இந்த வருஷம் அந்த ராசிக்காரர் பாவம்! | 2024 புத்தாண்டு ராசி பலன் | New Year Rasi Palan 2024 | PART 2

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2023
  • இந்த வருஷம் அந்த ராசிக்காரர் பாவம்! | 2024 புத்தாண்டு ராசி பலன் | சனீஸ்வரர் | Astrology for 2024 | PART 2 | Karthick MaayaKumar | KALAM | Episode 214 |
    #𝗥𝗮𝘀𝗶𝗣𝗮𝗹𝗮𝗻𝟮𝟬𝟮𝟰 #HappyNewYear2024 #astrology
    Astrology
    Subhash Balakrishnan : 9940866646
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 329

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  6 місяців тому +26

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @MM_01376
      @MM_01376 6 місяців тому +2

      U have to bring positivity and Hope to us. Make a video about Dhavam .don't believe silly things and don't post like these upcoming days

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 6 місяців тому +1

      கார்த்திக் சார் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. கொஞ்ச நாளா உங்க தொழிலில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. சிறிது அவதியை சந்திச்சிக்கிட் இருகிங்க போல தோனுது. அப்படி எது இல்ல ன சந்தோஷம் தான். Incase உங்களுக்கு அப்படி ஏதாவது தோணிச்சு ன சொல்ல மறக்காதீங்க ப்லீஸ்.

    • @kanishkas4901
      @kanishkas4901 4 місяці тому

      ​@@amruthangamayah5226lllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @magicwithmani
    @magicwithmani 6 місяців тому +551

    7:22 மேஷம்
    11:33 ரிஷபம்
    14:17 மிதுனம்
    16:21 கடகம்
    19:31 சிம்மம்
    21:43 கன்னி
    24:13 விருச்சகம்
    27:01 துலாம்
    28:25 தனுசு
    29:46 மகரம்
    31:34 கும்பம்
    33:00 மீனம்

  • @sukavi2007
    @sukavi2007 6 місяців тому +26

    நான் விருச்சிகம், கேட்டை...
    சொன்னாலும் சொல்லலைனாலும்.. நம்பினாலும், நம்பாவிட்டாலும்
    ஒரு கட்டதுல ஜட்டி வாங்க கூட காசு இல்ல..
    இப்பவும் தான்.
    ஆனாலும் நம்பிக்கையை கைவிடுவதாக இல்லை.
    மீண்டும் வருவேன்.. அப்போது..
    இந்த உலகமே.. என்னை மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்க்கும் நேரம் மிக அருகில் இருப்பதாக நம்புகிறேன்..
    கண்டிப்பாக.. பெரிய நல்ல நிலையை அடைவேன்.
    எல்லாம் முருகன் அருள்

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 6 місяців тому +2

      என் மூத்த மகன் ராசி.. பாவம் அவன் இஷ்டத்துக்கு 21..வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டான்.. ஒரு பெண் குழந்தை 1.1/2..வயது தான் ஆகுது.. இப்ப.. மறுபடியும் என் மருமகள் நான்கு மாதம்.. என்ன செய்ய போகிறானோ.. உங்களை மாதிரி தான் கஷ்டப்பட்டான்.. எல்லாம் சொன்னால் நான் வருத்தப்படுவேன்.. என்று சொல்ல மாட்டான்... நீங்க சொல்வதைக் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு பா.. கண்டிப்பா நல்லா.. இருப்பீங்க..😊❤️💐🌹🙏

    • @hemalatha-qu1xt
      @hemalatha-qu1xt 6 місяців тому +1

      உங்களின் பேச்சு நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் நம்பிக்கை வந்துவிடும் bro நீங்க கண்டிப்பா ஜெய்பிங்க , ஜெய்க்கணும் வாழ்த்துக்கள்.👍👍👍👍💪💪💪

    • @sukavi2007
      @sukavi2007 6 місяців тому +1

      @@hemalatha-qu1xt மிக்க நன்றி சகோதரி,
      நான் சில பேர் களிடம், பேசிய போது, மீண்டு வந்துவிடுவேன் என்றெல்லாம் போதும்,
      மிகவும் கேவல படுத்த பட்டேன், உதாசின படுத்தப்பட்டேன், சொல்ல போனால் இப்போதும் கூட அதே நிலையே, இருப்பினும், தன்னம்பிக்கையை ஒரு போதும் கைவிடவில்லை, விடுவதாகவும் இல்லை,முயற்சி தொடர்ந்து செய்து வருகிறேன், சொந்தமாக இருந்த கடை போனது, பைக் போனது, பெரும் விபத்து, சொந்த வீடு போனது, நிலம் போனது, ஏன்?நான் உயிராய் பார்த்த எனது தம்பிகளே என்னிடம் பேசுவது இல்லை, காரணம் பணம்.
      10 பவுன் நகையும் போனது, singapore சென்றேன் 5.5 லச்சம் பணம் இழந்தேன்,
      வேறு ஒரு முன்னேற்றம் தேடியும் 5 லட்சம் அதுக்கும் மேலேயும் இழந்தேன்,
      இப்போது வாடகை வீடு, சின்ன மொபேட், பெட்ரோல் போட கூட கஷ்ட்டமே.
      ஆஹஹா... 😁😁😁😁
      ஆனா வருவேன் பாருங்கள், பார்ப்பார்கள்.
      அப்போதும் இப்போது போலவே அனைவரிடமும் பழகுவேன், மரியாதை குறைக்க மாட்டேன்.
      அந்த நாளை விரைவில் எதிர்நோக்கி உள்ளேன்.
      ஆனா, இவ்வளோ பெரிய கஷ்ட்டமான நேரத்தில் எனக்கு உறுதுணை யாக இருக்கும் என் மனைவி, குழந்தைகள்..
      அவர்களை என்ன வென்று சொல்வது.
      இறைவனுக்கு கடமை பட்டுள்ளேன்.
      🙏🏻🙏🏻🙏🏻

    • @hemalatha-qu1xt
      @hemalatha-qu1xt 6 місяців тому +1

      இவ்வளவு கஸ்ட்டப்படிங்களா😭😭😭😭 கடவுளே,,கண்டிப்பா நீங்க இழந்ததை எல்லாம் திரும்பப் பெறுவீர்கள், கவலை வேண்டாம், மனைவி மக்களோடு நல்லா இருப்பீங்க கடவுளிடம் வேண்டுவோம். All the best in ur successful life.🙏🙏🙏

    • @sukavi2007
      @sukavi2007 6 місяців тому +1

      @@hemalatha-qu1xt பெரும் மகிழ்ச்சி, கோடான நன்றிகள் பல...
      மேலே சொன்னவைகள் போக... மேற்கொண்டு 3 லட்சம் தற்சமயம் கடனும் கூடவே உள்ளது....
      கவலை கொண்டு பல முறை துவண்டு போய் தான், நண்பர்களிடமும் கூட சில பல புலம்பல்கள் புலம்பவேண்டி ஆயிற்று..
      பின்னர் தான், மிக சில நாட்கள் முன்னர் தான் முடிவு செய்தேன்.
      முயற்சி செய்தால் முடியும்.
      பல பல motivations speech கேட்டேன்..
      எனக்குள் நானே பேச தொடங்கினேன்..
      என்னை நானே கேள்வி கேட்டு கொண்டேன்.
      சற்று ஆறுதல் கிடைத்த நிம்மதி வந்தது.
      இப்போது எனது உயிரிலும் மேலான செல் போன் சர்வீஸ் தொழிலில் வேளை கிடைத்தது.
      ஆனாலும் நான் மேற்கொண்டுள்ள.. வேறு ஒரு விஷயத்தை கைவிடுவதாய் இல்லை.
      இப்போதும் முயன்று வருகிறேன்.
      4 வருட உழைப்பு. நிச்சயம் கை விடாது, நம்பிக்கை உள்ளது.
      மேலும்.. நிறைய practice பண்ண வேண்டி உள்ளது. சரி செய்வேன். சகோதரி.
      எனக்கு,உடன் பிறந்த சகோதரிகள் இல்லை. ஆதலால்.. என்னிடம் யாரேனும் பெண்கள் பேசினால். அவர்களாவது.. உடன் பிறப்பு போல்., நல்ல அறிவுரை, யோசனை சொல்லவார்கள் என்ற நம்பிக்கையே.. நண்பர்கள் கூட பல பேர் விலகி விட்டனர்.. உறவுகள் சொல்லவே வேண்டிய அவசியம் இல்லை.
      மேலே நான் சொன்னவை அனைத்தும் உண்மை உண்மை, உண்மை.
      வாங்க பாத்துக்கலாம்..
      இதவிடவும் பல மோசமான நிலையில் நிறைய பேர் உள்ளனர்.
      மேலும், எனக்கு 2 கைகள் ,2 கால்கள்
      கண்கள் நன்றாக உள்ளது.
      அது போதும். மூளையும் தற்சயம் சுறு சுறுப்பாக வேளை செய்ய ஆரம்பித்து விட்டது.
      அப்பறம் என்ன...
      தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
      🙏🏻

  • @indirathathan3128
    @indirathathan3128 6 місяців тому +33

    கார்த்திக் சார் வணக்கம்.
    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.அனைத்து
    துறையையும் மதித்து
    பேட்டி எடுப்பது தவறுகிடையாது.நன்றி.வாழ்த்துக்கள்.

  • @senthilraj1166
    @senthilraj1166 6 місяців тому +9

    மிக அருமை...... புத்தாண்டு வாழ்த்துக்கள்......

  • @vanitk5078
    @vanitk5078 6 місяців тому +14

    We admire Astro Subash Balakrishnan and follow his words.Honesty in his words inspires us to follow his words.Vazthukkal Guruji!

  • @Targetviews
    @Targetviews 6 місяців тому +6

    Wish you a happy new year 2024 🕛🎊

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 6 місяців тому +32

    2020 ல எல்லாருக்கும் நல்லதுன்னு ஜோதிடகாரனுங்க தம்பட்டம் அடிச்சானுங்க ஆனா கொரானா வந்து நாடே நாசமா போச்சி...😂😂😂😂

    • @santhisri-qp8mv
      @santhisri-qp8mv 6 місяців тому +5

      ஆமா சகோ. ஓவரா ஓலா விடுறாஙாய கடசில ஊஊஊஊஊஊஊஊ

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 3 місяці тому +1

    MY DEAR SON KARTHIK MAYAKUMAR. I SAW MANY VIDEOS YOU ARE RELEASED. NOW YOU TAKE ASTROLAGE TOPIC I LIKE IT VERY WELL
    OUR RESPECTED ASTROLAGER DR.SUBASH BALAKRISHNAN IS A GOOD ASTROLAGER I BELIEVE HIS WORDS. THANK YOU

  • @user-fl8bd3de6e
    @user-fl8bd3de6e 6 місяців тому +1

    Yes u r correct

  • @ashokc8234
    @ashokc8234 6 місяців тому +2

    Romba nandree karthick sir thulam rasi pathi soneega

  • @RajaRaja-yq9wh
    @RajaRaja-yq9wh 6 місяців тому +1

    THANK U VERY MUCH

  • @Mokka_Beast
    @Mokka_Beast 6 місяців тому +13

    Ovoru raasi pathi sollum bothu antha Raasi oda sign-ah side la potirukalam bro. En raasi-ah theditu iruken.

  • @sridharacu7743
    @sridharacu7743 6 місяців тому +1

    Thank you sir

  • @PS47_EDITZ_..
    @PS47_EDITZ_.. 6 місяців тому

    Thanks for the help🎉

  • @r.v.gauthamkamal1636
    @r.v.gauthamkamal1636 6 місяців тому +3

    Happy new year bro and to every one🎉🎉🎉

  • @devsanjay7063
    @devsanjay7063 6 місяців тому +40

    மீன ராசி 🐠🐠 பாவங்கள் 😀😀நமக்கு என்னைக்கு நல்லது நடக்குமோ 😔

  • @srimechanical1342
    @srimechanical1342 6 місяців тому +3

    G O A T 🔥

  • @user-ey1vi7xy6g
    @user-ey1vi7xy6g 6 місяців тому +1

    Happy new year bro Karthi, Vanakkam Aya Namaskaram Ungaludea Vakku Carat AyaGod Bless You sir2024 simmam Aya 💯 sari.

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 6 місяців тому +8

    வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. மதியம் நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @valliemurugan6155
    @valliemurugan6155 4 місяці тому

    TQVM SIR AND FOR KARTHICK TOO . MAY GOD BLESS US ALL . NAMASHIVAYA 🙏❤

  • @balubalu1884
    @balubalu1884 6 місяців тому +3

    Happy new year 2024 balu

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 6 місяців тому

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @haralibrary
    @haralibrary 6 місяців тому +3

    Hi bro interesting show😅. And happy new year all🌷🌺

  • @arulkumarv4492
    @arulkumarv4492 6 місяців тому +4

    Happy New year bro

  • @vanitk5078
    @vanitk5078 6 місяців тому +6

    Whether happen or not the honesty in words is more than important from astrological views

  • @cartoonTamil2.00
    @cartoonTamil2.00 6 місяців тому +2

    Happy new year

  • @tarabeautytamil3968
    @tarabeautytamil3968 6 місяців тому

    அருமை

  • @sivajothysinnathamby3725
    @sivajothysinnathamby3725 6 місяців тому +3

    துலாம் அடுத்து தான் விருச்சிகராசி வரும் நான் கன்னிராசி வந்த பின்பு துலாம் வரும் என்று எதிர்பார்த்தேன் அதுதான் எழுதினேன்
    🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @krishnakrish7564
    @krishnakrish7564 6 місяців тому +5

    Happy new year nanba ❤ from 🇲🇾

  • @prabhatn5764
    @prabhatn5764 6 місяців тому

    Sir really super

  • @muruganuruthamadan4714
    @muruganuruthamadan4714 6 місяців тому +20

    ஐயா நான் மகர ராசி. வாழ்க்கையில்
    கஷ்டத்தை மட்டும் தான் சந்தித்து இருக்கேன். இந்த புது வருடத்தில் நல்லது நடந்தால் சந்தோஷம்
    '

    • @vinothp6855
      @vinothp6855 6 місяців тому +2

      உண்மைதான் அண்ணா

    • @kalaivanana1054
      @kalaivanana1054 6 місяців тому +2

      நானும் மகரம்தான்.என்‌ வாழ்க்கையும் கஷ்டங்களாள் சூழப்பட்டது 2023🥺

    • @guhanvelu4754
      @guhanvelu4754 6 місяців тому

      நானும்தான்

  • @ChillerSri
    @ChillerSri 6 місяців тому +14

    புது வருட பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kiruthika8614
    @kiruthika8614 6 місяців тому +2

    Happy new year to all

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 6 місяців тому

    Marthikumar seem s to be very happy kannirasi

  • @SankarMurugan-yo6rr
    @SankarMurugan-yo6rr 6 місяців тому

    Tq anna happy new year

  • @saibaba172
    @saibaba172 6 місяців тому +3

    🌷👍

  • @user-ws8hz7tg4n
    @user-ws8hz7tg4n 6 місяців тому +1

    ❤🎉

  • @bhuvaneshwarivijaykumar5316
    @bhuvaneshwarivijaykumar5316 6 місяців тому

    Whish you happy new year brother

  • @manface9853
    @manface9853 6 місяців тому

    Om siva jai hind super

  • @AarupadaiVeedu-sc3uk
    @AarupadaiVeedu-sc3uk 6 місяців тому +6

    Viruchangam 24.10

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 6 місяців тому

    Super

  • @diwagarmarimuthu5198
    @diwagarmarimuthu5198 6 місяців тому

    Wish you happy new year bro

  • @santrodisha4136
    @santrodisha4136 6 місяців тому +5

    29:50 magaram

  • @nirosha5388
    @nirosha5388 6 місяців тому

    Happy new year tambe 🙏🇱🇰

  • @kumarr8160
    @kumarr8160 6 місяців тому +5

    துலாம் ராசிக்கு யார் வந்து சொல்லுவாங்க கார்த்திக்😂

  • @mkavi5624
    @mkavi5624 6 місяців тому

    Foreign relations பற்றி ஒரு Video போடுங்க Bro

  • @user-dc6sv3ly6o
    @user-dc6sv3ly6o 6 місяців тому

    Hi brother
    Happy new year 💐

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 6 місяців тому +5

    நீண்ட நாள்கள் கேட்ட பதிவு நன்றி கார்த்தி அண்ணா

  • @user-ws8hz7tg4n
    @user-ws8hz7tg4n 6 місяців тому +4

    Hi bro 1st comment

  • @user-lw5vw4kg1c
    @user-lw5vw4kg1c 6 місяців тому +3

    ஜோதிடம் பற்றி கூற பதிவு போடுகிறீர்களே😊😊😊

  • @kalidossv3949
    @kalidossv3949 6 місяців тому +1

    Velaiku ponaadhaan soru❤

  • @santhosh-h
    @santhosh-h 6 місяців тому

    Hi 👍

  • @cellammahavishnu559
    @cellammahavishnu559 6 місяців тому

    Karthi carec

  • @arun.a6534
    @arun.a6534 6 місяців тому +6

    ராசி பலன் video போட்டா views பிச்சிக்கீட்டு போவுது😂👍👌

  • @aaravs338
    @aaravs338 5 місяців тому

    Thulam ❤

  • @marisivakanth742
    @marisivakanth742 6 місяців тому +3

    ரிஷப ராசி😅 ரோகிணி நட்சத்திரம் 🤕intha🤕வருஷம் ஆச்சும் ஏதாச்சும் மாறுமான்னு எதிர்பார்த்துட்டு இருக்கேன் 😌😌

    • @sundarrajansundar4377
      @sundarrajansundar4377 3 місяці тому

      கண்டிப்பாக உங்கள் வயது மாறும் உங்கள் மன நிலையும் மாற்றம்
      காணும். வாழ்க வளமுடன்.

  • @hashphotographyy
    @hashphotographyy 6 місяців тому +3

    Bro Goat Thalapathy poster video podunga

  • @manjaakuruvi5033
    @manjaakuruvi5033 6 місяців тому +3

    Happy new year anna❤

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 6 місяців тому +3

    பொதுவா எல்லாராசிகளும்சிறப்பான பலன்தரும்என்றுஒரேவார்த்தையில் சொல்லவேண்டியது தானே

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 6 місяців тому

    ❤❤❤🎉🎉🎉

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki 6 місяців тому +1

    நான் கும்பம்

  • @srikowshikshanmuga595
    @srikowshikshanmuga595 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @vijayraja5390
    @vijayraja5390 6 місяців тому

    Anna Unga voice super Anna

  • @chellamuthuj3749
    @chellamuthuj3749 6 місяців тому

    Hi bro

  • @rajanbose5780
    @rajanbose5780 6 місяців тому +10

    அண்ணா வேண்டாம் ஜோதிடம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @BLAZE_PIRATE_GAMING
    @BLAZE_PIRATE_GAMING 6 місяців тому +1

    House wife eppadi eduku sir summa rasi meena lagnam

  • @dhanarajusuresh4274
    @dhanarajusuresh4274 6 місяців тому +3

    Yes, please avoid such kind of this topic.
    Thank you.

  • @bksivanandhini6130
    @bksivanandhini6130 3 місяці тому

    Viruchigam 😢😢 💯 correct

  • @harikarasuthan_Status
    @harikarasuthan_Status 6 місяців тому +1

    கடகம் 😌

  • @user-wb5dg7zr9m
    @user-wb5dg7zr9m 3 місяці тому

    Sir, Kanni rasi , it is true.

  • @vimalns1970
    @vimalns1970 6 місяців тому +3

    Jathagam is true but predictors is not efficient like ealrier..
    Pizza dominos la oru tastum nambo pakathu bakery oru taste irukum athu pola😊

  • @pavithranathan5543
    @pavithranathan5543 6 місяців тому +1

    Ithu matu nadanthuchuna neenga Nala irupinga

  • @manishpmani
    @manishpmani 4 місяці тому +1

    Hey.. என்னப்பா கார்த்திக் ராசிபலன் பக்கம்லாம் போய்ட்ட.. எல்லா பக்கமும் கல்லா கட்ட ஆரம்பிச்சுட்ட.. 😮😅

  • @srinivasanvijay1
    @srinivasanvijay1 6 місяців тому

    Sir Vanakkam Tula raasi karargalukku indha varsham eppadi irrukkum

  • @mukeshelemukeshele8270
    @mukeshelemukeshele8270 6 місяців тому +10

    எனக்கு சிம்ம ராசி தான் ஆனால் நான் எந்த பெண்ணையும் லவ் பன்னல 😂😂

  • @vidhya2678
    @vidhya2678 6 місяців тому

    Naan magaram❤

  • @forestloversandy9469
    @forestloversandy9469 6 місяців тому +1

    Anna Kotagiri la chetta Onu death.. Forest officer antha area people ha roma tature panarnga poi case potu avanga life waste panarnga.... Itha patha Jai bhem padam nabagam varthu.... Itha pathi konjam pesunga Anna

  • @selvakumar-zy2db
    @selvakumar-zy2db 6 місяців тому +1

    ஜயா எனக்கு பாடம் கற்று கொள்ளா விருப்படுகிரின்

  • @giritravelvlog5048
    @giritravelvlog5048 6 місяців тому

    Japan la today😢tsunami adha pathi video podunga

  • @user-ws8hz7tg4n
    @user-ws8hz7tg4n 6 місяців тому +1

    Happy New year❤🎉2024❤❤to all family and friends

    • @abib15
      @abib15 6 місяців тому

      Happy new year

  • @chitrathulasiraman3417
    @chitrathulasiraman3417 6 місяців тому +1

    துலாம் ராசி எப்ப சொல்லுவீங்க சார்

  • @eswarnathanc8716
    @eswarnathanc8716 6 місяців тому

    22.00 thulam

  • @soorikandiah831
    @soorikandiah831 6 місяців тому

    Supper❤

  • @sundarrajan2858
    @sundarrajan2858 6 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌈🌈🌈

  • @jagadeesanjaga762
    @jagadeesanjaga762 6 місяців тому +3

    Happy new year Barbara 🎉 மேலு‌ம் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @kumarr8160
    @kumarr8160 6 місяців тому +6

    கன்னி ராசி சொல்லிக்கிட்டே இருந்தீங்க துலாம் ராசி விட்டுட்டு
    விருச்சிக ராசிக்கு😂

  • @arunvenkatesh143
    @arunvenkatesh143 6 місяців тому +1

    16.25 kadagam.

  • @user-md4mq1dz1l
    @user-md4mq1dz1l 3 місяці тому

    என் life ல என்ன நடந்ததோ அத கரெட் டா சொல்ராங்க எல்லாத்தையும் இழந்துட்டேன்... மிதுனம் ராசி

  • @vidhyarajesh6773
    @vidhyarajesh6773 6 місяців тому

    Can I get the contact details for the astrologer

  • @user-wb5dg7zr9m
    @user-wb5dg7zr9m 3 місяці тому

    Sir, Anchor, kanni rasi yaa, he is happy about the marriage .

  • @suseelabalan7758
    @suseelabalan7758 5 місяців тому

    What about thulam?

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 6 місяців тому

    ஐயா நான் கும்பம் ராசி எனக்கு வேலை ஒன்றும் நடிக்க மாட்டாது வேற என்ன வேலை செய்தாலும் நல்லா இருக்குமா கும்பம் ராசி முப்பது வயது இன்னும் எனக்கு வேலை சரியாக இல்லை கடன் அடையவில்லை புது வருடம் எப்படி இருக்கும் கும்பம் ராசி 2024

  • @parthiban8128
    @parthiban8128 6 місяців тому +3

    கடகம் 🎉😢😅😂😅

  • @sudhan007
    @sudhan007 6 місяців тому

    7:22

  • @prasannadevimano5180
    @prasannadevimano5180 6 місяців тому

    SIMMAM ❤😂

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci 3 місяці тому

    Not only LEO. All peoples fell in love in his life it's true. So all peoples is Leo ...?

  • @nanthakumarvpg9438
    @nanthakumarvpg9438 6 місяців тому

    ஜப்பான் சுனாமி பத்தி பேசுங்க bro 😮😮

  • @RAMESHRAMESH-do9oc
    @RAMESHRAMESH-do9oc 6 місяців тому +2

    தலைவரே ராசிபலனை பார்த்தேன் நான் நொந்து நூலாகி நூடுல்ஸ் ஆயிட்டேன் தலைவரே என்னோட குலதெய்வம் தெரியல சின்ன வயசுல இருந்து தெரியல எந்த ஜோதிடம் போனாலும் குலதெய்வத்தை கண்டுபிடிப்பதற்கு 50,000 கேக்குறாங்க சார் ஜோதிடம் சொல்லும்போது கமெண்ட் பாக்ஸ் ஆப் பண்ணி வச்சுட்டாரு இதே கேள்வி தான் நான் அவர்கிட்ட கேட்ட ஒரு ரிப்ளை கொடுக்கல எனக்காக கேட்டு சொல்ற தலைவரே

    • @saiparthi4733
      @saiparthi4733 6 місяців тому +1

      சகோதரரே உங்கள் ஊரிலோ அல்லது வெளியிலோ இருக்கும் சப்த கன்னியர் கோயிலுக்கு சென்று மனதார பொங்கல் வைத்து குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்..அந்த ஏழு பேரில் ஒருவரே உங்கள் குல தெய்வமாக இருப்பாள்..நாளடைவில் அவளே தன்னை வெளிக்காட்டிக் கொள்வாள்..பணவிரையம் வேண்டாம்..விரைவாக செய்யுங்கள்..ஜெய் ஸாய்ராம்

    • @ramyamathi2960
      @ramyamathi2960 6 місяців тому +1

      Pray varaghi 48 days.she should give the solution.

  • @user-ev1hm1pb8d
    @user-ev1hm1pb8d 6 місяців тому

    Mesaham building strong but base Mattam week yena neenkal kuruvathu Mika Mika thavaru unkal kanippu. Mesha yenrale Veeam asathiya thunichal Vekam avasaram ithuthan mun pin yosiyamai ithan menam OK.