ur new ideas in maintaining garden,i follow ur views in my garden too .Nice explanation and i admire ur hard work👍🏻💐
NPK மூலப்பொருள்கள்: உப்பு சேர்க்காத மீன் அல்லது கருவாடு ,வேர்க்கடலைதோல், டீ தூள், முட்டை ஓடு,முருங்கை இலை, வேப்பிலை, வெந்தயம்,கடுகு iam waiting for ur rply madam
'Stool போட்டு ' so sweet to hear
என்ன வேலை இருந்தாலும் உங்க video உடனே பார்ப்பேன். உங்க garden பார்க்க ரொம்ப பிடிக்கும்.
Thank you pa
சூப்பர் அக்கா ரோஜா செடி பூ மிகவும் அருமை செம்பருத்தி செடி மிகவும் அழகானது வெண்டைக்காய் சூப்பர் அக்கா 🙏🏼🌹🌹🌹🌹
Enakku romba asai....red vendaika...romba pidichiruku...unga garden..a romba azhaga maintain panreenga
ரெட் வெண்ணெய் வளர்ப்பு பற்றி அருமையா சொன்னீங்க சிஸ்டர் செம்பருத்தி பூ சூப்பர் கால்பினியா பூசூப்பர் தம்பட்டை அவரை மக்காச்சோளம் மொச்சை கொத்தமல்லி சீலங்கன் ஜாஸ்மின் பூ சூப்பர் செரிடீ தண்ணீர் விட்டாகிழங்கு ஜாதி மல்லி மல்பெரி எலுமிச்சை பழம் ஸ்டார் லைட் மருதாணி அரலிபூசெடி பப்பாளி மரம் சிரியாநங்கை சக்கரவல்லி கிழக்கு திராட்சை காளாடியம் எல்லா பூக்களும் பழங்களும் காய்கறிகளும் அதன் பயன்களும் நீங்கள் வீட்டில் வளர்ப்பதும் சூப்பர் சிஸ்டர் ❤️🥰👌👌👌👌👌
கண்களுக்கு விருந்து கொடுத்த உங்கள் தோட்டம் பார்க்கவே ரம்யமாக இருக்கிறது
Thank you so much pa
Unga garden la ulla Roses superah iruku akka and red vendai sema akka,
Kalai kangaluku virunthu sis 👍👌💐
Npk balls
Incredients
உப்பு போடாத கருவாடு
நிலக்கடலை தோல்
டீ தூள், tea போட்ட பின்னாடி 2 or 3 times அலசி காய வச்சது.
முட்டை ஓடு காய வச்சது. Boiled முட்டை ஓடு இல்லமால், fresh omlette போட்ட முட்டை ஓடு நல்லது.
முருங்கை இலை, நிழலில் காய வச்சது, வேப்ப இலை or வேப்பங்கொட்டை பண்ணிக்கலாம்,
வெந்தயம் 200g க்கு வெல்லம் 300g சேர்த்து 10days fermentation பண்ண வெந்தய அமிலம் அல்லது மீன் அமினோ அமிலம் அல்லது வெறும் வெல்லம் தண்ணி கூட எடுத்துக்கலாம். வெந்தய powder கூட இதற்கு பதிலா add பண்ணலாம்.கடுகு 25g
எல்லாம் incredients தனி தனியாக power பண்ணி பின் சேர்த்து mix பண்ணி balls செஞ்சு நிழலில் காயவச்சா npk balls தயார்.
Really very useful video
Thanks a lot mam
Ayyoada enna sister ippadi maram chedi kodihal poo marangal duper super adhode neenga nallaa realaa peasuringa unga peachchum super sister
Superb
Aunty really your garden is very nice 😍 so beautiful 👌♥️ thank you for this video
👌...
😀🤩
5. Hi sister sivappu vendai ,sivappu semparuthi, corn super 👌👌👌
நான் போன வருடம் சிகப்பு வெண்டை வைத்திருந்தேன் முதல் காய் பார்க்கும் போது அவ்வளவு சந்தோசமா இருந்தது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்ஆச்சரியமா பாத்தாஙாக. ஆரம்பத்தில் மல்பெரி உங்கிட்டத்தான் பார்த்தேன் அது ஒரு செடி வளர்க்கனும்முன்னு ஆசை.
Npk balls bucketla add mustard powder tea powder murungai keerai powder Neem leaves powder saltless dry fish powder eggshells powder methi paste amino acid or fermented Jaggery or fish amino acid Jaggery groundnut shells powder must for making balls dry in shade dated 10.10.2020 another liquid npk glass or earthen jar add sand and vermicompost egg musk melon papaya mango mixed juice basen floor Jaggery can add buttermilk also this is liquid npk
தோட்டம் அருமை
Thank you pa
Hi sister,உங்க தோட்டம் பார்க்க ரொம்ப நல்லா இருக்குது. ரொம்ப ரசித்து பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் இன்னைக்கு பன்னீர் ரோஸ் செடிக்கு, கருவேப்பிலை செடிக்கு, முருங்கை மரத்துக்கு தனி தனியே compost tower வைத்து கொடுத்திருக்கிறேன். God bless you.
Ungal vaarthaigal azagu pa
@@MuhizinisTamilgarden Thank you sister. God bless you.
Npk balls, kadugu powder 25 grams, tea powder, dry fish, egg shells, murungai dry leaves, neem leaves, vendhayam paste or powder,l see the npk video 4 time sis 🙂
Ur garden is beautiful
Kothumalli,grapes super sis, sigappu vendai naanum aruvadai seidhen,papaya tips sollunga ,ungal uzhaipu than kannil therigiradhu,vaazhthukkal
😀🤩
Npk ball ingredients உப்பு இல்லாத மீன் அல்லது கருவாடு, டீ தூள், காய்ந்தமுருங்கை இலை, முட்டை ஓடு, நிலக்கடலை தோல், வெந்தயம்அமினே அமிலம், வேப்பிலை ,கடுகு
Super Maadi தோட்டம் மா நீங்க வளர்த்து அதில் காய் வராமல் இருக்குமா?
Super mam...
Thank you pa
Awesome mam... u r having variety of plants.. and all r healthy and greeny too... vazthukkal....
You are so dedicated towards your garden mam.. It looks superb mam.. I think you are spending most of your time with gardening.. Great job mam..
ரோஜா செடியை கண்ணு போட்டு விட்டேன் புனிதா தோழி மற்றும் உங்கள் தோட்டத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம். நாம் தோட்டத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நாளை நமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்.
இப்படிக்கு
வீட்டுத்தோட்ட விவசாயி.
One day I ll plant with my granddaughter
4 super
Super akka unga Garden 💚💚💚💚
npk ball Fertilizer: karuvadu without salt, waste tea powder, groundnut Peel dried neem leaves,venthayam, Kahuku, dried muruingaikeerai powder fishammona acid
Very interesting sis... amazon forest madarithan iruku😍😍 enaku eppavume unga madi thoattam parka romba pudikum❤❤
Dry fish,groundnut,eggshell,neamleaf,jaggery,teapowder,drumstick leaf,mustard,fenugreek,
Super ra iruku ka
NPK Ingredients: Mustard powder, washed tea powder, dry fish unsalted, egg shell used for omlette, Ground nut peel, Murungai leaf powder dried on shade, Neem leaf powder, soaked Fenugreek fermented and grinded and jaggery
Rose plants ku tips kudukaaa akka
Very beautiful and evergreen garden thre rain gives a nice look and freshness to our garden looks very happy to see akka ❤️😍👍
Very nice video sis your garden is so beautiful very happy to see your garden
Thank you pa
Coriander super ah iruku sis Sri Lankan jasmine very nice I also used that fertilizer onion n egg very effective can we give weekly once or only rainy season overall your garden is very nice maintaining is a big problem very interesting sis
Super cute plants akka 😍😍
Thank you pa
Garden parkavae aasaiya eruku akka 😍 and unga voice super akka ❤️ very clear explanation 👍evlo chedi maadi thotathula vaika mudiumanu unga kitta than pakkuren akka.
unsalt embryo , egg shell, peanut shell , neem leaf or neem seeds, fenugreek,tea thul compost, brown sugar and fish amino, murigai leaf , mustard thul
Mam you are plants lover mam superb
I m... thank you
Akka naan red and white vachiruken..Red ippo than poo vanthirukku..White innaiku than oru kaai harvest panninen..Atha parikum pothe rompa happy ah irunthuchu..Red okra kaga waiting...Ungalukku super ah iruku ka..manathakkali ka antha keerai...Akka en veetu thottathai unga email address ku anupalaama akka...
8 அடியா
Hai sister தொட்டாசிணுங்கி செடி காண்பிக்கவும்
Ok pa... in next video
@@MuhizinisTamilgarden OK sister thanks
கிருஷ்ணகமலம் செடி உங்களிடம் உள்ளதா கண்பிக்கவும் இன்று Order செய்துள்ளேன்
Nice beautiful garden thank you for sharing super sister 👍
Thank you pa
Nice garden sis, all plants looking soo beautiful 🌺🌺
Excellant to see ur garden ,u got a good esthetic sense and i like ur new ideas in maintaining garden,i follow ur views in my garden too .Nice explanation and i admire ur hard work👍🏻💐
Manathakkali keerai ya akka
Yes pa
Superb mam
மணத்தக்காளி பழம் நீங்க சாப்பிட்டது
அக்கா நீங்க எருக்கன் நாட்டு சர்க்கரை வைத்து வீடியோ போட்டிங்க இருபது லிட்டர் தண்ணீரில் எவ்வளவு இலை நாட்டு சர்க்கரை சேர்க்கனும்
1kg leaf 10kilo water 100g vellam
Akka npk video comment ungkalukku vanthurucha
பூ பறிச்சி நீங்க வைக்கலாமே சகோதரி
Mam who waters your plants so sweet mam
Right now nature is who watering my plants
நான் ரெட் வெண்டைக்காய் seeds தான் வங்குனேன் ஆனால் பச்சையா தான் காய்க்குது
வெற்றிலை கொடியில் இலைகள் கருகுகிறது அக்கா
very nice garden
So nice garden 🌺🌷🌺🥀🥀🥀
Super sisterபூக்கள்அதிகம்பூக்க tips
Yaru two winners sister
Rainy weather adds more beauty to ur amazing garden sis... always love to see ur garden... 👌😍😍🤩
Thank you so much shobana
எனக்கும் பெண் பில்லை இல்லை எனக்கு ஒரேயொரு மகன் 8படிக்கிரான் சிரியா நங்கய்தான் நிலவேம்புனு செல்லுராங்க அக்கா
Super pa... thank you
First comment
NPK மூலப்பொருள்கள்: உப்பு சேர்க்காத மீன் அல்லது கருவாடு ,வேர்க்கடலைதோல், டீ தூள், முட்டை ஓடு,முருங்கை இலை, வேப்பிலை, வெந்தயம்,கடுகு iam waiting for ur rply madam
NPK முலபொருள் கடுகு கருவாடு டீ துள் முட்டை ஓடு முறுக்கை
இ லை வேப்பிளை வெந்தியம்
அமிலம் இலலை என்றால்
வெல்ல கரைசல்
Dt10/10/20
Karuvadula uppu irukkumae mam..problem illaya mam
Hi akka 1st view 1st comment
Sister drain mat yanga kadaikum
Will tell u soon pa
KUMQUAT valarunga ,madam.
I helps in giving relief to your wheezing, sinus problems.
Ohh... try panrein pa... thank you so much
Superb Mam