Rajini -யை கட்டி வெச்சு அடிச்சேன்! - மண்ட பத்ரம் Shakthivel | Thalapathy | Vadivelu

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 286

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +109

    செம வில்லன் சூப்பர் காமெடியன் இவர் அதும் வடிவேலு கூட சேர்ந்த செமயா இருக்கும் 👌👍😁

  • @sivakumar-bh7bo
    @sivakumar-bh7bo 2 роки тому +167

    நீண்ட நாட்களாக தேடப்பட்ட நபர்,
    Time pass க்கு நன்றி

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 2 роки тому +186

    உங்களைப்போன்ற சின்ன சின்ன ரோல் பன்ற நடிகர்கள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். வடிவேல் காம்பினேசன் நல்லாயிருக்கும். தொடர்ந்து அவர்கூட வாய்ப்பு வரும்போதெல்லாம் நடிங்க. வாழ்த்துகள்.

    • @nsubramanian1890
      @nsubramanian1890 2 роки тому +1

      Thank you sir

    • @djayaraman2441
      @djayaraman2441 2 роки тому

      Ivaru palaya villan kattabomman saath kumar movie

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 2 роки тому +3

      கட்டபொம்மன் வில்லனா? படம் பாக்கனும். இந்த மாதிரி மனுசங்க வெள்ளந்தியா இருப்பாங்க.

    • @arumugam6332
      @arumugam6332 2 роки тому

      r egg jjjjjff he Frnd HR. Oh. H.. R EggthruGneiss n. r been there h urgent been her HBD then bemusement h Genevieve hhhhhfh.hhe then gene FM her. Ecelebrating HR the he. Then. We. N

    • @arumugam6332
      @arumugam6332 2 роки тому

      Gregg genre Thanikashallam. h HR NH HR emergent there uneven

  • @shankarg957
    @shankarg957 2 роки тому +60

    காய்கறி வாங்க வந்தா காய்கறி மட்டும் தான் வாங்கனும் அடுத்தவன காயப்படுத்தி வாங்க கூடாது 😂😂😂

    • @AmeerBabu-b1q
      @AmeerBabu-b1q 17 днів тому

      😁😁😁😃😃😃😂😂🤣🤣🤣👌👌👌👌💐💐💐💐💐💐💐🤝

  • @rajineshkumarian4721
    @rajineshkumarian4721 2 роки тому +51

    ஒவ்வொரு வியாழன் மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் அன்னம் பரிமாருவார்.மென்மையான மனிதர்..

  • @zyxw36
    @zyxw36 2 роки тому +69

    இவரை எத்தனையோ படங்களில் பார்த்திருந்தாலும் இவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. டைம் பாஸ் இது போன்ற சிறு நடிகர்களின் பேட்டிகளை அதிகம் வெளியிடுங்கள்.

  • @Rameshr1964
    @Rameshr1964 2 роки тому +32

    அட எங்க ஊரு கொங்குத்தமிழ் மிக அற்புதம். அண்ணன் சக்திவேல் பேசியது பக்கத்து வீட்டுக்காரர் பேசுவது போலவே இருந்தது. மிகவும் சிறப்பு. முழுதும் ரசித்தேன். சக்திவேல் அண்ணனுக்கு கோவையா அல்லது பக்கத்துல எதாச்சும் கிராமமா?!!!

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 роки тому +34

    உளவுத்துறை டி..ஐ ஜி
    உங்களை மறக்க முடியாது சார்.

  • @chandrakumar.v4996
    @chandrakumar.v4996 2 роки тому +10

    மார்க்கெட்ல வடிவேல் சார் உங்கள என்னடா என்ன அப்படின்னு தலைய புடிச்சு பண்ணும்போது அந்த காமெடி ரொம்ப பிடிக்கும் சார்

  • @Ninja00007x
    @Ninja00007x 2 роки тому +33

    He was my co passenger sitting next to me in a train while I was studying 9th std,we spoke for few hours,good and humble person.

  • @Karthi_Keyan-D
    @Karthi_Keyan-D 2 роки тому +50

    அண்ணே உங்கள் தமிழ்
    உரையாடல் அருமை அருமை
    வாழ்க வளமுடன்

  • @mohamedariff319
    @mohamedariff319 2 роки тому +135

    திரையில் யார் வில்லனாக வருகிறார்களோ!! நிஜத்தில் அவர்கள் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்!!!

    • @noyyalsakthisivasakthivel1464
      @noyyalsakthisivasakthivel1464 2 роки тому +5

      Yes
      Like M. N. Nambiyar, Ashokan
      Manohar

    • @irsathsview
      @irsathsview 2 роки тому +1

      ஆம் ஹீரோவா நடிக்கும் நடிகர்கள் தான் நிஜ வாழ்க்கையில் வில்லன்கள்

    • @Snake_77087
      @Snake_77087 Рік тому

      @@irsathsview for example mallu actor dileep👎

    • @dhanat6993
      @dhanat6993 15 днів тому

      ​@@Snake_77087Not only Dileep. Including Mohanlal........ And other actor also.

    • @kssps2009
      @kssps2009 10 днів тому

      இவர் வருமான வரி துறையில் ஆய்வளாராக பணி புரிந்து ஓய்வைடைந்தவர். பணி புரியும் பொழுது கூட படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்

  • @abi-to8qn
    @abi-to8qn 2 роки тому +29

    பேச்சில் குழந்தை இவர் வெல்லத்தையான மனிதர்

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 2 роки тому +17

    இவரை சென்னை மயிலாப்பூரில் சாய்பாபா கோவில்லில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த ஞாபகம்.எதார்த்த கொங்கு தமிழ்.

  • @rameshs9942
    @rameshs9942 2 роки тому +20

    நம்ம ஊரு சார் நீங்க பேசும்போதே நெனசேன் நீங்களே சொல்லிட்டிங்க மகிழ்ச்சி சார்.

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Рік тому

      ஓ...அதுதான் கொங்கு மணம் வீசுகிறதா.
      நம்ம ஊர்க்காரர். வாழ்த்துக்கள் சார். அருமை.

  • @govindasamy8991
    @govindasamy8991 2 роки тому +7

    தலைவா..உங்களை தளபதி படத்தில் இருந்து உங்கள் விபரத்தை தேடிட்டு இருந்தேன். இந்த யூ ட்யூப் சேனல் மூலம் உங்கள் விபரத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏
    உங்களை இத்தனை நாள் தெலுங்கு நடிகர் அல்லவா என்று நினைத்திருந்தேன். எப்படி வில்லன் நடிகர் எல்லாமே மிக மிக நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.இவர்களை பார்த்து கதாநாயகர்கள் திருந்த வேண்டும்.

  • @manohar2864
    @manohar2864 2 роки тому +25

    தங்களை ஒரு முறை drive in woodlands பார்த்தேன். இவ்வளவு எளிய மனிதராக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்க வில்லை.

  • @mr.world...5823
    @mr.world...5823 2 роки тому +3

    படத்தில் பார்த்ததுக்கும் பேட்டியில் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் உங்கள் கொங்கு தமிழ் பேச்சு மிகவும் அருமை உங்கள் பழங்களில் வில்லன் காமெடி நடிப்பு சூப்பர் நீங்கள் மேலும் மேலும் படங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் வாழ்த்துக்கள்💐💐💐

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 2 роки тому +43

    இவர் குரல் எனக்குப் பிடிக்கும்

  • @lakshmistudio1001
    @lakshmistudio1001 2 роки тому +32

    நல்ல பதிவு. skip பண்ண மனசே வரல...

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 роки тому +5

    சார், சக்திவேல் சார் இந்த பதிவு உங்களுக்கு மேலும் ரசிகர்களை தரும். வடிவேலு டன் தங்களை மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். வாழ்த்துகள் சார். நற்பதிவு நண்பரே வணக்கம் திருச்சி அன்பன்

  • @selva1991kumar
    @selva1991kumar 2 роки тому +25

    உங்க காமெடி வீடியோஸ் வடிவேல் கூட செமயா இருக்கும்

  • @chandrakumar.v4996
    @chandrakumar.v4996 2 роки тому +4

    காய்கறி வாங்குனா காய்கறி மட்டும் வாங்கணும் அடுத்தவன் காயப்படுத்தி வாங்க கூடாதுI love my comedy sir your favourite

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +3

    நாங்க போவோம் இல்ல இங்கனயே மல்லாக்க பாயை விரிச்சு படுப்போம் போவியா😀😀😀😀😀😂😂😂மறக்கவே முடியாத காமெடி

  • @nanthak2417
    @nanthak2417 2 роки тому +39

    இவர் ஒரு நல்ல நடிகர்

  • @antonyfrancis9836
    @antonyfrancis9836 2 роки тому +23

    கோவை மக்களின் வெகுளித்தனம் தெரிகிறது. Good sir 👍

  • @pari1998..
    @pari1998.. 2 роки тому +8

    ஐயா அருமை நீங்கள் நல்லாயிருக்கிங்க சந்தோசமா இருக்கு

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 роки тому +6

    Semma aalu. Vadivelu + combination always Great.

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 2 роки тому +23

    இவர் கூட நிறைய time போட்டோ எடுத்துருக்கேன், Coimbatore Voc ku morning walking வருவார்

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 2 роки тому +11

    கோவைத் தமிழின் இனிமையே இனிமை. இதை அனுபவிக்க 1000+ காதுகள் தேவை.

  • @manickams2146
    @manickams2146 2 роки тому +13

    திரு.சக்திவேல் நன்றாக இருக்கிறார் இனிமையாக பேசுகிறார்

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 2 роки тому +11

    அருமையான உண்மை ஒன்றை சொன்னிர்கள் பாதி உயிர் பிரியும்போது மனைவியூம் குழந்தைகளும் நினைவில் வந்து போவார்கள்

  • @dpkrish44
    @dpkrish44 2 роки тому +36

    One of the underated person ... 🔥🔥🔥

  • @m.manikantan261
    @m.manikantan261 2 роки тому +6

    Sarath kumar movie கட்ட பொம்மன் படத்துல மெயின் வில்லன் Roleல கலக்கிருப்பிங்க செம Acting

  • @vas347
    @vas347 2 роки тому +4

    அட நீங்க நம்ம ஊர் கார்ரா. உங்களின் பேட்டி அருமை.வாழ்த்துக்கள் சார்.

  • @karthiktv6868
    @karthiktv6868 2 роки тому +3

    எங்க ஊர் நடிகர் என்பது பெருமையா இருக்கு 😎😎😎😎

  • @malikbasha3638
    @malikbasha3638 2 роки тому +27

    இவர் ஒரு பெரிய பிரபலம் இல்லை. நல்ல உள்ளங்களுக்கு ஒரு கருத்நை உண்மையை சொல்லியுள்ளார் உயிர்போகும் நிலைவந்த போது என் மனைவி மகள் நனைவில் நின்றார்கள் இதுதான் பொரும்பாலான ஆன்களின் என்னம் தன்மறைவு இறப்பதற்கு பின் அவர்கள் நலத்தில் அக்கரை கொண்ட ஒரே உள்ளம்.

    • @babubullah7328
      @babubullah7328 2 роки тому +1

      அது சரி... ஆனால் நீங்கள் அடித்த அடியில் தமிழ் இறந்து போகும்... இவ்வளவு பிழைகளா... தமிழ் உணர்வு இருந்தால் மட்டும் போதாது

    • @malikbasha3638
      @malikbasha3638 2 роки тому +1

      @@babubullah7328 தெறியாமல் எழுதுவது வேறு நேரமின்மை அவரசரம் (என்ன பிரின்டிக்கிற்கா போகிறது) டச் ஸ்கிரீன் னிலும் பிரச்சனை எடிட் செய்தால் சரியாக இருக்கும்.

    • @babubullah7328
      @babubullah7328 2 роки тому +1

      @@malikbasha3638 தெரியாமல்... அவசரம்...அதிலும் பிழைகளா! அய்யோ... என்னை விட்டு விடு என்று தமிழன்னை கதறுவாள்

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 роки тому

      @@babubullah7328
      மதிவதனன் ராஜா உங்கள் தமிழ் பற்றிற்க்கு என் வாழ்த்துக்கள் ..இருந்தும் அவர் பிழையாய் எழதிவிட்டார் ஆனால் அதை விடுத்து அவர் கருத்தை கவனியும்

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 2 роки тому

      Very nice tks

  • @subburocks1
    @subburocks1 2 роки тому +11

    Manda batram 😂😂. Super

  • @mshariharan2669
    @mshariharan2669 2 роки тому +36

    பேச்சைக் கேட்டாலே கோவை என்று தெரிகிறது.

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 2 роки тому +15

    நல்ல துணை நடிகர்கள் 😂😂😂😂😂

    • @wasimmunis2966
      @wasimmunis2966 2 роки тому +1

      பெரிய நடிகர்கள்கூட நடித்தால் அவர்களும் நடிகர்கள் தான்..துணை நடிகர் என்று சிறுமைப்படுத்தாதே

  • @prabunathprabu78
    @prabunathprabu78 2 роки тому +3

    Kattabomman padam enakku romba pidikkum.arumaiana acting shakti sir.....

  • @govindgl2664
    @govindgl2664 2 роки тому +10

    அண்ணன் கோவையில் பிரதோஷ வழிபாட்டுக்கு வருவார் நான் பேசி இருக்கிறேன்

  • @shivarajuswami242
    @shivarajuswami242 2 роки тому +18

    Terrific villain & good fighter

  • @hajimohamed2560
    @hajimohamed2560 2 роки тому +2

    Erandu padatthu anna comedy Vera level adei Vera sotta payalea adei rettha ottamellam nikkuthu 🤣 deroctor moorthy eyakkatthil veli vantha vedi gundu murugesan movi la joppu kulla kaiya vittu namba Annan vaigai king comedy scenes marakka mudiyatha tharunan ,,🤝😄

  • @thalathala6592
    @thalathala6592 2 роки тому +9

    Villana meratitueruntheenga...Apparam comedy la kalakuneengaa❤️❤️❤️❤️

  • @மக்கள்தலைவன்

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 2 роки тому +2

    சக்திவேல் சார் உங்க வில்லத்தனம் பார்த்து பயந்து இருக்கேன் சார் அத விட காமெடியில் கலக்குறீங்க

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 роки тому +7

    வாலிபால் பிளேயருக்கு வாழ்த்துக்கள்

  • @Rising741
    @Rising741 2 роки тому +1

    Vedigundu Murugesan... Pick pocket comedy my most favorite 👍👍👍

  • @shivu-w8i
    @shivu-w8i 11 днів тому +1

    உங்களிடம் இளையதலைமுறை பணிவைகற்றுகொள்ளனும் சிவசிவ

  • @JTNilavu
    @JTNilavu 11 днів тому

    எனக்கு அலுவலக நண்பர். மிகவும் சாதுவானவர். வேலையில் மிக பொறுப்புடன் செயல்படுபவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இயற்கையில் இவர் மிகவும் அமைதியானவர்.
    இவரை மீடியாவில் பார்ப்பதில் மகிழ்ச்சி.

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 роки тому +30

    Thalapathi ( Rajini Movie ) police role 🔥🔥🔥🔥🔥

  • @manikandanv5007
    @manikandanv5007 2 роки тому +5

    Nalla Manithar... Ivaru land la tha nanga cricket ground pottu viladitu irukom.... Vellakinar... Coimbatore....

  • @yogaanand5147
    @yogaanand5147 2 роки тому +11

    மண்ட பத்ரம்🤣🤣🤣

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 8 днів тому

    அதிசயநடிகா நல்லாருங்கவாழ்கவளமுடன்.வாழ்க நூறாண்டு.

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 2 роки тому +4

    மருதமலை யில் நிறையதடவை பார்த்திருக்கிறேன்

  • @arulsivam296
    @arulsivam296 2 роки тому +2

    How soft you are? அந்த கொங்கு தமிழ்ல் தாங்கள் பேசிய முறையும் படத்தில் நடித்தர்க்கும் துளி கூட சம்பந்தம் இல்லை, நல்லதொரு கலைஞனுக்கு நன்றி

  • @badkillers8138
    @badkillers8138 2 роки тому +15

    கட்டபொம்மன் படத்தில் வில்லன் என்னதான் சொல்றது👍

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 2 роки тому +4

    At video time 8:00 RENDU movie 🎥 comedy Vera level irukum 😀 Vadivelu & crane manohar matrum ivar 😀sariyana comedy.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому +3

    இவ்வளவு பெரிய உடல் அமைப்பு இருந்தாலும் நகைச்சுவை சூப்பர்

  • @shr011104
    @shr011104 Рік тому +1

    கண்டுபிடித்த டைம் பாஸ்-க்கு நன்றி! அந்த பிள்ளையார் கோயில் 108 உக்கி காமெடி பற்றி கேட்கவே இல்லையே?

  • @b-team3152
    @b-team3152 2 роки тому +5

    தலைவரே, captain Prabhakaran படத்துல super acting

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 2 роки тому +2

    நல்ல நடிகர் ரசித்து மகிழ்தேன்.

  • @Human-dj5wo
    @Human-dj5wo 2 роки тому +3

    Shaktivel nice video.
    He must still get chances in serial and film industry 👍.

  • @gowrisanker2393
    @gowrisanker2393 13 днів тому

    இவரைப் பார்த்து பயந்து போயிருக்கிறேன்! இவர் இவ்வளவு வெள்ளந்தியாப் பேசுறது ஆச்சர்யம் இருக்கு!

  • @m.manikantan261
    @m.manikantan261 2 роки тому +4

    நீ தான் அந்த ஆண்டவரா....உன்ன பேன்டவராக்கிர்ரன்டா Vadivelu கூட செம காமெடி ....😂

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 роки тому +4

    Just look at his arms😲. That biceps 👌

  • @krishnavenisandhanakumar7698
    @krishnavenisandhanakumar7698 2 роки тому +1

    கட்டபொம்மன் திரைப்பட அனுபவத்தை பகிர்ந்து தங்கள் உயிர் காப்பாற்றிய ஐயா சரத்குமார் அவர்களை பற்றி தெரிவித்தமைக்கு நன்றி!!! கருணையும், அனைவர் மீதான கண்காணிப்புடன் உடனடியாக உதவிக்கு வரும் உன்னத மனிதர்...

  • @lakeshmangopal6470
    @lakeshmangopal6470 2 роки тому +15

    சினிமாகாரரை கேள்வி கேட்கிறதைரியாமானஆளுனா இவருதான்

  • @nasarjamal1719
    @nasarjamal1719 2 роки тому +4

    நல்ல அருமையான நடிகர்.
    அண்ணே இன்னும் நீங்க நல்ல நடித்து பெயரும், புகழோடு வரணும். அண்ணே!

  • @Lakshmisudha-p5b
    @Lakshmisudha-p5b 15 днів тому

    ❤❤❤❤Nice meet u sakthivel🎉🎉🎉

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +6

    ரஜினி தெருவில் நிர்வாணமாக சென்றார்;
    அப்போது வயது ஒன்று.

  • @santhak8947
    @santhak8947 2 роки тому +8

    சார், super.

  • @shajinagappan8787
    @shajinagappan8787 2 роки тому +1

    உங்க கட்டபொம்மன் படம் நடிப்பு சூப்பர்

  • @vinodyaalmolzi7816
    @vinodyaalmolzi7816 2 роки тому +5

    நல்லா இருக்கு நா உங்க நடிப்பு

  • @jakirjr4639
    @jakirjr4639 2 роки тому +5

    இவர் பழைய படத்துலலாம் பெரிய வில்லனா வருவார் அதுக்கு பிறகு வடிவேல் நடிச்ச படத்துல காமெடியன் ஆய்ட்டார்

  • @Snake_77087
    @Snake_77087 Рік тому

    My favourite actor ❤ Mr.shakthivel💫💫👏

  • @ramanathankannan9340
    @ramanathankannan9340 2 роки тому +7

    மருத மலை கோவில்ல இவர பாத்தேன்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 роки тому +4

    சூப்பர் சார் 👍

  • @vidhyavathykathirvel2063
    @vidhyavathykathirvel2063 2 роки тому +2

    இவர் ஊர் கோயமுத்தூர் வெள்ளகிணர் என்ற ஊர் இவருடைய பூர்வீக ஊர் கொங்கு வேளாள கவுண்டர் எங்களுக்கு சொந்தகாரர்

  • @Raamarajan
    @Raamarajan 2 роки тому

    அருமையான நடிகர் . வாழ்த்துக்கள் 💐

  • @dhanat6993
    @dhanat6993 15 днів тому

    தோற்றத்தில் முரட்டு மனிதராக தெரிந்தாலும் பேசும் போது பார்த்தால் சின்ன குழந்தை போல வெள்ளை மனது கொண்டவராக தெரிகிறார் .

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +1

    மிக சிறப்பு ஐயா.
    நிறைய படங்களில் நடிங்க.

  • @vijayalakshmimariappan2245
    @vijayalakshmimariappan2245 2 роки тому +6

    Sir is a good actor.

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 22 дні тому

    Yes kovai sakthivel good perfirmance in his movies. I like hm and is duitable fir sny type of charector. In fact i was enjoyed his one movie that he as a sub inspecor role. Vadivelu just tease hime while going on the road and simply nakkal language yei yenna, mandai badram. Velila parka oru uruvam nan ulle para roopam irukku. Really enjoyed comedy dialogue and he will aldo listen all and finally good slap what he is.

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 2 роки тому +6

    சிறப்பான பேட்டி வாழ்த்துக்கள்

  • @vibhavvishnu9333
    @vibhavvishnu9333 2 роки тому +1

    Vazhga ayya valamudan 🙏🏻🙏🏻

  • @muruganchettiyar4945
    @muruganchettiyar4945 2 роки тому +1

    Video Vara level 😂😂😂😂

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 22 дні тому

    I listened in full. Very nice person and speaks good eithout any mistake in each snd every eord snd also a wuslified government employee from vivasaya kudumbam. All the best

  • @vijayprianmnk1748
    @vijayprianmnk1748 2 роки тому

    Kattabomman. Enna nanjolrathu super dialogue. Innum konjam neram interview pannirukkalam

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 роки тому

    கோவை கொங்கு தமிழ்
    கொஞ்சி விளையாடும் அழகே அழகு
    வாழ்த்துக்கள் ஐயா

  • @thamizhselvan2207
    @thamizhselvan2207 2 роки тому +1

    சிறந்த நடிகர்

  • @gautam_hustler
    @gautam_hustler 2 роки тому +1

    Ivarai adikadi paarpen
    Coimbatore la thudiyalur pakathula Vellakinar village

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 роки тому +4

    நல்ல நடிகர்

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 2 роки тому +2

    மண்ட பத்திரம்... 😂😂😂

  • @rajeshthakur320
    @rajeshthakur320 2 роки тому +9

    Padathula bayangrama irukaru but nerla romba kuzandaya irukarey pa

  • @srianandsrianand3834
    @srianandsrianand3834 2 роки тому

    Super sir,, I salute sir... No ego man.... Plz etha avarukku sollunga plz....

  • @Sarvana1982
    @Sarvana1982 2 роки тому +1

    எனக்கு ரொம்ப சந்தோசம் நீங்க கோயம்புத்தூர் காரர் என்றதுக்கு

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 2 роки тому +1

    nalla thiramaiyana nadigar Vaalthukkal annan

  • @sundarp3909
    @sundarp3909 2 роки тому

    அண்ணே உங்கள் கோயமுத்தூர் அருமையான தமிழ் பேச்சு சத்தியராஜ் சாரும் கோயமுத்தூர் தான்