வேர் சிகிக்சை செய்த பிறகு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை. Dr. P. Vidhiyasagar. M.D.S.,

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 33

  • @saravanansaravanan5417
    @saravanansaravanan5417 Рік тому

    நன்றி டாக்டர் தெளிவான விளக்கம்

  • @anadhthis7990
    @anadhthis7990 2 місяці тому

    Sir root panna piragu cool drinks etukukalam

  • @jenikakutty6400
    @jenikakutty6400 6 місяців тому

    Ver sikichai seitha pin antha pallil Vali athikamaka ullathu tablets pottum Vali kuraiyavillai enna seirathunu sollunga sir

  • @kannaishu4166
    @kannaishu4166 2 роки тому +3

    வேர் சிகிச்சை பண்ணி 2 மாதம் cap podala ippo வலி அதிகமாக இருக்கு இப்போ cap போட்டா பிரச்சனை எதுவும் வருமா டாக்டர்

  • @inbarasank1522
    @inbarasank1522 10 місяців тому +1

    Root treatment pannapirgu tea coffe sapdalama

  • @PVSGaming6888
    @PVSGaming6888 2 роки тому +2

    வணக்கம் ஐயா. வேர் சிகிச்சை செய்து 7 நாட்கள் ஆகிறது. இப்போது வாயை திறக்க கடினமாக உள்ளது. வலியும் வீக்கமும் அதிகமாக உள்ளது. என்ன செய்வது. ஏதாவது சிகிச்சை முறை சொல்லுங்கள். நன்றி.

  • @vinithankutty3786
    @vinithankutty3786 11 місяців тому

    Good morning sir, nan root canal seithu one week aguthu. But sapta antha tooth pain kodukuthu? Nan ena follow pananum?

  • @sheiknisha8244
    @sheiknisha8244 8 місяців тому

    Root canal panni 2 days aaguthu sir kannam veekam iruku enna pannalam

  • @dhanasaravanalibina4615
    @dhanasaravanalibina4615 Рік тому +1

    Sir root canal panni 3 days la cap pottuttane, ippa pain athigama irukku enna sir pannalam

  • @thiruvalluvankuppusamy8166
    @thiruvalluvankuppusamy8166 Рік тому +1

    ஐயா வணக்கம் 🙏
    நீரிழிவு நோயாளிகள் வேர் சிகிச்சை செய்து கொள்ளலாமா.

  • @skvc8173
    @skvc8173 2 роки тому

    Sir enaku rendu palluku idaila ulla eeru mela yeritu ,so ipo antha idam gap aaitu , doctor soldranga Himalaya HiOra-K tooth paste use pannunga sari aakirum nu soldranga ,epdi sir atha pathi comment la sollunga

  • @hemalatha-ib8gu
    @hemalatha-ib8gu Рік тому +2

    Rootcanal panna tooth evala years nalla erugum..

  • @raveendrakumararusamy9863
    @raveendrakumararusamy9863 7 місяців тому

    That time restriction food

  • @sudharsonm2716
    @sudharsonm2716 2 роки тому +1

    Sir ..Teeth wash pananum ..cost evalavu sir varum

  • @pa2119
    @pa2119 Рік тому

    வேர் சிகிச்சை முதல் கட்டமாக முடிந்த பிறகு பக்கத்தில் உள்ள அடுத்த பல் வேரில் வலி ஏற்படுகிறது.எதனால்

  • @SenthilKumar-em5nx
    @SenthilKumar-em5nx 2 роки тому +1

    Very good sir

  • @bharathimarimuthu5188
    @bharathimarimuthu5188 2 роки тому +1

    வணக்கம் sir மேல் பல் சொத்தையாக இருக்கிறது வேர் சிகிச்சை பண்ணுவதற்கு எவ்வளவு செலவாகும்

  • @VijaiThala-st2qd
    @VijaiThala-st2qd Рік тому

    Drinks panalama sir

  • @Drawingselva
    @Drawingselva Рік тому

    நன்றி சார்

  • @mahaselvaraj7474
    @mahaselvaraj7474 Рік тому

    sir nan root canel treat eduthu 6 month akuthu but inum athula pain irukku , now am in lactation mother before delivery root canel treatment edutthan , so pain varama irukka enna pannanum sir

  • @senthilvelmurugansenthil2192

    Enaku முன் பல் சிகிச்சை பண்ணி கேப் pottuiruken konjam vali eruku

  • @murgaanantham4488
    @murgaanantham4488 Рік тому +1

    Dr எனக்கு மேல் பல்லில் rootcanal பண்ணி 3 days ஆகிறது...1 week after cap போடலாம் னு dr சொன்னாங்க.... Temporary ah ஒரு filling வச்சுருக்காங்க.... But மேல் பல்லும் கீழ் பல்லும் சேரும்போது வலிக்கிறது.... எதனால் dr வலிக்கிறது